குழந்தைகளைக் கொண்டாடுங்கள் - திருமதி அ.கிரேஸிமேரி அவர்களின் - 15.09.2024.
Вставка
- Опубліковано 10 гру 2024
- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் இன்று (15.09.2024), ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமதி அ.கிரேஸிமேரி அவர்களின் அவர்களின் "குழந்தைகளைக் கொண்டாடுங்கள்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .இந்நிகழ்வில் திருமதி அ.கிரேஸிமேரி அவர்கள் , தனது கலந்துரையாடல் மூலம் குழந்தைகளின் உளவியல் சம்பந்தமான விருப்பு வெறுப்புகளை அவர்கள் வெளிக்கொணரும் வகையிலும் , பெற்றோர் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் போன்ற வழிமுறைகளை விளக்கக்காட்சி வாயிலாகவும் எடுத்துரைத்தார்.இந்நிகழ்வு குழந்தைகளின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகளும் அதிக ஆர்வத்தோடு பங்கேற்றனர்.