இந்த மாதிரி மெது மெது இட்லி செஞ்சா சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க! | Mallika Badrinath | Poongaatru

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #idli #idlirecipe #idlimaking #softidli #idlisambar #tasty #tastyfoods #tastyrecipes #tasteofindia #easyrecipe #easyfood #easyrecipes #easycooking #healthyfood #healthyeating #healthyrecipes #foodlover #foodie #foodvlog #foodshorts #foodies #food #drvsnatarajan #poongaatru
    வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி மெது மெது இட்லி செய்வது எப்படி? என்பதை பற்றி இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் சமையல் கலை நிபுணர் திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' UA-cam சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com

КОМЕНТАРІ • 79

  • @mrvall1
    @mrvall1 28 днів тому +7

    அருமையான ப்திவு. மிகச்சிறப்பான விளக்கம். உஙகள் பேச்சும் குரலும் நன்றாக் இருக்கிறது. மிக்க நன்றி.🙏

  • @lakshmiv533
    @lakshmiv533 28 днів тому +3

    எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது.உங்களோட tips பார்த்துதான் நான் நிறைய dish கத்துக்கிட்டேன். நீங்கள், Menu Rani chellam ellarum than Pioneers. Yar yar vandhalum neengathan avargalukku vazhi kaati

  • @nalinapranesan409
    @nalinapranesan409 Місяць тому +3

    There are many who don't know how to make idli properly, avanga begginers ku tips solraanga. Useful!👌

  • @User_00_77
    @User_00_77 28 днів тому +7

    நாங்கள் 6 க்கு ஒன்னு தான் போடுவோம் இட்லி சூப்பரா இருக்கும். உளுந்து நல்ல ப்ராண்டா இருக்கனும்.

    • @jayashreek2048
      @jayashreek2048 28 днів тому +1

      எவ்வளுவுக்க எவ்வளவு அதிக நேரம் அரைகக்கிறோமோ அவ்வளவு உளுந்து ம் குறைத்துப் போடலாம் . Mixy யில் அரைத்தால் சரியா கவராது

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 27 днів тому +2

    Whilte gram aai vida, black gram woth skin (udacha ulundu) (black) tholodu pottu araithal panju pola idly varum.

  • @vijikodi1131
    @vijikodi1131 29 днів тому +1

    Thanks Ma'am .. explanation given with clarity.. each and every tip

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 23 дні тому

    அருமையான விளக்கமும் உங்கள் குரலும் தமிழும் அருமை 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umaumaramanathan6976
    @umaumaramanathan6976 19 днів тому

    If you have a small family of two or three its feasible to buy good qualiry readymade idly batter from shop. That too gives good result

  • @Simplecoking-nt9ihsimple
    @Simplecoking-nt9ihsimple 29 днів тому +4

    அருமை 👌🏻👌🏻

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 15 днів тому

    Thank you 🙏 so much mam

  • @msgamingworldmf8331
    @msgamingworldmf8331 2 дні тому

    ❤❤❤

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 Місяць тому +6

    நல்லெண்ணெய் சற்று அதிகமாக தடவி வைத்தால் எளிதாக எடுக்கலாம். நெய் அவஸ்யம் இல்லை.நல்லெண்ணை சுவை தனி. தோசைக்கு நெய் சேர்த்து செய்தால் அதன் சுவை தனி.

    • @poongaatru
      @poongaatru  Місяць тому +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 26 днів тому +2

    Mava Sava 🎉🦚💯🎉 thank you nit pavi 🎉🦚

  • @VaniRajendran-jk3ln
    @VaniRajendran-jk3ln 23 дні тому

    Super tip

  • @geethasridharan8006
    @geethasridharan8006 25 днів тому

    Super thank you

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Місяць тому +3

    Very useful tips Madam 💐 🌹 Thanks. 🙏 🙏

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @mom_dad7874
    @mom_dad7874 Місяць тому +2

