Interview marathon of Gangai Amaran | Chai with Chithra | Touring Talkies Special

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 228

  • @ramana.sivakumar
    @ramana.sivakumar 3 роки тому +19

    இவ்வளவு வளர்ந்தும்,வெற்றியாளராக இருந்தும்....பணிவு....அடக்கம்....
    திரு.அமரன் அவர்கள்...... நன்றி திரு.சித்ரா லட்சுமணன் அவர்களே.

  • @anandsubramanian7427
    @anandsubramanian7427 4 роки тому +10

    Very open minded interview. Chithra sir brings the best in everyone. Amaran sir is very genuine and transparent : he is deeply wounded but doesn’t show any negativity. Thanks for this opportunity to get to know Amaran Sir more. Have a developed a great respect for him with this program. God bless Amaran sir and Chithra sir.

  • @Thangam369
    @Thangam369 3 роки тому +5

    ஐயா கங்கை அமரனின் குரலே நேர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது... உண்மையான ஆன்மா... உள்ளிருப்பதே வார்தையாக வெளிவருகிறது... தாங்கள் நீடூழி வாழ்க ஐயா... ஓம் நமச்சிவாயம் வாழ்க🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @bhnazeer
    @bhnazeer 3 роки тому +28

    இந்த அருமையான பேட்டியின் முலம் கங்கை அமரன் அவர்கள் மீது இருந்த மதிப்பு எங்கள் உள்ளத்தில் பலமடங்கு உயர்ந்து விட்டது....

    • @iyyaru.s.pugalendipugalend9244
      @iyyaru.s.pugalendipugalend9244 3 роки тому

      ரசிகர்களின் நாடித்துடிப்பு தெரிந்தவர் கங்கை!

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +22

    Gangai Amaran - A Good soul spreads joyful energy wherever he is.

  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 4 роки тому +18

    திரு கங்கை அமரன் அவர்கள் மிகப்பெரிய லெஜெண்ட் இன் தமிழ்சினிமா.
    திரு கங்கை அமரன் அவர்களைப் பற்றி மிகச்சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தோம் அவரைப் பேட்டி எடுத்து தன் மூலமாக அவரைப் பற்றியும் திரு இளையராஜா பற்றியும் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம் திரு சித்ரா லட்சுமன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.

  • @meganmadurairaguram6368
    @meganmadurairaguram6368 3 роки тому +3

    திரு கங்கை அமரன் ஐயா,
    எனக்கு மிகவும் பிடித்த பாடகர். அவரின் பேட்டி பார்க்கும் பொழுது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவரின் எளிமை, அடக்கம், உண்மை, இறை சக்தி அத்தகைய உயர்ந்த குணத்திற்கு போற்றி வணங்குகிறேன்.
    ஸ்ரீ அரபிந்தோ மீரா
    🙏🙏🙏🙏🙏

  • @sexyathivak
    @sexyathivak 4 роки тому +22

    what a genuine soul! hats off to amar sir

  • @ashwinnatarajan5974
    @ashwinnatarajan5974 3 роки тому +5

    I cried when he said that sound/song was originally sung by his mother... Amma dhan yellame nu!

  • @priyadharshini6506
    @priyadharshini6506 3 роки тому +9

    I am one among those who watched this episode twice 🔥

  • @bargav2318
    @bargav2318 4 роки тому +31

    Such a true hearted and a very talented person. He deserves much more credit than he received in his career, seems he was over shadowed by his legendary brother Illayaraja. He is definitely a selfless and very humble human being. Hope the history prevails and will shower laurels upon him. God bless sir 🙏

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 4 роки тому +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியர் கங்கை அமரன்

    • @pushkaranisethupushkaranis1584
      @pushkaranisethupushkaranis1584 3 роки тому +2

