விட்டுப் போனவர்கள் திரும்ப வந்தால் வேண்டாமென முடிவு செய்யுங்கள்.. ஏனென்றால் வார்த்தையில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும் ,,மனதில் அதே அழுக்கு தான் இருக்கும்.. All the best🙂
வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்ட்டா..........நானும் விட்டுட்டேன்........திரும்பி வந்தாள் நானும் ஏற்றுக்கொண்டேன் இப்போ வசதி வந்ததும் வேண்டாம் என்று சாக்கு போக்கு சொல்லிட்டு போய்ட்டா....... 🤭😂❤️போங்கடி நீங்களும் உங்கள் காதலும்.......🔥
Kandipa athunala than namma ennum nasama porom na eallaraium sollala athaya nanachutu sagura boys mattum than na sollura antha vali eannaikumeya Marathi
காதல் என்பது ஒரு உன்னதமான உணர்வு. நான் அவரை காதலித்த போது அவருக்கு என் மீது காதல் இருந்தது. அது எனக்கு அவர் நண்பர்களுக்கும் தெரியும். அவர் காதலை வாய்திரந்து சொல்லவில்லை என்றாலும் அவர் பார்வையிலும், அக் கரையிலும், அவரது செயலிலும் அனைவருக்கும் நன்றாக தெரிந்தது எனக்கும் கூட தெரிந்து. ஆனால் என்னை விட்டுச் சென்று விட்டார். 1 1/2 வருடங்கள் ஆகியும் என்னால் அவரை மறக்கவும் முடியவில்லை வேறு ஒருவரை மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை... 😔😔😔
ஒருவர் நமக்கு கொடுத்த வலியை மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அந்த வலியை திருப்பி என்னால் கொடுக்க முடியாதது. நான் அனுபவித்த வலியை நான் நேசித்த அவள் அந்த வலியை அனுபவிக்க விடமடேன். ஏனெனில் அந்த வலியின் ஆழம் எனக்கு தெரியும்😭😭😭
கொடுக்கணும் பிரதர். நமக்கு ஏற்பட்ட வலி நமக்கு மட்டும் காயத்தை தராது நம்மளை சேர்ந்த உறவுக்கும் வலி( தாய், தந்தை)பிரதர். அந்த ட்ரஷ் நம்மள விட்டு போகனும் என்றால் திருப்பி கொடுக்கனும். அது தான் நல்ல மருத்து.
நடிச்சி ஏமாத்துறவங்கள எப்படி ஏத்துக்கலாம் ஒருதவங்க அன்பா பழகிட்டு இன்னாெரு உறவை தேடிட்டு பாேயிட்டாங்க கடைசி வரைக்கும் வேணாம் நீயென்று சாெல்லல இப்படியானவங்களுக்கு நம்ம கூட பழகின ஞாபகம் வராதா. குற்ற உணர்ச்சி இருக்காதா அன்பு காட்ட அழகு அவசியமா ப்ளீஸ் ரிப்ளை ..
I will accept her again , because I know how she loves me and still I love her with lots of respect , namma manasu korangu Mathiri change agitey irukum so avanga seekirama purinchupanga , nan enoda love la constant ah iruken ,one day she will understand me ,but I'm waiting for that day to accept her , I'm not going to take revenge because it's our life we have only one life ,manasuku pidichavanga Kuda valnthuranum , Ava pirinchu poita nu nenaikama engayo thurama poita nu nenaikuren so again varuvanga, true love always living in our memories , memories remains forever , suffering ah tha irukum but Vera life ah um accept Pana mudiyathu , காத்திருத்தலில் வலியுடன் கூடிய ஒரு சுகமும் இருக்கிறது,
when you love him/her truly you can rebuild it , because misunderstanding Can happen everyone life ,we are Human beings not god , so we can do mistake ,we need to accept it ,once the person again come and enter your life pls accept it , because God is also not perfect ,if he is perfect means god can't create handicap people's , you never forget the person whom u love , so pls accept and keep smile
அவள் என்னை பிரிந்து சென்ற பிறகு அவளின் நினைவில் வாழ்கிறேன் 😣 அன்று நான் காதலை வெறுத்தேன் இன்று வரை அவளின் நினைவில் வாழ்கிறேன் 😣 Miss You PapuKutty 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என்ன விட்டு வேறு ஒருத்தன் கூட போய்ட்டா 2019 ல இப்போ வந்து நீ தான் நல்லவன்னு சொல்றா நான் கோபத்தில அசிங்கமாக திட்டிட்ட ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்கு திட்டிட்டமேனு அங்கிருந்து கிளம்பி தூரமா வந்துட்டேன் வேற ஒரு ஊருக்கு ஆனால் இப்போது நான் அவள பத்தி தான் யோசிச்சிட்டு இருக்க ஆனா அவ என்ன பத்தி யோசிப்பாளா சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏 EX lover girl's psychology பத்தி ஒரு விடியோ போடுங்க அண்ணா தயவு செய்து 💔🙏🙏
