சிவாயநம. நானும் இந்த திருப்புகழ் பாடிபார்தேன். மிகவும் அருமையாக உள்ளது. இந்த அனுபவத்தை சொல்லி விளக்க முடியாது. இறைவன் அருளால் உங்கள் பணி சிறக்கட்டும். தொடருங்கள். குருவே..
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. ஓம் சிவாய நம. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும். முருகா சரணம்.🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. நன்றி. நாம் அனைவரும் செய்த புண்ணியம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அம்மா வணக்கம் மிகவும் அழகான தமிழ் உச்சரிப்போடு எளிதில் மனப்பாடம் ஆகும்படி சொல்லி கொடுத்துள்ளீர்கள் நன்றி அம்மா இனி உங்களோடு சேர்ந்து சுலபமாக திருப்புகழை கற்றுக் கொள்வேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அருணகிரி சுவாமிகள் மலர் திருவடிகளே போற்றி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லோரும் திருப்புகழைக் கற்றுக் கொண்டு பயன் பெற வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகா சரணம்.
Vaazhga valamudan vaazhga nalaudan Bhuvaneshwari madam. I should thank Lord Muruga for having given me this opportunity. God bless you. Muruga charanam.🙏🙏
மாமி இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன். ரொம்ப நன்னா இருந்தது மாமி. உங்களை குருவாக நினைத்துக்கொண்டு இந்த துருப்புகளை கற்றுக்கொண்டேன். நன்றி மாமி. நமஸ்காரம். 🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சுப்புலட்சுமி ங. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை subscribe செய்யவில்லை என்றால் உடனே செய்து விடுங்கள். அப்போது தான் அடியேனின் எல்லா வீடியோக்களையும் காணலாம். Also click the bell icon and give All option. God bless you ma.
மாமி அநேக நமஸ்காரங்கள் First now only I am going to learn திருபுகழ் from you tube Ver y thankful to you Mami I am in America Daily I am learning Very useful. To me Thank you so much
Vaazhga valamudan vaazhga nalaudan madam. I am very happy to note that you have started learning Thirupugazh by Lord Murugan's grace. Our previous links of Thirupugazh, Devaram, namavalis on all deities are given in the description box. This is for your kind information. To watch all our videos and learn , kindly subscribe and click the bell icon and give All option to get all our notifications. Thank you so much madam. May God bless you with all sorts of happiness ever. Muruga charanam.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. தங்களது ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். முருகா சரணம்.
அழகாக சீர்பிரித்து பாடிய விதம் அருமை தாளம் ஆதி 8 தாங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதால் நேரடியாக தாளத்திற்கு வந்துவிடுகிறீர் எம்போன்றோர் புதிதாக பார்க்க நேரும்போது தாளம் எங்களுக்கு புரியவில்லை தாளத்தை மட்டும் ஒருமுறை "நம்க்குத் தெரியும் இருந்தாலும் சொல்கிறேன்" என்று தனியாக விளக்கிச் சொல்லிவிட்டு ஆரம்பித்தால், எம்போன்று முதல் முறை பார்ப்பவர்க்கும் , தாளத்தில் சற்று பின்தங்கியவர்க்கும் மேலும் பயன் உள்ளதாக இருக்கும் திருவடியை வணங்கிக் கொள்கிறேன்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் இனி வரும் திருப்புகழ்களுக்கும் பாடல்களுக்கும் தெரிந்த தாளமாக இருந்தாலும் அடியேன் போட்டுக் காண்பிக்கிறேன். அனைவரும் கற்றுப் பயன் பெற வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. முருகன் என்றும் அருள் புரிவார். முருகா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருளால் அனைத்தும் நடக்கிறது. எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு பல கோடி நன்றிகள். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். 🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் மற்றும் நாமாவளிகள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். முருகா சரணம்.
நல்லதே நடக்கும். மிக்க மகிழ்ச்சி சகோதரி. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Vaazhga valamudan vaazhga nalamudan madam. Very happy. If u want to learn more and more Thirupugazh, kindly subscribe our channel and click the bell icon and give All option to get all notifications. For previous videos, we have given the play list link in the description box. Thank u. God bless u.