      நல்ல மனிதர் சிறந்த👍💯 பாடலாசிரியர் இசை யமப்பாளர்

  • @premanathanv8568
    @premanathanv8568 4 роки тому +15

    மிகவும் எதார்த்தமான மனிதர் கங்கை அமரன் வாழ்க வளமுடன்

  • @kunachelanaarumugam7993
    @kunachelanaarumugam7993 Рік тому +1

    வணக்கம் சித்ரா,சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், இப்படி ஒரு மாமனிதரை,பேட்டி எடுத்து எங்களுக்கு,தந்ததர்கு வாழ்த்துக்கள் சார், கவிங்கர் சார் ,உங்க கரகாட்டகாரன் பட பாடல் இருக்கே , மாங்குயிழே பூங்குயிழே, அந்த பாட்டு ,படம் ரீலீஸ் ஆனதுல இருந்து ,கேட்கிட்டு, இருக்கேன் இன்னும் கேட்டுகிட்டேதான், இருக்கிறேன்,என்ன வசியம் வச்சிங்கலோ,அந்த பாட்டல,தெரில சார் கேட்க கேட்க சளிக்கமாட்டங்குது சார்,கவிங்கர் சார் உங்களிடம் இருக்கும் கலைவாணி தாயையும், உங்களையும் வணங்கிறேன்சார்,வாழ்த்துக்கள், சித்ராசார்,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், நன்றி சார்,வாழ்க வளமுடன்,நன்றி, ஆறுமுகம்

  • @shankarr2822
    @shankarr2822 3 роки тому

    ஐயா கங்கை சார் உண்மையான வெளிப்படையான பேச்சு மிக அருமை. வாழ்க உங்கள் புகழ்... பழைய கதையை கேட்க புள்ளரிப்பாக இருக்கிறது.... வாழ்த்துக்கள் கங்கை சார்...

  • @k.manikandank.manikandan3658
    @k.manikandank.manikandan3658 3 роки тому

    Such a great person. And good human being.... This is a great interview... Thanks chitra sir....

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 роки тому +32

    கவிஞர்
    இசையமைப்பாளர்
    பாடகர்
    இயக்குனர்
    Versatile personality Kangai Amaran😍

    • @jegwery1
      @jegwery1 11 місяців тому

      Thokupaalar?