Idhu na 1 yr ku munnadi anupuna comment....adhukaparam nanga sendhutom....nalla love pannom...enga appata sonnen...avana love pandrenu...avaru 1 monthlaye erandhutaru....ipo enga appavaiyum elandhutu avanaiyum elandhutu iruken...Avan kooptan neraiya vaati mrg pannikalamnu....nantan veetula sollama vara maatenu sonnen... veetula avana mrg pannikirenu sonnadhum house arrest pannitanga...apo drinks romba pannuvaru... health issues..avarum erandhutaru...vera vera caste so avarukum virupam illa.... Avankooda poi epdi nimmadhiya vaala mudiyum ....8 yrs love pannom....ipo pesuradhu illa..😭😭
En boyfriend Ena breakup pani 10days tha achu ..na dailyum evar pesamatra pesamatra inu feel panuvan..but avanga enoru ponnu kuda relationship la irukaru...appdi mudium..😢😢avanga family na rich ellanu vena inu solitanga.epo avaru rich Ana ponnu kuda relationship la irukaru..so enga money tha ellameya 😢😢😢
Alfred josh sir I really supeu man sir Neenga..ungaloda stitching romba like Panni kepan sir.neenga solradhulam 100% unmai sir.. love you sir...! I'm Josh
3years aguthu innum unblock pannave ila ana ava vera vera nu thedi poitu irukka nantha ava varuvala marupadiyum nu wait panni enoda life ah waste panniten 😢
உண்மையா காதலிச்சு இருந்தா அவங்க வீட்டுல பார்த்த ஒருத்தன கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா கல்யாணம் பண்ணி 1 வாரம் கூட ஆகள அதுக்குள்ள எனக்கு msg, call வருது எப்படி என்னால பேச முடியும் 5 வருடம் நல்ல காதலா இருந்த என்னோட காதல் இனிமேல் கள்ள காதலா மாத்த நா விரும்பல போய் தொலையட்டும் உண்மை ஒரு நாள் அவங்கள கொள்ளும்
Superb sir....it's true...if a person live.....us fr once.....he or she.....they will never live together fr long life........ outstanding...wt u said 🙏👍
Already oru ponna love pannirukkanga ,konja naal ku piragu andha ponnu innoru paiyen kuda pesunadhu therinji andha ponnu kuda break agitu,, konja naal kalichi enkuda pesuranga first love pathi edhum sonnadhe illa nangalum nalla pesittu irundhom sudden ah oru naal ennoda innocence aala oru problem enga veetuku therinjittu udane enga veetla irundhu avangalukku cl panranga atten panni na love la pannala summadha pesunenu sollittanga..nanum azhudhuttu konja konjama marakka try pannittu college joint pannitten , college ponadhum after six month la avangalukku nane cl panni pesuren ,nalla pesunanga,adikadi reason illama sanda poduva ga avanga ex pesuna enna kadukkave maattanga,avanga pesalana enta nalla pesuradhu innamum idhuve continue agudhu,idhula vera avanga ennoda relation 17 age la start agitu ipo26 agitu innamum avanga apdidha irukkanga nanum paithiyam pola wait pannittu irukken...
Ungala use panraru nu ungalukke nalla theriyudu. Idula eduku awrukaha wait panriga. Parents a konjam think pani paruga. Nalla padinga. Lifela munnuku waranum nu aim weinga. Leav him soon
Unmaiya love panna🥺oru paiyan naa. three years ah.. avanga x lover vanthudanga nu enna vennam nu sollidanga.. enga irunthalum nalla irukadum.. antha ponna yemathama irukadum🥺
1year ah Nanum oru ponnum love pannom love pannitu erukumbothu avanga vera paiyana love pannranganu enaku therinjuruchu athunala na avangala ventam nu solliten epo 1 months aporam marubadium antha ponnu nathan venumnu soldranga avangala yethukalama yethuka kudatha
This is our point.. But her point is different .. Pleased accept.. Ok agai and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and ready to fail..