சிவாயநம சிறப்பு அம்மா தாங்கள் கைபேசி எண் வேண்டும் தாங்கள் பாடியதை எழுத்து முறை பாடலாம் பார்த்து படித்து பாடல் பாடி மகிழ்கிறோம் அம்மா சிவாயநம திருச்சிற்றம்பலம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💐🙏👍
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல திருப்புகழ்களையும் பாடல்களையும் கற்றுக் கொள்ள இறைவன் அருள் புரிவார். அடியேனின் play list link description box இல் கொடுத்து உள்ளோம். கற்றுப் பயன் பெறுங்கள் முருகா முருகா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இடம் பற்றாக்குறை காரணமாக புதிதாக யாரையும் நான் யாரையும் சேர்ப்பதில்லை. தவறாக நினைக்க வேண்டாம். முருகன் அருள் புரிவார்.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. முருகன் அருள் என்றும் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அடியேனின் விருப்பம். முருகா சரணம்.🙏🙏
Excellent teaching. Hearing for the first time. Your method of i teaching is very impressive. Very clear rendition. Thank you. Vetrivel Muruganuku Harohara.,,
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Our play list is given in the description box. and get future videos (classes) subscribe and click bell icon and give All option. The Almighty only conducting everything. Nothing is in my hand. Thank u madam. May God bless you to learn more and more Thirupugazh and namavalis. Murugan thiruvadigale charanam.🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை
Amma firt time ipo dha ketan migavum arumayai uilladhu vera level amma neenga nanum paadina en manasuku romba santhoshama iruku enga oor shivan kovil karuvaryil sivapuranam nanum ennudaya sisteruvum paarkamaal padvum shivanappa va paarrthitae padvum andha feel kidaichadhu amma thiruvennainallur ma avasiyam vandhu kirubapurishwar mangalambigai paarungo ma
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி கல்பனா. மிக்க மகிழ்ச்சி நீங்கள் அழைத்து ஈசனின் தரிசனம் பெற. அவன் அருளால் கண்டிப்பாக தரிசனம் கிடைக்கும். அடியேன் ஈசன் அருளால் விரைவில் பஞ்ச புராணம் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறேன். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. நல்லதே நடக்கும். முருகா சரணம்.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் லலிதா மேடம். அடியேனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் திருப்புகழே ஒரு கடல். உங்களுக்கு கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன். முருகா சரணம்.
முருகன் திருவடிகளே சரணம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நீங்கள் என்ன எழுதி உள்ளீர்கள் என்று புரிய வில்லை. தயவு செய்து தெளிவு படுத்தவும். நல்லதே நடக்கும்.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அடியேனால் நடப்பது ஏதும் கிடையாது. எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல முருகப் பெருமானுக்கு அடியேனின் நன்றிகள் எண்ணில் அடங்காது. அடியேனின் மூச்சு உள்ளவரை இந்த பாக்கியம் அடியேனுக்கும் உங்கள் அனைவருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
Vaazhga valamudan vaazhga nalaudan Latha madam. Always be happy. Think always that u are healthy and one kind advice. Don't keep yourself idle. If u keep on engaging yourself in the work u like, definitely u feel l that you are healthy. God bless you ma.
.அருமை நானும் சிப் பாக்கராஜுவ் காந்தி தெருவில் இருந்தேன் அனுமார் கோவிலில் தங்களை சந்தித்தது போல் உள்ளது அங்கே இருந்த பொழுது எனக்கு தெரியாமல் போய் விட்டது நான் தற்போது குன்றத்தூரில் உள்ளேன் இதற்கு முன் சேர முடியுமா என்று கேட்டதற்கு இட பற்றாக்குறை என்பதில் அளித்துள்ளீர்கள் பதில் அளித்ததற்கு நன்றி முருகன் அருளால் இடபற்றாக்குறை நீங்கும்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் விருப்பம் போல் எல்லாம் வல்ல குன்றத்தூர் முருகன் இடம் வசதி செய்து கொடுப்பார் என்று நம்புகிறேன். முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். முருகா சரணம்.
🙏🙏🙏🙏very nice way of teaching.can understand the separation of words very well. Please send me all the Thirupugazh classes, postings whenever you teach. I like to learn. Excellent way of explaining and teaching. Thank you 🙏🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan. Very happy that u are interested in learning Thirupugazh. God bless y. Our play list link is given in the description box. Also if you have not subscribed sofar, kindly subscribe and click the bell icon and give All option to get all my notifications. Muruga charanam.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ராஜேஸ்வரி மேடம். எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
நன்றிகள் கோடி அம்மா .கேட்கும்போதே கண்ணீர் வரசெய்கிறது.ஏன் என தெரியவில்லை.அடியேன் நினைத்தது எத்தனையும் தவறாமல் என்ற திருப்புகழை தங்கள் கருணையினால் தினமும் பாடுவேன்.அப்பன் முருகன் எனக்குஅருள்வார்..ஓம்சரவணபவ வாழ்க வளர்க. நன்றிகள் அம்மா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் இந்திரா மேடம். மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் மகிழ்ச்சியே அடியேனுக்கு பெரிய ஆனந்தத்தை தன் தருகிறது. நாம் அனைவரும் சேர்ந்து எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவோம். நன்றி இறைவா. முருகன் என்றும் அருள் புரிய வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். 🙏🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. முருகன் அருளால் தாங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும்.