  • @rajkumarl3854
    @rajkumarl3854 3 роки тому +1

    அற்புதமான பதிவு நன்றி 🙏 இருவருக்கும்

  • @akkapour--tv3113
    @akkapour--tv3113 4 роки тому +2

    சித்ரா சார் உங்கள் புரோக்ராம் எனக்கு மிக மிக மிக பிடித்துள்ளது. ஏனெனில் நான் சினிமாவை ஆழமாக நேசிப்பவன். 30 வருடமாக
    இயக்குனர் ஆக ஆசைபட்டு வராமல் கிரானைட் தொழில் செய்து கொண்டு இருப்பவன்.
    அனைத்து சினிமா சம்மந்தபட்ட பிரபலங்களை அவர்கள் போராட்டங்களை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம். அது உங்கள் மூலமூம் மனோபாலா மூலமும் நிறைவேறி கொண்டு இருக்கிறது.
    இவளவு அருமையாக நடந்த நிகழ்வுகளை ஞாபகத்துடன் எவர் மணதும் புன்படாத அளவிற்கு எடுத்துகூறும் நீங்களும் மிகப்பெரிய இயக்குநர் தான்.
    கதை சொல்லும் பாங்கு என் மனதை அடுத்தது என்ன என்று கேட்க ஆர்வத்தை தூன்டுகிறது. நீங்கள் கிரேட் சார். நீங்கள் ஒரு தயாரிப்பாளர் என்பது சூரசம்ஹாரம் நேரத்தில் இருந்துதான் எனக்கு தெரியும். இருந்தாலும் ஜப்பானில் கல்யாணராமன் முதல்
    பாஸ் என்கிற பாஸ்கரன்
    வரை உங்களை கோமாளி போலதான் பார்த்து இருக்கிறேன்.
    நான் பல சினிமா சம்மந்தபட்ட திரைக்கு பின்னே நடக்கும் விடையங்கள் , பல் முக சூத்ரதாரிகள் பற்றியும் குறிப்பாக திரு கமல் , ஜெய் சங்கர், முத்துராமன் பற்றி தெரிந்துகொள்ள நீண்ட வருடம் ஆவலாக இருந்தேன். சிவாஜி எம்ஜிஆர் சொந்த வாழ்க்கை பற்றி அரசியலுக்கு அவர்கள் வந்ததால் தெரிந்துகொண்டேன்.
    இப்போது உங்கள் டூரிங் டாக்கிஸ் மூலம் பல சினிமா விடையங்கள் தெரிந்து கொண்டு வருகிறேன். நன்றாக பொழுது மகிழ்ட்சியாக போகிறது.
    பல நாட்கள் யு டியூபில் எதுவும் பார்க்க பிடிக்காமல் போரடித்து அனிமல் பிளானட், டிஸ்கவரி, ஹிஸ்ட்ரி சேனல் பார்த்து கொண்டு இருந்தேன்.
    இப்போது மீன்டும் மனிதர்கள் சம்மந்தபட்ட உங்களின் நிகழ்ட்சி , கமல் அவர்களின் நிகழ்ட்சி பார்க்கிறேன்.
    உங்கள் நிகழ்ட்சி தொடரட்டும்.
    நன்றி வணக்கம் சார்.
    இரா. இளவரசன்.
    9448043965.

  • @poongavanam1
    @poongavanam1 4 роки тому +2

    Amar Sir...You are really great....so much talented and the same time so humble ...great personality...Always you shows thankfulness by heart to the souls whomever helped you and never hide and forgot... salute Sir

  • @vsiva710
    @vsiva710 4 роки тому +5

    Sir fantastic job with all the interviews. Good story telling and interesing inside news :) Please keep it going.

  • @thavaprasath2995
    @thavaprasath2995 3 роки тому +4

    SPB சார பற்றி பேசறத கேக்கும் போதே கண்களில் கண்ணீர் கசிகிறது😥💔

  • @karthikganesh2005
    @karthikganesh2005 Рік тому

    Outspoken interview and we got to know lot of information about Ilayaraja..

  • @harithejas0910
    @harithejas0910 3 роки тому +1

    Thanks for this interview....amaran sir unfortunate his brother is illayaraja...
    Otherwise he would have become much familiar.....
    Great amar sir.....🙏🙏🙏

  • @loginramanan
    @loginramanan 4 роки тому +31

    அய்யா இந்த பேட்டி 80 நிமிடங்கள் எங்கே கரைந்தது என தெரியாமல் செய்து விட்டது. நீங்கள் சொன்ன இடிப்பரை இல்லா குறள் மிக மிக பொருத்தம்

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 роки тому +1

    Super informative session 👌

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 3 роки тому +2

    I could listen to gangai amaran ayya all day. his voice is so sweet.

  • @GuitarSuresh
    @GuitarSuresh 2 роки тому

    Open honest conversation … great 👍

  • @veeraveera6148
    @veeraveera6148 3 роки тому +15

    கங்கை அமரன் சார் தன் அண்ணனை பற்றி வெளிப்படையாக கூறியது மிகவும் பிடித்திருந்தது இளையராஜா சார் இப்படியா என்று தோன்ற வைத்தது

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Рік тому +2

    நேர்காணல் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் ஆனால் கம்யூனிஸ்ட் எப்படி பஜக ஆனது

  • @puratchiamma
    @puratchiamma 3 роки тому

    அருமையான பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் திரு கங்கைஅமரன்.

  • @Spartan_Ray
    @Spartan_Ray 4 роки тому +5

    Both Gangai Amaran and Illayaraja are the greatest treasures of Indian film industry. They are living demigods of Music. What a talent! Had they been born in a western country, they would have won Oscar award multiple times. They both are bharata ratnas.

