திருப்புகழ் பதம் பிரிவுடன்
திருப்புகழ் பதம் பிரிவுடன்
  • 265
  • 124 676
கவடுற்ற சித்தர் - திருவடியின் பெருமையை உணர - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 257
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
தனனத்த தத்தனத் - தனதான
கவடுற்ற சித்தர் சட் சமயப்ர மத்தர் நற்
கடவுட்ப்ர திஷ்டைபற் - பலவாகக்
கருதி பெயர்க்குறித்து உருவர்க்கம் இட்டு இடர்க்
கருவிற்புகப் பகுத்து - உழல்வானேன்
சவடிக்கு இலச்சினைக்கு இருகைச் சரிக்கும்
மிக்க சரப்பளிக்கு எனப் - பொருள்தேடி
சகலத்தும் ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்குநின்
சரணப்ரசித்தி - சற்றுணராரோ
குவடு எட்டும் அட்டு நெட்டு உவரிக்கணத்தினைக்
குமுறக் கலக்கி - விக்ரமசூரன்
குடலைப்புயத்திலிட்டு உடலைத்தறித்து உருத்து
உதிரத்தினிற்குளித்து - எழும்வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப்புனத்தினில்
துவலைச்சிமிழ்த்து - நிற்பவள்நாணத்
தொழுதெத்து முத்த பொற் புரிசைச்செருத்தணி
சுருதித் தமிழ்க்கவிப் - பெருமாளே.
Переглядів: 321

Відео

கலை மடவார்தம் - அகப்பொருள் - மாலை பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 256
Переглядів 19014 днів тому
தனதன தானம் தனதன தானம் தனதன தானம் - தனதான கலைமடவார்தம் சிலையதனாலும் கனவளையாலும் - கரைமேலே கருகிய காளம் பெருகிய தோயம் கருது அலையாலும் - சிலையாலுங் கொலைதரு காமன் பலகணையாலும் கொடியிடையாள் - நின்றழியாதே குரவணி நீடும் புயம் அணி நீபங் குளிர்தொடை நீதந்து - அருள்வாயே சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் - தொழும்வேலா தினைவன மானும் கநவன மானும் செறிவுடன் மேவும் - திருமார்பா தலமகள் மீது எண் புலவர் உல...
கரிக்குழல் விரித்தும் - தணிகையில் வாசம் செய்ய - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 255
Переглядів 27814 днів тому
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் - தனதான கரிக் குழல் விரித்தும் புறக் கயல் விழித்தும் கரிக் குவடு இணைக்கும் - தன பாரக் கரத்து இடு வளைச் சங்கிலிச் சரம் ஒலித்தும் கலைத் துகில் மினுக்(கி)யும் - பணிவாரைத் தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் - களி கூரத் தவக் கடல் குளித்து இங்கு உனக்கு அடிமை உற்று உன் தலத்தினில் இருக்கும்படி - பாராய் புரத்தையும் எரித்து அம் கய...
கடற்செகத் தடக்கி - பொது மகளிர் நட்பு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 254
Переглядів 16514 днів тому
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் - தனதான கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணைக் கடைக் க(ண்)ணில் கொடுத்து அழைத்து - இயல் காமக் கலைக் கதற உரைத்து புட் குரல்கள் விட்டு உ(ள்)ளத்தினைக் கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து - அணைமீதே சடக்கெனப் புகத் தனத்து அணைத்து இதழ்க் கொடுத்து முத்தம் இட்டு இருள் குழல் பிணித்து - உகிர் ரேகை சளப்படப் புதைத்து அடித்து இலைக் குணக் கடித்தடத் ...
கச்சணி இளமுலை - திருவடி சேற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 253
Переглядів 15614 днів тому
தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன - தனதான கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கைச் சரி சொலி வர - மயல் கூறி கைப் பொருள் கவர் தரு மைப் பயில் விழியினர் \கண் செவி நிகர் அல்குல் - மடமாதர் இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் - அறியேனுக்கு இப்புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் - அருள் தாராய் கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர் தனை நச்சியெ திருடிய - குறையால் வீழ் குற்க...
