akka enna akka madisar saree Kattina enna payain and importance video posted pannala pls akka upload pannuga akka many time sold u previous video comment la comment Panna nenga reply pannala pls upload pannuga reply type panni anupunenga akka
We use chiruparuppu. உருகாத வெண்ணெய் கிடையாது. உருக்காத வெண்ணெய் is butter. உறுகாத means that which does not melt. உறுக் காத means unmelted. இக் makes all the difference. உருக்காத வெண்ணையும் ஒர் அடையும் நான் நூர்தென் ஒரு போதும் என் கணவர் பிரியாமல் இருக்க என்னை ஆஷிர் வாதம் செய்யவும். So பரப்பு word never comes.
Nanga thavaladanu soluvom idha... But nombuku upada dhan panuva illa.. Vela ada tips super
Super.Thanks for the sharing.
Very useful vlog dear, thank you
Migavum nalla adai preparation
Pudu type ah irukku rendu adai process good tips
Thank you pa
Nice vlog maa
Very nice sister
உங்க கேஸ் அடுப்பு நல்ல இருக்குமாமி
Nice vlog dear Abhinaya very useful for the festival. Thankyou
Thank you so much 🙂
Superb adai preparation by your m.I.law👌👏🙏Thankyou dear🥰
Thank you too
How many adai u get for 1 cup of roasted flour. Thanks so much for your time
Very nice dear different uppa adai will try this time. Nice mother in law lucky to have.
Thank you
Super mam
Sooperma!!! All blessings
Gd evening super Adai
Thank you so much
Super sister adai 2num super how r u
Thank you, fine pa
Aalakka podalaya sis
Super abi👌👍
Thank you
Abinaya, for sweet adai u did' nt add cardamom n for kara adai no asfoetida
For Vella adai we won't add cardamom powder, and for Kara add she add asafoetida
Happy women's day to all your family members.
Thank you
துவரை வேறு காரமணி என்பது தான் தட்டை பயிறு
முழு துவரையிருந்த போடலாம் இல்லையென்றால்சிகப்பு காரமணி போட்டு அடை செயலாம்
Yes
15th nombu early morn I think
Yes
😅😊😊😊😊
akka enna akka madisar saree Kattina enna payain and importance video posted pannala pls akka upload pannuga akka many time sold u previous video comment la comment Panna nenga reply pannala pls upload pannuga reply type panni anupunenga akka
Next video la soliduven pa
This is Tanjore style.
Oh... thank you for your information pa
Hai all
நீ்ங்க பண்ணற உப்படை அப்படியே இன்னும் flat ஆ தட்டினா கர்நாடகாவின் அக்கி ரொட்டி.
துவரை வேற, தட்ட பயறு வேற. நோன்பு அடைக்கு தட்டபயரு/காராமணி தான் போடணும்.
ஒடைக்காத துவரையும்
உருகாத வெண்ணெய்யும்
ஓரடையும் உனக்கு நான் தருவேன்
Idhula thuvarai dha solirku, so adhu dhan use pananum
@@abhinayascreation appo துவரை போட்டு பண்ணி இருப்பாளோ? துவரையும் சீசன் தான். நாங்க உருகாத வெண்ணையும் ஒரடையும் என்று தான் சொல்லுவோம்.
We use chiruparuppu. உருகாத வெண்ணெய் கிடையாது. உருக்காத வெண்ணெய் is butter. உறுகாத means that which does not melt. உறுக் காத means unmelted. இக் makes all the difference.
உருக்காத வெண்ணையும் ஒர் அடையும் நான் நூர்தென் ஒரு போதும் என் கணவர் பிரியாமல் இருக்க என்னை ஆஷிர் வாதம் செய்யவும். So பரப்பு word never comes.
எப்படி வேணும்னாலும் இறுக்கும் வீசும் ஒன்று தான் பா வாழ்துகள்
Kollu kooda podalam adaila