My love enkitta peasurathu illa avanga amma ku therincha apprem ippo enga iruganga theriyala ennaku avangala pathu 5 month achi enna pantrathu avanga phone V2 ku therincha apprem block panitanga ennaku avanga na rommpa pudikum nan enga amma kutherinchu tha love paninen ippo peasurathu illa pakaum illa
Na thavaru pannita bro... 2 years kapram thirumbi vantha, past ah maranthuru nama marriage pannikalanu sonnen, sari nu sonna, 2 years nalla irruntho but ipo thirumbi poita avaga vituku.... Nan thaniya thinam thinam konja konjama sethutu iruken....
Na romba true va love panna en ulagame avangathanu erunthan.but avan Enna emathitu kayapaduthitu ,vera kalyanam pannikitu kolanthaium poranthuruchi.epo antha ponnu character sarillanu solli vittutu vanthutan .epo theriyama pannitan mannichidu Enna ethukonu soldran .Enna pandrathu sir .but na ennum kalyaname pannikala.
Ennakkum ithe problem.en v2 la naa love pannurenu therinjona vera paiyanoda marriage panni vachutanga. Ennala love panna paiyana marakka mutiyala. Avanum enna marakkala. But en husband enna over mind torcher pannuvaru. Nii yaroda pona. Ennanu solli enna romba kodumai paduthuraru. En v2 la ethume kekka mattanga. Naa enna pantarthune theriyala . Sethuralam pola irrukku😢😢😢.illa antha paiyanoda poirulama ennanu onnume puriyala.😢😢😢😢ennoda age 21 .en husband age 35. En life family damage pannitanga.
விட்டுப் போனவர்கள் திரும்ப வந்தால் வேண்டாமென முடிவு செய்யுங்கள்.. ஏனென்றால் வார்த்தையில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும் ,,மனதில் அதே அழுக்கு தான் இருக்கும்..
All the best🙂
Ama nanba
Thank you correct than
@@ilovemyself8014 No thanks, Im also know that pain..but kadanthu poganum athana reality😊😊
@@mk0743 hmm correct kadanthu poren but marakkave mudiyala mudiyathu Antha alavuku pain koduthudu poittanga 😭
@@ilovemyself8014 Neenga truenga atha ungalala mudiyala..unmaya irukura yaralum avlo seekrama marakka mudiyathu..,but enna panrathu.😞last ha itha mattum accept pannikanum,Avanga illa😑 Namma life la..
அதெல்லாம் சும்மா அண்ணா பணம் தான் இங்க எல்லாருக்கும் முக்கியம் உண்மையான அன்புக்கு வேலையே இல்லை 😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺
Yes
Yes correct money is always ultimate but I also understand so later
True🥺
True bro
True lines
தாய் வயிற்றில் ஒரு முறையைத்தான் குழந்தையாக பிறக்க முடியும்
Super bro
ஆம்
correct thala😍
Namba poaranthuku apm amma seathuta ah nambala valkuravangalaum thaai than bro
Semma broooo
கிழிஞ்ச பேப்பரை ஒட்ட வைத்தாலும் அதனுடைய இயல்பான தன்மை வராது. எனவே போனது போனது தான்
Unmai than
true words nanba
True
Ama bro fact 💯
True
வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்ட்டா..........நானும் விட்டுட்டேன்........திரும்பி வந்தாள் நானும் ஏற்றுக்கொண்டேன் இப்போ வசதி வந்ததும் வேண்டாம் என்று சாக்கு போக்கு சொல்லிட்டு போய்ட்டா....... 🤭😂❤️போங்கடி நீங்களும் உங்கள் காதலும்.......🔥
S bro ippadi dhaa ellaarum irukaanga
Same here.life ah nenacha ipo rmpa payama iruku
நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மனசுக்கு நிம்மதிய தருகிறது..நன்றி அண்ணா
Tq. Sir
Ss bro
💯
Hi romba nalla visaya kekkum podh manasukku nimmadhiya irukku
Inga yaar tru ah illa sir plss sollunga na enna throgam panne😭
Memories pothum...pattathellam pothum🖤
❤
என்ன தான் அவள் செய்தாலும் அவள் மறக்க முடியாது.
