"யா அல்லாஹ்" - நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
    இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்
    யா அல்லாஹ்.! யா அல்லாஹ்..!! சுபஹானல்லாஹ்.!!!
    --------------------------------------------------------------------------------------------------------------------
    கவிஞர் சின்னதாராபுரம் மர்ஹூம் ஜாபர் அலி அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்" என்ற பாடல்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    #GOLDEN_VOICE

КОМЕНТАРІ • 8

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 Місяць тому +5

    ஹனீபா அவர்களின் பாடலில் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் இது இப்பாடலை கேட்டுக் நேரம் எல்லாம் என் மனதிலும் என் கண்களிலும் கண்ணீர்தான் வரும் யா அல்லாஹ் இப்பாடலை எழுதிய கவிஞரின் பாவத்தையும் இப்பாடலை பாடிய ஹனீபா அவர்களின் பாவத்தையும் இப்பாடலை கேட்டுக் கும் அனைத்து மக்களின் பாவத்தையும் மன்னித்து அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @Mmb2121
    @Mmb2121 Місяць тому +2

    மாஷா அல்லாஹ்...
    💖💖💖💖💖

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl Місяць тому +3

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Місяць тому +2

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் இ.எம்.ஹனிபா அவர்கள்

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Місяць тому +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @shajahan5887
    @shajahan5887 Місяць тому +3

    அருமை அருமை வேற லவல் பாய்
    யா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் ❤❤❤

  • @syedibrahim6937
    @syedibrahim6937 Місяць тому +2

  • @ansarim6991
    @ansarim6991 Місяць тому +1

    கருணை கடலாம் காதர் வயலில் காரணமாக கடிதம் பாடல்