அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ? ஜெயிலருக்கு செருப்படி ஏன் ?சட்டையை கிழித்த சம்பவம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 93

  • @Codenameprofessor
    @Codenameprofessor 7 годин тому +151

    அரசு சரியாக இருந்தால் தானே இயந்திரமும் சரியாக இருக்கும்.

  • @ரத்தசரித்திரங்கள்

    நீதியை தேடி நீதிமன்றம் சென்று நேரத்தை வீணாக்காமல் நீதியை தாங்கலை எடுத்துக் கொள்ளும் முறை வரும்போது சமூகம் அழகாகும் 🔥🔥🔥

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 5 годин тому +66

    பாலகிருஷ்ணன் குடும்பம் இதை பார்த்து மிகவும் சந்தோஷப்படுவார்கள் எப்படி இவர்கள் எல்லாம் வெளியே தலை காட்டுவார்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @kcsuresh0994
    @kcsuresh0994 40 хвилин тому +3

    ஏ சூப்பர் பா 😂

  • @praveenm6204
    @praveenm6204 5 годин тому +53

    அடிச்சதில என்ன தப்பு.. அவன கொன்னு போற்றுக்கனம் 😡😡😡😡😡😡😡😡

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 5 годин тому +95

    பணி நீக்கம் செய்.. அது என்ன பணி இடை நீக்கம்?

    • @Shoiguwon
      @Shoiguwon 5 годин тому +4

      பணி இடைநீக்கம் என்பது ஆரம்ப நடவடிக்கை மட்டுமே. குற்றம் நிருபிக்கப்பட்ட பின்பு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் தண்டனை (பணிநீக்கம்/ சிறை போன்றவை) வழங்கப்படும்.

    • @ashokkumar61118
      @ashokkumar61118 Годину тому +1

      ​@@Shoiguwon correct a soniga

  • @shandeebak8695
    @shandeebak8695 Годину тому +21

    ஒருதலை பட்சமாக செயல்படாமல் நடுநிலையாக நடந்து கொண்ட அதிகாரிகளுக்கு நன்றி

    • @jayashree3431
      @jayashree3431 Годину тому +2

      Ada neenga vera. Vera vazhiyillaama arrest seithiruppaargal. Mathabadi ellaam ore kuttaiyila orina mattaingadhaan 😂😂😂😂

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 5 годин тому +34

    ஏன்யா நல்லா பதவியில் இருந்துகிட்டு நல்ல சம்பளம் வாங்கிட்டு உன் வயதுக்கு அந்தப் பெண் போல் மகளிருக்கும்😢 ஏன் உனக்கு இந்த சில்லறை புத்தி
    உன் குடும்பம் உன் பிள்ளைகள் உன் பிள்ளைகளை திருமணம் செய்யப்போகும் இடம் திருமணம் செய்த இடம் இவர்களிடத்தில் காலத்துக்கும் எவ்வளவு அவமானப்பட வேண்டி இருக்கும்.

  • @arunkumarArun-h1p
    @arunkumarArun-h1p 5 годин тому +25

    எங்க மதுரையில பொண்ணு வீரம் மா இருப்பாங்க ஆன சண்டையில குறுக்க யாரு வந்தாலும் அடி தான் மிச்சம் 😂😂😂

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Годину тому +10

    பணியிடை நீக்கத்தை விட
    பணி நீக்கம் என்பது சரியாக இருக்கும்

  • @JB-lk5ds
    @JB-lk5ds 7 годин тому +88

    வார்டன்னா அடிப்போம்😂😂

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 4 години тому +40

    இந்த ஜெயிலருக்கு 'ஆயுதப்படைக்கு மாற்றம்' என்ற கடுமையான தண்டனை வழங்குவானுக.. 🤦‍♂

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 4 години тому +17

    வாழ்த்துக்கள் வீர தமிழச்சி அரசு அவனை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் அப்படியே அவன் ஆண் உறுப்பை அரசு செலவில் அருந்து எடுக்க உத்தரவு போடுங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே

  • @sasikumaren8731
    @sasikumaren8731 7 годин тому +51

    ஒரு காவலரின் அசிங்கமான செயலால் அவமானம் பட்ட அவலம் நாலு பேர் முன்னிலையில் சரியான அடி

  • @Pagadi5
    @Pagadi5 50 хвилин тому +3

    ஜெயிலர் படத்துல வாங்குன அடி மாதிரிலாயா இருக்கு😂

  • @svrubberstamps
    @svrubberstamps 4 години тому +18

    விடியல் ஆட்சில அப்படி தான் டா இருக்கும்

  • @__Arun__kumar__7
    @__Arun__kumar__7 3 години тому +10

    எப்போதும் செய்வது போல காவல்துறை பணி சிறக்க 3 மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும்.