Awesome mami .I love it 😍 all your teaching and explaining skills are amazing. God bless you and your family and your students ❤ stay safe and healthy 🙏🙏🙏❤
Vaazhga valamudan vaazhga nalamudan madam. Thank you so much for your kind wishes to me, my family and my mandali met. Feel very happy. God bless you ma.
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி சகோதரி. நீங்கள் இப்போது தான் பார்க்கிறீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளீர். இதுவரை subscribe செய்ய வில்லை என்றால் , pl subscribe and click the bell button and give ALL option to get all my notifications. God bless you sister with all sorts of happiness ever.
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Very nice. Kindly subscribe and click bell icon and give All option to get all my notifications and to watch my previous classes u pl see the play list which is given in the description box. May God bless you to learn more and more Thirupugazh and namavalis. Muruga charanam.
Vaazhga valamudan vaazhga nalaudan sister. Very happy that you have started learning Thirupugazh. God bless you to learn more and more Thirupugazh and other songs through my videos. Nallade nadakkum. Muruga charanam.
எழுத்துக்களை பதிவிடும் போது வெள்ளை நிறத்தில் பதிவிடும் எழுத்துக்கள் தெளிவாக தெரிகின்றன அடுத்து வரும் வரிகள் நிறம் மாறும் போது தெளிவாகத் தெரிவதில்லை எனவே வெள்ளை நிறத்தை மட்டுமே எழுத்துக்களை பதிவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும் சிறப்பாக இருக்கும் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஐயா. தங்களது சிறந்த ஆலோசனைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இனி வரும் பதிவுகளில் நீங்கள் கூறியுள்ளது போல வெள்ளை நிறத்திலேயே எழுத்துக்களை போடுகிறோம். மிக்க நன்றி ஐயா. நல்லதே நடக்கும்.
Madam, Thank you so much for the wonderful teaching. But kindly can you tell me, where can we get the thirupugal book with the meaning. Kindly suggest me Mam
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். இறைவன் அருளால் அனைத்தும் நடக்கிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. அவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.முருகா சரணம்.
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Super. Kindly subscribe if not already subscribed, to learn more and more Thirupugazh and get all my notifications. God bless you madam, Muruga charanam.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. தாங்கள் கற்றுக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் என்றும் அருள் புரிவார்.
Amma Naan thirupugazh Padika artham puriyamal aendha channel parkanum nu theriama muruga niae aennaku oru channel Aha Kattunu na kanna Mudikinu scroll panna murugan onga channel LA vanthu niruthitar andha murugan arul petravar Amma Niga unga video parthuthaan thirupugazh padikaporen romba nandri amma
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முருகனின் அருள் உங்களுக்கு கிடைத்து விட்டது என்று நம்புகிறேன். நீங்கள் மேன் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். முருகா சரணம்.
சிவாயநம. நானும் இந்த திருப்புகழ் பாடிபார்தேன். மிகவும் அருமையாக உள்ளது. இந்த அனுபவத்தை சொல்லி விளக்க முடியாது. இறைவன் அருளால் உங்கள் பணி சிறக்கட்டும். தொடருங்கள். குருவே..
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. ஓம் சிவாய நம. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும். முருகா சரணம்.🙏🙏
@Radha Lakshman வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகா சரணம்.
@@krishnamurthysivaraman9534 யான்செய்தபுண்ணியம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. நன்றி. நாம் அனைவரும் செய்த புண்ணியம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Purely divine
திருப்புகழை அழகாக கற்றுக் கொடுத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளோடு குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் !!!! வளமுடன் நலமுடனும் பல்லாண்டு வாழ்க.!!!!!
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். லோக் குருவான ஸ்ரீ மஹா பெரியவாளின் பரிபூரண அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். குருவடி சரணம்.
