Paraiyosai
Paraiyosai
  • 129
  • 295 298
மாவீரன் நரகாசூரன் வீரவணக்க நாள் - தத்துவப்படி நம் முன்னோரான நரகாசூரன் கொல்லப்பட்ட நாளை கொண்டாடலாமா?
மாவீரன் நரகாசூரன் வீரவணக்க நாள் - தத்துவப்படி நம் முன்னோரான நரகாசூரன் கொல்லப்பட்ட நாளை கொண்டாடலாமா?
Переглядів: 26

Відео

பத்திரப்பதிவு ரகசியங்கள் - 1 (செலவு விவரத்த இப்டி கேளுங்க) How much expenses to register a document
Переглядів 2,5 тис.День тому
பத்திரங்களுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய முத்திரைத்தீர்வை (ஸ்டாம்ப் பேப்பர்), பதிவுக்கட்டணம், கணிணிக் கட்டணம் (கம்ப்யூட்டர் கட்டணம்), குறுந்தகடு கட்டணம் (CD கட்டணம்), உட்பிரிவு கட்டணம் (சப்டிவிசன் கட்டணம்), ஆவண எழுத்தர் நல நிதி முதலான கட்டணங்கள் மட்டுமல்லாமல் ஆன்லைனில் ஈபேமெண்ட் செலுத்த சேவைக்கட்டணம், ஆவணம் தயாரிப்பவரின் கட்டணம், கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையைப் போல் சார்பதிவாளர்களுக்கு செலுத...
திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இந்தியா முழுவதும் வீச்சோடும் வேகத்தோடும் பரவியிருக்கிறது
Переглядів 4428 днів тому
திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இந்தியா முழுவதும் வீச்சோடும் வேகத்தோடும் பரவியிருக்கிறது
குடி அரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - சிறப்புரை: திராவிட இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத்
Переглядів 98Місяць тому
27-09-2024 வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், பொள்ளாச்சி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற குடி அரசு & சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் ஆற்றிய சிறப்புரை
பதிவுத்துறை & வருவாய்த்துறை அதிகாரிகளே! இத்துறைகளின் மேல் உங்களுக்கே நம்பிக்கை உள்ளதா?
Переглядів 277Місяць тому
பதிவுத்துறை & வருவாய்த்துறை அதிகாரிகளே! இத்துறைகளின் மேல் உங்களுக்கே நம்பிக்கை உள்ளதா?
மாவட்டப்பதிவாளர் அவர்களே! வெள்ளைத்தாளில் கையெழுத்திட்டுள்ளேன். கோப்பை(fileஐ) முடித்துக் கொள்ளுங்கள்.
Переглядів 180Місяць тому
கடந்த 25.02.2022 இல் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நான் அனுப்பிய மனு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் உரிய ஆதாரங்களுடன் இன்று முற்பகல் 11:00 மணிக்கு கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் ஆஜராகும்படி கோயம்புத்தூர் மாவட்டப்பதிவாளர் (நிருவாகம்) அவர்களால் அனுப்பப்பட்ட அறிவிப்புக்கு ஆஜராகாமல் நான் அனுப்பிய கடிதம் குறித்த சுருக்கமான காணொலியே இது.
திரு.வி.க வும் தமிழ்த்தொண்டும் - ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி (திரு.வி.க நினைவேந்தல் விழா நிகழ்ச்சி)
Переглядів 58Місяць тому
பன்முகத் தலைவர், தமிழ்த் தென்றல் திரு.வி.க நினைவேந்தல் விழா 17-09-2024 செவ்வாய்க்கிழமை திண்டுக்கல், சிலுவத்தூர் ரோடு, ஒய்.எம்.ஆர் பட்டி, ஸ்ரீ மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. "திரு.வி.க வும் தமிழ்த் தொண்டும்" என்ற தலைப்பில் ஆவணக் காவலர் விருது பெற்ற தமிழ்ச் சொற்பொழிவாளர் திரு. ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி (ஞானாலயா நூலகம், புதுக்கோட்டை) அவர்கள் ஆற்றிய சொற்பொழிவே இக்காணொலி...
மனிதம் அறக்கட்டளை - நோக்கமும் காரணமும்
Переглядів 60Місяць тому
மனித சமூகத்தின் சமத்துவ, சுதந்திர, சுயமரியாதை வாழ்க்கைக்குத் தடையாக உள்ள சாதி, மதம், இனம், மொழி முதலான பாகுபாடுகள் குறித்தும், இப்பாகுபாடுகளைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் கடவுள், சடங்கு, சம்பிரதாயம் முதலான மூட நம்பிக்கைகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்துவது மக்களின் சமத்துவ, சுதந்திர, சுயமரியாதை வாழ்வு உரிமைகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், மக்களின் அடிப்படை உரிமைக...
பறையோசை வாட்ஸ்அப் குழுவினருக்காக...
Переглядів 94Місяць тому
பறையோசை வாட்ஸ்அப் குழுவினருக்காக...
தொல்லை தரும் விநாயகர் - இப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்...
Переглядів 247Місяць тому
தொல்லை தரும் விநாயகர் - இப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்...
பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடிகள் அதிகரிக்கக் காரணம் வழிகாட்டி மதிப்பும் வரி ஏய்ப்புமே...
Переглядів 177Місяць тому
பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடிகள் அதிகரிக்கக் காரணம் வழிகாட்டி மதிப்பும் வரி ஏய்ப்புமே...
உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இசைவுடன் நத்தம் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு வரும் கோவில்
Переглядів 3732 місяці тому
உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இசைவுடன் நத்தம் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு வரும் கோவில்
ஆக்கிரமிப்புக்கு உடந்தை - உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
Переглядів 1212 місяці тому
ஆக்கிரமிப்புக்கு உடந்தை - உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
தளி நத்தம் புறம்போக்கு இடம் பகிரங்கமாக ஆக்கிரமிப்பு - மக்கள் வேண்டுகோளைப் புறக்கணித்த வருவாய்த்துறை
Переглядів 5292 місяці тому
தளி நத்தம் புறம்போக்கு இடம் பகிரங்கமாக ஆக்கிரமிப்பு - மக்கள் வேண்டுகோளைப் புறக்கணித்த வருவாய்த்துறை
வருவாய்த்துறைப் பதிவேடுகளில் உள்ள குளறுபடிகளாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள்
Переглядів 6162 місяці тому
வருவாய்த்துறைப் பதிவேடுகளில் உள்ள குளறுபடிகளாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள்
கடைசி வரியை ஒட்டிக் கையெழுத்திட வேண்டும். ஏன்...? (பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடி -ன் பாகம் - 3
Переглядів 3522 місяці тому
கடைசி வரியை ஒட்டிக் கையெழுத்திட வேண்டும். ஏன்...? (பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடி -ன் பாகம் - 3
இது சாமர்த்தியம் அல்ல; அயோக்கியத்தனம் & துரோகம் ("பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடி" -ன் பாகம் - 2)
Переглядів 2082 місяці тому
இது சாமர்த்தியம் அல்ல; அயோக்கியத்தனம் & துரோகம் ("பத்திரப்பதிவில் முறைகேடு & மோசடி" -ன் பாகம் - 2)
பத்திரப்பதிவில் அதிகரித்து வரும் முறைகேடு & மோசடி - பாகம் - 1 (காரணம் சார்பதிவாளர்கள் மட்டும்தானா?)
Переглядів 1,8 тис.2 місяці тому
பத்திரப்பதிவில் அதிகரித்து வரும் முறைகேடு & மோசடி - பாகம் - 1 (காரணம் சார்பதிவாளர்கள் மட்டும்தானா?)
லஞ்சம், ஊழல், கருப்பு பணம் பற்றிப் பேச யாருக்கு யோக்யதை உள்ளது? சுமார் 75 நிமிடப் பதிவின் சுருக்கமே
Переглядів 782 місяці тому
லஞ்சம், ஊழல், கருப்பு பணம் பற்றிப் பேச யாருக்கு யோக்யதை உள்ளது? சுமார் 75 நிமிடப் பதிவின் சுருக்கமே
"தங்கலானும் கோலார் தங்க வயலும்" வரலாறைக் கட்டியெழுப்பும் புனைவு - பேராசிரியர் சாரோன்
Переглядів 1042 місяці тому
"தங்கலானும் கோலார் தங்க வயலும்" வரலாறைக் கட்டியெழுப்பும் புனைவு - பேராசிரியர் சாரோன்
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் கையூட்டு பெறுவது உண்மையே ஆனால்... பாகம் 1 (மாவட்டப்பதிவாளரின் அழைப்பாணை)
Переглядів 4362 місяці тому
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் கையூட்டு பெறுவது உண்மையே ஆனால்... பாகம் 1 (மாவட்டப்பதிவாளரின் அழைப்பாணை)
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் மீது புகாருக்கும் தினமலருக்கும் என்ன தொடர்பு?
Переглядів 4312 місяці тому
உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் மீது புகாருக்கும் தினமலருக்கும் என்ன தொடர்பு?
பறையோசை வாட்ஸ்அப் குழுவினருக்கு...
Переглядів 1073 місяці тому
பறையோசை வாட்ஸ்அப் குழுவினருக்கு...
பறையோசையில்... இனி...
Переглядів 1043 місяці тому
பறையோசையில்... இனி...
நத்தம் பதிவுக்குத் தடை காரணம் பதிவுத்துறையா? வருவாய்த்துறையா?
Переглядів 2,6 тис.3 місяці тому
நத்தம் பதிவுக்குத் தடை காரணம் பதிவுத்துறையா? வருவாய்த்துறையா?
நத்தத்தில் உள்ள மக்களை ஏய்க்கும் வருவாய்த்துறை...?
Переглядів 8 тис.3 місяці тому
நத்தத்தில் உள்ள மக்களை ஏய்க்கும் வருவாய்த்துறை...?
புதுப்பாக்கம் சட்ட கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 - Pudupakkam law college admission 2024
Переглядів 644 місяці тому
புதுப்பாக்கம் சட்ட கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 - Pudupakkam law college admission 2024
நம்ம உடுமலைப்பேட்டை பாரதியார் பெண்கள் ஸ்கூல்... செம ஸ்கூல்...
Переглядів 5455 місяців тому
நம்ம உடுமலைப்பேட்டை பாரதியார் பெண்கள் ஸ்கூல்... செம ஸ்கூல்...
கோயில் கோயிலா அலையாதீங்கன்னு பா.ஜ.ககாரனே...
Переглядів 2096 місяців тому
கோயில் கோயிலா அலையாதீங்கன்னு பா.ஜ.ககாரனே...
என்ன மயிருக்கு மைக்னு சொல்றீங்க மிஸ்டர் சீமான்...?
Переглядів 1666 місяців тому
என்ன மயிருக்கு மைக்னு சொல்றீங்க மிஸ்டர் சீமான்...?