  • @moviemarket
    @moviemarket 4 роки тому +4

    Gangai Amaran is very jovial and kind hearted.. love his frank speech and his friendship with SPB.. even after his bro betrayed him he is so gentle.

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 18 днів тому

    Amar always very interesting person , Bharati raaja example for good friendship 🎉🎉🎉🎉🎉

  • @prabhakaran5267
    @prabhakaran5267 Рік тому

    Gangai Sir.... We are very fortunate to have you in our Tamil Cinema

  • @ramamoorthymoorthy7383
    @ramamoorthymoorthy7383 3 роки тому +1

    அருமை. அமரன் வெளிப்படையாக பேசினது.

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 3 роки тому +1

    Illaiyaraaja talented muscian but people hate him for his attitude, But Gangai Amaran not much talented like Illaiyaraaja but people always love for his character of speaking to others..... My channel itself says how much I love Illaiyaraaja bgm here after I will try to post Gangai Amaran bgm too... 1:12:00 Shows how he loves his brother....

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 4 роки тому +7

    Amarji is one of the finest lyricist. No doubt on that

  • @dineshkumardineshkumar1395
    @dineshkumardineshkumar1395 6 місяців тому

    வரலாறை திரும்பி பார்க்க வைக்கும் காணொளிகள் டீரின் டாக்கீஸ்

  • @rajeshkuppusamy4418
    @rajeshkuppusamy4418 4 роки тому +16

    It looks like ilayaraja never wanted his own brother to come up in life

    • @rickyr1355
      @rickyr1355 4 роки тому +3

      List 10 super hit songs(music only) composed by Gangai Amaran... which is still popular today.
      Nobody can stop real talent. Was Ilayaraja able to stop ARR, Deva and so many others? They wouldn't have seen the light if Ilayaraja was capable of doing what you say.
      One should develop independent thinking than blindly whatever others say!!

  • @ayyapparajchennai
    @ayyapparajchennai 3 роки тому

    தப்பு பண்ணல இருந்தாலும் மன்னிச்சிடு- அருமையான வாக்கியம்

  • @thamilanp8555
    @thamilanp8555 4 роки тому +7

    You are Great Mr. Gangai Amaran Sir... You are multi talented person... it is rare in the world. God Bless You Sir...

  • @9383388860
    @9383388860 3 роки тому +3

    வி.குமார் இசையில் பாரதிராஜா இயக்க இருந்த படம் 'சொந்தவீடு'. முத்துராமன், ஜெயலலிதா நடிக்க இருந்த 'சொந்த வீடு' படம் பூஜையோடு நின்றுவிட்டதாம். பாரதிராஜாவுக்கு கிளாப் கூட ஒழுங்கா அடிக்க தெரியாது. அவருடைய படத்திலா நடிக்க போகிறீர்கள் என்று ஜெயலலிதாவிடம் போகிற போக்கில் ஒரு இயக்குநர் சொன்னதால் ஜெயலலிதா கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். அதனால் படம் நின்று போனது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.
    அதன் பிறகு கே.ஆர்.ஜியின் அலுவலகத்திற்கு வந்த பைனான்சியர் ராஜ்கன்னுவிடம் 'மயிலு' கதையை சொல்லி வியக்க வைத்து 'பதினாறு வயதினிலே' படமாக எடுக்க உதவி இருக்கிறார், கே.ஆர்.ஜி..
    அந்த நன்றி கடனுக்காக கே.ஆர்.ஜி.க்கு 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை இயக்கி கொடுத்தார், பாரதிராஜா.
    அந்த 'சொந்த வீடு' படத்தின் கதையை பிறகாலத்தில் ரேவதி நடிப்பில் 'புதுமைப்பெண்' என்கிற படமாக இயக்கினார் இயக்குநர் இமயம் பாரதிராஜா

  • @marthandansk1991
    @marthandansk1991 4 роки тому +6

    நன்றி. கங்கை ஸார்

  • @பிரான்சுவாரவீந்திரன்

    கங்கைஅமரன் ஐயா உங்கள் உண்மையான பேச்சுயின் முன்னாடி
    இளையராஜாவின் வெற்றியின் ஒன்றுமில்லை. உண்மைக்கு என்றும் வெற்றி

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 3 роки тому

    Arumaiyana padhivu.