I love my ......... ♥️♥️♥️
கண்டிப்பாக
Kandipa athunala than namma ennum nasama porom na eallaraium sollala athaya nanachutu sagura boys mattum than na sollura antha vali eannaikumeya Marathi
@@sreeabirami2909 mudiyaa 2 years aa
பிரிவிலும் அவள் நினைவில் நான் இருப்பதால்தான் என்னை தேடி வருவாள்
நினைவே சிறந்த காதல்
Ama bro... Thedi varuvaanga.. I am waiting
காதல் கண்ணாடி மாதிரி ஒருமுறை ஒடைஞ்சா ஒடைஞ்சது தான் திரும்ப ஒட்ட முடியாது அப்படியே ஒட்டுனாலும் அது பழைய மாதிரி இருக்காது....
Hmm Amaa correct than
💯..👌
போனது போனதாக இருக்கட்டும்
Super anna
காதல் என்பது ஒரு உன்னதமான உணர்வு. நான் அவரை காதலித்த போது அவருக்கு என் மீது காதல் இருந்தது. அது எனக்கு அவர் நண்பர்களுக்கும் தெரியும். அவர் காதலை வாய்திரந்து சொல்லவில்லை என்றாலும் அவர் பார்வையிலும், அக் கரையிலும், அவரது செயலிலும் அனைவருக்கும் நன்றாக தெரிந்தது எனக்கும் கூட தெரிந்து. ஆனால் என்னை விட்டுச் சென்று விட்டார். 1 1/2 வருடங்கள் ஆகியும் என்னால் அவரை மறக்கவும் முடியவில்லை வேறு ஒருவரை மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை... 😔😔😔
விட்டுடு ஓடினவள் திரும்ப வந்தால் அது தொடர முடியாது 💔.வீட்ல பார்க்குறவள லவ் பண்ணி கல்யாணம் பண்ணுங்க.
ஒருவர் நமக்கு கொடுத்த வலியை
மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அந்த வலியை திருப்பி என்னால் கொடுக்க முடியாதது. நான் அனுபவித்த வலியை நான் நேசித்த அவள் அந்த வலியை அனுபவிக்க விடமடேன். ஏனெனில் அந்த வலியின் ஆழம் எனக்கு தெரியும்😭😭😭
🤝😓
great bro
கொடுக்கணும் பிரதர். நமக்கு ஏற்பட்ட வலி நமக்கு மட்டும் காயத்தை தராது நம்மளை சேர்ந்த உறவுக்கும் வலி( தாய், தந்தை)பிரதர். அந்த ட்ரஷ் நம்மள விட்டு போகனும் என்றால் திருப்பி கொடுக்கனும். அது தான் நல்ல மருத்து.
namma vali puriyanum bro apothaan mulusha unaravanga puriya vaikanum.
naamalum kodukkanum bro. ungalaala unga amma appa evvlvu kastapattu irupaanga. some time nega avanga kastapaduvaanga endu marachi irupinga. antha thanimai ungaluku evvallavu ranam aakki irukkum
வந்தா செருப்பால் அடிப்பேன் என்னைய சாகடிச்சிட்டு போய் விட்டால் மறக்க முடியாத அளவுக்கு மிக பெரிய வலி இன்று வரை
😂😂😂😂😂
Yes this is true
Thala Avala Yangana Patha 😁😂Bayangarama Seri Thala Athu pothu Thala Ava Gandagiyee sava
@your mother hmm Amaa nailla irukkanum nenaikirom namba than nasama poidu irukkom Avangaluku Yenna happy ah than irukkanga irukkadu.
Feel pannathinga again ungalukku nalla life kedaikum
நடிச்சி ஏமாத்துறவங்கள எப்படி ஏத்துக்கலாம்
ஒருதவங்க அன்பா பழகிட்டு
இன்னாெரு உறவை தேடிட்டு பாேயிட்டாங்க
கடைசி வரைக்கும் வேணாம் நீயென்று சாெல்லல
இப்படியானவங்களுக்கு நம்ம கூட பழகின ஞாபகம் வராதா.
குற்ற உணர்ச்சி இருக்காதா
அன்பு காட்ட அழகு அவசியமா ப்ளீஸ் ரிப்ளை ..
Don't worry 😢
I will accept her again , because I know how she loves me and still I love her with lots of respect , namma manasu korangu Mathiri change agitey irukum so avanga seekirama purinchupanga , nan enoda love la constant ah iruken ,one day she will understand me ,but I'm waiting for that day to accept her , I'm not going to take revenge because it's our life we have only one life ,manasuku pidichavanga Kuda valnthuranum , Ava pirinchu poita nu nenaikama engayo thurama poita nu nenaikuren so again varuvanga, true love always living in our memories , memories remains forever , suffering ah tha irukum but Vera life ah um accept Pana mudiyathu , காத்திருத்தலில் வலியுடன் கூடிய ஒரு சுகமும் இருக்கிறது,
Superb bro..well said..