КОМЕНТАРІ

  • @venkatasamy3586
    @venkatasamy3586 6 днів тому

    🙏🙏🙏நன்றி

  • @nagarajan4397
    @nagarajan4397 8 днів тому

    பதிவு துறையைை அறிமுகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் இது இந்தியர்களிடம் சிக்கிக்கொண்டுபாடாய்படுத்துகிறது ஒரு சொத்தை ஒருவர் வாங்கப்போனால் அதற்கு அட்வான்ஸ் கொடுத்து அதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் ஆனால் அப்படி ஒருவர் கூட அட்வான்ஸ பதிவு செய்து கிரயசாசனப்பத்திரம் செய்வதுகிடையாது மேலும் சொத்தின் உண்மையான விலையை குறிப்பிட்டு யாரும் பதிவு செய்வது இல்லை முதலில் பொய் சொல்லி பத்திரம் செய்ய ஒவ்வொரு மனிதனையும் அரசின் வழிகாட்டு நெறிமுறை ஊக்கப்படுத்தும் இந்த தவறைசெய்பவர்களைதான் அரசுத்துறை அழைக்கப்படும் . அடுத்து பார்த்தால் ஒருவர் பத்திரம் பதிவு செய்வதற்காக பத்திரம் வாங்க இவர்கள் முன்பே பணத்தைக் கொடுத்து எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது அதாவது ஒருவர் 15 லட்சம் சொத்து வாங்குபவர்கள் 1லட்சத்து 20 ஆயிரத்திற்கு பத்திரம் வாங்கி எழுதிரிஜிஸ்டர் செய்ய வேண்டும் இதற்காக 1லட்சத்து 25000 ஆயிரம் கொடுத்து வாங்குவார்கள் இந்த அறிவாளிகளில் ஒருசிலர் 50 ரூபாய் பத்திரத்தில் எழுதி மீதித் தொகை க்கு நாம் வங்கியில் கட்டி விடலாம் என்பதை எந்த ஆவண எழுத்தர்களும் நமக்கு சொல்ல மாட்டார்கள் ஆனால் விவரம் அறியாதவர்களை வைத்து நாம் உபயோகம் செய்து கொள்ள வேண்டும் பதிவு துறையின் பித்தலாட்டம் ஒருசிலர் மட்டுமே அறிய முடியும் . என்னைப் பொருத்தவரை பதிவு துறையில் பொய் சொல்வது முதலில் மக்களுக்கு தான் முன்னுரிமை கிடைக்கிறது அதன் பிறகு எந்த ஆவண எழுத்தரும் ஆவணம் எழுதியதற்குறிய ஊதியத்தை எந்த ஆவண எழுத்தரும் ஆவணப்பதிவில் குறிப்பிட மாட்டார்கள் எனவேதான் பத்திரம் செய்ய வருபவர்களிடம் பதிவு அலுவலர்கள் நேரிடையாக லஞ்சம் வாங்குவது இல்லை ஆவண எழுத்தர்கள் மூலமாகவே வாங்கி க் கொள்கிறார்கள்.

  • @akskrish3924
    @akskrish3924 8 днів тому

    Sir nan recent ah 13.5L ku register pannanen land(11.5L as per guidance value)+ small 2 house ( 3L)...my questions is the tax charged as 9 % (7+ 2)... 121500rs ( 79k + 27k) this amount paid via online ...apart from this document writer asked 4 * 5000rs(20k) for bond + 100 extra for each bond...then i have given 5k for his work...but my questions is should be way 9% separately and should we need to buy seperately..i thought either it can be paid through online or pay via bond right ???? Kindly clarify it pls

    • @akskrish3924
      @akskrish3924 8 днів тому

      Should we need to buy bond ** separately

    • @SivaSankar-lh6ft
      @SivaSankar-lh6ft 8 днів тому

      88074 85592 இது என் அலைபேசி எண். இந்த எண்ணுக்கு வாட்ஸஅப்பில் ஆடியோவாகவோ, எழுத்துக்களாகவோ பதிவிடுங்கள். வாட்ஸ்அப்பில் தெரிவிக்கிறேன் அல்லது தங்களை அழைக்கிறேன்.

