- 1 616
- 1 117 027
Poovulagu
India
Приєднався 28 лют 2023
பூவுலகின் நண்பர்கள் சார்பாக இயங்கும் இந்த தளம், சூழலியல் நீதிக்கான குரலாக செயல்படுகிறது. புவி வெப்பமாதல்,காலநிலை மாற்றம்,உயிர்கோளத்தின் அழிவு,உயிர்பன்மய அழிவு என பல சூழலியல் நெருக்கடிகளுக்கான தீர்வாக சூழலியல் அறிவியல், அரசியல் சிந்தனைகளை பரப்பும் பக்கம் இது.
An initiative of Poovulagin Nanbargal, Poovulagu page will serve as a forum for environmental justice. The page will focus on environmental issues including global warming,climate change,destruction of Biosphere,Biodiversity loss etc. The page will also focus on intersections of environment,caste,gender and other such issues. We hope to do this by broadcasting videos on environmental science and politics.
ஆசிரியர்:
கோ. சுந்தர்ராஜன்
நிர்வாக ஆசிரியர்:
கவிதா முரளிதரன்
சதீஷ் லெட்சுமணன்
ஆசிரியர் குழு:
மு. வெற்றிச்செல்வன்
ஜீயோ டாமின்
பி. சுந்தரராஜன்
ஆய்வு குழு:
பிரபாகரன் வீரஅரசு
லோகேஷ் பார்த்திபன்
ஜென்னி மரியதாஸ்
CREATIVE PRODUCER: நாடோடி விக்கி
DESIGNER: சரவணன் மூர்த்தி
CAMERA & EDITOR: தியாகு குருசேவ்

Story of Capitalism! | Part -2 | Advocate. Vetriselvan | Poovulagu
#capitalism #industrialrevolution #climatechange #socialism #poovulaginnanbargal
தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி.
An effort to create a comprehensive understanding of major environmental and nature conservation issues facing Tamil Nadu.
Water Resources:
- Depletion of groundwater levels
- Pollution of major rivers like Cauvery, Palar, and Cooum
- Water scarcity in urban areas, particularly Chennai
- Interstate water disputes affecting ecological flow
Coastal Issues:
- Erosion of coastline
- Threat to mangrove ecosystems
- Impact on marine biodiversity
- Vulnerability to sea-level rise due to climate change
Forest Conservation:
- Deforestation and habitat fragmentation
- Human-wildlife conflict in Western Ghats
- Protection of endangered species like tigers and elephants
- Preservation of native plant species
Urban Environmental Challenges:
- Air pollution in major cities
- Solid waste management issues
- Rapid urbanization affecting green spaces
- Urban heat island effect
Agricultural Impacts:
- Soil degradation
- Chemical pesticide pollution
- Loss of traditional crop varieties
- Impact of changing rainfall patterns
Industrial Pollution:
- Industrial effluent discharge
- Air quality issues near industrial zones
- Hazardous waste management
- Groundwater contamination
Follow us on:
UA-cam: youtube.com/@poovulagu
Facebook: poovulagudotorg
Instagram: poovulagin_nanbargal
Threads: www.threads.net/@poovulagin_nanbargal
Twitter: poovulagu
Facebook Group: groups/Poovulagu

Переглядів: 1 687
Відео
The Story of Capitalism | Part -1 | Advocate. Vetriselvan | Poovulagu
Переглядів 4,8 тис.14 годин тому
#capitalism #industrialrevolution #climatechange #socialism #poovulaginnanbargal தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி. An effort to create a comprehensive understanding of major environmental and nature conservation issues facing Tamil Nadu. Water Resources: - Depletion of groundwater levels - Pollution...
Madurai Tungsten சுரங்க திட்டம், America ன் புவிசார் அரசியல் | #criticalminerals | Poovulagu
Переглядів 5 тис.День тому
#tungsten #hazardouswaste #savetamilnadu #geopolitics #criticalminerals A video explaining the global politics behind the Madurai Tungsten Mining Project, especially the US trade motive. மதுரை டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு பின்னிருக்கும் உலக அரசியல், குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தக நோக்கம் குறித்து விவரிக்கும் காணொளி. தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்...