@@RuzainRamzy because namma love namaku tha therium bro ,others ena sonalum keka kudathu bro ,I always love her ❤️❤️❤️❤️
@@edwinfranklin312 sariya sonninga ..be patient ..ellam nallada nadakum....❤
@@RuzainRamzy yes bro ,life change agum ,nabigai vaikanum bro ,avasara Pattu tha nan ipadi iruken because avanga ena vitu poita ena panrathu apadinu bayanthutey irunthen ,later purinchukiten distance maintain akum pothu love increase agum ,true ah love Pana antha feel purium
@@edwinfranklin312 unga pechileye theridhu neenga evlo love pandringa endu...unmaya love pandrvnglku apdi than..enga enaya vitu peitruvanga enda payam irikim adanala tha problem create avudhu...possesivenes endu sollalam..dont wry bro ellam kandippa nalladha amayum...
100% உண்மை ..விட்டு போனவர்களுக்கு அது பழக்கமான விஷயம் இலகுவாக வாழத்தொடங்கி விடுவார்கள். ஏமாந்தவர்கள் ..தினம் தினம் மரணவலியை அனுபவிக்கிறார்கள்.
அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஆணாலும் அவங்களை மறக்கவேமுடியாது ஒரு வேளை அவங்க சட்டபூர்வமாக பிரிந்து வந்தால் நான் அவங்கள ஏற்றுகொல்வேன்
Athu echsa Unakku Vera pompila ellaya
Same...
Avanga echa illa avangaloda Sutivetion apdi.. Avanga thirumbi vantha enathana thedi varuvaanga ....
K but avangaluku baby eruntha appo enna pannuvinka
@@bosevinitha5260 accept pannikalam... Athula enna thappu.... Avanga mukkiyamnu nenaikurappo avangala serntha ellam apdi thana... Kolanthainga ena thappu pannaga.
அண்ணே உங்க குரல் அருமையாக உள்ளது நீங்க ஹீரோ தான் நிஜமாக
Relationship is only based on loyalty & Trust when it was broke by those person . Then that can't rebuild forever if v can't forgot them
when you love him/her truly you can rebuild it , because misunderstanding Can happen everyone life ,we are Human beings not god , so we can do mistake ,we need to accept it ,once the person again come and enter your life pls accept it , because God is also not perfect ,if he is perfect means god can't create handicap people's , you never forget the person whom u love , so pls accept and keep smile
Gud
Perfectly genuine 💯 word..... ❤️😢 Wait Panuvan..... 💐
Kandipa accept pannipa en girl #D_Queen.K ah❤️😌 na santhegam pada mata but enaya vittu thirupi pogama irunthana sari👍
அவள் என்னை பிரிந்து சென்ற பிறகு அவளின் நினைவில் வாழ்கிறேன் 😣 அன்று நான் காதலை வெறுத்தேன் இன்று வரை அவளின் நினைவில் வாழ்கிறேன் 😣 Miss You PapuKutty 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Evlo month bro
Bro same feeling unga Number anupunga
Return ya keta varala nalum paravala but egga erruthalum nalla errukanum 😭😭
I think I'm the only one who got 3 breakups from the same girl and still waiting for her😟😢
OMG
Really??
Great
@@ponmalar3862 yup...now iam trying to move on.."never let the same snake bite u twice" formula
I am is here like this..😑 i got break up more than 7 times with in 2 years from the same person....
Thanks for being my pain killer sir. You are like my brother now. Thank you so much. I watched your every video in YT. ❤
Ennudaiya manadhil oru thelivana maatrathai yerpaduthi vitteergal... Migavum nandri🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻
என்ன விட்டு வேறு ஒருத்தன் கூட போய்ட்டா 2019 ல
இப்போ வந்து நீ தான் நல்லவன்னு சொல்றா நான் கோபத்தில அசிங்கமாக திட்டிட்ட ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்கு திட்டிட்டமேனு அங்கிருந்து கிளம்பி தூரமா வந்துட்டேன் வேற ஒரு ஊருக்கு ஆனால் இப்போது நான் அவள பத்தி தான் யோசிச்சிட்டு இருக்க ஆனா அவ என்ன பத்தி யோசிப்பாளா சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏 EX lover girl's psychology பத்தி ஒரு விடியோ போடுங்க அண்ணா தயவு செய்து 💔🙏🙏
Nenaippangaaaa..
