- 85
- 33 807
ஏழிலைப்பாலை
Приєднався 9 вер 2015
"படிப்பவனே படைப்பான்"
என்னளவில்,சிறந்த படைப்பெல்லாம், பரந்த படிப்பினால் உருவானது தான்.!
என்னளவில்,சிறந்த படைப்பெல்லாம், பரந்த படிப்பினால் உருவானது தான்.!
கவிஞர் அ.வெண்ணிலா அவர்கள் எழுதிய மரணம் ஒரு கலை.!
தமிழ் ஹைக்கூ கவிதை படைப்பில் புதிய சாதனை *வாடியது கொக்கு* 8000 கவிதைகளிலிருந்து சிறந்த 50 கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நினைவு ஹைக்கூ போட்டியாக அறிவிக்கப்பட்டு இயக்குனர் என்.லிங்குசாமி அவர்களால் தொகுக்கப்பட்டது.
ua-cam.com/video/2NRPFTH6Mgk/v-deo.htmlsi=5sGgS5sS0bosfDHN
ua-cam.com/video/2NRPFTH6Mgk/v-deo.htmlsi=5sGgS5sS0bosfDHN
Переглядів: 67
Відео
உலகம்.! ✍️கவிஞர் வைரமுத்துவின் "தமிழுக்கு நிறம் உண்டு"என்ற கவிதை தொகுப்பு.!
Переглядів 1177 годин тому
ua-cam.com/video/2OC-TBizOcw/v-deo.html
இதன் பெயர் தான் காதலா.!❤️கவிஞர் யாத்திரியின் கனிந்து உதிர்தலே கால விதி.!
Переглядів 437 годин тому
ua-cam.com/video/2OC-TBizOcw/v-deo.html
காதலின் நினைவுகள்.! கொஞ்சம் தேநீர் நிறைய வானம். (கவிஞர் வைரமுத்து கவிதை)
Переглядів 1999 годин тому
ua-cam.com/video/2NRPFTH6Mgk/v-deo.htmlsi=5sGgS5sS0bosfDHN
சிறந்த ஹைக்கூ கவிதைகள்.!
Переглядів 14912 годин тому
ua-cam.com/video/HJQr_XGFwHc/v-deo.htmlsi=qgjKChu0adT7hWyu
வாடியது கொக்கு கவிதை.!
Переглядів 11314 годин тому
ua-cam.com/video/VUa2Jsqte9c/v-deo.htmlsi=g1qyjlfVSQAlqSev
என் பெயரை இருமுறை சொன்ன மலைமீது மலைஅளவு காதல்.!
Переглядів 20814 днів тому
ua-cam.com/video/yn5epQOU5fo/v-deo.htmlsi=u87ET-cnT2OtbnmZ
சகபயணியின் கைக்குழந்தைக்கு கண்ணீர் வழிய முத்தம்.!
Переглядів 32021 день тому
ua-cam.com/video/iQVEmPaMuSQ/v-deo.htmlsi=e6apZCFK14R9pKVb
அதிசயக் கனி.! கவிஞர் கல்யாண்ஜியின் கவிதை.
Переглядів 75921 день тому
ua-cam.com/video/FFlL3NN_4eY/v-deo.htmlsi=6RDsn2ur9qrNM4Jp
வாசிப்புதரும் வாழ்வும் வண்ணதாசன் (எ)கல்யாண்ஜி கவிதை நூல்களும்.!📚
Переглядів 582Місяць тому
வாசிப்புதரும் வாழ்வும் வண்ணதாசன் (எ)கல்யாண்ஜி கவிதை நூல்களும்.!📚
சிறந்த 3- புத்தகங்களின் கதை சுருக்கம். சுமித்ரா & மேல் கணக்கு &(ஆகோள்-2) மாக்கியவெல்லி காப்பியம்.
Переглядів 507Місяць тому
சிறந்த 3- புத்தகங்களின் கதை சுருக்கம். சுமித்ரா & மேல் கணக்கு &(ஆகோள்-2) மாக்கியவெல்லி காப்பியம்.
புத்தகத் திருவிழாவில் வாங்கிய 35 சிறந்த புத்தகங்கள்.!
Переглядів 1,7 тис.Місяць тому
புத்தகத் திருவிழாவில் வாங்கிய 35 சிறந்த புத்தகங்கள்.!
கேப்டன் விஜயகாந்த்-க்கு இரங்கற்பா...!😭
Переглядів 1,2 тис.10 місяців тому
கேப்டன் விஜயகாந்த்-க்கு இரங்கற்பா...!😭
சிறந்த நாவல்களும் இன்னும் சில இலக்கியங்களும்...!