  • @mahamurali9853
    @mahamurali9853 Рік тому

    Nice 🎉🎉🎉

  • @RajKumar-qj5ys
    @RajKumar-qj5ys Рік тому +1

    இளையராஜா கங்கை அமரனுக்கு வர வாய்ப்புகளை கெடுக்கமால் இருந்திருந்தார் என்றால் கங்கை அமரன் இன்று மிகப்பெரிய இடத்தில் இருந்திருப்பார்.துரதிர்ஷ்டவசமாக ராஜா தம்பி யா பொறந்துட்டாரு❤

  • @dhandabanis1043
    @dhandabanis1043 3 роки тому +1

    இது போன்ற கலைஞர்களின்
    நேர்காணல்
    வெகு சிறப்பு…!!!

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 3 роки тому +2

    தமிழ் ரசிகர்கள் என்றும் ராக தேவனை இசை கடவுளை விட்டு கொடுக்க மாட்டோம்... 💪

  • @velmurugan5509
    @velmurugan5509 3 роки тому +1

    அருமை அமர் சார்

  • @jayr6593
    @jayr6593 4 роки тому +5

    இதில் ஒரு சிறு தகவல் சேர்ப்பு. இது ராஜா அவர்கள் தந்த்யில் வெளி வந்த cinema வரலாறு தொடரில் சொன்னது. பாரதிராஜா மற்றும் ilayaraja அவர்களுக்கும் இடையே ஒரு பந்தயம் இருந்தது. யாருக்கு முதலில் திரையில் வாய்ப்பு கிடைக்கும் என்று. பாரதி ராஜா சொன்னது இளையராஜாவுக்கு முதலில் கிடைத்தால் நான் வேறு இசை அமைப்பாளர் முதல் படத்தில் போடுவேன் என்று. ஆகையால் அவர் முதலில் குமாரை கேட்டிருக்கலாம். பின் ராஜ்கண்ணு சொன்னவுடன் ராஜா வை கேட்டு ஒதுகொள்ளமல் gk Venkatesh சொன்னவுடன் 16 வயதினிலே க்கு இசை அமைக்க ஆரம்பித்தார்.

  • @ksrajan2134
    @ksrajan2134 4 роки тому +5

    கங்கை அமரன் தான் என்னவாக வேண்டும் என்பதில் சரியான நிலைப்பாடு கிடையாது. இப்போது அரசியலில் கால் வைத்த போதும் இதே நிலைமை தான். பேசுவதில் சிறிது நிதானம் தேவைப்படுகிறது என்றே தோன்றிகிறது. வாலி போனவுடன் கூறிய வார்த்தையை ஏன் அவர் கூட இருக்கும் போது கூறவில்லை. அப்போது மட்டும் உங்கள் வெளிப்படைத்தன்மை எங்கே சென்றது. அண்ணன் என்ற முறையில் படம் ஒத்துக்கொள்வதற்கு முன்பு அவரிடமே கூறி இருக்கலாம், என்றே தோன்றிகிறது. தன்னை சுற்றி எதிர்மறை ஞாபகத்தை வைத்து கொண்டு உலவுவதில் எந்தவித பயனும் இருக்காது. கமல் கூறினால் நீங்கள் உங்கள் திறமையை அவருக்கு புரிய வைத்திருக்கலாம். உங்கள் பேச்சில் நாங்கள் (நான்) உணருவது, தன்னை அனைவரும் இளையராஜா தம்பியாக பார்ப்பது பிடிக்கவில்லை என்றே தோன்றிகிறது.