😭Ponathu ponathu than bro 😔
Ama😭😭😭😭
Ama 😭😭😭😭😭😭😭
Good video sir. Nice analysis
Character doesn't change her even she comeback
I understand the fact
Sad truth
But i accept the reality
Oru tadavai vittu poitanga oru kaaranathuku marubadiyum vandhu serunthutu adutha reason vachirupanga vittu poga Ponavanga ponavangalave irukatum atleast sweet memories minji irukum
Vandha Sandhosamtan....Varalati Avan Marriage panni Supera vaalanum....Ennoda Sandhosathayum Sethu nalla vaalanum
Neenga marriage pannikamatigala
@@Nothing-dt5ii idhuvaraikum pannala....avana mrg pannanumnu irundha interest vera yarumelaiyum vara maatudhu
@@sangeethasangeetha6655 ok andha payya marriage pannikinana
@@Nothing-dt5ii illanga
Idhu na 1 yr ku munnadi anupuna comment....adhukaparam nanga sendhutom....nalla love pannom...enga appata sonnen...avana love pandrenu...avaru 1 monthlaye erandhutaru....ipo enga appavaiyum elandhutu avanaiyum elandhutu iruken...Avan kooptan neraiya vaati mrg pannikalamnu....nantan veetula sollama vara maatenu sonnen... veetula avana mrg pannikirenu sonnadhum house arrest pannitanga...apo drinks romba pannuvaru... health issues..avarum erandhutaru...vera vera caste so avarukum virupam illa.... Avankooda poi epdi nimmadhiya vaala mudiyum
....8 yrs love pannom....ipo pesuradhu illa..😭😭
இனி அது வந்தால் என்ன பயன்
இனிமே வரமாட்டா பட் வந்தாலும் அந்த பொண்ணு எனக்கு வேணாம் 👿👿
Super anna
@@chitrachitra1688 😊
@@Velmurugan05 good decision
எனக்கும் ஒரு காதல் நேரில் பார்த்து பேசியது இல்லை
ஆனா பல சண்டைகள் எல்லாமே என்னால்தான் பக்குவம் இல்லாமையால்
அவர் திரும்பி வந்தால் 5சரியாக இருக்குமா
Namma feeling puriyama ponavangala life la thirumbiyee paka kudathu athu fake ah thaan erukum thirumba vantha
Anna unmaiya love panna vitutu poitaanga marrakavum mudila Anna but nammbika iruku ava varuvaanu
En boyfriend Ena breakup pani 10days tha achu ..na dailyum evar pesamatra pesamatra inu feel panuvan..but avanga enoru ponnu kuda relationship la irukaru...appdi mudium..😢😢avanga family na rich ellanu vena inu solitanga.epo avaru rich Ana ponnu kuda relationship la irukaru..so enga money tha ellameya 😢😢😢
Alfred josh sir I really supeu man sir Neenga..ungaloda stitching romba like Panni kepan sir.neenga solradhulam 100% unmai sir.. love you sir...!
I'm Josh
நேர் பார்த்த மாறி எல்லாத்தையும் சொல்லுறீங்க bro....... 😭😭😭😭😭😭😭😭one day varuvaga bro enkitta en alu nambikai eriuku eanaku😭😭😭😭
🤝
Kandipa wait panuga ji ,, nambika thana eallam
Unmaiya love panra vaga kasta pada vida maata ga
Correct
Hmm Amaa
Unmaitha .......🥺🥺🥺🥺
Unmaitha .......🥺🥺🥺🥺
Crt
3years aguthu innum unblock pannave ila ana ava vera vera nu thedi poitu irukka nantha ava varuvala marupadiyum nu wait panni enoda life ah waste panniten 😢
ஆனால் அவள் மீண்டும் வந்தால் நல்லா இருக்கு என்று தோன்றுகிறது
Same feeling bro
But bro one thing as ur frnd i am saying namma la vitu ponavunga enaikum namala mulusa understand panna maatanga
😥
If she also feeling same it's a precious....
S
விட்டு போனவன் திரும்ப வந்தால் நா வீடு புகுந்து வெட்டுவேன் எச்சரிக்கிறேன் 🪓🗡️🗡️🗡️🗡️
Verithanam verithanam.. ennaiyum vittu poitta 2 years b4..
😅😅
Varattum varattum ..sagala en adiya paththathu ilaye.anaaiku(return varum nall) irukku😠😠😡
ha ha
😄😄😄😄
🤫😁😁
Pona vitruga frnds, anubavathula soldren.... Avaga gunam maraathu....