Переглядів 1,1 тис.11 місяців тому
சிறந்த நாவல்களும் இன்னும் சில இலக்கியங்களும்...!
தமிழில் 10 முக்கியமான நாவல்கள்.பாகம் -1
Переглядів 2,3 тис.11 місяців тому
தமிழில் 10 முக்கியமான நாவல்கள்.பாகம் -1
சிறந்த சிறுகதைகளும் சில கவிதைகளும்...!
Переглядів 72511 місяців тому
சிறந்த சிறுகதைகளும் சில கவிதைகளும்...!
மனித மனங்களுக்குள் நல்ல மாற்றம் தரும் புத்தகங்கள்...!
Переглядів 76211 місяців тому
மனித மனங்களுக்குள் நல்ல மாற்றம் தரும் புத்தகங்கள்...!
முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நூல்கள்.
Переглядів 83811 місяців тому
முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நூல்கள்.
உலகின் தலைசிறந்த மொழிபெயர்ப்பு புத்தகங்கள் ...!
Переглядів 8 тис.11 місяців тому
உலகின் தலைசிறந்த மொழிபெயர்ப்பு புத்தகங்கள் ...!
வரலாற்றுப் புனைவு நாவல். 10-சிறந்த நூல்கள் பாகம்-2
Переглядів 1,2 тис.Рік тому
வரலாற்றுப் புனைவு நாவல். 10-சிறந்த நூல்கள் பாகம்-2
வரலாற்று புனைவு நாவல்.10- சிறந்த புத்தகங்கள் பாகம் -1
Переглядів 645Рік тому
வரலாற்று புனைவு நாவல்.10- சிறந்த புத்தகங்கள் பாகம் -1
உனக்காகவே எழுதியது மாதிரி இருக்கு தம்பி 😄😄
எல்லோரும் தன்னை ஒரு இடத்திலாவது பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.!
அறியப்படாத ஆளுமைகளை அடையாளப் படுத்துவது அருமை👌
நன்றி நட்பே.🙏
வாசிக்கும் ஆவலைத் தூண்டுதே ஹைக்கூ 😅
எழுத்து வடிவத்திலே சிறந்தது ஹைக்கூ தான் 💐
லட்சுமி சரஸ்வதி👌👌👌 deserve 1st prize 🎉
@@s.sudhakarsingaravel5804 நினைத்தேன் 🙏
சுள்ளி பெருக்குகிறாள் சிறுமி is Ultimate 👌🥰🥰
@@s.sudhakarsingaravel5804 இந்த தொகுப்பே நன்றாக இருக்கும்.நன்றி நட்பே 🙏💐
அத வேற நியாபகப் படுத்திட்ட...😩😩😄😄
Mmm 🙏😃
Unga books collections pathi oru video podunga plz
கண்டிப்பாக பதிவிடுகிறேன் சகோதரா
அருமை ❤❤❤❤
@@calebskingdom5696 நன்றி 🙏
Netru than padiththennn nanraga ulllathu
அருமை வாழ்த்துகள்.! நீங்கள் வாசித்ததில் வேறு சிறந்த புத்தகங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்.🙏
வாழ்த்துக்கள் ❤
நன்றி 🙏
அருமை sago❤
நன்றி சகோதரா 🙏
அண்ணா உங்க name ராஜா தான. நான் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன்.நா அருணோட friend அண்ணா. இப்போ எங்க duty பாக்குறீங்க
Mmm நான் ராஜா தான் தம்பி இப்போ கரூர். நீங்க?
Super
Thanks
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
நன்றி 🙏
Ungalin sevai thotarattum
@@ammukuttydhivya3984 வாசிப்பை நேசிப்போம், நன்றி🙏
Super ❤❤❤❤❤❤❤
@@RaviRaji-g6t நன்றி 🙏
👍🏽
கவிதைகளுக்கெல்லாம் ரத்தினக் கல்லாய்👌😍
@@s.sudhakarsingaravel5804 நன்றி 🙏நட்பே
Saho enna wrk pandringa gvt sectorla
Indian Police Service 😎
இந்த காணொளியில் இருக்கிறது,ஒரு photo வில் இருக்கிறது சகோ.! 🙏
@s.sudhakarsingaravel5804 🙏
சகோ எந்த அரசுத் துறையில் வேலை பார்க்கிறீர்கள்
தமிழ்நாடு காவல்துறை
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருல்ல தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற பொற்சொல்லுக்கேற்ப நின் பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா 💐💐💚
ஏணியாக இருந்து என்னை மேடை ஏற்றிவிட்டவனே நன்றி.! 🙏
Forever dear✨✨
புத்தக அறிமுகத்திற்கு நன்றி சகோ.