  • @subikshacivil3639
    @subikshacivil3639 5 годин тому +13

    என்ன அடி 👏🏻👏🏻 இது தான் சரி 😡

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 6 годин тому +65

    இந்த செருப்படி க்கு தூக்குல தொங்கலாம்.

    • @90skidtamizhan
      @90skidtamizhan 48 хвилин тому +1

      Athukku naraiya rope theva padum bro half govt servents ipdi than irukanunga ellame fraudunga

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 37 хвилин тому

      ​@@90skidtamizhan😊😊😊😊super👌

  • @amvel201
    @amvel201 2 години тому +5

    மக்களே குற்றத்திற்கு தண்டனை கொடுக்கும் காலம் 2025 முதல்

  • @ASHPRIMUSIC
    @ASHPRIMUSIC Годину тому +3

    Super singapen

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 2 години тому +5

    வீரத் தமிழ்ச்சி

  • @Ranivimalrajan
    @Ranivimalrajan 4 години тому +7

    வாடன் னா அடிப்போம்,‌இப்ப வாங்குங்க அடி , super 😂 lady super star ⭐ vijayakanth sir shoot 😂

  • @tipscorner5207
    @tipscorner5207 5 годин тому +4

    Super ma 🎉

  • @babusundar1344
    @babusundar1344 2 години тому +2

    Excellent

  • @lifestoriestamil494
    @lifestoriestamil494 6 годин тому +6

    😂😂 super ...mass sister

  • @igneshs1406
    @igneshs1406 7 годин тому +12

    Thappu panna immediately action edunga. Prison department or police department or others govt department mela. Summa suspend panrathu lam oru punishment nu kodukurenga. Ithe oru normal people panni irundha Posco la potrupenga

  • @Ismailgamer624
    @Ismailgamer624 7 годин тому +60

    அவன் எவ்வளவு பெரிய வெண்ணையா இருந்தாலும் என்ன நீ கேட்ட கேள்வி சரிதானம்மா 😠😠😠😠

  • @MuniK-y5l
    @MuniK-y5l 7 годин тому +20

    வடிவேலு காமெடி சூப்பர்

  • @mohanraj1986
    @mohanraj1986 4 години тому +4

    Sema super.. Thillu.

  • @blackberry3910
    @blackberry3910 5 годин тому +6

    மாறி மாறி அடிச்சுகிட்டு சாவுங்கடா 😂😂😂

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 33 хвилини тому

    பாலகுருசாமி பால் குருசாமி ஆயிட்டான் 😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 7 годин тому +10

    போளிமருக்கு கோவில் கட்டப் போறேன்

  • @SatheeshKumar-g9q
    @SatheeshKumar-g9q 6 годин тому +5

    நல்ல அடி

  • @thalapathyraina9577
    @thalapathyraina9577 Годину тому +1

    கிழவன் செம அடி 😂😂😂

  • @karthikraja2494
    @karthikraja2494 7 годин тому +10

    சார் ர பாக்க விஜய் ஆண்டனி மாதிரி இருக்காரு

  • @Prabhu-m8u
    @Prabhu-m8u 2 години тому +2

    மாமாவுக்கு சரியான கவனிப்பு மாமா உன் பொன்டாட்டியே கேட்டா நீ சும்மா இருப்பியாடா மாமா

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 32 хвилини тому

    இவனெல்லாம் எப்படி அவன் வீட்டிற்கு சென்று மனைவி மக்களிடம் தலை காட்டுவான்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @MUTHUVELUTHIRUMURUGAN
    @MUTHUVELUTHIRUMURUGAN 5 годин тому +3

    Madurai meenakshi

  • @botpupgplayer
    @botpupgplayer 3 години тому +10

    போலீஸ் கார்ன் புத்தியே இது தான்

  • @RavikumarKala-w8r
    @RavikumarKala-w8r 5 годин тому +3

    Super maa

  • @rahanthuva
    @rahanthuva 5 годин тому +10

    Ganja case la purusan mattinan na pondatti item nu ninachudan pola police 😂😂

  • @K.Pandiyan-v3e
    @K.Pandiyan-v3e 6 годин тому +15

    திராவிட மாடல்

  • @nellaiguy8582
    @nellaiguy8582 6 хвилин тому

    What is happening in North India has now started in Tamil Nadu too.

