REPAIR KADAI
REPAIR KADAI
  • 20
  • 11 206

Відео

எழுத்தாளர் சுஜாதா அறிவியல் சிறுகதைகள் இன்று | இலக்கியம் | என் இனிய இயந்திரா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்
Переглядів 6872 місяці тому
எழுத்தாளர் சுஜாதாவை இன்று எப்படி பார்க்கலாம் 00:00 அறிமுகம் 04:40 முக்கிய அறிவியல் கதைகள் - science fictions 26:59 Sujatha's role in pupular science 31:44 சுஜாதாவின் இடம் 39:47 சுஜாதாவும் பாலகுமாரனும் 42:22 இன்றைய புது வாசகருக்கு சுஜாதா
நாம் ஊட்டி வளர்க்கும் ஆபத்தா AI? விராத் கோலி VS AI | Explainable AI என்றால் என்ன | Daniel Kahneman
Переглядів 2482 місяці тому
00:00 Intro - Explainable AI 03:27 Fries With Potate மற்றும் விராத் கோலி 09:07 முறைப்படுத்தும் முயற்சிகள் GDPR - EU AI Act 21:17 Daniel Kahneman பார்வையில் AI 31:38 Sterotyping 44:00 ப்ரைவஸி - surveillance capitalism 52:46 AI நம் மனித புரிதலுக்கு அப்பால் சென்றுவிட்டதா ua-cam.com/video/aPRt-zXqyls/v-deo.html ua-cam.com/video/H1l5NFVwVkE/v-deo.html
யுவால், Fukuyoma வெறும் reductionistகளா? Daniel Kahneman நினைவு உரையாடல் | Thinking fast and slow
Переглядів 6533 місяці тому
Part 1: ua-cam.com/video/aPRt-zXqyls/v-deo.html Daniel Kahneman நினைவு உரையாடல் சிரில் அலெக்ஸ் சித்தார்த் ரவிகுமார் சுரேஷ் பாபு Connect to Converse: groups/1058513491881605 suresh.writing #Daniel Kahneman #sapiens #tamil #yuval #thinking #சேப்பியன்ஸ் #யுவால் #ஜெயமோகன்
சரியாகத்தான் சிந்திக்கிறோமா? ஸிஸ்டம் 1 & 2 என்ன செய்கிறது? Daniel Kahneman | Thinking fast and slow
Переглядів 2,2 тис.3 місяці тому
Daniel Kahneman நினைவாக ஒரு உரையாடல். அடுத்த பாகம் ua-cam.com/video/H1l5NFVwVkE/v-deo.html சிரில் அலெக்ஸ் சித்தார்த் ரவிகுமார் சுரேஷ் பாபு Connect to Converse: groups/1058513491881605 suresh.writing #Daniel Kahneman #sapiens #tamil #yuval #thinking #சேப்பியன்ஸ் #யுவால் #ஜெயமோகன்
முழுமையான Fitness-ன் நான்கு அடிப்படைகள், Loss aversion - யோகா | தியானம் | தூக்கம் Part 2
Переглядів 1,2 тис.3 місяці тому
யோக ஆசிரியர் சவுந்தர் உடன் ஒரு நட்பார்ந்த உரையாடல். Part 2 Satyam Traditional Yoga Part 1: ua-cam.com/video/BA99uEZK9EQ/v-deo.html www.satyamtraditionalyoga.com 00:00 தகவல் மற்றும் உணர்வு செரிமானம், Information Fatigue 11:56 தீர்வு/வழிமுறை என்ன, அந்தத வயதின் ஆரோக்யம் 16:30 உடற்பயிற்சியில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் 26:57 முழுமையான பயிற்சியின் மூன்று அடிப்படைகள் Connect to Converse: facebook.c...
Fitnessக்கு மூன்று Checkpoint -எந்த வயதில் ஆரம்பிக்கவேண்டும் - யோகா | Gym - Part 1
Переглядів 1,9 тис.3 місяці тому
யோக ஆசிரியர் சவுந்தர் உடன் ஒரு நட்பார்ந்த உரையாடல். Satyam Traditional Yoga Part 2: ua-cam.com/video/ljPXHc059nI/v-deo.html www.satyamtraditionalyoga.com 00:00 Fitness - மூன்று அளவுகோல்கள் 07:05 எந்த வயதில் என்ன நடக்கிறது 19:30 பயிற்சி இல்லாமல் ஆரோக்யம் இல்லையா, அது அவசியமா 25:20 மாறும் உலகம் Connect to Converse: groups/1058513491881605 suresh.writing #யோகம் #தமிழ் #ta...