நமஸ்காரம் மாமி உங்க போன் நம்பர் தருவேளா ஆன்லைன் கிளாஸ் எடுப்பேனா
அம்மா வணக்கம்
மிகவும் அழகான தமிழ் உச்சரிப்போடு எளிதில் மனப்பாடம் ஆகும்படி சொல்லி கொடுத்துள்ளீர்கள் நன்றி அம்மா இனி உங்களோடு சேர்ந்து சுலபமாக திருப்புகழை கற்றுக் கொள்வேன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அருணகிரி சுவாமிகள் மலர் திருவடிகளே போற்றி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எல்லோரும் திருப்புகழைக் கற்றுக் கொண்டு பயன் பெற வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகா சரணம்.
அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்க திருப்புகழ் வளர்க தமிழ் தொண்டு நன்றி மாமி
Vaazhga valamudan vaazhga nalaudan Bhuvaneshwari madam. I should thank Lord Muruga for having given me this opportunity. God bless you. Muruga charanam.🙏🙏
மாமி இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன். ரொம்ப நன்னா இருந்தது மாமி. உங்களை குருவாக நினைத்துக்கொண்டு இந்த துருப்புகளை கற்றுக்கொண்டேன். நன்றி மாமி. நமஸ்காரம். 🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சுப்புலட்சுமி ங. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை subscribe செய்யவில்லை என்றால் உடனே செய்து விடுங்கள். அப்போது தான் அடியேனின் எல்லா வீடியோக்களையும் காணலாம். Also click the bell icon and give All option. God bless you ma.
அருமையாக உள்ளது அம்மா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🕉️ அனைத்து உயிர்களுக்கும் சென்றுஅடயவெண்டும் சிவாய நம 🙏🙏🙏🕉️🕉️🕉️
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. நிச்சயம் உங்கள் எண்ணம் போல் அனைத்து உயிர்களுக்கும் சென்று அடையட்டும். நல்லதே நடக்கும். முருகா சரணம்.
மாமி அநேக நமஸ்காரங்கள்
First now only I am going to learn திருபுகழ் from you tube
Ver y thankful to you Mami
I am in America
Daily I am learning
Very useful. To me
Thank you so much
Vaazhga valamudan vaazhga nalaudan madam. I am very happy to note that you have started learning Thirupugazh by Lord Murugan's grace.
Our previous links of Thirupugazh, Devaram, namavalis on all deities are given in the description box. This is for your kind information. To watch all our videos and learn , kindly subscribe and click the bell icon and give All option to get all our notifications. Thank you
so much madam. May God bless you with all sorts of happiness ever. Muruga charanam.
மிகவும் அற்புதமாக புரியும் படி இருந்தது சொல்லிக்கொடுத்த ஆசிரியைக்கு மிக்க நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. தங்களது ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். முருகா சரணம்.
மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏 படித்து பயன் பெற்றேன், பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஜெயஸ்ரீ மேடம். மிக்க மகிழ்ச்சி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Thankyou Amma. First time I seen this video. Patha namaskaram. Thank you.
அழகாக சீர்பிரித்து பாடிய விதம் அருமை
தாளம் ஆதி 8 தாங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதால் நேரடியாக தாளத்திற்கு வந்துவிடுகிறீர் எம்போன்றோர் புதிதாக பார்க்க நேரும்போது தாளம் எங்களுக்கு புரியவில்லை தாளத்தை மட்டும் ஒருமுறை "நம்க்குத் தெரியும் இருந்தாலும் சொல்கிறேன்" என்று தனியாக விளக்கிச் சொல்லிவிட்டு ஆரம்பித்தால், எம்போன்று முதல் முறை பார்ப்பவர்க்கும் , தாளத்தில் சற்று பின்தங்கியவர்க்கும் மேலும் பயன் உள்ளதாக இருக்கும்
திருவடியை வணங்கிக் கொள்கிறேன்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் இனி வரும் திருப்புகழ்களுக்கும் பாடல்களுக்கும் தெரிந்த தாளமாக இருந்தாலும் அடியேன் போட்டுக் காண்பிக்கிறேன். அனைவரும் கற்றுப் பயன் பெற வேண்டும் என்பது அடியேனின் விருப்பம். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. முருகன் என்றும் அருள் புரிவார். முருகா சரணம்.
ரொம்பநன்றீம்மா
முருகா நான் பாதங்கள் சரணம் அம்மா நீங்கள் கற்றுத் தரும் முறை சிறப்பாக உள்ளது.