  • @Mr.Sureshkrish2019
    @Mr.Sureshkrish2019 9 днів тому

    எனக்கு வயது 25.... நிறைய பாத்துட்டேன்... இவன் கிட்ட இருந்து தப்பிக்கப் போனா இன்னொருத்தனுக்கு கொடுத்து தான் ஆகணும்... உங்க வயசுக்கு நீங்க நிறைய பார்த்து இருப்பீங்க... உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி

  • @jayaramanramanujam4202
    @jayaramanramanujam4202 9 днів тому

    என்னிடம் விபரம் பல உள்ளது விலாசம் செல் வேண்டும்

    • @SivaSankar-lh6ft
      @SivaSankar-lh6ft 8 днів тому

      வணக்கம். 88074 85592. தயை கூர்ந்து தங்கள் கருத்தை அல்லது சந்தேகத்தை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @jayaramanramanujam4202
    @jayaramanramanujam4202 9 днів тому

    என் ஆவணம் 13/08/2024ல்ஏற்பட்டது ஆனால்ரூ 4500க்கு8000வாங்கி கொன்டு இன்னும்3000 வேண்டும் என்று கூறி என் பத்திரத்தை தர மறுக்கிறார்கள் தங்கள் விலாசம் செல் தரவும்

  • @ganeshlkd9672
    @ganeshlkd9672 9 днів тому

    சார் நான் ஆர் .டி.ஐ சமர்பித்தேன் எனக்கு கிடைத்தது .போலி ஆவணம் வழங்கி யுள்ளார்.இதற்கு என்ன தீர்ப்பு கிடைக்கும்

  • @anandhans5079
    @anandhans5079 9 днів тому

    Unnmaiyai sonnatharku nandri. Ungalai contact number venum sir plz sollunga

    • @SivaSankar-lh6ft
      @SivaSankar-lh6ft 9 днів тому

      தயை கூர்ந்து தாங்கள் கேட்க விரும்பும் சந்தேகங்களை & கூறவிரும்பும் கருத்துக்களை வாட்ஸ் அப்பில் 88074 85592 என்ற எண்ணில் தாங்கள் எழுத்தாகவோ, ஆடியோவாகவோ, வீடியோவாகவோ தெரிவியுங்கள். நானே தொடர்பு கொள்கிறேன். அல்லது எப்பொழுது தாங்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்பதைத் தெரிவிக்கிறேன். நன்றி!

  • @mathanr1886
    @mathanr1886 9 днів тому

    👍🙏

  • @pattabiramanramanujam5753
    @pattabiramanramanujam5753 28 днів тому

    அண்ணன் விடுதலை அரசு பேச்சு உண்மையான பேச்சு. வாழ்க பெரியார். இவன் :ஹரிஷ் ராமன், ஸ்ரீரங்கம்

  • @suyamburaj5243
    @suyamburaj5243 Місяць тому

    ஏலேய் லூசு தேவ்...மவன காளி வேடம் போட்டு 2 நிமிடம் நாக்கில் நின்னு எறியும் நீ வச்சிட்டு எடுத்துட்ட நாக்கு கருகி கொட்ட கலங்கிட்டா

  • @ravindran.p8292
    @ravindran.p8292 Місяць тому

    பதிவுத் துறையை திருத்தவே முடியாது திருட்டுப் பயல்க நான் ஒரு விசாரணைக்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன் மாவட்ட பதிவாளர் அவர்கள் விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் நாள் மட்டுமே கலந்து கொண்டேன் எதிர் தரப்பினர் யாரும் கலந்து கொள்ளவில்லை ஆனால் எனக்கு பதில் அளிக்கும் போது அனைவரும் விசாரணைக்கு ராஜநானார்கள் என்று பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளார்கள் இது முழுக்க முழுக்க மாவட்ட பதிவாளர் அயோக்கியத்தனத்தை காண்பிக்கின்றது. காசுக்காக எதையும் செய்வார்கள்..

  • @kalaivanan2641
    @kalaivanan2641 Місяць тому

    உங்க cell number வேண்டும் sir

  • @sreerajaglassglass3773
    @sreerajaglassglass3773 Місяць тому

    Aaammmmpala sir neenga. ❤🎉

  • @RamaKrishnan-rq8fd
    @RamaKrishnan-rq8fd Місяць тому

    அண்ணா எனது கிரையபத்திரத்தில் என் பெயருடன் என் தந்தை பெயரும் இணைந்துள்ளது அதாவது ராமகிருஷ்ணன் செல்வராஜ் என்று உள்ளது ஆனால். கிரையபத்திரத்தில் ராமகிருஷ்ணன். என்று கையொப்பம் போட்டுள்ளேன் பட்டா வில்லங்க சான்று இரண்டிலும் ராமகிருஷ்ணன் செல்வராஜ் என்று உள்ளது. இதனால் எதாவது. பிரச்சனை வருமா அண்ணா. சொல்லுங்கள். உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி.

    • @SivaSankar-lh6ft
      @SivaSankar-lh6ft Місяць тому

      ஒரு பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் அடிப்படைச் சட்டங்களையும், விதிகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @SivaSankar-lh6ft
      @SivaSankar-lh6ft Місяць тому

      எத்தனை புகார் மனுக்களையும், கோரிக்கை மனுக்களையும் அனுப்பினாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாட்டார்கள். தனக்குக் கீழ் உள்ள அலுவலரிடம் அனுப்பி விடுவதோடு அவர்கள் கடமை முடிந்து விடுகிறது.

    • @SivaSankar-lh6ft
      @SivaSankar-lh6ft Місяць тому

      எனவே இனி... நான் என் அனுபவத்தில் அறிந்தவற்றை சிறு, சிறு பதிவுகளாகப் பதிவிடுகிறேன். தங்களைப் போன்றோர் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேளுங்கள். எனக்குத் தெரியாவிட்டாலும் அதைத் தெரிந்து உறுதிப்படுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன். பத்திரப்பதிவு சம்பந்தமான அடிப்படை விசயங்களை ஆவண ஆலோசகர் என்ற சேனலில் விரைவில் துவங்குகிறேன். கேள்விகளைக் கேளுங்கள். தொடர்வோம்.

