Thiruppi adi
Thiruppi adi
  • 108
  • 80 402

Відео

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் மிதி வண்டி வழங்கினார்
Переглядів 229День тому
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் மிதி வண்டி வழங்கினார்
R பாபு அவர்களின் இல்ல திருமணம்.
Переглядів 28328 днів тому
R பாபு அவர்களின் இல்ல திருமணம்.
78 வது சுதந்திர தினம்.
Переглядів 68Місяць тому
Video from jayabal6681@gmail.Com
ஆதரவு கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்
Переглядів 1 тис.2 місяці тому
Edit with InShot: v.inshotapp.net/invite
நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு
Переглядів 2092 місяці тому
Edit with InShot: v.inshotapp.net/invite
13 ஆண்டு காலம் நாசமானது இவர்களால் தான்
Переглядів 5112 місяці тому
Edit with InShot: v.inshotapp.net/invite
July 10, 2024
Переглядів 2012 місяці тому
Edit with InShot: v.inshotapp.net/invite
நியமன தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூடுதல் இடம்
Переглядів 2484 місяці тому
நியமன தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூடுதல் இடம்
90 மார்க் எடுத்து அவர்களுக்கு முன்னுரிமை என்றால் 89 மார்க் எடுத்தவர்கள் நிலை ? 82 மார்க்ஆசிரியர்
Переглядів 2 тис.5 місяців тому
90 மார்க் எடுத்து அவர்களுக்கு முன்னுரிமை என்றால் 89 மார்க் எடுத்தவர்கள் நிலை ? 82 மார்க்ஆசிரியர்
90+ மதிப்பெண் பெற்றவர்களுக்கும் .. வயது தளர்விற்கும் தான் இத்தனை போராட்டம். இவர்கள் யார் ?
Переглядів 1 тис.5 місяців тому
90 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் .. வயது தளர்விற்கும் தான் இத்தனை போராட்டம். இவர்கள் யார் ?
கௌரவ விரிவுரையாளர்களுக்கு சமமான மதிப்பெண் 1331 பேராசிரியர்களுக்கு பணி நியமனம்.
Переглядів 935 місяців тому
கௌரவ விரிவுரையாளர்களுக்கு சமமான மதிப்பெண் 1331 பேராசிரியர்களுக்கு பணி நியமனம்.
அரசு தற்காலிக ஆசிரியர்கள் திமுகவிற்கு ஆதரவு
Переглядів 1,3 тис.5 місяців тому
அரசு தற்காலிக ஆசிரியர்கள் திமுகவிற்கு ஆதரவு
திருச்சி போராட்டம் வாபஸ் .TETஆசிரியர்கள் திமுகவிற்கு ஆதரவு
Переглядів 2,7 тис.5 місяців тому
திருச்சி போராட்டம் வாபஸ் .TETஆசிரியர்கள் திமுகவிற்கு ஆதரவு
149 ரத்து செய் 177 நடைமுறைப்படுத்து குடியுரிமை அட்டை ஒப்படைப்பு TET ஆசிரியர்கள்
Переглядів 7735 місяців тому
149 ரத்து செய் 177 நடைமுறைப்படுத்து குடியுரிமை அட்டை ஒப்படைப்பு TET ஆசிரியர்கள்
177 திமுக தேர்தல் அறிக்கை என்னாச்சு என்னாச்சு திருச்சி அறிவாலயம் முற்றுகை 2013 ஆசிரியர்கள்
Переглядів 1,9 тис.5 місяців тому
177 திமுக தேர்தல் அறிக்கை என்னாச்சு என்னாச்சு திருச்சி அறிவாலயம் முற்றுகை 2013 ஆசிரியர்கள்
149ஐ ரத்து செய்துவிட்டு177ஐ அமல்படுத்து TET ஆசிரியர்கள் தேர்தல் புறக்கணிப்பு ?
Переглядів 2625 місяців тому
149ஐ ரத்து செய்துவிட்டு177ஐ அமல்படுத்து TET ஆசிரியர்கள் தேர்தல் புறக்கணிப்பு ?
VCK பானை சின்னம் உறுதி
Переглядів 896 місяців тому
VCK பானை சின்னம் உறுதி
பானை சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது
Переглядів 466 місяців тому
பானை சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது
தினமலருக்கு எச்சரிக்கை விடுத்த MLA சிந்தனச்செல்வன் VCK
Переглядів 8606 місяців тому
தினமலருக்கு எச்சரிக்கை விடுத்த MLA சிந்தனச்செல்வன் VCK
திருமா உறுதி வெற்றி . தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் அனல் பேச்சு
Переглядів 496 місяців тому
திருமா உறுதி வெற்றி . தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன் அனல் பேச்சு
போதை உருவான கதை
Переглядів 416 місяців тому
போதை உருவான கதை
டாக்டர் கே ஜெயபால் கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளர் உளுந்தூர்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி
Переглядів 7966 місяців тому
டாக்டர் கே ஜெயபால் கலை இலக்கிய மாவட்ட அமைப்பாளர் உளுந்தூர்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி

КОМЕНТАРІ

  • @YuvarajYuvaraj-y6f
    @YuvarajYuvaraj-y6f 26 днів тому

    10 ஆண்டுகளுக்கு முன்னாடி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஒரு மாற்றுத்திறனாளி நான் இனியவர்கள் எனக்கு பணி வழங்கவில்லை நான் மிகவும் கஷ்டமாக பட்டு வருகிறேன் யாருன்னா குரல் கொடுங்க நாங்களும் பல போராட்டங்களை செய்து பார்த்துவிட்டோம்

  • @RajeshveluRajeshvelu
    @RajeshveluRajeshvelu Місяць тому

    ஜெயபால் அண்ணா 👍

  • @lakshmanaprabu3221
    @lakshmanaprabu3221 Місяць тому

    *மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,* நான் கடந்த *பிப்ரவரி மாதம் 4ம்* தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட *BT/BRTE*(பட்டதாரி ஆசிரியர் ) நியமனத்தேர்வை சிறந்த முறையில் எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்து சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்தேன். ஆனால் பத்தாண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் மிககுறைந்த 3192 பணியிடங்களை மட்டும் நிரப்புவதால் நானும் என்னைப்போன்ற தேர்வர்கள் வேலை கிடைக்காமல் பாதிக்கப்படுகிறோம். இது தொடர்பாக தேர்ச்சி பெற்ற சுமார் 37000 ஆசிரியர்கள் கடந்த 6 மாதங்களாக அனைத்து அமைச்சர்களுக்கும், MLA, MP, TRB தலைவர், பள்ளிக்கல்விதுறை செயலர்,பள்ளிக்கல்வி இயக்குனர் என அனைவரையும் பலமுறை நேரில் சந்தித்தும் மனு அளித்துள்ளோம்.இதுவரை பல இலட்சக்கணக்கான MAIL மற்றும் REGISTER POST மூலமும் மனு அளித்துள்ளோம். CM CELL மற்றும் TRB GRIEVANCE இவற்றிற்கும் ஆறு மாதமாக கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று *BT/BRTE பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை* தற்போது வரை உள்ள காலி பணியிடங்களையும் சேர்க்கும் பட்சத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற சிறந்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வருங்கால சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் இலட்சியம்.எனவே தங்கள் தயவுகூர்ந்து எங்கள் கோரிக்கையை ஏற்று காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறேன். *இப்படிக்கு,* தங்கள் ஆதரவை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் BT/BRTE தேர்வெழுதியவர்: க.லட்சுமணபிரபு, எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் ......

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Місяць тому

    Coaching centre 😮😮😮😮

  • @vellingirivellingiri1527
    @vellingirivellingiri1527 2 місяці тому

    Intha padipu ????? Stalin.

  • @vellingirivellingiri1527
    @vellingirivellingiri1527 2 місяці тому

    Ss

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 2 місяці тому

    ஆதரவு அளிக்கும் அனைத்து தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🎉

  • @esthermary574
    @esthermary574 2 місяці тому

    After 10 years appointment pannumpoyhu vacancy increase panna vendum

  • @karthikmeena9657
    @karthikmeena9657 2 місяці тому

    Vaipu illa raja

  • @karthikmeena9657
    @karthikmeena9657 2 місяці тому

    Vaipu illa raja

  • @Maths-r5z
    @Maths-r5z 2 місяці тому

    இளங்கோவன் அவர்களை மாலை வீட்டிற்கு அனுப்பி வைக்கவும். ஏனெனில் அவை நியமன தேர்விற்கு பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டும்

