ஐங்குரவன் - Ainkguravan
ஐங்குரவன் - Ainkguravan
  • 220
  • 798 859
அண்ணாமலையார் |திருவண்ணாமலை | திருவூடல் | பொங்கல்விழா | உற்சவம்
அண்ணாமலையார் |திருவண்ணாமலை | திருவூடல் | பொங்கல்விழா | உற்சவம்
Переглядів: 732

Відео

பூணை மீசை மூலிகை | poonai meesai | kidney dialysis | வசந்தம் மூலிகை 94435 73225 | @ainkguravan
Переглядів 4,1 тис.2 роки тому
பூணை மீசை மூலிகை | poonai meesai | kidney dialysis | வசந்தம் மூலிகை 94435 73225 | @ainkguravan
பழங்கால ஓவியம் | அழகிய ஓவியம் | திருவலஞ்சுழி | சுவாமிமலை | சோழர்கால ஆலயம் | traditional arts |
Переглядів 2082 роки тому
பழங்கால ஓவியம் | அழகிய ஓவியம் | திருவலஞ்சுழி | சுவாமிமலை | சோழர்கால ஆலயம் | traditional arts |
வாசியோக நிலைகள் | சித்தர்கள் | மெய்ஞான உபதேசம் | vasi yogam stages | sidhargal | vasiyogam part 8
Переглядів 1,8 тис.2 роки тому
வாசியோக நிலைகள் | சித்தர்கள் | மெய்ஞான உபதேசம் | vasi yogam stages | sidhargal | vasiyogam part 8
சுதந்திர தின வாழ்த்துகள் | பேச்சுப்போட்டி | மாணவி ந.பிரணிதா | பாரதியார் | independence day speech
Переглядів 1862 роки тому
சுதந்திர தின வாழ்த்துகள் | பேச்சுப்போட்டி | மாணவி ந.பிரணிதா | பாரதியார் | independence day speech
சீன தொழில் நுட்பத்தில் களை எடுக்கும் கருவி | Chainese weeder | agriculture | paddy weeder விவசாயி
Переглядів 31 тис.2 роки тому
சீன தொழில் நுட்பத்தில் களை எடுக்கும் கருவி | Chainese weeder | agriculture | paddy weeder விவசாயி
திருவிளக்கு பூசை | எறும்பூர் - விருத்தாச்சலம் | ஆடி பௌர்ணமி | அனுமதி இலவசம் | 11.08.22 மாலை 5 - 6
Переглядів 1002 роки тому
திருவிளக்கு பூசை | எறும்பூர் - விருத்தாச்சலம் | ஆடி பௌர்ணமி | அனுமதி இலவசம் | 11.08.22 மாலை 5 - 6
மரம் பரந்தாமன் ஐயா | கடலூர் மாவட்டம் | விருத்தாச்சலம் விதைத்திருவிழா | மரங்களின் மகத்துவம்
Переглядів 1472 роки тому
மரம் பரந்தாமன் ஐயா | கடலூர் மாவட்டம் | விருத்தாச்சலம் விதைத்திருவிழா | மரங்களின் மகத்துவம்
கவிஞர் கண்மணி குணசேகரன் | விருத்தாச்சலம் விதைத்திருவிழா | kanmani gunasekaran speech | Nature seeds
Переглядів 1702 роки тому
கவிஞர் கண்மணி குணசேகரன் | விருத்தாச்சலம் விதைத்திருவிழா | kanmani gunasekaran speech | Nature seeds
விருத்தாச்சலம் விதைத்திருவிழா | பாரம்பரிய விதைகள் | மரபுவிதை விழிப்புணர்வு | விதையே ஆயுதம்
Переглядів 812 роки тому
விருத்தாச்சலம் விதைத்திருவிழா | பாரம்பரிய விதைகள் | மரபுவிதை விழிப்புணர்வு | விதையே ஆயுதம்
தண்ணீரில் எரியும் விளக்கு | நீங்களும் செய்து பார்க்கலாம் | சித்த வழிமுறை | water Lamp experiment
Переглядів 16 тис.2 роки тому
தண்ணீரில் எரியும் விளக்கு | நீங்களும் செய்து பார்க்கலாம் | சித்த வழிமுறை | water Lamp experiment
விதை நெல் ₹50 | ஆடுதுறை 54 நெல் | ADT 54 paddy rice seeds | தஞ்சாவூர் பொன்னி | சாயாத நெல் இரகம்
Переглядів 29 тис.2 роки тому
விதை நெல் ₹50 | ஆடுதுறை 54 நெல் | ADT 54 paddy rice seeds | தஞ்சாவூர் பொன்னி | சாயாத நெல் இரகம்
மான்கள் | கொளஞ்சியப்பர் ஆலயம் | விருத்தாசலம் | Deer
Переглядів 1302 роки тому
மான்கள் | கொளஞ்சியப்பர் ஆலயம் | விருத்தாசலம் | Deer
மாமுனி மயன் | குரு பகவான் | ஆலயதத்துவம் | வாசியோகம் | Mayan | spiritual awakening | vasiyogam part 7
Переглядів 1,4 тис.2 роки тому
மாமுனி மயன் | குரு பகவான் | ஆலயதத்துவம் | வாசியோகம் | Mayan | spiritual awakening | vasiyogam part 7
சிதம்பர இரசியம் | உண்மை பொருள் | chidambaram temple secret in tamil | மெய்பொருள் உபதேசம் |வாசியோகம்6
Переглядів 3,2 тис.2 роки тому
சிதம்பர இரசியம் | உண்மை பொருள் | chidambaram temple secret in tamil | மெய்பொருள் உபதேசம் |வாசியோகம்6
