Jawstv Snkl
Jawstv Snkl
  • 670
  • 1 451 283
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மகாதீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஓம் நமச்சிவாயா என்ற பக்தர்களின் கோஷத்துடன் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது வரும் 13ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்..
Переглядів: 124

Відео

சங்கரன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை காட்சிகள் 13-12-2024
Переглядів 69521 день тому
சங்கரன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை காட்சிகள் 13-12-2024
சங்கரன்கோவிலில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி..8-12-2024
Переглядів 14Місяць тому
சங்கரன்கோவிலில் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி: சங்கரன்கோவில் நகர கூடைப்பந்து கழகம் மற்றும் தென்காசி திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி தொடங்கியது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இப்போட்டியை தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலர் ஈ. ராஜா எம்.எல்.ஏ.வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.நகர கூடைப்பந்து கழக சிறப்புத் தலைவர் செல்வக்குமார், ...
சங்கர நாராயணர் சுவாமி திருக்கோவிலில் மழை பெய்ய வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது..
Переглядів 11Місяць тому
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் மழை பெய்ய வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது இதில் செங்கோல் ஆதீனம் கலந்து கொண்டார்...
பூலித்தேவர் 309வது பிறந்த நாள் விழா 2024
Переглядів 201Місяць тому
பூலித்தேவர் 309வது பிறந்த நாள் விழா 2024
சங்கரன்கோவிலில் ஸ்ரீமுருகன் தெய்வயானை திருக்கல்யாண திருவிழா...
Переглядів 10Місяць тому
சங்கரன்கோவிலில் ஸ்ரீமுருகன் தெய்வயானை திருக்கல்யாண திருவிழா...
சிவகிரி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Переглядів 332 місяці тому
சிவகிரி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா..
Переглядів 1782 місяці тому
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா..
சங்கரன்கோவிலில் பலத்த மழை..
Переглядів 4892 місяці тому
சங்கரன்கோவிலில் பலத்த மழை..
யானை கோமதியின் 31வது பிறந்த நாளை கொண்டாடிய பக்தர்கள்.
Переглядів 532 місяці тому
யானை கோமதியின் 31வது பிறந்த நாளை கொண்டாடிய பக்தர்கள்.
சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை..
Переглядів 682 місяці тому
சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை..
ஐந்து இலட்சம் பனை விதைகளை விதைக்கும் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனம்
Переглядів 1623 місяці тому
ஐந்து இலட்சம் பனை விதைகளை விதைக்கும் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனம்
சங்கரன்கோவில் கோமதி யானை நீச்சல் குளித்து டிரம்மில் துதிக்கையால் அடித்து சந்தோசத்தை வெளிபடுத்தியது
Переглядів 5103 місяці тому
சங்கரன்கோவில் கோமதி யானை நீச்சல் குளித்து டிரம்மில் துதிக்கையால் அடித்து சந்தோசத்தை வெளிபடுத்தியது
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மண்டல பூஜை சிறப்பு நேரலை2024
Переглядів 763 місяці тому
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மண்டல பூஜை சிறப்பு நேரலை2024
சூரிய வெளிச்சம் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி சன்னிதானத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
Переглядів 1253 місяці тому
சூரிய வெளிச்சம் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி சன்னிதானத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பிரதோஷம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
Переглядів 2083 місяці тому
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் பிரதோஷம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
Переглядів 1074 місяці тому
சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
பூலித்தேவர் 309வது பிறந்த நாள் விழா. வாரிசுதாரர்கள் பால் அபிஷேகம் செய்து மரியாதை...
Переглядів 2264 місяці тому
பூலித்தேவர் 309வது பிறந்த நாள் விழா. வாரிசுதாரர்கள் பால் அபிஷேகம் செய்து மரியாதை...
சங்கரன்கோவில் அருகே பால்வண்ண நாத சுவாமி திருக்கோவில் ஆவணி தவசு கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Переглядів 1364 місяці тому
சங்கரன்கோவில் அருகே பால்வண்ண நாத சுவாமி திருக்கோவில் ஆவணி தவசு கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Переглядів 1614 місяці тому
சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சங்கரநாராயணசாமி திருக்கோவில் கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா மூர்த்தி ஹோமம் சாந்தி ஹோமம் நடைபெற்றது
Переглядів 1824 місяці тому
சங்கரநாராயணசாமி திருக்கோவில் கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா மூர்த்தி ஹோமம் சாந்தி ஹோமம் நடைபெற்றது
சங்கரநாராயணசுவாமிகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவகிரகங்களுக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை
Переглядів 2244 місяці тому
சங்கரநாராயணசுவாமிகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவகிரகங்களுக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை
சங்கரநாராயணசுவாமிகோவிலில் கும்பாபிஷேகம் நவகிரகங்களுக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது
Переглядів 434 місяці тому
சங்கரநாராயணசுவாமிகோவிலில் கும்பாபிஷேகம் நவகிரகங்களுக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது
சங்கரநாராயணர்சுவாமி கோவில் தெப்பத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை...
Переглядів 1164 місяці тому
சங்கரநாராயணர்சுவாமி கோவில் தெப்பத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை...
சங்கரநாராயணர்சுவாமிகோவிலில் நந்தியம்பெருமானுக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
Переглядів 464 місяці тому
சங்கரநாராயணர்சுவாமிகோவிலில் நந்தியம்பெருமானுக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் கஜ பூஜையில் கோவில் யானை கோமதிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
Переглядів 774 місяці тому
சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் கஜ பூஜையில் கோவில் யானை கோமதிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் பூர்வாங்க பூஜையுடன் விமரிசையாக துவங்கியது2024
Переглядів 2424 місяці тому
சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் பூர்வாங்க பூஜையுடன் விமரிசையாக துவங்கியது2024
780 சிலேட்டில் தேசிய கொடியை ஏந்தி இந்திய வரைபடத்தை வரைந்து அசத்திய மாணவ மாணவிகள்.
Переглядів 214 місяці тому
780 சிலேட்டில் தேசிய கொடியை ஏந்தி இந்திய வரைபடத்தை வரைந்து அசத்திய மாணவ மாணவிகள்.
மழலை மொழியில் திருக்குறள் சொல்லும் சிறுவனின் வீடியோ
Переглядів 145 місяців тому
மழலை மொழியில் திருக்குறள் சொல்லும் சிறுவனின் வீடியோ
ஸ்ரீகோமதி அம்மன் சங்கரலிங்கசுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
Переглядів 2015 місяців тому

КОМЕНТАРІ