  • @l______e_s_s567
    @l______e_s_s567 2 місяці тому

    2017 tet candidates ku 2028la, 2019 tet candidates ku 2030 la, 2022 candidates ku 2033 la niyamana thervu vaithiruka vendum. Ippo 2013 candidates ku mattum vachi iruntha, other candidates ku 2013 oda vali puriyum. 😏😏😏

    • @l______e_s_s567
      @l______e_s_s567 2 місяці тому

      @@umamaheswarim6222 loosu... 11 years kalichi yen vaikiraanga. 2013 or 2014 la vachirukanumnu solren. Neeyellam ennatha padichiyo?? Ennoda comment ah nalla padichu paaru... Na last group 4 la select aahi work pannittu iruken. 😏

  • @KannanKannan-yw3fn
    @KannanKannan-yw3fn 2 місяці тому

    பாஸ் ஆனவங்க கதி...

  • @thamizhodunaan9926
    @thamizhodunaan9926 2 місяці тому

    ua-cam.com/video/S-yzbLOM-Dw/v-deo.htmlsi=4tflVZfpx0tztcDI

  • @chinnasamy2646
    @chinnasamy2646 2 місяці тому

    Dmk namkku support pannathu

  • @manikandanmanikandan1338
    @manikandanmanikandan1338 2 місяці тому

    Ponga poi velaya parunga

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 2 місяці тому

    👏👏👏👏👏

  • @krishnamurthyvenkatesan264
    @krishnamurthyvenkatesan264 2 місяці тому

    Please increase SGT vacancies from 2768 to 8321. TRB annual planner 2023 & 2024 total vacancies 8321 More than 10 years people's waiting, Please try to understand TN GOVERNMENT AND TRB, Understand the many people's feelings

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 2 місяці тому

    Congratulations

  • @murugesanmurugesantamil9984
    @murugesanmurugesantamil9984 2 місяці тому

    திமுக ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் தமிழகம் காக்கப்பட வேண்டும். திமுக ஆட்சி வேஸ்ட்

  • @JayaaJayaa-w7v
    @JayaaJayaa-w7v 2 місяці тому

    Exam eluthaamal poraattam nadathi irukkalaam

    • @bharathiramkumar7853
      @bharathiramkumar7853 2 місяці тому

      Full support irukathu... All categories varuvanga, 2013, 2017, 2019, 2022... So namma kidacha vaaipayum vitutu pora mathiri airukum...

  • @vengatesanm7455
    @vengatesanm7455 2 місяці тому

    Vaipillai sgt result vara poguthu

  • @PriyammalDhanapal
    @PriyammalDhanapal 2 місяці тому

    DMK waste

  • @PriyammalDhanapal
    @PriyammalDhanapal 2 місяці тому

    DMK waste

  • @esthermary574
    @esthermary574 2 місяці тому

    BT BRTE vaccancy increase panna vendum

  • @krishnamurthyvenkatesan264
    @krishnamurthyvenkatesan264 2 місяці тому

    please raise in our hand,bcoz last year SGT post announced 6553,but now seats 2768 only. if seat increase from 2768 to 6553,atleast many people's happy

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi 2 місяці тому

    ஒன்றும் புரியவில்லை

  • @minnaltetchannel8638
    @minnaltetchannel8638 2 місяці тому

    இந்தப் பதிவை போட்ட தோழருக்குகடந்த இரண்டு ஆண்டுகளில் 20 போராட்டங்கள் முன்நின்று நடத்தினேன். தோழர்கள் காலில் விழுந்து கைக்கூப்பி அழைத்தேன் போராட்ட களத்திற்குஅழைத்தேன் மக்கள் வரவில்லை ஆனால் 68000 பேர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்கிறார்கள் ஆனால் 680 பேர் போராட்டத்திற்கு வரவில்லை எனவே வள்ளலார் போன்று கடைவிரித்தேன் கொள்வார்யில்லை என்று கடைய சாத்திவிட்டு என்பிழைப்பார்த்தால் இப்போது என் மீது குற்றம்சுமத்துவது ஏன் என்று தெரியவில்லை ஒருவேளை இதுதான் மனித இயல்போ? இப்படிக்கு மின்னல் இரவி