சாக வரம் தரும் கற்ப மூலிகை | அபூர்வ மூலிகை | சித்தர் மூலிகை | வாசியோகம் பாகம் 5 | Vasiyogam part 5
Переглядів 2,2 тис.2 роки тому
சாக வரம் தரும் கற்ப மூலிகை | அபூர்வ மூலிகை | சித்தர் மூலிகை | வாசியோகம் பாகம் 5 | Vasiyogam part 5
muttal waterfalls | anaivari waterfalls | attur waterfalls | முட்டல் நீர்வீழ்ச்சி | Latest view
Переглядів 4212 роки тому
muttal waterfalls | anaivari waterfalls | attur waterfalls | முட்டல் நீர்வீழ்ச்சி | Latest view
யோக குரு தலம் | யோக நிலை ஆலயம் | கல்யாண சுந்தரி | திருமண கோல நவக்கிரகம் | மரகதசிலை | Erumbur Temple
Переглядів 5962 роки тому
யோக குரு தலம் | யோக நிலை ஆலயம் | கல்யாண சுந்தரி | திருமண கோல நவக்கிரகம் | மரகதசிலை | Erumbur Temple
முத்துமலை முருகன் | உயரமான முருகன் சிலை | சிற்பி தியாகராஜன் | world tallest murugan statute 26/04/22
Переглядів 3692 роки тому
முத்துமலை முருகன் | உயரமான முருகன் சிலை | சிற்பி தியாகராஜன் | world tallest murugan statute 26/04/22
உடலில் உயிர் இங்கு தான் உள்ளது | மெய் ஞான உபதேசம் | தச தீட்சை | வாலை | Vasi yogam வாசியோகம் பாகம்4
Переглядів 11 тис.2 роки тому
உடலில் உயிர் இங்கு தான் உள்ளது | மெய் ஞான உபதேசம் | தச தீட்சை | வாலை | Vasi yogam வாசியோகம் பாகம்4
ஆந்தை | எங்கும் காதல்! | சிங்கப்பூர் | Pasir Ris park | Singapore | owl
Переглядів 1992 роки тому
ஆந்தை | எங்கும் காதல்! | சிங்கப்பூர் | Pasir Ris park | Singapore | owl
வாத்துக்கூட்டம் | ஏற்றுமதி வாத்துகள் | ஆற்றில் மேயும் வாத்துகள் | இந்திய வாத்துகள் | மணிமுத்தாறு
Переглядів 1442 роки тому
வாத்துக்கூட்டம் | ஏற்றுமதி வாத்துகள் | ஆற்றில் மேயும் வாத்துகள் | இந்திய வாத்துகள் | மணிமுத்தாறு
#கும்பாபிஷேகம் #அருள்மிகு #பழமலைநாதர் #விருத்தாம்பிகை #விருத்தாசலம் #youtubeshorts #shorts
Переглядів 3183 роки тому
#கும்பாபிஷேகம் #அருள்மிகு #பழமலைநாதர் #விருத்தாம்பிகை #விருத்தாசலம் #youtubeshorts #shorts
வாசியோகம் செய்யும் பொழுது கேட்டக வேண்டிய வள்ளலார் பாடல் | எல்லாம் செயல் கூடும் | Vallalar song
Переглядів 2,8 тис.3 роки тому
வாசியோகம் செய்யும் பொழுது கேட்டக வேண்டிய வள்ளலார் பாடல் | எல்லாம் செயல் கூடும் | Vallalar song
Muthiraigal | நலம் தரும் முத்திரைகள் | தன்வந்தரி | muthiraigal full in tamil | வாசியோகம் பாகம் 3
Переглядів 215 тис.3 роки тому
Muthiraigal | நலம் தரும் முத்திரைகள் | தன்வந்தரி | muthiraigal full in tamil | வாசியோகம் பாகம் 3
Srimushnam oorile enga poovaraga swamy | ஸ்ரீமுஷ்னம் ஊரிலே எங்க பூவராக சாமி | Srimushnam song
Переглядів 6 тис.3 роки тому
Srimushnam oorile enga poovaraga swamy | ஸ்ரீமுஷ்னம் ஊரிலே எங்க பூவராக சாமி | Srimushnam song
ஆண்டாள் திருப்பாவை | மார்கழி மாத பஜனை பாடல் | வரதராஜபெருமாள் ஆலயம் | முகாசபரூர் | கிராமிய பாடல்
Переглядів 7213 роки тому
ஆண்டாள் திருப்பாவை | மார்கழி மாத பஜனை பாடல் | வரதராஜபெருமாள் ஆலயம் | முகாசபரூர் | கிராமிய பாடல்
இராமகட்டி மலை அனுமான் | சஞ்சீவி மலை | கார்த்திகை ஞாயிறு | Sri Adhivaraganallur Hanuman Temple
Переглядів 2223 роки тому
இராமகட்டி மலை அனுமான் | சஞ்சீவி மலை | கார்த்திகை ஞாயிறு | Sri Adhivaraganallur Hanuman Temple
சர்க்கரை துளசி | சர்க்கரை நோய்கான எளிய மருந்து | வசந்தம் மூலிகை | Stevia leaf medical benefits
Переглядів 7143 роки тому
சர்க்கரை துளசி | சர்க்கரை நோய்கான எளிய மருந்து | வசந்தம் மூலிகை | Stevia leaf medical benefits
TNPSC Questions | சமச்சீர் கல்வி 6ம் வகுப்பு முதல் பருவம் | new syllabus | Tnpsc group 4 | part 4
Переглядів 1563 роки тому
TNPSC Questions | சமச்சீர் கல்வி 6ம் வகுப்பு முதல் பருவம் | new syllabus | Tnpsc group 4 | part 4