    Super mam for your gut health information thankyou

  • @gopalakrishnang6629
    @gopalakrishnang6629 13 днів тому

    Hello namskaram nan idly thattu mavu poto cook panna thatu bottom ottrthu ennu seiyalam one plateto adtha plate bottom ottrthu pls reply Jaya gopalakrishnan neenga video next time show me unga thatuli ottrthu parkanum back side show me pls reply

  • @SPooja-pd4ty
    @SPooja-pd4ty Місяць тому +3

    அருமை..மறக்காமல் அடுத்த வீடியோவில் தொட்டுக்கொள்ள சட்னி செய்ங்க மேடம்..👏👏💐💐🙏🙏👍

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @sumathis376
    @sumathis376 20 днів тому

    White rice மில் செய்வதை விட சிறுதானிய இட்லி, தோசை செய்யலாம், மிக்ஸியில்லே மாவு அரைக்கலாம்.

    • @poongaatru
      @poongaatru  19 днів тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 28 днів тому

    Good madam

  • @ajayrao5079
    @ajayrao5079 26 днів тому

    Know. 😊

  • @thamilarasi767
    @thamilarasi767 26 днів тому +3

    ரேசன் அரிசி யில் அளவு சொல்லுங்கள் அக்கா

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 28 днів тому

    👍

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 26 днів тому +1

    Araichu vaichu evlo neram kazhithu idly seylamnu sollaveilla.

  • @rajarathinamrajarathinam5078
    @rajarathinamrajarathinam5078 Місяць тому +1

    Thottu kolla enna chatni seithirundigal medam parka nandraga erundadu enna chatni eppadi seivadu

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

    • @rajarathinamrajarathinam5078
      @rajarathinamrajarathinam5078 Місяць тому

      Ok medam thanks

  • @mageshjetli5383
    @mageshjetli5383 Місяць тому +1

    👏👏👏👍👍👍

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Місяць тому +1

    👌👌👌🙏🙏🙏🙏😀😀😀

  • @joyjulieta1536
    @joyjulieta1536 28 днів тому

    Wel come mam go ahed

  • @thamaraiselviv4956
    @thamaraiselviv4956 Місяць тому

    நீங்கள் செய்யும் சமையல் எல்லாம் பணக்கார க்கு மட்டும் தான்

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 26 днів тому

    2 mani neram urina poduma arisiyum ulundum?

  • @gnanathebam205
    @gnanathebam205 Місяць тому

    Super

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 26 днів тому

    Tupperware la araichu vaiklama

  • @geethapadmanaban6900
    @geethapadmanaban6900 13 днів тому

    Madam ungala parthu unga voice kettu pala varushangal ayiduchu

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Місяць тому

    Super explanation..Mallika sister👍👍❤️❤️

  • @rajagopalans2024
    @rajagopalans2024 Місяць тому +1

    🎉🎉

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @luckresiaroger7493
    @luckresiaroger7493 26 днів тому

    Mam how to grind in moxie pl reply. Mixie

  • @baskars8199
    @baskars8199 15 днів тому

    சுகர் ஏறியதே எனக்கு இட்லியால்தான். GI & GL of idly are 70 and 55.

  • @vijisai9210
    @vijisai9210 11 днів тому

    Ulundhuku 1:3 naa Arisiku evle sollaliye

  • @RSRavindranRSR-ue1tf
    @RSRavindranRSR-ue1tf Місяць тому +9

    இனிமேலாவது இட்லி சுடுவது எப்படி என்ற பதிவை போட வேண்டாம் காலாகாலமாக நாங்கள் இட்லியை சுட்டு சாப்பிட்டு கொண்டு தான் வருகிறோம்! .

    • @poongaatru
      @poongaatru  Місяць тому +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @baskars8199
    @baskars8199 15 днів тому

    Mixie அரைத்த பின் எதையுமே மேடம் முழுவதும் எடுக்க மாட்டார். நிறைய மசாலாக்கள் வீணடிப்பார். என் அம்மா அதையும் அலசி குழம்பில் ஊற்றுவார்கள்.

