இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், திருமணம் இல்லை, Living Toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், ஜாதி, இட ஒதுக்கீடு, India இந்து மக்கள் தொகை குறைவு, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது?
நான் அறிந்து இது வரை ஆளுநர் அலுவகத்தில் இருந்து குறைந்தது ஒரு பத்து அறிக்கைகள் சென்றுள்ளது. இது பதினொன்று. அவ்வளவுதான். பாஜக, திமுக விற்கும் ஏதோ புரிதல் உள்ளது. நடக்கட்டும்.😂😂😂 பாவம் அண்ணாமலை இங்கு உயிரை கொடுத்து மக்களுக்காக போராடுகிறார்.😢😢
Good informative conversation. Also with satire and giving solace to the people like us who are grieved with the incidents happened in AU and other places. Thanks
ஆளுநர், 4வருடமாக இதைதான் சொய்து கொண்டு இருக்கிறார், ஆக்ஷன் இல்லை, வெறும் வெத்து வேட்டு. 356- ஐ உடனே அறிவிக்க வேண்டும். திமுகவின் அராஜக அட்சியை கலைக்க வேண்டும்.
ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று சொல்வதோடு இல்லாமல் தமிழகத்தில் வழங்கும் ஓட்டுநர் உரிமத்தில் கூட இந்திய யூனியன் Drawing licence issued Tami Nadu Government என்று தான் அச்சடித்து வழங்கப் படுகிறது இதை எத்தனை பேர் அறிவீர்கள்
Tamizhththai Vaazthu is a Paayiram I.e Prayer Song to his poetry Manonmaneeyam in praise of Tamizh equalling to God Almighty as eternal as God Almighty
சார் ஆளுநர் போவார் அமித்ஷா கையில் பொக்கே கொடுத்து போட்டோ எடுப்பார் திரும்பி வந்து விடுவார் ஒன்னும் நடக்காது அடுத்த முறையும் அவர் போகும்பொழுது இந்த செய்தியை போடுவோம். இதில் மட்டும் பிஜேபி அரசாங்கத்திற்கு தைரியமே கிடையாது சார். இந்திராகாந்தி காலத்தில் இந்த மாதிரி ஆளுநருக்கு நடந்திருந்தால் அவர் திரும்பி ராஜ் பவன் வருவதற்குள் ரியாக்சன் இருக்கும். நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் இந்த விஷயத்தில் இந்திராகாந்தி கெத்துதான்.
Yes உண்மை இந்திராகாந்தி அன்றைய இரும்பு பெண் மணி அவர் தான் அதன் பிறகு செல்வி ஜெயலலிதா அவர்கள் தான் இரும்பு பெண் மணி அணைத்து அதிகாரிகள் அவரவர் வேலையை சரியாக செய்தார்கள் அணைத்து டிப்பாட்மென்டும் சரியா சென்று கொண்டு இருந்தது பொது மக்களுக்கே தெரியும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் கரை வேட்டி கட்டிக்கொண்டு சென்றால் உடனே அவர் என்ன பதவியை பரித்துவிடுவார்.
அய்யா;உங்கள் பேச்சு எல்லோரும் பாருங்கள்..நானும் பார்துக்கொண்டு இருக்கின்றேன்..நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான.இவர்களால் ....உங்களுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துகொல்லுங்கள்....
திராவிட மாடல் என்றால் தமிழ் வாழ்த்து, தெலுங்கு வாழ்த்து கன்னட வாழ்த்து மலையாள வாழ்த்து என்று அனைத்து திராவிட மொழிகள் வாழ்த்துகளாகப் பாடலாமே. தமிழ் மட்டும் தான் திராவிடமொழியா?
Sir so many anti national activities are going in tamilnadu.and also against the 1st citizen I e governer .but no action taken by the central. Govt. Is Tamil Nadu separated from india?.
Delhi will never take any action against tn. Govt. As it is terribly afraid of certain bigwigs in party. To please state govt . They may transfer governor and annamalai
If Delhi takes action and dissolves tn govt the foolish, drunkard and shameless people will vote for DMK for 1000 rs and biriyani. That's why they are waiting just as shrikrishna waited fir sishupal to go on making mistakes before samhaaram
சார் வணக்கம். இருவருமே சிறந்த தேசியவாதிகள் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
Sabash, sariyana conversation I like this talks very much. 😂😂😂😂😂
அருமை அருமை அருமை.
இரண்டு மாபெரும் சாமானிய தேசியவாதிகள் சந்திப்பதை பார்க்கும் போது மனதிற்கு இதமாக சந்தோசமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், திருமணம் இல்லை, Living Toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், ஜாதி, இட ஒதுக்கீடு, India இந்து மக்கள் தொகை குறைவு, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது?
Super Fantastic
So interesting discussion.
Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நான் அறிந்து இது வரை ஆளுநர் அலுவகத்தில் இருந்து குறைந்தது ஒரு பத்து அறிக்கைகள் சென்றுள்ளது. இது பதினொன்று. அவ்வளவுதான்.
பாஜக, திமுக விற்கும் ஏதோ புரிதல் உள்ளது.
நடக்கட்டும்.😂😂😂
பாவம் அண்ணாமலை இங்கு உயிரை கொடுத்து மக்களுக்காக போராடுகிறார்.😢😢
Arumai arumai arumai. Nallavargal vaazhga.
சூப்பர்
கனிமொழி க்கு எத்தனை கனவன்சார்
கற்பழிக்க பட்டவலுக்கு நீதி வழங்க வக்கில்லை. இதில் கவர்னருக்கு எதிராக போராட்டம் வேறு
👏👏👏 very excellent awareness conversation 💪 vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இனிமே "சார்" ன்னு
யாராவது யாரையாவது சொன்னாங்கனா அது ஆபத்தாக போயிடும்போல😂
நல்லது நல்லது சார் நமஸ்காரம் ங்கள்
இந்த தலைப்பை பார்த்து அலுத்து போச்சு, இது போல் ஒன்னும் நடக்காது, இதுதான் உண்மை...
கழக தொழில் சங்கங்கள் வாழ்க.. இதுதான் எல்லா தொழிலாளர்கள் அழிவுக்கு காரணம்
வெற்றிபெறும்கூட்டணிஅமைத்தால்ஆட்சிகலையுமா இறைவா
Good informative conversation. Also with satire and giving solace to the people like us who are grieved with the incidents happened in AU and other places. Thanks
Chinnappa Ganesan..one of the continuous warrior of patriotism. Vaazhthukkal jaihindh
நாங்கள் அறியாத
கடந்த கால (தி.மு.க)
வரலாறுகளையெல்லாம். அறியத் தாருங்கள் ஐயா...😅😅😅😅😅நன்றி🙏💌
திருட்டு கழகம் வரலாறு
தெரிந்தால் நாம் ஏன்
தமிழ் நாட்டில் பிறந் தெம்
என்று வேதனை வரும்
Very nice speach
வாழ்த்துக்கள்.சகோதர்களே. சூப்பர்.
சார் .... இப்படியே நாம் பேசிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அடுத்த தேர்தலிலும் வாக்காளர்களை பணம் கொடுத்து சரிகட்டி ஆட்சியை பிடிப்பாங்க. பார்க்கறீங்களா
மிகவும் சரி..அப்படி தான் நடக்கிறது. நடக்கும்
வியாபாரம் கலை கட்டுது...
வாழ்த்துக்கள் கணேஷ்
ஆளுநர், 4வருடமாக இதைதான் சொய்து கொண்டு இருக்கிறார், ஆக்ஷன் இல்லை, வெறும் வெத்து வேட்டு. 356- ஐ உடனே அறிவிக்க வேண்டும். திமுகவின் அராஜக அட்சியை கலைக்க வேண்டும்.
உண்மை
அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.
ஓட்டு போட்ட வர்களுக்கு இது தேவை தான்
கடந்த 3 1/2 ஆண்டுகள் இங்கு ஆட்சியா நடக்குது
இந்த அவல ஆட்சி கலையுது கலையுது என்று சொல்லும் பாஜக திமுகவுக்கு உதவிக்கொண்டிருக்கிறது
அருமையான பதிவு
Aarumai Aarumai speech.
Fair, cool, comic storytelling interview. Thank you.
ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று சொல்வதோடு இல்லாமல்
தமிழகத்தில் வழங்கும் ஓட்டுநர் உரிமத்தில் கூட இந்திய யூனியன் Drawing licence issued Tami Nadu Government என்று தான் அச்சடித்து வழங்கப் படுகிறது இதை எத்தனை பேர் அறிவீர்கள்
Kakkapukka kakkapukka nu unga siripu semma 😂😂😂😂😂
இததான மூணு வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க செயல்ல ஒன்னும் கிடையாது
Dismissed TN government dismissed immediately ❤❤❤
பேசினால் மட்டும் போதாது.திமுக ஆட்சி மீது எந்த நடவடிக்கையும் இல்லையே.
Nothing will happen to government. Don't worry
Sir, don't get fear I am not mensahaning that sir.😂😂😂😂😂
அட போங்கப்பா. இதை கேட்டு கேட்டு காது புளிச்சிடுச்சி.
பொங்கல் பரிசுத்தொகை :
ரூ.2500+ரூ1500=ரூ.5000/- நல்லல கணக்கு.