КОМЕНТАРІ

  • @Ilamtamizhan
    @Ilamtamizhan 3 години тому

    உங்களை நேர பார்க்க வேண்டும் எங்கே வரவேண்டும் ஐயா கொஞ்சம் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

  • @Ilamtamizhan
    @Ilamtamizhan 3 години тому

    வணக்கம்

  • @P.GANESANP.GANESAN-f2g
    @P.GANESANP.GANESAN-f2g День тому

    ஐயா எனக்கு 160 kg ADT நெல் விதை தேவை அனுப்ப முடியும்மா

  • @mani.smani.s4395
    @mani.smani.s4395 2 дні тому

    Hi

  • @VijayaLakshmi-m8u
    @VijayaLakshmi-m8u 5 днів тому

    இன்று மகான் ஶ்ரீ தத்துவராயர் பற்றிய கானொளி கண்டது யான் செய்த பாக்கியம்

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 5 днів тому

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் பயனுள்ளதாக.உள்ளது👌👌🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @vairavapandian2194
    @vairavapandian2194 5 днів тому

    ❤🙏🙏🙏நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @umasankar4862
    @umasankar4862 9 днів тому

    உமாசங்கரன். ஆன்மீக எழுத்தாளர்

  • @umasankar4862
    @umasankar4862 9 днів тому

    அழகான மிகத் தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் நலமுடன். மஹேந்திரவாடி உமாசங்கரன். வயது 83.