  • @elangovanelangovan1264
    @elangovanelangovan1264 3 роки тому +1

    எங்க மனசுக்கு இளையராஜா நல்ல இசையமைப்பாளர் ஆனால் நீஙக நல்ல மனசுக்கார்

  • @hemapermes9455
    @hemapermes9455 3 роки тому +2

    G. Amaran great soul

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому +1

    Please interview jayachitra mam sir

  • @loginramanan
    @loginramanan 4 роки тому +2

    மிக மிக அருமையான பேட்டி இது. ஆனாலும் இது ஒரு மறு ஒலிபரப்பு என எனது நினைவு சொல்கிறது. சரிதானா? சித்ரா சா நீங்கள் அருமையாக இணைந்து பாடுகிறீர்கள் உங்களிடம் அப்படி ஒரு திறமை இருப்பது இப்போது தான் தெரிகிறது. அமர் அய்யா வார்த்தைகள் மிகச் சரியானது கொஞ்சம் வித்யா கர்வம் இசை ஞானியை அந்நியம் செய்கிறது

    • @avatarfocuschannal6732
      @avatarfocuschannal6732 4 роки тому

      S brother

    • @avatarfocuschannal6732
      @avatarfocuschannal6732 4 роки тому

      Re Telecast

    • @rickyr1355
      @rickyr1355 4 роки тому

      @@avatarfocuschannal6732 >> Re Telecast!!! My Foot. This RE-MILKING. Re milking UA-cam. Chitra published the 80 minutes in 3 parts before to garner 'UA-cam Views' and make money. Now again publishing the same interview as a single piece to get more 'Views/UA-cam money'!! These fellows are talking about IR!!!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 6 місяців тому

    Wow!

  • @dhandabanis1043
    @dhandabanis1043 3 роки тому +1

    அனைவருக்கும் பிடித்த
    கங்கைஅமரன்…!

  • @loguthirumalai6867
    @loguthirumalai6867 3 роки тому +2

    Hi Gangai Amran Sir, Please do music now. Currently music is in very lack situation. please do it sir

  • @sajineesajinee925
    @sajineesajinee925 3 роки тому +1

    Amar sir you are genius

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 роки тому

    Super ❤️

  • @prabhavivek7712
    @prabhavivek7712 4 роки тому +2

    அய்யா உங்கள் நல்ல உள்ளத்தை புரியாதவர் பற்றி நினைக்காதீர்.

  • @jayr6593
    @jayr6593 4 роки тому +7

    கங்கை அமரன் கூறுவது போல் ராஜாவுடன் யாரும் இப்போது இல்லை
    என்பது சற்று ரச குறைவானது. ராஜாவுடன் கொடிகணகான்ன உண்மையான ரசிகர்கள் உள்ளனர். அதை மறந்துவிட்டார் போலும். எங்கள் உணர்வுடன் கலந்து விட்ட இசையை கொடுத்தவருக்கு நாங்கள் இருப்போம் எப்போதும்.

  • @pmanikandan89
    @pmanikandan89 3 роки тому

    Evolo problem vanthulum easy edukura pakkuvam irukku paru semma aiya 😍😍

  • @GunaSekaran-el3je
    @GunaSekaran-el3je 4 роки тому +1

    ஒருவர் பேசும்போது ஒருவர் கேட்டால் நன்றாக இருக்கும்

  • @nehruarun5122
    @nehruarun5122 3 роки тому

    Very nice last comment- no Tamil elements in current music.