  • @anandhans5079
    @anandhans5079 Місяць тому

    Whats app groups join panna vendum number sollunga

  • @anandhans5079
    @anandhans5079 Місяць тому

    பத்திர எழுத்தர் ஆவதற்கு எந்த மாதிரியான புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற கட்டுரையை வீடியோவாக பதிவிடுங்கள்

  • @anandhans5079
    @anandhans5079 Місяць тому

    பதிவுத்துறை சம்பந்தமாக நிறைய சந்தேகம் உள்ளது ஐயா நான் உங்களை தொடர்பு கொள்வதற்கு உங்களுடைய அலைபேசி எண்ணை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @Kannan-n6k
    @Kannan-n6k Місяць тому

    நாக்குல ரெண்டு செகண்ட் வச்சுக்கிட்டு எப்படி பண்றது என்ன கட்டிக்கிறது என்னம்மா ஒரு சூடா எரிது வரைக்கும் ஒரு சாமி வச்சிருக்கோம் முட்டை தேவிடியா மவனே 🤣

  • @ganeshlkd9672
    @ganeshlkd9672 Місяць тому

    வருவாய் துறை ஆட்டை😁

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Місяць тому

    1.Like the cases noted above many such cases are there to be settled/restored to the genuine claimer based on the available proofs. 2.In one case, unconditional settlement deed was executed without the knowledge of her brother at the old age when the father was suffering under various age related sickness. Actually the father & the eldest son jointly paid the money for the plot, but registered in the name of the father. 3.The setllor (father) has lasted the right over the property from the moment he has signed on such unconditional settlement deed & the setlee not taken possession as her aged sick parents were under the care of her elder brother who was in possession of the property. 4.In this case, it is clearly evident that the father was cheated with some deviated versions in the unconditional settlement deed. 5.In view of such cheating, the Sub-Registrar blindly approved the said unconditional settlement deed sans any physical verifications, Revenue records & other documents, but based on bribe money. 6.In this case Sub-Registrar was suspended for failure on his duties & responsibilities. Cheaters also were punished under section 420 of the IPC. 7.Whether Sale deed or settlement deed, immovable property had been transferred from one person to another illegally in collusion with some influenced persons & also based on bribe money are deemed to be fraudulent/ illegal. 8.In view of the seriousness of the case, the Sub-Registrar should be dismissed along with a heavy penalty. His/her assets should be seized. 9.Similarly, the accused & co-accused are also should be imprisoned for 3 years with heavy penalty.75% of the penalty amount along with the property so seized from the Sub-Registrar should be used towards compensation to the victims for their mental agony. The remaining 25% should be credited into the respective State High Court's Treasury for the use of poor litigants who are unable to arrange the Advocates to retrieve their properties from the fraudulent persons. 10..Based on the SC's verdict, guidelines( under Registration/ Transfer of Properties Act) were issued to the Registrars/Sub- Registrars by the State Gov't; in 2018, stating that the Sub-Registrar should make a suitable remark in Red ink on the hard copy with a version "Invalid, Null & Void" on such cheated unconditional settlement deed & suitable entry also should be made in the Computer (Soft Copy) of the irrelevant cheated unconditional settlement deed for future guidance & reference for his successor. Besides, the misguiding EC based on invalid registration should be revoked forthwith.Further the genuine claimer should be allowed to regularise the irregularity by the District Registrar based on the available documents/proofs vested with affected victims by the fraudulent persons.!!!

  • @sunmugams9357
    @sunmugams9357 Місяць тому

    Useless speeach

  • @davidjamesraghaviah7771
    @davidjamesraghaviah7771 2 місяці тому

    Who is payed to serve the public by the govt from the tax of the people .Broker or Document writer. .