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 місяці тому

    Minnal Ravi already 55 vayathai kadanthavar. Pala porattagalai santhithu tholvi kandapinthan valakil ullar. Vimarsanam vendam😮

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 місяці тому

    Sir, Intha valaku kandampt petition

  • @கும்பகோணம்விவசாயம்

    புது குரளி வித்தை காட்டுறான்

  • @ArulMozhi-iv7ev
    @ArulMozhi-iv7ev 2 місяці тому

    I am also having seniority. I have to join in ur team. Which number has to join

  • @renuka8777
    @renuka8777 2 місяці тому

    Money irukiravanga case pogtuirukanga.avingalukku mattum na nanga enna panarathu???? Sollunga.nanghalum 2013 ,2017 tetla pass agi cv poittu waiting la irukom dngalaihum josithu parunga age aguthu padithum piraiyosam ilatha mathiri irukku engalukku eapa nayam kidikum

  • @shanthishanthi746
    @shanthishanthi746 2 місяці тому

    விடிவு காலம் கண்டிப்பாக கிடைக்கும்

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 2 місяці тому

    2013 முதல் 2017 வரை உள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்

  • @RajeshveluRajeshvelu
    @RajeshveluRajeshvelu 2 місяці тому

    வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @padmaraja1518
    @padmaraja1518 2 місяці тому

    அரசு ஏயேன் மௌனம் சாதிக்கிறது,2013 முதல் 2017 வரை நாங்கள் மனதளவில் பாதிக்க பட்டுலோம்,தயவுசெய்து ஆசிரியர் பணி கொடுங்கள்

  • @VICTORY-ho1kn
    @VICTORY-ho1kn 2 місяці тому

    வீடியோவை பார்க்கிற மாதிரியும்தெளிவா போடுங்க

  • @JenishaTania
    @JenishaTania 2 місяці тому

    ஸ்டாலின் அவர்கள் எதிர் கட்சி தலைவராக இருந்திருந்தால் வந்து நடித்திருப்பார்.... முதல்வர் பதவியில் இருப்பதால் வாயை திறக்கமாட்டார்...

  • @Youtv365
    @Youtv365 2 місяці тому

    ஸ்டாலின் தான் சதிகாரன

  • @lathamylappan9140
    @lathamylappan9140 2 місяці тому

    Sir Neenka Kallakurichiyaa

  • @devirajaselvi9159
    @devirajaselvi9159 2 місяці тому

    Why this government confusing teachers

  • @saravanansaravanan4255
    @saravanansaravanan4255 2 місяці тому

    Truly correct

  • @karurmsvina-z3769
    @karurmsvina-z3769 2 місяці тому

    Sir number please

  • @chithirairaj4216
    @chithirairaj4216 2 місяці тому

    களவாணி பயல்கள் ஆட்சியில் நீதியை எதிர்பார்ப்பது நியாயமா

  • @பசுவதிசின்னசாமி

    நீதி தோற்கடிக்கப்பட்டது

  • @பசுவதிசின்னசாமி

    அநீதி வென்றது

  • @nazeerahaas
    @nazeerahaas 2 місяці тому

    இது தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட அநீதி இல்லை சான்றிதழ் சரிபார்ப்பு சென்றவர்களுக்கு கிடைத்த நீதி வெற்றி நமது உச்சநீதிமன்றம் ஆனது ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தீர்ப்பில் 10% தவறான வினாக்கள் அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது. அதன்படி தான் அரசு மனு தாக்கல் செய்துள்ளது இந்த வழக்கை மேல் முறையீடு செய்தாலும் வெற்றி டிஆர்பி க்கு தான் கிடைக்கும் இதுபோன்று வழக்கு தொடர்வதை விட அடுத்த தேர்வுக்கு படிப்பதே சிறந்தது ஒருபோதும் கெட்டு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வாய்ப்பே இல்லை அடுத்த தேர்வு க்காவாது நன்றாக படித்து வெற்றி வெற்றி வெற்றி வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்

  • @azosiva
    @azosiva 2 місяці тому

    நீதி வென்றது. நிதி தோற்றது

  • @Dhanam-ls2nv
    @Dhanam-ls2nv 2 місяці тому

    என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல அருமையான ஓர் பதிவு. நன்றி Sir.