  • @thiyagarajanable
    @thiyagarajanable 5 годин тому +3

    Singhapen

  • @Murugan_SBI
    @Murugan_SBI 5 годин тому +1

    👌

  • @hemanaidu
    @hemanaidu Годину тому +1

    Dai🤬😡😠🤬😡😠🤬😡😠

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 6 годин тому +7

    They are Stalin police😂

  • @parthi15
    @parthi15 5 годин тому +5

    They became beggers in uniform and disrespect public misusing their job role. So, public lost respect on them. In future it will be even worse. 😢😮 Ennamo pogae

  • @avairavan.
    @avairavan. 6 годин тому +3

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Vinodhini-y2f
    @Vinodhini-y2f 7 годин тому +13

    Un ponnukitta ipadi pesina summa irupiya

    • @nbabu1981
      @nbabu1981 6 годин тому

      Ivan avan ponnu kudave padupan pola

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Годину тому

    Both lives are closed 😢. Her husband is still in Jail.

  • @dhanushyuvi
    @dhanushyuvi 3 години тому +1

    Nice police 😂😂😂

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 4 години тому +2

    Government officials think that they are like God. Arasan evvazhi makkal avvazhi

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 6 годин тому +4

    வார்டன்னா அடிப்போம் serious aana visayam kuda vadivelu comedy use panni title vacha இடத்துல நிக்கிறாரு பாலிமர்

  • @explorish1992
    @explorish1992 4 години тому +3

    Police naley mosamana manusanga than chaii

  • @RijwanaBegam-p7f
    @RijwanaBegam-p7f 5 годин тому +3

    Olukkamina enna theriya policeku evenkala police

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 5 годин тому +3

    Dravida model officer seruppal adi

  • @Vijay_KC
    @Vijay_KC 18 хвилин тому

    Ithula time ku promotion vera varlayaame??

  • @nagamuthu3013
    @nagamuthu3013 Годину тому +1

    சூங

  • @venkateshselvam2147
    @venkateshselvam2147 5 годин тому +2

    Purmpokkeu

  • @Meenakshi.Karthik
    @Meenakshi.Karthik 5 годин тому +1

    Ithu news channel ah ithu

  • @hemanaidu
    @hemanaidu Годину тому +1

    Cheruppal adithu irukkazhaam, vishaal sonnadhu pol. Vidiyaa moonji balaguruswamy. Ivanai kazhuvetram seiya vendum. Seivaaraa iyya stalin?

  • @SathyajananiSathyajanani-t8k
    @SathyajananiSathyajanani-t8k 30 хвилин тому

    Thappea illa... innum kudukalam... 4 seruppadi

  • @KamaliKamalis-sc8xf
    @KamaliKamalis-sc8xf 5 годин тому +1

    Super verygood

  • @BgmiUDT
    @BgmiUDT 44 хвилини тому

    Police are going worst in all over India

  • @prabhu5992
    @prabhu5992 Годину тому

    Seruppadi police ku... Super . Thats y people calling them mama.. thu .. worst profession is police ..

  • @blackcobra8357
    @blackcobra8357 Годину тому

    Next fake media person and gossip UA-cam channels✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 5 годин тому +2

    சூப்பர்

  • @Nachiyarsquadsvollyballclub
    @Nachiyarsquadsvollyballclub 3 години тому +4

    Ena da police na periya itha dress ilamaha vanga

  • @ThangavelThangavel-p8x
    @ThangavelThangavel-p8x 6 годин тому +3

    Super super super super super super super

  • @ChandraSekaran-e3c
    @ChandraSekaran-e3c 4 години тому +1

    Jailer sir oru request unga wife daughter sister iruntha konjam anupunga nanba😂😂😂