😥
உண்மையா காதலிச்சு இருந்தா அவங்க வீட்டுல பார்த்த ஒருத்தன கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா
கல்யாணம் பண்ணி 1 வாரம் கூட ஆகள அதுக்குள்ள எனக்கு msg, call வருது எப்படி என்னால பேச முடியும் 5 வருடம் நல்ல காதலா இருந்த என்னோட காதல் இனிமேல் கள்ள காதலா மாத்த நா விரும்பல போய் தொலையட்டும் உண்மை ஒரு நாள் அவங்கள கொள்ளும்
என் இனம் ப்ரோ நீங்க
Nalla manshan bro neega intha manasukkavey unku nalla life amayum 👌
@@perumalragu3819 👌👌👌👌👌👌
Correct thirumba pesi nalla kathala Kalla kathala mathatenga
@@UshaRani-un7yy 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
En girl frnd thirumba vantha na esuthikitan bro❤ ipo hpya life poguthu
Crt tirumba vantha palaya irukanum na kashtama tha iruku mudiyala better limit ta irukardu tirumba avoid la tha nikkum 💯my current situation 😞
நண்பா உங்களுடன் பேச ஆர்வமாக உள்ளேன்
Bro neenga sonnathu 100% correct bro thanks all the best 🙏
Important point sir 3:10 to 4:00
Superb sir....it's true...if a person live.....us fr once.....he or she.....they will never live together fr long life........ outstanding...wt u said 🙏👍
நாங்க பிரிந்து ஒரு வாரத்தில் சேர்ந்துட்டோம்....
Edhukaga pirinjiga eppadi sendhiga
Kadavul unga kooda iruppar neenga rendu perum nalla irukanum.
Sathiya Karanam kaatti avanota appa engala pirichutaru nalaikku avanukku kalyanam na uyirota irunthum illatha mathiri irukken
Super Thalaiva excellent words
Anna unga video kaga I'm waiting...thank u so much....
Thank you for your words
Alfred sir unga spech and motivation ennakku romba pidichirruku and analysis Panna thonuthu thanks 🙏🙏🙏
Super Dr alfred joss..your speech change my mind
Last word 💯 true
Already oru ponna love pannirukkanga ,konja naal ku piragu andha ponnu innoru paiyen kuda pesunadhu therinji andha ponnu kuda break agitu,, konja naal kalichi enkuda pesuranga first love pathi edhum sonnadhe illa nangalum nalla pesittu irundhom sudden ah oru naal ennoda innocence aala oru problem enga veetuku therinjittu udane enga veetla irundhu avangalukku cl panranga atten panni na love la pannala summadha pesunenu sollittanga..nanum azhudhuttu konja konjama marakka try pannittu college joint pannitten , college ponadhum after six month la avangalukku nane cl panni pesuren ,nalla pesunanga,adikadi reason illama sanda poduva ga avanga ex pesuna enna kadukkave maattanga,avanga pesalana enta nalla pesuradhu innamum idhuve continue agudhu,idhula vera avanga ennoda relation 17 age la start agitu ipo26 agitu innamum avanga apdidha irukkanga nanum paithiyam pola wait pannittu irukken...
Ungala use panraru nu ungalukke nalla theriyudu. Idula eduku awrukaha wait panriga. Parents a konjam think pani paruga. Nalla padinga. Lifela munnuku waranum nu aim weinga. Leav him soon
Thank you for clarifying
Sir unga speech excellent
I didn't understand what is life is this relationship. if once she was leaved.. I don't believed re patch up relationship...
Super i was waiting for this message.
Unmaiya love panna🥺oru paiyan naa. three years ah.. avanga x lover vanthudanga nu enna vennam nu sollidanga.. enga irunthalum nalla irukadum.. antha ponna yemathama irukadum🥺
Neega sonna story , my life la ipo nadanthutu irruku bro...