வாழ்த்துக்கள் அம்மா.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. முருகன் அருளால் அனைத்தும் நடக்கிறது. எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு பல கோடி நன்றிகள். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். 🙏🙏
Very nice explanation & Very divine ❤❤
Romba santhosham 🙏 Muruga Muruga Muruga Muruga
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல. தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் மற்றும் நாமாவளிகள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். முருகா சரணம்.
ஒரு அருமையான திருப்புகழ்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகா சரணம்.
சிவாயநம அருமை அம்மா முருகன் அருள் பரிபூரணமாக கிட்டும் நன்றி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவன் அருளால் நடக்கிறது. 🙏🙏🙏
நமஸ்காரம் அம்மா தங்கள் பணி அளப்பரியது .மிகவும் உதவியாக உள்ளது. நன்றி அம்மா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. கற்று பயன் பெற வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
அருமையான பாடல். மிக்க நன்றிங்க அம்மா!!!
மிக்க நன்றி அம்மா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
மிகவும் அருமையாக கற்றுக் கொடுக்கிறார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். நானும் இதை கற்றுக் கொண்டு பாடிவிட்டேன்.
நல்லதே நடக்கும். மிக்க மகிழ்ச்சி சகோதரி. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பயிற்றுவித்து,முதல்முறை கண்டு களித்தனர்.மிக்க நன்றி,தொடரட்டும்...
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.🙏🙏🙏
வணக்கம் அம்மா...மிகவும் அருமை...வாழ்க வளமுடன் ...
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல. நன்றி அம்மா.
Migavum arimyayaga erunthathu
Easy to learn too
Eagerly looking forward to learning many more thirrypughzhal songs.
Muruga Sharanam
Vaazhga valamudan vaazhga nalaudan Rama madam. Very happy. Definitely Lord Muruga will bless you to learn more and more Thirupugazh. Muruga charanam.
நன்றி.குருவே சரணம்,அருணாச்சலம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
Arpudamana pathivu i heard today only. I am happy too much. Thanks lot.
Vaazhga valamudan vaazhga nalamudan madam. Very happy. If u want to learn more and more Thirupugazh, kindly subscribe our channel and click the bell icon and give All option to get all notifications. For previous videos, we have given the play list link in the description box. Thank u. God bless u.
சிவாயநம சிறப்பு அம்மா தாங்கள் கைபேசி எண் வேண்டும் தாங்கள் பாடியதை எழுத்து முறை பாடலாம் பார்த்து படித்து பாடல் பாடி மகிழ்கிறோம் அம்மா சிவாயநம திருச்சிற்றம்பலம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💐🙏👍
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி. எல்லோரும் இறைவனின் புகழைப் பாடி அவர் அருளை என்றும் பெற வேண்டும். முருகா சரணம்.
நன்றி அம்மா 🙏🙏🙏
Romba nalla teaching.
Easy aaha ellorum learn panra maadhiri
சாய் ராம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் மாமி. எல்லாம் முருகன் அருளால் நடக்கிறது. நன்றி இறைவா.
Rombha Nalla irruku kekave 🙏 thanks a lot.
Lovely to hear ❤. Sri gurbhyo namaha🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.மும
வாழ்க வளமுடன் மாமி ராகம் அருமை 🙌🙏🙏🙏💐🌺🌺
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மனதை உருக்கும் ராகம் (சிவரஞ்சனி). கற்று எல்லோரும் ஆனந்தம் அடைவோம். முருகா சரணம்.
Om Sharavanabhava amma, Narpavi
கேட்கவும் கற்கவும் மிகவும் நன்றாக இருந்தது
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல திருப்புகழ்களையும் பாடல்களையும் கற்றுக் கொள்ள இறைவன் அருள் புரிவார். அடியேனின் play list link description box இல் கொடுத்து உள்ளோம். கற்றுப் பயன் பெறுங்கள் முருகா முருகா சரணம்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அம்மா நன்றி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர !அருமைஅருமைங்க அம்மா!
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. எல்லா பெருமையும் என் அப்பன் முருகப் பெருமானை சேரும். முருகா சரணம்.
நீங்கள் அடியேனின் இது வரை உள்ள வீடியோக்களையும் இனிவரும் வகுப்புகளையும் கற்றுக் கொள்ள subscribe செய்து bell icon ALL ஐ க்ளிக செய்யவும். மிக்க நன்றி.