இந்த அரசை பேசுவதற்கு முன் அமித்ஷா குருப்ஸ் இடம் கேட்டு பேசவும்
அதிரடி அதிரடி தலைப்பு
கொடுக்காதீங்க. மேலிடம் ஆளுநரை ஆளும் கட்சியிடம் மன்னிப்பு கேட்க சொல்வார்கள்.
கணேசன்ஜி தமிழக மக்களின் மனதில் மாரிதாஸ் இடத்தை நீங்கள் பிடித்து விட்டீர்கள்.தேசியம் வேகமாக வளர்ந்து தமிழகம் கொள்ளையர்களிடமிருந்து விடுபடட்டும்.
மாரிதாஸ் பணக்காரன் ஆயிட்டான், அவனும் கிஷோர், தமிழசை, அண்ணாமலை எதிர்ப்பு கும்பல் அசிங்க பதிவு போடுவது ஏராளம்
Thank you sirs.very nice messages.
Tamizhththai Vaazthu is a Paayiram I.e Prayer Song to his poetry Manonmaneeyam in praise of Tamizh equalling to God Almighty as eternal as God Almighty
சார் ஆளுநர் போவார் அமித்ஷா கையில் பொக்கே கொடுத்து போட்டோ எடுப்பார் திரும்பி வந்து விடுவார் ஒன்னும் நடக்காது அடுத்த முறையும் அவர் போகும்பொழுது இந்த செய்தியை போடுவோம். இதில் மட்டும் பிஜேபி அரசாங்கத்திற்கு தைரியமே கிடையாது சார். இந்திராகாந்தி காலத்தில் இந்த மாதிரி ஆளுநருக்கு நடந்திருந்தால் அவர் திரும்பி ராஜ் பவன் வருவதற்குள் ரியாக்சன் இருக்கும். நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் இந்த விஷயத்தில் இந்திராகாந்தி கெத்துதான்.
Rightly said
உண்மை!
உண்மை தான் 👍
Yes உண்மை இந்திராகாந்தி அன்றைய இரும்பு பெண் மணி அவர் தான் அதன் பிறகு செல்வி ஜெயலலிதா அவர்கள் தான் இரும்பு பெண் மணி அணைத்து அதிகாரிகள் அவரவர் வேலையை சரியாக செய்தார்கள் அணைத்து டிப்பாட்மென்டும் சரியா சென்று கொண்டு இருந்தது பொது மக்களுக்கே தெரியும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் கரை வேட்டி கட்டிக்கொண்டு சென்றால் உடனே அவர் என்ன பதவியை பரித்துவிடுவார்.
Heard this many times😂
ஆளுநர் வந்ததுல இருந்து சொ்றீங்க. போங்கப்பா..
நம்பி மோசம் போக விரும்பவில்லை
அய்யா;உங்கள் பேச்சு எல்லோரும் பாருங்கள்..நானும் பார்துக்கொண்டு இருக்கின்றேன்..நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான.இவர்களால் ....உங்களுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துகொல்லுங்கள்....
இந்த பா.ஜ.க. அரசு ஒன்றும் செய்யாது வேடிககை மட்டுமே பார்க்கும்
திராவிட மாடல் என்றால்
தமிழ் வாழ்த்து, தெலுங்கு வாழ்த்து
கன்னட வாழ்த்து மலையாள வாழ்த்து
என்று அனைத்து திராவிட மொழிகள்
வாழ்த்துகளாகப் பாடலாமே.
தமிழ் மட்டும் தான் திராவிடமொழியா?
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
DMK,BJP கூட்டு தேர்தலை முன்கூட்டியே தேர்தலை
Solvadhu idhuvarai edhum seyyavillaiye
Sir so many anti national activities are going in tamilnadu.and also against the 1st citizen I e governer
.but no action taken by the central. Govt. Is Tamil Nadu separated from india?.
This we are seeing for so many yrs.
No action nothing just talks
SIR. INSTEAD OF DEMANDING THAT WHO IS THAT SIR? THEY CAN VERYFY FROM THE CALL LOG FROM SERVICE PROVIDER. WHY THEY DON'T DO IT?
சும்மா ப்ளூம் காட்டுறார் கவர்னர் 10 காரணம் இருக்கு ஆனா.களைக்கும்அதிகாரம் இருக்குன்னு அவருக்கே தெரியுமா?.
இந்த மாதிரி தலைப்பை பார்த்து பார்த்து சலித்துப் போச்சு
எந்த சூரியனுக்கு பொங்கல் இந்தமுறை? 1000/- ரூபாய் ? சக்கரை பொங்கல் சக்கரையில் சைய்ய முடியுமா?
😮
அருமை
இனி அதற்கு பெயர் டாஸ்மாக் இல்ல கலைஞர் கருணாநிதி குடிப்பகம் என்று வைத்தால் பொருத்தமாக இருக்கும்
Irukalamae, ean irukakoodhu, onnum seiya.......