  • @MurugakavelDhali
    @MurugakavelDhali 2 місяці тому

    😂

  • @MurugakavelDhali
    @MurugakavelDhali 2 місяці тому

    😅

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 2 місяці тому

    Sir, please give me your address and contact number

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 2 місяці тому

    பண பலம் அதிகார பலம் இருக்கிற இடத்தில நம்ம பேச்சு எல்லாம் செல்லாது

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 2 місяці тому

    ஐயா எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நீ புதுக்கோட்டை பஞ்சாயத்து நாக கோனானூர் ஊரிலிருந்து ராமகிருஷ்ணன் செல்லத்துரை என்பவர் பேசுகிறேன் என்னுடைய மாமா மலேசியாவில் இருக்கிறார் அவருடைய நிலங்கள் பூராவும் நாங்கள் தான் தமிழ்நாட்டில் 66 வருடமாக அனுபவித்து வருகிறோம் இந்த நிலத்தில் ஏற்கனவே பங்கு கேட்டு கேஸ் போட்டார்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் கேஸ் வாதாடி எக்ஸ்போர்ட் இருக்கு எனக்கு கொடுத்தார்கள் பிறகு இவ்வளவு நாளாக அணுகி வந்தேன் பஞ்சாயத்து தலைவர் குப்புசாமி என்பவர் என்னுடைய மாமாவை கூப்பிட்டு மலேசியாவில் இருப்பவரை கூப்பிட்டு உன்னிடத்தில் வைக்க போறேன் அப்படின்னு சொல்லி வந்து இங்க வந்து ஊருக்கு கூட்டி வந்து அந்த நிலத்தை எல்லாம் காவல் துறை வைத்து என்னை விரட்டி விட்டார்கள் என் மாமா ஒரு ஏக்கர் நிலம் கொடுத்தார் இந்த நான்கு அடி பாதை செல்கிறது பாதையை வழிபறித்து வீடு கட்டி வருகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் பஞ்சாயத்து தலைவர்தான் காலடி பாதையில் நத்தம் புறம்போக்காக நைட் வாரி மனையாக மாற்றி சார்பதிவாளர் பதிந்து கொடுத்திருக்கிறார் அந்த இடம் மோசடி பத்திரம் அந்த மோசடி சரி செய்வதற்காக ரைட் வாரிமனை என்று சேர்த்து 32 அடியாக நான்கடி பாதை கிடையாது இரண்டு தடவை சர்வேயர் வந்து அளந்து வர மாட்டேங்கிறார்கள் நானும் மாவட்ட கலெக்டர் தாசில்தார் விவோ எல்லோருக்கும் மனு போட்டேன் சிஎம் தனிப்பிரிவுக்கும் போட்டேன் யாருமே எந்த ரெஸ்பான்ஸ் கொடுக்க மாட்டேங்கிறார்கள். யாருமே அளந்து தர மாட்டார்கள் இதை அளந்தால் அளந்து கொடுக்கிறவங்க மாட்டிக்குவோம்னு சொல்லி அந்த அலந்து தர மாட்டேங்குறாங்க நிலத்தின் வழியே

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 місяці тому

    1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?

    1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poramboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 місяці тому

    1.The one who indulges in executing illegal/false/fake/fraudulent documents & get it registered in collusion with the staff & Sub-Registrars; is known as fraudster. 2.It is clearly evident that such fraudulent persons only used to execute such illegal/false/fake documents through bribes. 3.Higher the amount of bribes, greater the risk of frauds.No fool will do any favour to fraudulent persons sans any bribes. 4.The bribe money wipes out all the lacunae involved in such illegal/fake/fraudulent/ false execution of documents & acquisition of the properties. 5.In such a situation prevailing in the Sub-Registrar offices, the recent cancellation of some sections in the Registration Act by the HC of Madras, would give enthusiasm,encouragement & even inducement to involve in such crimes for acquisition of properties through many illegal ways & means. 6.The recent judgement of the HC of Madras would substantiate the false/fake illegal/fraudulent execution of documents done earlier. 7.Thiruvalluvar condemned such baseness (third class) mentality of the people in Kural:1071;for having grabbed others' wealth by illegal means. 8.The various dangerous consequences would be faced by the criminal minded persons for the covetousness of other's properties are explained by Thiruvalluvar in Kurals:171, 176 to 178. 9.The dangerous consequences would be faced by authorities along with their wards during their life time, for illegal earnings(bribes/commissions) through illegal means are explained in Kurals:114 & 116. 10.Court Authorities have not understood these points, before issuing such impertinent & vague orders in cancellation of some sections in the Registration of properties Transfer Act enacted by TN.Gov't;.!!!

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 місяці тому

    1.The DVAC; Chennai; has suspended the Sub-Registrar (Bhagavathi Chandran of Kovilpatti Thoothukudi Dist;) for having approved the sale deed registration illegally without verifying the site,even though a concrete building existed on the site.He gave a certificate of inspection that the land was vacant, & belongs to Gov't; Poromboke Cemetery land. 2.The said Sub-Registrar colluded with Thittankulam Panchayat president, M.Ponraj & registered the land in favour of Ponraj's brother Palanisamy on 24th June-2014. 3.The DVAC said the IG of Registration(Lands & other Properties)had mandated the sub-registrar to verify the previous original documents,patta & other revenue records etc; to ascertain the rights of the seller. But the said Sub-Registrar failed to verify, instead approved the registration.In this case it is clearly evident that a criminal conspiracy was detected as the said Sub-Registrar also colluded with the agent on bribes. Therefore, he was suspended on 16-08-2023 after ten years.(In this regard,the news published in the Hindu date: 17-08-2023; may be referred to) 4.A similar case was detected after nine years of criminal conspiracy, as the same was done in collusion without the knowledge of the owner & the owner's son came to know belatedly after 9 years. 5.Recently a week ago, news has been published in Hindu, that two Sub-Registrars were suspended for having registered properties illegally on ECR road in Chennai 6.For Such cheating & execution of invalid/fraudulent registrations in collusion with fraudsters, severe punishment including Jail sentence should be imposed to both the Sub-Registrar & to the cheaters/fraudsters.?!?