தாங்கள் சொல்லிக்கொடுக்கும் முறை நன்றாக புரிகிறது நன்றி நானும் அனைவரோடு சேர்ந்து கற்பேன் 🌹🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ரமாமணி மேடம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல. முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
Kadinamana Thirupukaz enpathai Mika elimayaka ragamu talathudan katrukkodukireerkal mamy. ARUNAGRUNATHAR UNGAL VADIVIL ARUL PURIKIRAR. ANEGA KODI NAMASKARAM.
MURUGA SARANAM.
உங்களிடம் நேரில் கற்று கொள்விருப்பம் மிக அருமையாக சொல்லிதருகிறீர்கள் நன்றிகள் பலபல
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இடம் பற்றாக்குறை காரணமாக புதிதாக யாரையும் நான் யாரையும் சேர்ப்பதில்லை. தவறாக நினைக்க வேண்டாம். முருகன் அருள் புரிவார்.
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
அம்மா வணக்கம்,
உங்களுடைய சேவைக்கு முருகன் துணையாக இருப்பார்
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. முருகன் அருள் என்றும் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அடியேனின் விருப்பம். முருகா சரணம்.🙏🙏
Excellent teaching. Hearing for the first time. Your method of i teaching is very impressive.
Very clear rendition. Thank you. Vetrivel Muruganuku Harohara.,,
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Our play list is given in the description box. and get future videos (classes) subscribe and click bell icon and give All option. The Almighty only conducting everything. Nothing is in my hand. Thank u madam. May God bless you to learn more and more Thirupugazh and namavalis. Murugan thiruvadigale charanam.🙏🙏🙏
Thanks sairam .Eager to .learn with your videos.Will get the book soon.,,🙏
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Very nice. Lord Muruga will bless you to learn more Thirupugazh. Muruga charanam.
Raga enna Mami?
Excellent. Arumai arumai..........
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகா சரணம்.
அருமை மாமி இனிமையான பாடல்❤👌👌🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை
சிவாயநம மிகவும் அருமை மாமி கீழே எழுத்து வடிவமாக உள்ள இடத்தில் ராகம் தாளம் குறிப்பிட்டால் மிகவும் வசதியாக இருக்கும் நன்றி மாமி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. Description box இல் கொடுக்கிறேன். நீங்கள் கேட்டுள்ளது போல் கொடுக்க முயற்சி செய்கிறேன். நன்றி இறைவா. முருகா சரணம்.
முருகனுக்கு அரோகரா....
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
வணக்கம் நன்றி தொடரட்டும் பனி வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
Very nice rendering which make me to learn easily
Vaazhga valamudan vaazhga nalaudan. Very happy. Lord Muruga will bless you to learn more and more Thirupugazh. Muruga charanam.
Amma firt time ipo dha ketan migavum arumayai uilladhu vera level amma neenga nanum paadina en manasuku romba santhoshama iruku enga oor shivan kovil karuvaryil sivapuranam nanum ennudaya sisteruvum paarkamaal padvum shivanappa va paarrthitae padvum andha feel kidaichadhu amma thiruvennainallur ma avasiyam vandhu kirubapurishwar mangalambigai paarungo ma
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி கல்பனா. மிக்க மகிழ்ச்சி நீங்கள் அழைத்து ஈசனின் தரிசனம் பெற. அவன் அருளால் கண்டிப்பாக தரிசனம் கிடைக்கும். அடியேன் ஈசன் அருளால் விரைவில் பஞ்ச புராணம் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறேன். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. நல்லதே நடக்கும். முருகா சரணம்.
@@krishnamurthysivaraman9534 tq u amma. Replay vandhadhu mikka makizhichi amma
Arumai mami Mrs. Lalitha Kalyanasundaram muruga saranam. Thirupavai 30 Pasuramum ovoru ragathil irrukum. Pl aduvum kathukundungo. Naan engum vara mudiyathu. Naan Matru thiranali nadakka mudiyathu. Ungal kural enakku migavum pidikkum. Thirupavai katrukodungal mami. 🙏🙏nandri.😊
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் லலிதா மேடம். அடியேனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் திருப்புகழே ஒரு கடல். உங்களுக்கு கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன். முருகா சரணம்.
Thank you sister endukali ennoku entha padal neeivku vanthu padikondu ennruyhan meeka nardi sister valzhga valamudan murugan arul elorukum 🙏🙏🙏🙏🙏 omnamachiyva sivya namga
முருகன் திருவடிகளே சரணம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
நீங்கள் என்ன எழுதி உள்ளீர்கள் என்று புரிய வில்லை. தயவு செய்து தெளிவு படுத்தவும். நல்லதே நடக்கும்.