நாளைய உலகம்: பகுதி 2: இன்றைய சவால்கள் -Homo Deus, Sapiens சேப்பியன்ஸ்
Переглядів 1262 роки тому
Homo Deus புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல் - நற்றுணை இலக்கிய குழும நிகழ்வு Part 1: ua-cam.com/video/207TZSGZOfs/v-deo.html 00:00 இன்றைய சவால்கள் 14:50 கேள்விகள், உரையாடல் #Sapiens #Tamil #Yuval #யுவால் #சேப்பியன்ஸ்
நாளைய உலகம்: பகுதி 1 - மனிதன் வென்ற சவால்கள் - Homo Deus, Sapiens யுவால்
Переглядів 2372 роки тому
Homo Deus புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல் - நற்றுணை இலக்கிய குழும நிகழ்வு 00:00 - அறிமுகம் 01:42 - மனிதன் வென்ற சவால்கள் 18:18 - கேள்வி பதில்கள்/உரையாடல் Part 2: ua-cam.com/video/150BxAbu72w/v-deo.html #Sapiens #Tamil #Yuval #யுவால் #சேப்பியன்ஸ்
க்ளப்ஹவுஸ் -டெக்னாலஜி முன்னோடிகளின் பார்வையில்
Переглядів 2943 роки тому
How Yuval Noah Harari, Bill Gates and Eric Ries are related with Clubhouse. What are some the some interesting concepts around the new product. #சேப்பியன்ஸ் #யுவால் #பில் கேட்ஸ் #sapiens #club house #tamil
கம்யூனிசம் தோற்றுவிட்டதா - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி - நேர்காணல் - பகுதி 2
Переглядів 1723 роки тому
கேள்விகள் 00:00 - அறிமுகம் 00:05 - குருதிப்புனலும் இன்றைய கம்யூனிசமும் 06:33 - வேலையின்மையும் இருத்தலியமும்
"கொரோனா ஒரு லெவலர்" - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி - நேர்காணல் - பகுதி 1
Переглядів 6183 роки тому
கேள்விகள் 0:00 - அறிமுகம் 0:05 - "சூசையம்மாவும் அத்வைதமும்" -ம் இன்றைய கொரானாவும் 5:10 - சோஷியல் மீடியா பங்களிப்பும் இலக்கிய வாசிப்பும்
ஓர் அதிசயம், ஜெயிச்சமேட்ச் ரிவியூ
Переглядів 1873 роки тому
0:00 ஜெயிச்சமேட்ச் ரிவியூ
வாட்ஸாப் ப்ரைவஸியும் விமானப் பயணமும்
Переглядів 1473 роки тому
வாட்ஸாப் ப்ரைவஸியும் விமானப் பயணமும்
மீறல்களும் misfit-களும்
Переглядів 4903 роки тому
மீறல்களும் misfit-களும்
திடீர் fitness ஆர்வமும் காஸ்ட்லி ஹெட்போனும்
Переглядів 3413 роки тому
திடீர் fitness ஆர்வமும் காஸ்ட்லி ஹெட்போனும்
புத்தக விமர்சனம் என்பது Fake ஆ?
Переглядів 2153 роки тому
புத்தக விமர்சனம் என்பது Fake ஆ?
பகுதி 2 - தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் - ராஜகோபாலன் நேர்காணல்
Переглядів 1904 роки тому
பகுதி 2 - தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் - ராஜகோபாலன் நேர்காணல்
பகுதி 1 - தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் - ராஜகோபாலன் நேர்காணல்
Переглядів 5264 роки тому
பகுதி 1 - தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் - ராஜகோபாலன் நேர்காணல்
சென்னையைப் பார்த்து பயப்படுகிறதா தமிழ்நாடு - உரையாடல் - பகுதி 1
Переглядів 1564 роки тому
சென்னையைப் பார்த்து பயப்படுகிறதா தமிழ்நாடு - உரையாடல் - பகுதி 1
கவிஞர் வேணு வேட்ராயன் - உரையாடல்
Переглядів 5034 роки тому
கவிஞர் வேணு வேட்ராயன் - உரையாடல்

