நீங்க பாடம் சொல்லும் முறை சிறப்பாக உள்ளது.காணொளியில் நீங்க கொடுக்கும் குறிப்பு சரியாக தெரியவில்லை.காணொளி யாரையாவது எடுக்க சொல்லி குறிப்புகளை நீங்க தெளிவாக காட்டலாம் பலரும் பயனடைவார்கள்.ஒரு கருத்துடன் மற்றொரு கருத்தை தொடர்பு படுத்தி கூறுவது அருமை.நன்றி சகோதரி.
திராவிட மொழிகளின் வினைச் சொற்கள் பற்றிய விரிவான ஆய்வினை மேற்கொண்டவர் டாக்டர் பி.எச் சுப்பிரமணியம் .நீங்கள் பரோ என்று கூறினீர்கள் எது சரியான பதில் தெளிவுபடுத்தவும்
Thank you so much madam
காணொலி போடும் போது மொழிஅமைப்பு, வரலாறு,மொழியினம் என தலைப்பு சொல்லி சொல்லும்போது படிக்கும்போது எளிதாக இருக்கும்
நன்றி அம்மா . தொடர்ந்து வீடியோ போடுங்கம்மா. தேர்வு நெருங்கி விட்டது.
Join pannitten new video varala mam
நீங்க பாடம் சொல்லும் முறை சிறப்பாக உள்ளது.காணொளியில் நீங்க கொடுக்கும் குறிப்பு சரியாக தெரியவில்லை.காணொளி யாரையாவது எடுக்க சொல்லி குறிப்புகளை நீங்க தெளிவாக காட்டலாம் பலரும் பயனடைவார்கள்.ஒரு கருத்துடன் மற்றொரு கருத்தை தொடர்பு படுத்தி கூறுவது அருமை.நன்றி சகோதரி.
Super madam...👍👍👍👍
Mam unit1 part 3 pathil vegamaka soltringka mam apparam video stop panniddingka mam
Unit 8 என்றால் வரிசைப்படி கொடுத்தால் நன்றாக இருக்கும்
Mam unit 1ல part 3 put the video mam
Its not clear mam
விளக்கிச் சொல்லும் விதம் அருமை.. ஆனால் எழுத்துகள் தெளிவில்லை
எழுத்துகள் தெளிவாக தெரியவில்லை...
thanks mam
Group la Join panna enna Panna mam
திராவிட மொழிகளின் வினைச் சொற்கள் பற்றிய விரிவான ஆய்வினை மேற்கொண்டவர் டாக்டர் பி.எச் சுப்பிரமணியம் .நீங்கள் பரோ என்று கூறினீர்கள் எது சரியான பதில் தெளிவுபடுத்தவும்
Mam,material kidaikkumaa
Please madam daily video upload pannunga
Good Ella topic podunga
அனைவருக்கும் பயன்படும் படி சொன்னால் நல்லது.
Very useful part
நன்றி
First yenna padikkanum
Sema mam
Mam vidio sariellai
Mam arampathula irunthu pakkanum
மொழி வரலாறு ஒவ் ஒரு பாடத்தையும் காணொளி போடுங்க.
நன்றி
அனைவருக்கும் பயன்படும் படி சொன்னால் நல்லது.
நன்றி
அனைவருக்கும் பயன்படும் படி சொன்னால் நல்லது.