Such a great service mami.
Vetri vel Muruganukku arohara
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Very easy to learn mami thank you,🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan. Very happy. God bless you to learn more and more.
மிகவும் அருமையான பதிவு நன்றி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Very nice and systematic teaching mam.I am able to learn along with your students. Thank you very much for giving this opportunity to many of us.🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Super. Very happy to note that you are able to follow. God bless you to learn more and more Thirupugazh.
@@krishnamurthysivaraman9534 👌
அம்மாஒருநல்ல தமிழாசிரியை போல் அழகாய்பதம்பிரித்துசொற்பொருள்விளக்கம் தந்துபண்கூறீ தாளம்சொல்லீ மெட்டுக்கு அறிந்ததிலிருந்து அறியாததிற்குஇட்டுச்சென்றுபண்ணையும்பாட்டையும்பாங்குற பயில்விக்கும்பாங்குஅப்பாப்பாஇயலோடுஇசையோடுஅணுபவிக்கச்செய்தகுருவேநமஸ்காரம்நல்ல தோர் தமிழ்பயிற்சி வகுப்பில்திருப்புகழுக்கு புகழ்சேர்ந்தம்மா அருமை😮
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
அடியேனால் நடப்பது ஏதும் கிடையாது. எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல முருகப் பெருமானுக்கு அடியேனின் நன்றிகள் எண்ணில் அடங்காது.
அடியேனின் மூச்சு உள்ளவரை இந்த பாக்கியம் அடியேனுக்கும் உங்கள் அனைவருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன்.
நல்லதே நடக்கும். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகர
Ammma lovely ,padal pada easy ah irrukku , romba nandri ammma
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். முருகா சரணம்.
நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் 🙏✨
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
Hope God will give me peace of mind to overcome my disease thank you mami latha Anand
Vaazhga valamudan vaazhga nalaudan Latha madam. Always be happy. Think always that u are healthy and one kind advice. Don't keep yourself idle. If u keep on engaging yourself in the work u like, definitely u feel l that you are healthy. God bless you ma.
Super amma , I like the song and singing, smile symbol came unknowingly, sorry amma for my previous msg..
அருமையாக சொல்லித் தருகிறார்கள் மிக மிக நன்றி நன்றி நன்றி அற்புதம ஆனந்தம் கேட்க கேட்க பேரின்பம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருளால் நடக்கிறது. அவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகா சரணம்.
Romba nanna irukku ketka yamuna Sairam jum jum.
Vaazhga valamudan vaazhga nalaudan Sathya. Thank u . Yellam Murugan arulal nadakkiradhu. Muruga charanam.🙏🙏🙏
.அருமை நானும் சிப் பாக்கராஜுவ் காந்தி தெருவில் இருந்தேன் அனுமார் கோவிலில் தங்களை சந்தித்தது போல் உள்ளது
அங்கே இருந்த பொழுது எனக்கு தெரியாமல் போய் விட்டது நான் தற்போது குன்றத்தூரில் உள்ளேன் இதற்கு முன் சேர முடியுமா என்று கேட்டதற்கு இட பற்றாக்குறை என்பதில் அளித்துள்ளீர்கள் பதில் அளித்ததற்கு நன்றி முருகன் அருளால் இடபற்றாக்குறை நீங்கும்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் விருப்பம் போல் எல்லாம் வல்ல குன்றத்தூர் முருகன் இடம் வசதி செய்து கொடுப்பார் என்று நம்புகிறேன். முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். முருகா சரணம்.
🙏🙏🙏🙏very nice way of teaching.can understand the separation of words very well. Please send me all the Thirupugazh classes, postings whenever you teach. I like to learn. Excellent way of explaining and teaching. Thank you 🙏🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan. Very happy that u are interested in learning Thirupugazh. God bless y. Our play list link is given in the description box. Also if you have not subscribed sofar, kindly subscribe and click the bell icon and give All option to get all my notifications. Muruga charanam.