Ennore அனல்மின் நிலையத்தின் ஆபத்துக்கள் | #vadachennai | #chennaiairpollution | Poovulagu
Переглядів 455День тому
Ennore அனல்மின் நிலையத்தின் ஆபத்துக்கள் | #vadachennai | #chennaiairpollution | Poovulagu
Ennore அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் கருத்துக் கேட்புக் கூட்டம் | #vadachennai | Poovulagu
Переглядів 2,5 тис.14 днів тому
Ennore அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் கருத்துக் கேட்புக் கூட்டம் | #vadachennai | Poovulagu
Landslides காரணங்களும் அபாயங்களும் | #landslides_india | #landslides_TN | Poovulagu
Переглядів 56121 день тому
Landslides காரணங்களும் அபாயங்களும் | #landslides_india | #landslides_TN | Poovulagu
Disaster Management (Amendment) Bill, 2024 - Kanimozhi Karunanidhi MP| Poovulagu
Переглядів 1,2 тис.21 день тому
Disaster Management (Amendment) Bill, 2024 - Kanimozhi Karunanidhi MP| Poovulagu
POWERing Pollution! | A Documentary film about NLC Neyveli | Poovulagu
Переглядів 76 тис.28 днів тому
POWERing Pollution! | A Documentary film about NLC Neyveli | Poovulagu
Vada Chennai -ல் இன்னுமொரு Red Category Industry! | #ChennaiAirPollution | Poovulagu
Переглядів 8 тис.28 днів тому
Vada Chennai -ல் இன்னுமொரு Red Category Industry! | #ChennaiAirPollution | Poovulagu
அடுத்தடுத்து உருவாகும் Cyclone -கள், புயல்களின் Updated Version | #cyclone2024 | Poovulagu
Переглядів 4,5 тис.Місяць тому
அடுத்தடுத்து உருவாகும் Cyclone -கள், புயல்களின் Updated Version | #cyclone2024 | Poovulagu
தமிழகத்தில் Fengal cyclone, டெல்லியில் Air Pollution - ஒன்றிய அரசின் சூழல் செயல்பாடுகள்? | Poovulagu
Переглядів 1,7 тис.Місяць тому
தமிழகத்தில் Fengal cyclone, டெல்லியில் Air Pollution - ஒன்றிய அரசின் சூழல் செயல்பாடுகள்? | Poovulagu
Fengal Cyclone - எதிர்காலத்தில் புயல்கள் உருவாகும் Frequency அதிகரிக்குமா? | Poovulagu
Переглядів 1,8 тис.Місяць тому
Fengal Cyclone - எதிர்காலத்தில் புயல்கள் உருவாகும் Frequency அதிகரிக்குமா? | Poovulagu
Unchartered Territory-யில் மனித இனம்! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu
Переглядів 6 тис.Місяць тому
Unchartered Territory-யில் மனித இனம்! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu
ADANI COAL SCAM! | வழக்கறிஞர். வெற்றிச்செல்வன் | Poovulagu
Переглядів 1,6 тис.Місяць тому
ADANI COAL SCAM! | வழக்கறிஞர். வெற்றிச்செல்வன் | Poovulagu
நோய்களை அதிகரிக்கிறதா ECOLOGY CRISIS! | Dr. Sivaraman | Poovulagu
Переглядів 2,4 тис.Місяць тому
நோய்களை அதிகரிக்கிறதா ECOLOGY CRISIS! | Dr. Sivaraman | Poovulagu
Madurai அரிட்டாபட்டியில் Tungsten சுரங்கம், அழிக்க வரும் வேதாந்தா நிறுவனம் | Poovulagu
Переглядів 23 тис.Місяць тому
Madurai அரிட்டாபட்டியில் Tungsten சுரங்கம், அழிக்க வரும் வேதாந்தா நிறுவனம் | Poovulagu
Corporate-க்கு நீர்நிலைகளை தாரைவார்க்கும் Land Consolidation Act!| நீதியரசர்.ஹரி பரந்தாமன்|Poovulagu
Переглядів 1,4 тис.Місяць тому
Corporate-க்கு நீர்நிலைகளை தாரைவார்க்கும் Land Consolidation Act!| நீதியரசர்.ஹரி பரந்தாமன்|Poovulagu
Fortified Foods எச்சரிக்கை வாசகங்களை நீக்கும் ஒன்றிய அரசு! | #fortifiedrice | Poovulagu
Переглядів 9 тис.Місяць тому
Fortified Foods எச்சரிக்கை வாசகங்களை நீக்கும் ஒன்றிய அரசு! | #fortifiedrice | Poovulagu
Online வர்த்தகத்தால் அதிகரிக்கும் Waste! | Professor Dr. Jangarajan | Poovulagu
Переглядів 3,2 тис.Місяць тому
Online வர்த்தகத்தால் அதிகரிக்கும் Waste! | Professor Dr. Jangarajan | Poovulagu
Ecology Vs Economy! | Professor. Sultan Ismail | Poovulagu
Переглядів 5 тис.Місяць тому