ஓலை இட்ட - பொது மகளிர் மேல் உள்ள ஆசை அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 252
Переглядів 88414 днів тому
தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன தான தத்தன தத்தன தத்தன - தனதான ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு இணைத்த விழிச்சிகள் சர்க்கரை - அமுதோடே ஊறி ஒத்த மொழிச்சிகள் புட் குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள் ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் - மணம் வீசும் மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர மால் விளைத்து மனத்தை அழித்திடு(ம்) - மட மாதர் மார்ப...
ஏது புத்தி - திருவடி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 251
Переглядів 553Місяць тому
தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன - தந்ததான ஏது புத்திஐ யாஎனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே யிறத்தல்கொலோ எனக்குனி - தந்தைதாயென் றேயி ருக்கவு நானு மிப்படியே தவித்திடவோ சகத்தவ ரேசலிற்படவோ நகைத்தவர் - கண்கள்காணப் பாதம் வைத்திடு ஐயா தெரித்தெனை தாளில் வைக்கநியேம றுத்திடில் பார்நகைக்குமையா தகப்பன்முன் - மைந்தனோடி பால்மொழிக் குரல் ஓல மிட்டிடில் யாரெ டுப்பதெனாவெ றுத்தழ பா...
எனை அடைந்த - முத்தி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 250
Переглядів 714Місяць тому
தனன தந்த தத்த தனன தந்த தத்த தனன தந்த தத்த - தனதான எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம் எரிவழங்கு வெப்பு - வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன் குலைப்பொடு இருமலென்று உரைக்கும் - இவையோடே மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து சுத்த மதிம யங்கி விட்டு - மடியாதே மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில் வந்து முத்தி - தரவேணும் நினைவ ணங்கு பத்தரனைவருந்தழைக்க நெறியில் நின்ற வெற்றி - முனைவேலா நிலைபெ றுந்திருத்...
எனக்கென யாவும் - திருவடியை தொழ - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 249
Переглядів 384Місяць тому
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் - தனதான எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் - தனிலோயா எடுத்திடு காயத் தனைக்கொடு மாயும் இலச்சை இலாதென் - பவமாற உனைப்பல நாளுந் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங் - குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரியாது ஒண்பொலச் சரண் நானுந் - தொழுவேனோ வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள் - கொன்றவன் நீயே விளப்பென மேலென்றிட அயனாரும் விருப்புற வேதம் ...
எலுப்பு நாடிகள் - அலைச்சல் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 248
Переглядів 2,6 тис.Місяць тому
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன - தனதான எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு இருக்கும் வீடு அதிலெத்தனை தத்துவ - சதிகாரர் இறப்பர் சூதகவர்ச் சுதரப்பதி யுழப்பர் பூமிதரிப்பர் பிறப்புடனிருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு - சமுசாரம் கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர் கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் - க...
எத்தனை கலாதி - திருவடியை பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 247
Переглядів 417Місяць тому
தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம் - தனதான எத்தனைக லாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்து அங்கெத்தனை சர அசரத்தின - செடமான எத்தனைவிடாவெருட்டு அங்கெத்தனைவல் ஆண்மை பற்றங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் - பசியாறல் பித்தனையன் நான் அகட்டு உண்டு இப்படிகெ டாமல் முத்தம் பெற்றிட நினா சனத்தின் - செயலான பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தார நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் - கழல்தாராய் தத்த...
உய்யஞானத்து நெறி - பூஜை செய்ய - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 246
Переглядів 338Місяць тому
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தய்யனா தத்ததன - தனதான உய்யஞானத்து நெறி கைவிடாது எப்பொழுதும் உள்ள வேதத்துறை கொடு - உணர்வோதி உள்ள மோகத்து இருளை விள்ள மோகப்பொருளை உள்ள மோகத்து அருளி - யுறவாகி வையம் ஏழுக்குநிலை செய்யுநீதி பழைய வல்ல மீது உற்பலசயில - மேவும் வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி கிள்ளிவீசுற்று மலர் - பணிவேனோ பை யராவைப் புனையும் ஐயர்பாகத்தலைவி துய்யவேணிப்பகிரதி - குமாரா பைய மால் பற்றிவள...
