வணக்கம் புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் செல்ல 4 மணி நேரம் ஆகிறது இதைப் போடுவதற்கு சரி செய்வதற்குஆளில்லை பெருமையாக பேசிக் கொண்டிருப்பது எல்லாம் ஒரு காமெடியாக தான் பார்க்க முடியுது
புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் செல்ல தற்போது 2:15 மணி நேரம் ஆகிறது. தற்போது நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது இந்த வருட இறுதிக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படும். அதன் பிறகு புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் 1:45 மணி நேரத்தில் செல்ல முடியும்.
Very nice video update. Thanks for sharing
Super
Super Bro,thanks
Thank you bro, for your effort❤❤❤
Super
Taj Dubai
அரியலூர் வழியாக கிடையாது உடையார்பாளையம் பொய்யூர் கீழப்பழூர் வழியாக
Super❤
சிதம்பரம் to velakkani part 2 video போடுங்க
Okay 👍
Good work bro ❤.... what about cuddalore to chidambaram road status..?
Athu villupuram to nagapatinam road thane sollriga bro
8:37 adhu katumannarkoil dhane
Bro சிதம்பரம் to வேளாங்கண்ணி வீடியோ full இல்லையே after சிதம்பரம் to காரைக்கால் என்ன status இருக்குனு வீடியோ போடுங்க
Okay bro 👍