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 9 днів тому

    மிக அருமை 👍

  • @KumaranVeera-mg6tj
    @KumaranVeera-mg6tj 9 днів тому

    Vidhai nell epadi vanguvadhu pH num kodunga na

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 10 днів тому

    அண்ணா நீங்கள் புதிய வீடியோ போடுவதில்லையா ஒரு மாதத்திற்கு முன்பு உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் இப்போ ஐங்குறவனை தேடிகொண்ட இருக்கேன் நான். பாட்டு சித்தர் அய்யாவின் மாணவி பியிற்சில் இருக்கேன் அண்ணா தொடரட்டும் உங்கள் சேவை 🙏

  • @kavitharamasamy7451
    @kavitharamasamy7451 10 днів тому

    மிக மிக அருமை உங்கள் ஐங்குறவன் காணொளிகள் அத்தனையும் பாக்கியம் செய்தவர்களக்கு மட்டுமே கிடைக்கும்

  • @muruganmurugan4663
    @muruganmurugan4663 13 днів тому

    💐🙏

  • @vivekanandhanD-f2y
    @vivekanandhanD-f2y 16 днів тому

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @balasundaramramesh6712
    @balasundaramramesh6712 21 день тому

    சார் 100 கிலோ தேவை உள்ளது தயவு செய்து எனக்கு வழங்கலாமா

  • @roasttoastsriveds8507
    @roasttoastsriveds8507 22 дні тому

    Pls put lyrics in description if you have thanks in advance🎉

  • @Ilamtamizhan
    @Ilamtamizhan 23 дні тому

    உங்க contact number கிடைக்குமா

  • @RKswathi9496
    @RKswathi9496 25 днів тому

    Intha thiruvizha eppo nadakkum details pls

  • @bgm6571
    @bgm6571 Місяць тому

    Sir 3 வது பாடல்

  • @vediyappanvediyappan2391
    @vediyappanvediyappan2391 Місяць тому

    I need seed 40 kg

  • @GaneshEswaran-t9g
    @GaneshEswaran-t9g Місяць тому

    I need Adt 54 seed.

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg Місяць тому

    மிக்க நன்றி ஐயா ஓம் நமச்சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw Місяць тому

    தக்ஷிணாமூர்த்திக்கு வெள்ளை நிற ஆடை அணிவிக்க வேண்டும்

  • @RajinibabaRajinibaba
    @RajinibabaRajinibaba Місяць тому

    Omnamachivayapotri

  • @MaheswarenAyyaswamy
    @MaheswarenAyyaswamy Місяць тому

    Namashivaya.... நன்றாக கோர்வையாக தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்..... இது பரணசாலை..... மாணிக்கவாசகர் அமைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்...... தாங்கள் கூறுவது போல் இங்கு இந்த இடத்தில் முக்தி அடையவில்லை..... தில்லை சிற்றம்பலத்துல்,, ஜோதி வடிவில் உள்ள இறைவனுடன் உடலுடன் இரண்டறக் கலந்தார்...... இது திருப்பெருந்துறை கோயில் அல்ல..... அருள் தரும் யோகாம்பாள் சமேத ஆத்மநாதரை இங்கே அமைத்து வழிபாடு செய்து வந்தார் ....... தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐💐 முடிந்தால் பசவ ராஜ் அய்யாவிடம் மறுபடியும் கேட்டு,,, எடிட் செய்து போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...... பிழை பொறுக்க..... சிவசிவ 🙏🏻

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan1035 Місяць тому

    கர்ப்பிணிகள் லிங்கமுத்திரை செய்யலாமா? தயவு செய்து பதில் அளிக்கவும்.

  • @saravanank1582
    @saravanank1582 Місяць тому

    ஓம் நமசிவாய சிவாயநம🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 Місяць тому

    💯❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vae2168
    @vae2168 Місяць тому

    3" பிவிசி குழாயை ப்பயன்படுத்தினால் சிறப்பு. கட்டுகம்பிக்குபதிலாக கால் இன்சு T வடிவ ஆணியை பிவீசி குழாயில் ஸ்குறு ஆணியால் டைட் செய்து விட்டால் நீண்ட நாள் வரும் .😮

  • @moorthyk852
    @moorthyk852 2 місяці тому

    தவறான தலைப்பு. தெரியவில்லை யானால், தெரிந்தது தலைப்பிடவும்.