உடையவர்கள் ஏவர் - திருவடி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 245
Переглядів 4022 місяці тому
தனனதன தான தனனதன தான தனனதன தான - தனதான உடையவர்கள் ஏவர் எவர்களென நாடி உளமகிழ - ஆசுகவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவும் ஆனது என உரமுமான - மொழிபேசி நடைபழகி மீள வறியவர்கள் நாளை நடவுமென வாடி - முகம்வேறாய் நலியுமுனமே உன் அருணவொளி வீசு நளினஇரு பாதம் - அருள்வாயே விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் விகிர்தர் பர யோகர் - நிலவோடே விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடும் - அதிபாரச் சடையிறைவர் காண உமைமகிழ ஞா...
உடலி னூடு - சிவரூபம் பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 244
Переглядів 7352 місяці тому
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான - தனதான உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு மாயாத உணர்வினூடு வானூடு - முதுதீயூடு உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத - தனிஞானச் சுடரினூடு நால்வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுல அதீத - சிவரூபம் தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை தொடுமுபாயம் ஏதோசொல் - அருள்வாயே மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய - அமராடி மதகு தாவி மீதோடி உழவ...
இருமலு ரோக - நோய் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 243
Переглядів 1,1 тис.2 місяці тому
தனதன தான தனதன தான தனதன தான - தனதான இருமலு ரோக முயலகன் வாதம் எரிகுண நாசி - விடமே நீரிழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை - யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறுமுள - நோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படி உன தாள்கள் - அருள்வாயே வருமொரு கோடி யசுரர்பதாதி மடியஅ நேக - இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை - விடுவோனே தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி தருதிரு மாதின் - மணவாளா சலமிடை பூவின்நடுவி...
இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் அடியார்களை போற்ற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 242
Переглядів 3612 місяці тому
இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் அடியார்களை போற்ற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 242
அருக்கி மெத்தென - பிறப்பு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 241
Переглядів 3492 місяці тому
அருக்கி மெத்தென - பிறப்பு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 241
அரகர சிவன் அரி - துதி - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 240
Переглядів 7272 місяці тому
அரகர சிவன் அரி - துதி - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 240
அமைவுற்று அடைய - பசியுற்றவருக்கு அன்னமிட - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 239
Переглядів 1892 місяці тому
அமைவுற்று அடைய - பசியுற்றவருக்கு அன்னமிட - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 239
விழியால் மருட்டி - திருவடி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 238
Переглядів 7612 місяці тому
விழியால் மருட்டி - திருவடி பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 238
விரித்த பைங்குழல் - பொது மகளிர் மயக்கு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 237
Переглядів 9312 місяці тому
விரித்த பைங்குழல் - பொது மகளிர் மயக்கு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 237
விடமும் வடிவேலும் - மாதர் கலவி அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 236
Переглядів 5902 місяці тому
விடமும் வடிவேலும் - மாதர் கலவி அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 236
வார்குழல் விரித்து - பொது மகளிர் உறவு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 235
Переглядів 2122 місяці тому
வார்குழல் விரித்து - பொது மகளிர் உறவு அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 235
வார்குழலை - பொது மகளிர் இணக்கம் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 234
Переглядів 2642 місяці тому
வார்குழலை - பொது மகளிர் இணக்கம் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 234
வாரம் உற்ற - காமத்தால் திரிதல் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 233
Переглядів 1,3 тис.3 місяці тому
வாரம் உற்ற - காமத்தால் திரிதல் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 233
வாதமொடு - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 232
Переглядів 1 тис.3 місяці тому
வாதமொடு - ஆண்டருள - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 232
முறுகு காள - அடியாருடன் கூடி அடிமை ஆக - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 231
Переглядів 3393 місяці тому
முறுகு காள - அடியாருடன் கூடி அடிமை ஆக - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 231
மருவே செறித்த - வீடு பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 230
Переглядів 1,7 тис.3 місяці тому
மருவே செறித்த - வீடு பெற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 230
மகர கேதனத்தன் - பிறவி அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 229
Переглядів 1,1 тис.3 місяці тому
மகர கேதனத்தன் - பிறவி அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 229
பாதி மதிநதி - யம பயம் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 228
Переглядів 1,5 тис.3 місяці тому
பாதி மதிநதி - யம பயம் அற - அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் - 228