  • @pmanikandan89
    @pmanikandan89 3 роки тому

    Enna character pa semma aiya

  • @hitlerreloaded6678
    @hitlerreloaded6678 3 роки тому

    Well talent person 👍

  • @sridharraja2293
    @sridharraja2293 4 роки тому +2

    கரகாட்டக்காரன் great sir

  • @pskchannel866
    @pskchannel866 4 роки тому +1

    Keeraila sambar with suta appalama noriki potu sapita with thairsadam

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 роки тому +6

    Raja Always Rocking The Legend

  • @gurumowsik8207
    @gurumowsik8207 4 роки тому +2

    I like your character

  • @richardanthony907
    @richardanthony907 4 роки тому +15

    Please interview ilayaraja.....want to know his truth side...he is a gentle honest man.

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 4 роки тому +4

    It happens amidst bros.but one among should b absorber.

  • @madhavanr5384
    @madhavanr5384 3 роки тому

    Vanakkam .. vanakkam.. vanakkkkaaammm.. vanakkammm

  • @subhashrierv7945
    @subhashrierv7945 4 роки тому +23

    Don’t understand why the two of you go on Ilayaraja bashing all the time . Raja has never said anything in public about any of you folks. That is true gentlemanship
    Don’t go into cheap publicity!!!

  • @praveens8124
    @praveens8124 4 роки тому +8

    Very very very underrated person!

  • @Obito-c9u
    @Obito-c9u 3 роки тому

    iyya very super❤

  • @davidbilla4459
    @davidbilla4459 3 роки тому +1

    Frank speech vegulithanam hat's off sir

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 роки тому +3

    033). ISAIGNANI MAESTRO RAGA DEVAN THIRU ILAYARAJA AVRAGALUKKU ORU INIYA PIRANTHA NAAL PAARATTU (BIRTHDAY 2ND JUNE 2021...)
    LONG LIVE ILAYARAJA SONGS AND HIS CONTRIBUTION TO FILM INDUSTRY
    WITH WORSHIP OF MILLIONS OF FANS!!!
    ..............................
    I ndru Nee Naalai Naan
    S ahala Kala Vallavan
    A nnakkili
    I ndru Poai Naalai Vaa
    G arjanai
    N iram Maa. Pookkall
    A laigall Oayvathillai
    N izhalgall
    I dhaya kovil
    M ullum Malarum
    A arilirundhu Aru. Varai
    E ngeyo Kaetta Kural
    S alangai Oli
    T hanga Magan
    R aaja Paarvai
    O ru Kaudhiyin Diary
    R osaappoo R. Kari
    A nnai Oru Aalayam
    G ayathri
    A mman K. Kizhakkale
    D havani Kanavugall
    E nga Ooru Paatukkaran
    V ikram
    A an Paavam
    N etrikkann
    T hoongathey T.T.gathey
    H ello Yaar Pesarathu
    I lamai Oonjal A. girathu
    R ajaathi Raaja..
    U ravaadum Nenjam
    I dhayam
    L akshmi
    A zhage Unnai Aar. Kiren
    Y ejamaan
    A gni Nakshaththiram
    R aja Kumaaran
    A rangetra Velai
    J ohnny
    A poorva Sag.rargall
    A ranmanai Kili
    V idiyum Varai K.iru
    A dhisaya Piravi
    R asaave Unnai Nambi
    G opurangall S. thillai
    A njali
    L adies Tailor (Tel)
    U nnal Mudiyum Thambi
    K izhakke Pohum Rayil
    K aragaatta Kaaran
    U dhaya Geetham
    O ruvar V. Aalayam
    R am Lakshman
    U thiri Pookkall
    I thu Eppadi Irukku?
    N enjaththai Killathey
    I sai Paadum Thendral
    Y ugandhar (Tel)
    A chchani
    P unnahai Mannan
    I llam
    R aja Rishi
    A nbulla Rajinikanth
    N andu
    T haayagam
    H onest Raaj
    A zhagi
    N aan V. Vaippen
    A ala Piranthavan
    A ruvadai Naal
    L ove a. Love Only (Eng)
    P athinaaru Vayathinile..
    A vathaaram
    A avaaram Poo
    R agangall Maaruvathillai
    A dharmam
    A maithi Padai
    T ik Tik Tik
    T hooral Ninnu Poachchu
    U ruthi Mozhi..
    *******sampath****///

  • @govindarrajanr7640
    @govindarrajanr7640 3 роки тому +2

    உடன் பிறந்தவரின் உண்மையான அக்கறை, இதை இளையராஜா உணரவேண்டும்

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 2 роки тому

    அண்ணனைப் பற்றி தம்பிக்கு தெரியுது. ஆனால், மற்றவர்களுக்கு தெரியவில்லையே? தெரியும். ஆனால், தெரியாதது போல் நடிக்கிறார்கள்!