  • @MathiVathani-g6s
    @MathiVathani-g6s 2 місяці тому

    Thank you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeswinsamuelbaskaranjeswin26
    @jeswinsamuelbaskaranjeswin26 2 місяці тому

    எத்தனை நாள்

  • @gunaking7330
    @gunaking7330 2 місяці тому

    உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை தயவுசெய்து தர முடியுமா நான் உங்களுடன் கதைக்க ஆசைப்படுகிறேன்

  • @Ayyanarபசவ.அய்யனார்Amuthan

    தயவுசெய்து.தவறானபதிவு.இது.மாணிக்கவாசகர்.ஜீவசமாதி.அடையவில்லை.ஆதாரம்.அவர்பாடிய.திருவாசகமே.அவரை.அசிங்கபடுத்தவேண்டாம்.நண்பர்களே.எதைகூறினாலும்.ஆதாரத்தோடு.பதிவிடுங்கள்

  • @venkatagiri9567
    @venkatagiri9567 2 місяці тому

    🕉 OM NAMASIVAYA 🙏

  • @aravindpm4513
    @aravindpm4513 2 місяці тому

    அருமையான பதிவு ஐயா🎉🎉

  • @digitalcinemacreater7069
    @digitalcinemacreater7069 2 місяці тому

    மகிழ்ச்சி

  • @MurugeshpandianMurugeshpandian
    @MurugeshpandianMurugeshpandian 2 місяці тому

    மிக சிறப்பு நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @MuthuSuganya-f7j
    @MuthuSuganya-f7j 2 місяці тому

    🙏நன்றி ஐயா

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 2 місяці тому

    களை கொள்ளி மருந்து அடிக்கனுமா வேண்டாமா

  • @soundararajanify
    @soundararajanify 3 місяці тому

    Thank you sir🙏

  • @அருட்பெருஞ்சோதிநடராசபதியே

    ❤❤❤❤ஐயா, வள்ளலார் பெருமான் எழுதியதை அப்படியே வாசிக்காமல் சுழுத்தி என்பது என்ன? அது எப்படி உடலில் எதன் மூலம் உருவாகிறது? அதை எப்படி நிறுத்துவது? சொப்பனம் ஏன் ஏற்படுகிறது எப்படி தடுப்பது ஜாக்கிரம் என்பது என்ன? எவ்வாறு தடுப்பது இப்படி 19 நிலையான சுழுத்தி, சொப்பனம் ஜாக்கிரம் துரியம் துரியாதீதம் ஜீவ சுழுத்தி, சொப்பனம், ஜாக்கிரம் நிர்மல சுழுத்தி, சொப்பனம், ஜாக்கிரம் சிவ சுழுத்தி, சொப்பனம், ஜாக்கிரம், துரியம், துரியாதீதம் குரு சுழுத்தி, சொப்பனம், ஜாக்கிரம், துரியம், துரியாதீதம் இவையெல்லாம் எப்படி இருக்கும் என்பதையும், எப்படி கடப்பது என்பதையும் தாங்கள் இவற்றை கடக்க practical முறையில் எப்படி என்ன செய்கிறீர்கள் என்றும் இந்த 19 நிலையில் எத்தனை நிலையை கடந்தீர்கள் என்பதையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு கானொளியிலும் தெரிவித்தால் நன்றாக எல்லாரும் புரிந்து கொள்ள முடியும் அல்லவா. இல்லையெனில் வெறும் கண்துடைப்பு விடியோவாக தான் இதுவும் இருக்கும்.

  • @adwpsveyyalorehm.4531
    @adwpsveyyalorehm.4531 3 місяці тому

    Samathi engu ullathu

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 3 місяці тому

    ❤❤❤❤❤

  • @srinivasan206
    @srinivasan206 3 місяці тому

    அருமையான பதிவு

  • @Karunaidayavu
    @Karunaidayavu 3 місяці тому

    நன்றி வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns 4 місяці тому

    04:44

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 4 місяці тому

    நற்பவிஃ