Ecology Vs Economy! | Professor. Sultan Ismail | Poovulagu
Climate Change is an Existential Crisis! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu
Переглядів 1,5 тис.Місяць тому
Climate Change is an Existential Crisis! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu
Atmospheric Collapse, Ground water குறைவு, எதிர்காலம் என்னவாகும்? | Professor Jangarajan | Poovulagu
Переглядів 2,7 тис.2 місяці тому
Atmospheric Collapse, Ground water குறைவு, எதிர்காலம் என்னவாகும்? | Professor Jangarajan | Poovulagu
நெல்லையில் நடந்த மாணவர் பேரணி | Declare Climate Emergency | #Declare_Climate_Emergency | Poovulagu
Переглядів 2802 місяці тому
நெல்லையில் நடந்த மாணவர் பேரணி | Declare Climate Emergency | #Declare_Climate_Emergency | Poovulagu
Genetically modified food, அறிவியலும்! ஆபத்துக்களும்!! | Professor Dr. Sultan Ismail | Poovulagu
Переглядів 36 тис.2 місяці тому
Genetically modified food, அறிவியலும்! ஆபத்துக்களும்!! | Professor Dr. Sultan Ismail | Poovulagu
Crackers வெடிப்பது நமது கலாச்சாரமா? #annamalai #airpollution | மு.வெற்றிச்செல்வன் | Poovulagu
Переглядів 1,1 тис.2 місяці тому
Crackers வெடிப்பது நமது கலாச்சாரமா? #annamalai #airpollution | மு.வெற்றிச்செல்வன் | Poovulagu
Crackers are Injurious to Lungs! - நுரையீரலை பாதிக்கும் பட்டாசுகள்! | Diwali Crackers | Poovulagu
Переглядів 6662 місяці тому
Crackers are Injurious to Lungs! - நுரையீரலை பாதிக்கும் பட்டாசுகள்! | Diwali Crackers | Poovulagu
Top Soil உருவாவது எப்படி? pH value என்றால் என்ன? | பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில் | Poovulagu
Переглядів 37 тис.2 місяці тому
Top Soil உருவாவது எப்படி? pH value என்றால் என்ன? | பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில் | Poovulagu
பெண்களை அதிகம் பாதிக்கும் Global Warming! #waterwives | Journalist Kavitha Muralidharan | Poovulagu
Переглядів 1,3 тис.2 місяці тому
பெண்களை அதிகம் பாதிக்கும் Global Warming! #waterwives | Journalist Kavitha Muralidharan | Poovulagu
சென்னையில் கரை ஒதுங்கிய BLUE DRAGONS; CLIMATE CHANGE காரணமா? | Poovulagu
Переглядів 8072 місяці тому
சென்னையில் கரை ஒதுங்கிய BLUE DRAGONS; CLIMATE CHANGE காரணமா? | Poovulagu
பாலையாகும் காவிரி டெல்டா; தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும்! | கொளத்தூர் மணி | Poovulagu
Переглядів 3422 місяці тому
பாலையாகும் காவிரி டெல்டா; தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும்! | கொளத்தூர் மணி | Poovulagu
Hatsoff to the whole team for making this video by addressing core problems facing till now by the people 😢....need more videos regarding this problem to shutdown that hell company : NLC
First teach feudalism fully then teach capitalism then you go for communism, and you go for environmental studies
மிகச் சிறந்த பேச்சு.. தொடர்ந்து காணொளிகளை பதிவிடவும்..
I love this❤, Keep making videos
😢😢😢
Super lecture. 🎉 the casual presentation is the key. Congrats
இது மார்க்சிசம் பார்வை மட்டும் தான் … முதலாளித்துவமும் கம்யூனிசமும் ஒரு நாணையத்தின் இருபக்கங்கள் தான்… ஒன்றுக்கு மாற்று மற்ற ஒன்று அல்ல… இரண்டுமே பொருள்முதல் வாதம் பேசுபவை… பொருள்முதல் வாதமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்…
இத்தனை அழிவில் அரசாங்கத்தின் பங்கு தான் அதிகமாக இருக்கும் அதை ஒழிக்க என்ன நடவடிக்கை
சட்ட சபையில் மயில் முட்டைகளை உடைப்பது , காட்டு பன்றிகளை சுட அனுமதி 😮 இதைப் பேசுங்கள் அண்ணா 🧡🤍💚
தம்பி பதிவு சரியாக தெரிகிறது.மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் .