  • @sunmugams9357
    @sunmugams9357 2 місяці тому

    Are you trrue taking ok

  • @user-saravanas
    @user-saravanas 2 місяці тому

    .வணக்கம் சார் உங்கள மாதிரி உண்மையா நாலு பேரை படைத்த இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி. பொது நலமா உழைக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும் சார் அது உங்ககிட்ட 200/ சதவீதம் இருக்கு. வளமோடு வாழுங்கள் நலமோடு வீர நடை போடுங்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 2 місяці тому

    Tamilnadu government is very supported to real-estate business

  • @thangapandian8871
    @thangapandian8871 2 місяці тому

    முதலமைச்சர் கொண்டுவந்த மோசடி போலி ஆவணம் ரத்து சட்டத்தை. உயர்நீதிமன்ற லார்ஜர் பென்ச் மட்டும் இந்த நேரம் நடைமுறை படுத்த அனுமதித்திருந்தாள் இந்த நேரம் சார் பதிவாளர்கள் பயந்து தன் பதவி பறிபோவதோடு இதற்க்கு உடந்தையாக இருந்த காரணமாக சிறைச்சாலைக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்ப்படும் என உணர்ந்து பணம் வாங்குவதை நிறுத்தி விட்டு கடமையை சரியாக செய்து மக்களுக்கான வேலைசெய்து கொடுத்து கொஞ்சமாகவாது நேர்மையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள் இப்போ பாருங்க. நீதிமன்றம் மோசடியாக சொத்தை பறித்தவனை காப்பாற்றியதோடு அவனுக்கு உடந்தையாக இருந்து கணிசமாக பணத்தை பெற்று பதிவாளர்கள் இஷ்டம் போல பதிவு செய்து கொடுத்து எந்தவிதமான பயமும் இல்லாமல் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள்.. நல்ல ஜனநாயகம் நல்ல நீதிமன்றம்..

  • @manis100
    @manis100 2 місяці тому

    சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉 லஞ்சம் கையூட்டு CORRUPTION அடிப்படை தவறுகளுக்கு மூலமே ஆவண எழுத்தர்களே///புரோக்கர்// ஏஜெண்டு///இடைதரகர்//// வருவாய்துறை முறைகேடுகள்/தற்கால நீதித்துறை --வழக்கறிஞர்கள் பத்திரபதிவில் நிலை/ஆயிளுக்கும் --இறக்கும் வரைகோர்ட்டுக்கு அலைந்தவர்களும் உண்டு///DIGIDAL COMPUTERISED/அவலங்கள் /ஆதிகால பழைய ஆவணங்கள் /பத்திரபதிவு எழுத்தர் எழுதிய அலுவலக ஊழியர்களுக்கு பதிலாக document writer copyshéet காப்பிசீட் கிறுக்கல்கள் 4 எல்லை கூட தெளிவாக புரியாது நிரூபணம்1950 ஆவணம் விழிப்புணர்வு சிந்தனைக்காக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manis100
    @manis100 2 місяці тому

    சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉 தமிழக திராவிட பத்திரதுறை அமைச்சர் கைவண்ணம்///// ( கார்ப்பரேட் ---ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்காக----பணமழை கொட்டும்-----சிந்தனைக்காக🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வோட்டுரிமை----இலவசங்கள் மனித உரிமைகள் /விற்பனை /அடமானம்??????

  • @நிலா-ந3ம
    @நிலா-ந3ம 2 місяці тому

    சிறப்பு❤❤❤

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 місяці тому

    1.The affected person should lodge a complaint with higher police authorities in the rank of Commissioner of Police/ Sr.Supt; of Police of the concerned district or to the District Collector, to take action against the zonal Sub-Registrar, who had approved illegal registration of properties under his jurisdictions on bribes. 2.The Collector of the district should take stern actions against the Sub-Registrar for such illegal registration of properties sans any verification of the site, Revenue records, etc; & heavy penalty also should be imposed on the concerned Sub-Registrar. 3.If the crime noted as serious, he/she(Sub-Registrar) concerned should be sentenced to jail at least for three years or to be dismissed from service. 4.Such severe punishment will be a lesson to others; & the number of such illegal/fake/fraudulent registrations could be avoided. Besides, the number of cases, dragging in the Courts for years together also would be avoided. 5.For the mistakes & violation of Registration of properties Act; by the Sub-Registrars; why should the common men suffer on such illegal registration of properties. 6.Besides, the fraudulent persons who executed fake/false/illegal documents by cheating & by bribing in collusion with some external forces also should be sentenced to Jail at least for five years along with heavy penalty as a lesson not to indulge in such fraudulent/fake/false & illegal registration of properties in future.!!!

  • @sadagopan6459
    @sadagopan6459 2 місяці тому

    ஐயாவருவாய் துறையில் மன்னிக்கமுடியாத தவறுஅதிகம்பன்றாங்க ஒருவர் புகார்மனு குடுத்தால் பத்துநலோ இருபது நாலோகழித்து போய்கேட்டால். புகாமனுவைகானவில்லை வேறுஒருமனுகொடுக்க சொல்கிறார்கள் மீண்டும்மனுகொடுத்தால் காலம்தாமதபடுத்துகிறார்கள் விபரத்தை தாசில்தார்இடம்கேட்டாஅவருக்குகோபம்வருகிறது இவர்கள் செய்யும்தவறுகளுக்கு அளவேஇல்லை ஒருவருடைய சர்வே நம்பரை மாற்றிவிடுகிறர்கள் நிலத்தின் பரப்பைகுறைத்துவிடுகிறார்கள் அவர்கள்செய்யும் தப்புகளுக்கு நம்மை அலையவிடுகிறார்கள் இனனுபலகேடுகளை சொல்லிகொண்டேபோகலாம்இதற்குஒருமுடிவுகட்டனும் முதலமைசர் தான்முடிவுகட்டனும் இந்த சர்வ சன்டாலர்களுக்கு? 26:23

  • @doulathbasha8663
    @doulathbasha8663 2 місяці тому

    மாப்பிள்ளை சங்கருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உனது செயல் பலருக்கு பாடமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பல எதிர்ப்புக்கு மத்தியிலும் தைரியமாக கருத்தை முன்வைப்பதை பாராட்டுகிறேன். தொடரட்டும் உமது சேவை..

