போக்ஸோ சட்டத்தின் விளக்கம்! | சட்ட பஞ்சாயத்து

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 33

  • @arulsenthil3232
    @arulsenthil3232 4 роки тому +1

    நன்றி

  • @thirumalaikali111
    @thirumalaikali111 4 роки тому +1

    ஐயா ஏன் குடும்பம் 30 ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் வசித்துக் கொண்டு உள்ளேன் அதற்கான தசைகள் அனைத்தும் உள்ளது நிலவரி வீட்டுவரி கரண்ட் பில் குடும்ப அட்டை ஆகியவை அனைத்தும் உள்ளது இருந்தும், வீட்டுமனைப்பட்டா வழங்க கிளர்க் மறுக்கிறார் என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @blackhits2439
    @blackhits2439 4 роки тому +2

    Sir 18 age girl love merage panna pocso innu poduranga. Indha case. Boys sa romba pathikkuthu ethukku thirvu eppadi sir boys life eppadi sir?

  • @vellaisamy6716
    @vellaisamy6716 4 роки тому +1

    Super sir

  • @punithapunitha2463
    @punithapunitha2463 3 роки тому

    Thappu pannura yarukkum ippa thandanai kidaikkala sattam ngura name la Mony vachi thappana anga sattam ma vangiruthanga sir sattam sariyana muraila seyal patala sir

  • @ramyaramya3248
    @ramyaramya3248 2 роки тому

    Saptatha maata solla epdi yarkita sollanum?

  • @dhivyashibhidhivyashibhi6833
    @dhivyashibhidhivyashibhi6833 3 роки тому

    Marriage pantrenu soli love paniemathuravana ena sir sattam solunga

  • @_bujjikutty___
    @_bujjikutty___ 3 роки тому

    Sir enakku unga detail konjam venu na oru case problemla irukke so plss help me sir

  • @punithapunitha2463
    @punithapunitha2463 3 роки тому

    Sattam sariyana muraila seyal padala sir

  • @divyad6715
    @divyad6715 2 роки тому

    என் பெயர் சுரேஷ் குமார் எனக்கு வந்துட்டு 17 வயதில் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க நான் வந்துட்டு ஒத்துக்க முடியாது நான் வந்துட்டு சேர்ந்து வாழ முடியாது நாளை நான் வற்புறுத்துறாங்க அதற்கு சட்டம் இருக்கிறத

  • @neyvelitamilspartansnts8771
    @neyvelitamilspartansnts8771 4 роки тому

    பிரகாஷ் நெய்வேலி. சார்ச் கடந்த வீடியோ வீடியோ கமாண்ட் செக்சன்லே. நான் கமெண்ட் பண்ணி இருந்தேன். எனக்கு அந்த சட்ட ரீதியான தகவல் இருந்தா வீடியோ போஸ்ட் பண்ணுங்க சார் ப்ளீஸ்

  • @kpkpkp4944
    @kpkpkp4944 4 роки тому

    18 vayathu aarampikkum pothe kalyanam pannalama

  • @neyvelitamilspartansnts8771
    @neyvelitamilspartansnts8771 4 роки тому

    சார் கிராமம் நடுவில். மயானம் அமைந்துள்ளது. அது. அரசு புறம்போக்கு நிலத்தில். அதை சுற்றி வீடுகள் உள்ளது அருகில் கோவில் உள்ளது. அதை அகற்ற என்ன சட்டரீதியாக செய்ய வேண்டும். ப்ளீஸ் சார் அழகான வீடியோ ஒன்னு போஸ்ட் பண்ணுங்க

  • @indhuvina7927
    @indhuvina7927 4 роки тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @omasstrow0012
    @omasstrow0012 2 роки тому

    Sir ippo earkanavae 18 age kulla marriage panni case poitu irrunkavangaluku ippo puthu sattam girls marrige age 21 nu change pannitanga appo case poitu irrunkavangaluku athe 18 age ahh illa 21 thana sir konjo detaila ahh video podunga sir

  • @legendgamerid8933
    @legendgamerid8933 4 роки тому +1

    Vanakam sir na 17 age ponna love marriage pannikitta but enaku pocso act pottutanga then andha ponnuku 18 aanadhu na veliyur poi marriage pannikitom ipa engaluku Oru pen kulanthai irukinga sir then na next legal as what can I do sir

    • @Muthudon007
      @Muthudon007 4 роки тому +1

      Bro naanum en mama ponnum love panni marriage pannikittom ava age 18 but pocso act pottanga...naan beyil vanthutten..unga. case mudinjirucha bro...reply bro...

    • @iambadboy3406
      @iambadboy3406 3 роки тому

      @@Muthudon007 எத்தனை மாசம் ப்ரோ உள்ள இருந்தீங்க ....🤔

    • @iambadboy3406
      @iambadboy3406 3 роки тому

      @@Muthudon007 ப்ரோ என் lover க்கு age 20 எனக்கு 19 தான் நாங்க marraiage பண்ணா police கேஷ் ஆகுமா ப்ரோ...☹️

    • @Muthudon007
      @Muthudon007 3 роки тому

      @@iambadboy3406 45 days bro...

  • @neyvelitamilspartansnts8771
    @neyvelitamilspartansnts8771 4 роки тому

    சார் அந்த புறம்போக்கு நிலத்தில். ஒரு குடும்பத்தினர் மற்றும் மயானம் அமைத்து. ஆக்கிரமிப்பு செய்து. வருகிறார்கள். கிராமம் ஒதுக்குப்புறத்தில். பெரிய மயில் மயானம் அமைந்துள்ளது. அந்தக் கிராம. நடுவில் உள்ள. மயானத்தை. எப்படி அகற்ற வேண்டும் அதற்கு எங்கே சென்று மனு. மனு அளிக்க வேண்டும் சொல்லுங்க சார் ப்ளீஸ்

    • @sankar12122
      @sankar12122 4 роки тому +1

      RTI la podunga bro

    • @neyvelitamilspartansnts8771
      @neyvelitamilspartansnts8771 4 роки тому

      புரியல. ப்ரோ. எங்க போயி கொடுக்கணும். சொல்லுங்க ப்ளீஸ்

    • @sankar12122
      @sankar12122 4 роки тому

      தகவல் அறியும் உரிமை சட்டம்

    • @neyvelitamilspartansnts8771
      @neyvelitamilspartansnts8771 4 роки тому

      Unga mobile number send me plss

  • @திரு.M
    @திரு.M 3 роки тому

    பிள்ளைகளை ஒழுங்கா வளர்க்கணும்

  • @rajeshsakkaravarthi3767
    @rajeshsakkaravarthi3767 4 роки тому

    Sir unga number kitaikkuma