How to attendant classes in person its open to all?
அருமையான பதிவு 👌👌 🙏🙏🙏
அறிவார்ந்த காணொளி ❤
Why saftyAgriculture tamilnadu govt law.must.🙏👍👍
🙏🙏🌱🌱🌾🌾🐘🐘🐘🛕🕋⛪
👍 👍 🙏 🙏
இங்கு வாங்க முடியாவிட்டால் வேறு எங்கு கிடைக்கும் நீங்கள் சொல்லும் புத்தகங்கள்
Well read person!
Pls upload part 2
good explanation about tungsten and wonderful explanation about beautiful Arittapatti
நன்று
Super
🎉🎉🎉🎉🎉
Good contents
அருமையான உரை. அடுத்து part 2 எப்போது? ஆவலாக உள்ளேன்.
மிக சிறப்பு வாழ்க திராவிடர் கழகம்
அருமையான தகவல்கள். Motivated me to read and study sangailakiyam
இந்த மாதிரி பெரிய கம்பெனிகளை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு... மக்களை ஏமாற்றும் இது போன்ற fraud உலகின் நண்பர்களை மேலும் ஆதரித்து முட்டாள் ஆவோம்
Prp pattri pesa maattan intha pottai
Ungal mekavum mukiyam
அமெரிக்கா காரணமல்ல அதையாளும் யூதகும்பல்தான் தமிழ்நாட்டை அழிக்கத்துடிக்கிறது.
17th century: East India Co conquered India by dividing people through KURU-NILA MANNARGAL. 21st century: Corporates across the globe have succeeded in dividing people through the present PERU-NILA MANNARGAL. Will India be conquered again, anytime soon?!!!... It is a real big alarm and wake up call.
Starlight maari problem வந்தாதான் அரசும் &அரசில்வாதிகளும், ஊடகமும் மக்கள் பக்கம் நிக்கும் அதற்க்கு மக்கள் போராட்டமே சிறந்த தீர்வு. முதலில் ஒன்றுசேருவோம் புரட்சியை தொடங்குவோம்..🥹✊✊
இந்த பிரச்சினை அமெரிக்காவால் என்பது தேவை இல்லாதது. இந்திய ஆட்சியாளர்கள் தான் இதற்கு காரணம். தமிழக அரசின் தீர்மானம் கண்துடைப்பு என்பதை உணர்த்துகிறது
பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கும் தோழர் வெற்றிச்செல்வன் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும். அணில் அகர்வால் என்பவர் ஸ்டெர்லைட் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி. 15 பேர் அறவழியில் போராடியபோதும், துப்பாக்கிகளால் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில்தானே இருக்கிறது. நீதியரசியார் அருணாஜெகதீசன் அவர்களது ஆணைய விசாரணை அறிக்கை கேட்பாரற்று தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு அணில் அகர்வாலின் ஆதிக்கக் கரங்கள் நீண்டிருக்கின்றது. அவரை முற்றாக தமிழ்நாட்டை விட்டு அகற்றாமல், இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாது. நிலம் காக்கப் போராடுகின்ற அனைத்து மக்களும், அனைத்து கார்ப்பரேட் வல்லூறுகளுக்கும் எதிராகப் போராட முன்வர வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களை முற்றாகப் பறித்து, அதிகாரத்தைக் காட்டி மிரட்டிப் பணியவைத்து நமது நிலவளங்களை பகாசூர முதலாளிகளுக்குப் பந்திவைக்கும் ஒன்றிய அரசையும், அதனை நடத்துகின்ற பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பலையும் எதிர்த்துக் களமாட வேண்டும். தமிழ்நாட்டு மண்ணிலிருந்து இந்தக் காவிக் கயமைபிடித்த அமைப்புகளை விரட்டியடிக்க வேண்டும். அதுவரை நம்முடைய நிலத்திற்கும் வளத்திற்கும் எந்த பாதுகாப்பும் கிடையாது.
நான் மேலூர் பையன் தான். இதே பகுதியில் PRP என்ற நிறுவனம் என்ன செய்து அதை என் மூடப்பட்டது என்று விளக்குங்கள்.
வருகின்ற கட்ட மன்ற கூட்டத்தில் தாங்கள் கூறியபடி சட்டம் இயற்றுவார்களா ?
இதை அழுத்தமாக அனைவரும் முன்வைக்க வேண்டும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கு நன்றி🎉