КОМЕНТАРІ

  • @kannanam12
    @kannanam12 Місяць тому

    When you will upload the next part it’s interesting

    • @Repairkadai
      @Repairkadai Місяць тому

      கருத்து பகிர்தலுக்கு நன்றி. அடுத்த பாகம் இதே சேனலில் இருக்கிறது.. ua-cam.com/video/H1l5NFVwVkE/v-deo.html

  • @vedanayagam5944
    @vedanayagam5944 2 місяці тому

    good information. thank you.

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 2 місяці тому

    Ai சார்ந்து, பயமின்மையும், பயமும் கொள்ள வேண்டியதின் ,அனைத்து விசயங்களையும் விரிவாக பேசியிருக்கிறார்கள். இது பொதுத்தளத்திற்கு வர இன்னும், 2,3ஆண்டுகள் ஆகலாம்.

  • @dhilludurai
    @dhilludurai 2 місяці тому

    Poor audio method

  • @PrakashSelvarj-tv2my
    @PrakashSelvarj-tv2my 2 місяці тому

    Wonderful

  • @woodfire686
    @woodfire686 2 місяці тому

    Excellent discussion

  • @PooraniJayakrishnan
    @PooraniJayakrishnan 2 місяці тому

    Excellent discussion. Ordered the book

  • @ramsubu7155
    @ramsubu7155 2 місяці тому

    Fantastic..

  • @fashion_maker475
    @fashion_maker475 2 місяці тому

    😊

  • @rzodang
    @rzodang 2 місяці тому

    Good discussion. Also please use a mic or headphones next time. The audio is not so clear

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 3 місяці тому

    Great minds

  • @raghavvenkataraman4185
    @raghavvenkataraman4185 3 місяці тому

    more better than the first part of the discussion..

  • @raghavvenkataraman4185
    @raghavvenkataraman4185 3 місяці тому

    நல்ல உரையாடல்.. insightful 👍🏾

  • @deviv7318
    @deviv7318 3 місяці тому

    சிறப்பான தகவல்கள் குருஜி 🙏

  • @venkatesababukrishnan1869
    @venkatesababukrishnan1869 3 місяці тому

    Thanks Guruji 🙏

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 3 місяці тому

    Denial text க்கு முன்னோடி எனில் spiritual textக்கு தான் போகனும், என்கிற பார்வை. புதியது. சிறிலின் model 1 என்பதை காஹ்மென் நெகட்டிவாக சொல்லவில்லை என்பது முக்கியமானது. சித்தார்த் தொடங்கிய விதமும் அருமை, story is more powerful then number என்கிற யுவால் குறியீடு அற்புதம். சுரேஷ் முதலில் ஒரு அறிமுகம் செய்கிறார். மொத்தத்தில் brilliant discussion.

  • @muthusitharal
    @muthusitharal 3 місяці тому

    Very interesting discussion...thoughtful too...

  • @ashokkumar-tr3ol
    @ashokkumar-tr3ol 3 місяці тому

    Good information

  • @seshoo76
    @seshoo76 3 місяці тому

    Good explanation.

  • @saraswathytr1640
    @saraswathytr1640 3 місяці тому

    🎉மிகவும் பயனுள்ள நேர்காணல்.

  • @sivasubramaniankamatchi7142
    @sivasubramaniankamatchi7142 3 місяці тому

    அனைவரும் அறியவேண்டிய விவரங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் குருஜி. நன்றி

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman 3 місяці тому

    ᴀʀᴜᴍᴀɪ ᴀɴɴᴀɴᴇy ❤

  • @JKAShalini
    @JKAShalini 3 місяці тому

    Great explanation. Looking forward to the rest of the discussion.