  • @s.a.traders.1572
    @s.a.traders.1572 2 місяці тому

    ஐயா வணக்கம் ஐயா எங்களுக்கு 1985 ஆம் வருடம் பட்டம் கொடுத்தார்கள் பிறகு 1992 இல் தோராய பட்டா என்று பிரித்தார்கள் இதில் எங்களுக்கு எந்த பட்டா செல்லு என்பது ஒரு சின்ன கேள்வியாக உள்ளது பிறகு 1985 இல் மூணு சென்ட் அளவு இடம் கொடுத்தார் 1992 2 1/4மட்டுமே உள்ளது 1985 பட்டா செல்லுமா? 1992இரண்டாவது கொடுத்தா பட்டா செல்லுமா சந்தேகமாக உள்ளது ஐயா

  • @s.a.traders.1572
    @s.a.traders.1572 2 місяці тому

    [21/07, 10:42 pm] S.A.TRADERS.: 1992ல் பட்டா 2.1/4 சென்ட் அளவு இடம் [21/07, 10:48 pm] S.A.TRADERS.: 834/2, 834/3, 834/4 இந்த மூன்று பேரும் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். என்ன பண்ணுவது என்று புரியவில்லை ஐயா [21/07, 11:04 pm] S.A.TRADERS.: 834/4 ஆம் இடத்தில் வீடு கட்டி படிகட்டை ஒரு 4அடி நடை பாதை 834/6 பயன்படுத்து கின்றனர். ஆனால் அந்த 834/6 இடத்தில் எங்களுக்கு பாதை இல்லை என்று கூறுகின்றது. என்ன செய்வது என்று புரியவில்லை ஐயா. பிறகு 834/6என்பது மற்றவர் இடம் ஆனால் 1985ல் பழனிசாமி என்ற பெயரில் பட்டா கொடுத்துள்ளார்.அவர் இல்லை அதில் கவர்மென்ட் வரிவசூல் செய்யும் மையங்கள் அமைத்துள்ளது . 834/2,3,4,6, இந்த இடத்திற்கு முன் புறம் 60அடி ரோடு உள்ளது ஐயா [21/07, 11:12 pm] S.A.TRADERS.: 834/6 வரி வசூல் செய்யும் கட்டிடத்திற்கு ம் 834/4க்கும் எனக்கும் 834/5க்கும் சுமார் 8அடி இடம் உள்ளது. எனக்கு நடப்பதற்கு இடம் தர மறுக்கிறார். ஐயா [21/07, 11:28 pm] S.A.TRADERS.: 834/5 என்னுடைய இடத்தை அடைய கிலபுரம் 70கடந்து வரவேண்டும் 4அடி பாதை ஆனால் மேற்புறம் 15அடி கடந்தால் 834/5என்னுடைய இடத்திற்கு வந்து சேரும் . மேற்புறம் தடம் தர மறுக்கிறார். 834/6அடுத்தவர் சொ த்து அவர் இல்லை.வரிவசூல் மையம் உள்ளது. 834/4 கொடுத்துள்ளார் ஏணேன்றல் அவர் ஜாதி நான் வேறு ஜாதி ஐயா 1, 3/4. சென்ட்,இடம் கிடைக்குமா 2, இல்லை 834/6வழி கிடைக்குமா. நீங்கள் எனக்கு ஒரு வழிகாட்டி என்னுடைய இருளை நீக்கி விட்டு நல்ல வழி தாருங்கள். ஐயா வணக்கம் நன்றி யுள்ள நண்பன்.திருப்பூர் மாணிக்கம்.

  • @bharathiv9582
    @bharathiv9582 2 місяці тому

    🎉🎉🎉

  • @TheRengarajan
    @TheRengarajan 3 місяці тому

    Thanks

  • @user-saravanas
    @user-saravanas 3 місяці тому

    சார், நத்தம் புஞ்சை 2020 ம் ஆண்டு, பூர்வீக நில பத்திர அடிப்படையில் கிராம கணக்கில் தனி சர்வே எண்ணில் தூய பட்டா என் பெயரில் மாற்றப்பட்டது . ஆனால் ஆன்லைனில் பதிவு ஏற்ற படவில்லை. Vao விடம் கேட்டால், நத்தம் புஞ்சை நஞ்சை ஏற்படவில்லை என்கிறார் இது உண்மையா ஐயா மாற்று வழி என்ன ? நன்றி வணக்கம் ஐயா

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 3 місяці тому

    வருவாய்த் துறைக்கு எதிராக படம் ஜட்ஜ்மெண்ட் வந்திருக்கின்றன