КОМЕНТАРІ •

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 9 місяців тому

    ❤️ இளமை காலத்தில் சூப்பர் பாடல் ஜெய்சங்கர் லட்சுமி மற்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் பிசுசீலா 🍯

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому

    சுப்பர்படல்தலைவ❤❤❤❤❤

  • @Thambimama
    @Thambimama 3 роки тому +1

    ஆஹா ஹா ஆஹா ஆஹா
    லல லா லல லா
    ஓ ஹோ ஓஹோ ஓஹோ
    லல லா லல லா
    ஆஹா ஆஹாஹா
    லல லா லல லா
    ஒஹோ ஓஹோ
    லல லா லல லா
    ஒஹோ ஹோஹோ
    .
    கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
    காதல் வந்த நேரம் என்னவோ
    வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
    தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
    .
    (கல்யாண...)
    .
    நாணம் என்ற காலெடுத்து முன்னால் வர
    நூறு வகை சீதனமும் பின்னால் வர
    நாணம் என்ற காலெடுத்து முன்னால் வர
    நூறு வகை சீதனமும் பின்னால் வர
    நாள்..
    மணநாள்..
    தேடினாள்
    தான் ..
    சுகம்தான் ..
    நாடினாள்
    .
    (கல்யாண...)
    .
    மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
    மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
    மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
    மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
    வா....
    பக்கம் வா...
    நெருங்கி வா...
    தா...
    தொட்டுத்தா...
    தொடர்ந்து தா...
    .
    (கல்யாண...)

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Рік тому

    Sweet ❤️ song

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Voice super 10.11.22

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому

    குறும்புக்கார ஜோடிகளின்
    ஆட்டமும். பாட்டும் என அமர்க்களமான தொடக்கத்தில்.
    வரும் (ஹம்மிங்) இருவரது முக பாவனைகள். சூப்பர். குறிப்பாக.
    (ஒஹோ...ஹோஹோ)
    என்று லட்சுமி. ஹம்மிங்கை பாடி
    முடிக்குமிடம்.அவருடைய உதடசைவுகள் ஆஹா அற்புதமான
    ஒரு காட்சியமைப்புகள். இளஞ்ஜோடிகளை சுண்டியிழுக்கும்
    இப்பாடல்.,!! அருமை அருமை.,
    உறங்காத நினைவுகள். உடன்குடி யை நோக்கி.,!!
    படம் : மாணவன்.,
    இசை : சங்கர் கணேஷ்.,

  • @Thambimama
    @Thambimama 3 роки тому +1

    திரைப்படம்:- மாணவன்;
    ( தேவரின் );
    ரிலீஸ்:- 10th ஜூலை 1970;
    இசை:- சங்கர் - கணேஷ்;
    பாடல்:- வாலி;
    பாடியவர்கள்:- SPB, P.சுசிலா;
    நடிப்பு:- ஜெய்சங்கர், லட்சுமி;
    கதை - வசனம்:- பாலமுருகன்;
    எடிட்டிங்:- M.A.திருமுகம், M.G.பாலு ராவ், R.தியாகராஜன், C.தண்டாயுதபாணி;
    தயாரிப்பு நிர்வாகம்:- M.A. மாரியப்பன்;
    அசோசியேட் டைரக்சன்:- R.தியாகராஜன் B.sc., C.தண்டாயுதபாணி B.com.,
    தயாரிப்பு:- சாண்டோ M.M.A.சின்னப்பாதேவர்;
    டைரக்சன்:- M.A.திருமுகம்.

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 3 роки тому

    SPB Vioce 💯🧡

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому

    ஆரம்பமே அமர்க்களமாக.
    மக்கள் கலைஞர். லட்சுமி. இவர்களின் இளமைத்துள்ளல்களோடு.!
    சுசீலா அம்மா. பாலு. இருவரது
    இனிமையான குரலில் அற்புதமான ஒரு பாடல். நமக்காக.! சூப்பர்.,
    மலரும் நினைவுகள் மறுபடியும்
    கருப்பு.வெள்ளையாக.!!
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம். நெய்வேலி. சன்முகா பேலஸ்.,
    படம் ; மாணவன்.,
    இசை : சங்கர் கணேஷ்.,