  • @naveenmuthu5057
    @naveenmuthu5057 3 роки тому +1

    Superr.amar.sir

  • @Kummz666
    @Kummz666 3 роки тому

    Kamal sir kathai thiruttu seithaara?? Enna solrar gangai amaran sir?

  • @jojopro6009
    @jojopro6009 4 роки тому +14

    ராஜா இசையில் மட்டுமே ஞானி.....

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 роки тому +5

    எத்தனையோ மாரத்தான் பேட்டிகள் இருந்தாலும் நான் தேர்ந்தெடுத்த பேட்டி பன்முகக்கலைஞன் கங்கை அமரன் பேட்டி தான் பல்சுவையாக இருக்கும். ஆனால் பாட்டுக்கச்சேரியைத்தான் பேச்சு கச்சேரியாக்கி விடுவார் பின்னர் வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தது உலகமகா துரோகம். எப்பொழுதும் இப்படி பன்முக ஆளுமை கொண்டவராக பார்க்கத்தான் நமக்கு ஆசை. மனதில் பட்டதை பேசுவார்.

  • @udhayakumara4033
    @udhayakumara4033 3 роки тому +2

    Why the yellow filter in middle

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 роки тому

    இப்படிபட்ட அண்ணனுக்கு இப்படிபட்ட தம்பி...!!!

  • @hqtamilkaraokeforsingers498
    @hqtamilkaraokeforsingers498 4 роки тому +7

    இசைஞானி என்ற சூரியனைப் பார்த்து கும்பிட்டு காலில் விழுவது ஒன்றும் பாவம் அல்ல

  • @MariSoori
    @MariSoori 4 роки тому +13

    இளையராஜா ஒரு மிகப்பெரிய அறிவாளி இசையில் மட்டும்...

    • @chakrapanikovindan5750
      @chakrapanikovindan5750 4 роки тому +2

      நல்லவர்களிடம் காலமே தோற்றுபோகும்...காலத்தை வென்றவர் கங்கை அமரன்..

  • @pushpavalli7503
    @pushpavalli7503 3 роки тому

    Super interview.

  • @mohammedthoufeeque9722
    @mohammedthoufeeque9722 3 роки тому

    A R Rahman 🔥🔥❤️

  • @armstrongdevprakash5928
    @armstrongdevprakash5928 4 роки тому +4

    Gangai Amaran sir voice super...
    But Yaaru enasonalum Raja Raja than..
    General aa family kule oru nalle nelamai ku ponale oru ego varum so ithelam temporary than.. sikiram onna separu...

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 роки тому +4

    Please interview kjyesudas

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 роки тому +3

    Unmai manithar super director

  • @MariSoori
    @MariSoori 4 роки тому +19

    கமல் அப்படி சொன்னது எப்படி தவறாகும் , இது இளையராஜாவின் தவறு..

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 роки тому

    Amaran is telling the truth

  • @RAJA-INFINITY
    @RAJA-INFINITY 4 роки тому +3

    Respect For Gangai Amaran

  • @mohan6660
    @mohan6660 4 роки тому +19

    அன்னந்தம்பி சொந்த கருத்து வேறுபாடு பற்றி கஙகை அமரன் பொது வெளியில் சொன்னதே தவறு.அதை எடிட் பன்னாமல் அப்படியே போட்டிருப்பது சரியல்ல.