  • @rajadhanakeerthi7730
    @rajadhanakeerthi7730 3 місяці тому

    அருமையான நேர்காணல்...குருஜியுடன் நேரடியாக பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது.‌

  • @sakthivels4582
    @sakthivels4582 3 місяці тому

    மிக்க நன்றி ❤❤❤ அருமை

  • @padmahari7040
    @padmahari7040 3 місяці тому

    அருமையான விளக்கம் தம்பி🎉

  • @dilip_prakash
    @dilip_prakash 3 місяці тому

    Vanakkam guru ji

  • @user-fr9ic6yl7l
    @user-fr9ic6yl7l 3 місяці тому

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @k7raman
    @k7raman 3 місяці тому

    பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணி இன்று fitness பற்றிய ஆர்வம் அதிகமாக

  • @rkprasadh
    @rkprasadh 2 роки тому

    நல்ல உரை.. அருமை சுரேஷ்..

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 2 роки тому

    மிகச்சிறந்த தர்க்கபூர்வமாக, நிகழ்த்தப்பட்ட உரை. இன்னும் 6,7வருடங்கள் கழித்து சாமானியர்கள் பேசப்போகும் விசயத்தை, ஆழமாக விவாதித்து முடித்திருக்கிறது, நம் குழுமம். வாழ்த்துக்கள் சுரேஷ்.

    • @Repairkadai
      @Repairkadai 2 роки тому

      நன்றி, நற்றுணை குழும மக்களின் விதவிதமான கருத்துக்கள்/கேள்விகள் உரையாடலை இன்னும் சுவாரஸ்யமாக்கியது.

    • @pichaikaaran
      @pichaikaaran 2 роки тому

      @@Repairkadai அப்ப எங்க கேள்விகளெல்லாம் வேஸ்ட் என்கிறீர்களா ? ஹாஹா. உணமையில் அனைவர் கேள்விகளுமே சுவையூட்டின. அந்த அழகான ஜும் சந்திப்பு காற்றில் கரைந்து போகாமல்இப்படி,ஆவணமாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 2 роки тому

    very insightful......

  • @vijayakrishnanv
    @vijayakrishnanv 3 роки тому

    சிறப்பு

  • @Arangasamy
    @Arangasamy 3 роки тому

    மிக நல்ல துவக்கம் , அருமை

  • @ludba001
    @ludba001 3 роки тому

    Final punch line super suresh 😂😂😂

  • @pichaikaaran
    @pichaikaaran 3 роки тому

    இன்றைய தலைமுறை கரானோவைப் பார்ப்பதற்கும் , முந்தைய பெருந்தொற்றுகளை சுரணை உணர்வுடன் ( sensiblity ) கவனித்த மூத்த எழுத்தாளன் பாரப்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை ஆவணப்படுத்தியிருப்பது அழகு.

  • @papu3180
    @papu3180 3 роки тому

    Nice...you can add sahana song also...

  • @manivasagam99
    @manivasagam99 3 роки тому

    Hello sir can you provide that security related references. Just curious to read. Thanks in advance.

  • @ManivannanShanmugamIOB
    @ManivannanShanmugamIOB 3 роки тому

    thiruthar Ja.Ra. sharpening ........

  • @kcvinoth864
    @kcvinoth864 3 роки тому

    valuable sharing

  • @prithivtv
    @prithivtv 3 роки тому

    Paal vaanga nadanthu porathu work out illaiya 😱

  • @kavithapandian5136
    @kavithapandian5136 3 роки тому

    பயனுள்ள தகவல் சுவாரஷ்யமா க வழங்கியது சிறப்பு சுரேஷ்👌

  • @raghavvenkataraman4185
    @raghavvenkataraman4185 3 роки тому

    எங்கள் தங்க தளபதி சுரேஷ் வாழ்க! 👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 3 роки тому

    such a clarity in your concept, phrase selection, and delivery. keep it up suresh and team. congrats.