நன்றி 🙏 சகோ
ராஜா மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம்
நிறை குறைகளை சொல்லி என்னை தொடர்ந்து இன்னும் சிறப்பாக இயங்க வைக்கும் அனைவருக்கும் நன்றி.! 🙏
வணக்கம் தோழரே உங்கள் மகத்தான பணிக்கு தலை வணங்குகிறேன். வீடியோவில் குரலின் ஒலி குறைவாக எனக்கு கேட்கிறது... ஒலியின் அளவை அதிக படுத்தி இனி வீடியோக்களை பதி விடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், மிக்க நன்றி
நன்றி தோழா, அலைபேசியிலும் ஒலிவாங்கியிலும் இருந்த குறைபாடுகளை சரி செய்து விட்டேன். இனிவரும் காணொளிகளில் இது போன்ற குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். 🙏 உங்கள் சுட்டிக்காட்டலுக்கு நன்றி.! 🙏
நீங்க என்ன Work பண்றிங்க Bro?
@@kingchozha8482 ஏன்?
வாழ்த்துக்கள் ஐயா 🎉✌️ வாழ்க வளமுடன் 🙏
@@VetriSurya-q7k நன்றி 🙏
நீங்கள் கரூர் மாவட்ட புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் அருமை .. நாங்களும் புத்தகம் வாங்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.. தொடரட்டும் உங்கள் சேவை👍
@@vasanthbharath4494 நன்றி 🙏
Can u say some tamil katturai books in Tamil
சகோ. தொடர்ந்து பதிவிடுங்கள்.. வாழ்த்துக்கள்
தொடர்ந்து வசித்ததை பகிர்கிறேன் நன்றி 🙏
சிறந்த நூலகர் விருதை வென்றதற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐
நன்றி நட்பே, சிற்றகல் வெளிச்சத்தில் இருப்பதை பெரும் சுளுந்தீயை ஏற்றி வெளிச்சப் படுத்திக் காட்டுவது இலக்கிய இன்பமாய் இருக்கிறது. 🙏
@@ஏழிலைப்பாலை பற்றி எறியக் காத்திருந்த கானகமே.. யானோர் அனுவளவு அக்கினிப் பொறியே🙏
அருமை சகோ❤ தொடருங்கள்..
நன்றி சகோ, 🙏
❤❤❤❤❤
Super
Thanks
அருமை நண்பரே 🎉
@@gokulrajharidass7394 நன்றி நண்பரே.!
நள்ளிரவில் சுதந்திரம் டாக்டர் நரேந்திர நாட்டின் வினோத வழக்கு
புரியவில்லை சகோ 🙏
@@ஏழிலைப்பாலை நள்ளிரவில் சுதந்திரம் மற்றும் டாக்டர் நரேந்திரநாத் வினோத வழக்கு
@@sakthisakthivel4470 இது ஒரு புத்தகத்தின் தலைப்பா?
@@ஏழிலைப்பாலை ஆம் சகோதரா இரண்டு புத்தகங்கள்
@@sakthisakthivel4470 சரி சகோதரா நன்றி 🙏
😊 good
Thanks! 😃
Ungal number
என்ன தகவல் சொல்லுங்க?
8754978588
இக்கார் வையத்துள் வழித்துணையாய் நின் நூலாற்றுப்படை 🙏💐
good bro
ஞானக்கிறுக்கு 😀
Thank you sir Very clear explanation.. I am going to book fair next week ... your video helped my mom alot ...
இந்த செயலின் பலன் கிடைப்பதில் மகிழ்ச்சி.!🙏🏽என் புறச்சூழல் கடந்து தொடர்ந்து வசிக்கிறேன்.! உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகளுக்காக மட்டுமே நான் தொடர்ந்து காணொளிகளைத் தயாரிக்க முயற்சி செய்கிறேன்.
மயிலிறகின் மெல்லிசை போன்ற வரிகள்..❤❤
🙏🏽எழுத்தாளர் ஜெயமோகனின் காட்டில் ஒரு மகர்ந்தத்தூள் இது. 📚
❤❤❤
nandri anna...
Rasanail than kadhal iruku anna...super anna 😊😊
Arumaiyana varigal❤🎉
வரிகள் என்னுடையதல்ல, ரசனை தான் என்னுடையது...!
Super👌
Thank you
Great
நன்றி 🙏
வாழ்த்துகள் ❤
நன்றி 🙏