One of the famous voice tamil tones
En thevathaiya naan oru naal kooda neril parthathilla 3 years love panninom ippo enna parkkamale viddudu vilakidal kandippa aval enakku venum
1year ah Nanum oru ponnum love pannom love pannitu erukumbothu avanga vera paiyana love pannranganu enaku therinjuruchu athunala na avangala ventam nu solliten epo 1 months aporam marubadium antha ponnu nathan venumnu soldranga avangala yethukalama yethuka kudatha
Thank you for your message brother 🙏🏻🙏🏻
Matham vera athanal ennai thokki erinthal.nan kudutha muthal kathal mutham avlukku than.onnu sonna adutha jenmathilavthu unakku pontatiya varanum.ennala marakka mudiyala 11 varusam agdushu.enakkum kalyanam agidushu.avala parthu santhosama irukkaiyanu kekkanum.ava nalla iruntha pothum
Bro nega vera level seriously I am just getting back from break up I need advice from you
so.be to mind off all thing ❤so breth to my mine❤❤️unmayana Kadhal thodkathu
Santhosama illa.but avaga illamaiyum Iruka mudila ..apa ena panrathuuu...😭
Poita okay ....But vera oru relationship kula poitanga anga poitu again namba kita vantha eathukalam ah .....
@@antonysilviya2007 sis how can send ...send ur mail will share my number don't scary ...like u am suffering
Same sister☺☺☺
Vittu ponavanga thavara unarnthu varangana ethukunga kandipa avanga ungala nalla paathupanga.....
Neega sollurathu ellame unmathan en lifepum appadi than
This is our point.. But her point is different .. Pleased accept.. Ok agai and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and ready to fail..
Unga voice vera 11
Sir ore kula theivam la love pani kalyanam panikalam ah murai pakama kalyanam panalama sir pls solunga anna
Ethukave kudathu never ..,......
Enoda lover ammathan problem athai yeppadi handle pannuvathu.
Kadhal Valie mega kodumiyanathu aval yanavetu poi 2 years aguthu yanala avala maraka mudiyala Ava Yana yamatheta but erundhalum avala marakamudiyala
My love enkitta peasurathu illa avanga amma ku therincha apprem ippo enga iruganga theriyala ennaku avangala pathu 5 month achi enna pantrathu avanga phone V2 ku therincha apprem block panitanga ennaku avanga na rommpa pudikum nan enga amma kutherinchu tha love paninen ippo peasurathu illa pakaum illa
Ennota uyere Ava tha sir 😭😭😭aana enna vitru poida
Epo normal ahkitigala? Feel pocha
Super anna correct ana yennala mudiyala
Nice 👍 now I realize Thank you sir
Anna ava poitu 2yrs aaguthu marupadiyum varuvalanu therila unga experience la sollunga ava varuvalanu
Sorry sir. unga stitching like Panni kepan
First panna comments la.. furling mistake irukkum sorry
Avana na tha vittu poren Yenu theriyala kojam nalla 2perum pesurathu illa aana avana nenachu daily aluthutu irukken intha kastatha ennala thagave mudiyala avanum apdi tha irukkan but avana ennala marakkave mudiyala manasu avan nalla irukkanum ventuthu miss u ammu nee irutha manasula Vera yaraiyum nenachu kuda pakka mudiyala ammu
True
Oruvarala oru thadava mattum tha eamara mudium intha elavu edutha lovevala en dream pochi so i don't like this my x love
Na thavaru pannita bro... 2 years kapram thirumbi vantha, past ah maranthuru nama marriage pannikalanu sonnen, sari nu sonna, 2 years nalla irruntho but ipo thirumbi poita avaga vituku.... Nan thaniya thinam thinam konja konjama sethutu iruken....
😥really
😭ungala nenacha kastama iruk
Ye life rompa kastam 😢unga lover ungala vittu povum poth ungala block pannitu ponagala
Marupadi nambi eamanthuten.... Apavum na unmaiya than irunthen but aven athey than thirumba senjan...😒😕
Na romba true va love panna en ulagame avangathanu erunthan.but avan Enna emathitu kayapaduthitu ,vera kalyanam pannikitu kolanthaium poranthuruchi.epo antha ponnu character sarillanu solli vittutu vanthutan .epo theriyama pannitan mannichidu Enna ethukonu soldran .Enna pandrathu sir .but na ennum kalyaname pannikala.
Thank you
Ennakkum ithe problem.en v2 la naa love pannurenu therinjona vera paiyanoda marriage panni vachutanga. Ennala love panna paiyana marakka mutiyala. Avanum enna marakkala. But en husband enna over mind torcher pannuvaru. Nii yaroda pona. Ennanu solli enna romba kodumai paduthuraru. En v2 la ethume kekka mattanga. Naa enna pantarthune theriyala . Sethuralam pola irrukku😢😢😢.illa antha paiyanoda poirulama ennanu onnume puriyala.😢😢😢😢ennoda age 21 .en husband age 35. En life family damage pannitanga.
Thank you sooo much sir ... ,🙏
Sandhosama dha irundhe but poiduva kandippa venda