  • @Cooking_Subscriptions
    @Cooking_Subscriptions Місяць тому

    🤩😘🥰

  • @mallikas6108
    @mallikas6108 3 дні тому

    ஆயிரம் சொல்லூங்கள் உண்மையில் இட்லி ஒரேமாதிரி வராது சும்மா கூறலாம்... உளுந்து மாறும் பொழுது தரம் ஏற்றம் இறக்கம் வரும் இது தான் உண்மை....... ரியல் & ரீல் 😅

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Місяць тому +20

    இப்ப பெரும் பாலும் எல்லா வீட்டுலயும் கடையில் வாங்கும் மாவு தான்😅

    • @poongaatru
      @poongaatru  Місяць тому +1

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    • @shreekrishnakrishna2741
      @shreekrishnakrishna2741 26 днів тому +1

      We re making maavu at home. Am working aged 58 yrs

    • @vishagapatnam
      @vishagapatnam 24 дні тому

      Ma'am, it cannot be explained in a better way. Thank you so much...

    • @meenalochani9280
      @meenalochani9280 22 дні тому

      Me myself grind the rice urudh dal

    • @brindhasudhakar914
      @brindhasudhakar914 10 днів тому

      வேலைக்கு போறாங்க என் மகள்கள் மருமகள்கள்.வீட்ல தான் அரைக்கறாங்க.சோம்பேறி யா இருந்தா தான் கடையில வாங்குவாங்க.
      அது ருசியாவும் இல்லை கடைமாவு.
      என்ன கர்மத்த கலக்கறாங்களோ.
      போட்டா கிரைண்டர்ல அது பாட்டுக்கு மைய்ய போவுது.
      இப்பத்தய பசங்க ஹெல்த்துக்கு முக்கியத்துவம் தர்றாங்க.
      நான் முடியலன்னாலும் மாவு அரைச்சிடுவேன்.
      அரைச்சி போட சொல்லுங்க.
      இல்ல நீங்க அரைச்சிடுங்க.
      தப்பில்ல.

  • @easysmarts
    @easysmarts Місяць тому +1

    3 கப் அரிசிக்கு 1 கப் உளுந்து சரியான அளவு.

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @seetahariharan4089
    @seetahariharan4089 26 днів тому

    That is why subbu's kitchen shurukkamaga recipe cholli vittu in yhe end tips cholluva... video doesnt get legthy and boring.

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 10 днів тому

    இட்லிக்கு இவளவு விளக்கம் தேவையா

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Місяць тому +2

    பூண்டு மிளகாய் பொடி நல்ல காம்பினேஷன் 😮

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @drmraj
    @drmraj 21 день тому +1

    Probiotic bacteria

    • @poongaatru
      @poongaatru  19 днів тому

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @RSRavindranRSR-ue1tf
    @RSRavindranRSR-ue1tf Місяць тому +3

    பேக் பேக், நாங்கள் காலகாலமாக இட்லி சுட்டு சாப்பிட்டு வருகிறோம் நீங்கள் சொல்கிற மெத்தட் எல்லாம் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை!.

    • @poongaatru
      @poongaatru  Місяць тому

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @umaashwath7471
    @umaashwath7471 24 дні тому

    நிறைய பேசி குழப்பமாக உள்ளது.
    Gut health , villai correct thaan.
    First method , then why the method....gut health, நீர் etc.

  • @bhavyabhavya5840
    @bhavyabhavya5840 29 днів тому +3

    இட்லி அரிசி ரகங்கள் வேற புழுங்கல் அரிசி ரகங்கள் வேற இரண்டும் ஒரே நெல் அல்ல மாவு அரைக்க இவ்வளவு விளக்கம் தேவை இல்லை

  • @ambusen1351
    @ambusen1351 28 днів тому

    👎👎👎✊✊🤜🤜😈😈

  • @user-hv6tg5kb1x
    @user-hv6tg5kb1x Місяць тому +5

    இட்லி செய்வது என்ன அவ்வளவு கடினமா நீண்ட விளக்கம் தேவையா எங்கள் வீட்டில் அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து அரைத்து அவிக்கிரோம் நன்றாக வருகிறது. It's very simple

  • @Pushparani5569
    @Pushparani5569 25 днів тому

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 28 днів тому

    👍