அண்ணா உங்கள் இருவர் நடுவில் உள்ள பொருள் என்ன பார்க்க விளக்குமார் போல உள்ளது பேசிப்பார் கவனிப்போம் போல உள்ளது 😂😂
ஏய்போங்கய்யாமோடியாவதுநடவடிக்கைஎடுப்பதாவது
யார் அந்த சார் திசைதிருப்பப்பட்டதத கவர்னரை வைத்து நடந்துவிட்டதா.மக்கள் கவனித்துதான்வவருகிறார்கள்.வீடிய தலைப்புபடி திமுக வுக்கு என்ன ஆபத்து அய்யா
கலந்துரையாடல் மிகவும் நன்று
சட்டசபை விவாதத்தை கேளுங்கள். நம் தலைவர் உண்மையைத்தான் பேசுகிறாரா என்று சொல்லுங்கள்.
Katchiea sari illa Anna thangachi mama machcha che.
தலைப்பு பரபரப்பாக இருக்கிறது. ரவியும் ஸ்டாலினும் நடத்தும் நாடகம் எல்லோருக்கும் தெரியும்.
முதலில் வந்தது. தமிழின பின்னர் தமிழ் என்று பெயர் வந்தது
சம்பவம் நடந்த மாதம் அக்டோபர் செய்திகள் வந்தது நவம்பர் மாதம். (செப்டம்பர் மாதம் அல்ல)
Dont dream sir, Central bjp government is B team of TN DMK government
கொண்டோம்
அண்ணாமலையோ, ஆளுநரோ எத்தனை ஆயிரம் ரிப்போர்ட் மத்திய அரசுக்கு அனுப்பினாலும் அதெல்லாமே விருதா. கள்ளுளி மங்கன் மத்திய அரசு.
Maa Telugu Thalliki Malle Poo
Danda like song is there
TN Ongole govt to be dissolved at once
Without Reservation
எந்த ஆபத்தும் இல்லை
Nothing will happen
No one can touch DMK as it is having absolute majority
Central govt will not take any action against d.m.k wharever happens
agambhavam dmk mps
திமுகவினர்களை இவ்வளவு பேச வைத்தது, மத்திய அரசின் மெதுவான பக்கா அல்லது இயலாமையா ?
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி.. அதுல முக்கியமா பாஜக மட்டுமே ஜனநாயக ஆட்சியை நடத்துகிறது என்று பாராட்டுங்களேன்.
-- வாய்ஸ் ஆப் இந்திராகாந்தி.
❤
அய்யா,
தர்ம பத்தினி - என்பதற்கான விளக்கம் அளிக்கவும்.
நடுவில் ஒரு விளக்குமாறு!! . யாருக்கு?!!.
பலபதிகள் கொண்ட கூனிமூலிக்கு.
பெரும்பான்மை கொண்ட திமுக அரசை கலைக்க முடியாது...மத்தியில் உள்ளது காங்கிரஸ் அரசு அல்ல. நண்பர்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
கலைக்காவிட்டாலும் உதவக்கூடாது
5 எம்.பி.யை வைத்துக் கொண்டு தி.மு.க.ஆட்சியைக் கலைத்தார் சந்திரசேகர் .இது வரலாறு.
WHERE IS MARIDASS
Hkum ipdiyedhan solringa onnume nadakulaye
Nandraka irundhathu thangal uraiyadal
எங்கே ஐயா ஒரு ஆபத்தும் இல்லை?
ஆபத்து ஆபத்து ன்னு சொல்ரிங்களே தவிர ஒரு ஆபத்தும் இல்ல
நாம காக்கா கத்துவது போல் கத்தினாலும் நடவடிக்கை zero தான்.
Sir onnum nadakkaathu
Nothing will happen. WASTE Central 6
Pesunga aana tamil thai vaizhthu maathiri entha state laum illanu solla kudathu. Varthaiai nerthiyaga payanpaduthavum.
No guts BJP
Delhi will never take any action against tn. Govt. As it is terribly afraid of certain bigwigs in party. To please state govt
. They may transfer governor and annamalai
If Delhi takes action and dissolves tn govt the foolish, drunkard and shameless people will vote for DMK for 1000 rs and biriyani. That's why they are waiting just as shrikrishna waited fir sishupal to go on making mistakes before samhaaram
ஆமா போனாலும் அப்படியே கிழித்து தல்லிடுவங்க
ஒன்றும் ஆகப்போவதில்லை...பெங்கால் நிலமைய பாருங்கள். என்ன செய்தார்கள்???
I am from Karnataka
We have a State religion song
If you dont have any information please come to my state I will display the song
Transferring officers.is the main source of income to the ministers. ADMK period it was 5 lakhs to 50 lakhs. Now it is 25 lakhs to 1 crore.