Very excellent teaching and thank you so muc
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ராஜேஸ்வரி மேடம். எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
நன்றிகள் கோடி அம்மா .கேட்கும்போதே கண்ணீர் வரசெய்கிறது.ஏன் என தெரியவில்லை.அடியேன் நினைத்தது எத்தனையும் தவறாமல் என்ற திருப்புகழை தங்கள் கருணையினால் தினமும் பாடுவேன்.அப்பன் முருகன் எனக்குஅருள்வார்..ஓம்சரவணபவ வாழ்க வளர்க. நன்றிகள் அம்மா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் இந்திரா மேடம். மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் மகிழ்ச்சியே அடியேனுக்கு பெரிய ஆனந்தத்தை தன் தருகிறது. நாம் அனைவரும் சேர்ந்து எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவோம். நன்றி இறைவா. முருகன் என்றும் அருள் புரிய வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். 🙏🙏🙏
அம்மா ரொம்ப நல்லா சொல்லித்தரிங்க நன்றி
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
வேலும் மயிலும் சேவலும் துணை.
Muruga saranam Namaskaram Mami very nice vazgha valamudan
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
Vazhga valamudan sir 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் என்றும் அருள் புரிவார்.
ஓம் சரவணபவ🙏 ஓம் அருணாசல சிவா🙏🙏 அடியேன் சோமசுந்தரம்🙏🙏
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. முருகன் அருளால் தாங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும்.
Awesome mami .I love it 😍 all your teaching and explaining skills are amazing. God bless you and your family and your students ❤ stay safe and healthy 🙏🙏🙏❤
Vaazhga valamudan vaazhga nalamudan madam. Thank you so much for your kind wishes to me, my family and my mandali met. Feel very happy. God bless you ma.
Amma romba useful ah iruuku maa naan ippo dhan pakkuren naanum itha parthu padunen romba nandri maa ungalukku ippadi useful ah yellorumkkum solli kudukkurathukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vel vel muruga vetrivel muruga🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
மிக்க மகிழ்ச்சி சகோதரி. நீங்கள் இப்போது தான் பார்க்கிறீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளீர்.
இதுவரை subscribe செய்ய வில்லை என்றால் , pl subscribe and click the bell button and give ALL option to get all my notifications. God bless you sister with all sorts of happiness ever.
அருமை அருமை ❤
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்ப் புகழும் என் அப்பன் முருகப் பெருமானுக்கு.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏
Very excellent
17:12
Excellent 🙏🌹👌👍
Muruga charanam.
May God bless you with good health and happiness always. Vaazhga valamudan vaazhga nalamudan vaazhga vaiyyagam.
Super it's excellent
Murugan thiruvadigale charanam. Annamalaiyarukku arohara. Vaazhga nalaudan vaazhga valamudan sister.
I sang along with this song teaching. Murugan en mana dhil siri than.❤
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. பெரும் பாக்கியம். இந்த பாக்கியம் எப்போதும் கிடைக்க வாழ்த்துக்கள். முருகன் என்றும் அருள் ங.
Pranam to guruji. This is my first listening of your class.
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Very nice. Kindly subscribe and click bell icon and give All option to get all my notifications and to watch my previous classes u pl see the play list which is given in the description box. May God bless you to learn more and more Thirupugazh and namavalis. Muruga charanam.
Sorry I have mentioned as madam instead of sir.
2days onwarads i am joining this class i am very happy tq mami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
Vaazhga valamudan vaazhga nalaudan sister. Very happy that you have started learning Thirupugazh. God bless you to learn more and more Thirupugazh and other songs through my videos. Nallade nadakkum. Muruga charanam.
Ram ram radhekrishna namaskarangal mam ahoo backam with your anugulam and bagavath anugragam
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
நன்றி முருகா நன்றி அம்மா
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
Thank you. This method of singing twice makes us sing with con fidence.
Enjoyed.veey much.
Songs for better relationship.
Thanks
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Very happy Amma. God bless you to learn more and more Thirupugazh. 🙏🙏
நல்ல பதிவு.சுப்ரமணியோம்.அருமை.நன்றி🎉😂
முருகன் திருவடிகளே சரணம். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
நன்றி தோழர்
முருகன் திருவடிகளே சரணம். இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
பக்தி பரவசம் அடைந்தேன் மாமி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லோரும் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள் புரிவார். முருகா சரணம்.
எழுத்துக்களை பதிவிடும் போது வெள்ளை நிறத்தில் பதிவிடும் எழுத்துக்கள் தெளிவாக தெரிகின்றன அடுத்து வரும் வரிகள் நிறம் மாறும் போது தெளிவாகத் தெரிவதில்லை எனவே வெள்ளை நிறத்தை மட்டுமே எழுத்துக்களை பதிவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும் சிறப்பாக இருக்கும் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஐயா. தங்களது சிறந்த ஆலோசனைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இனி வரும் பதிவுகளில் நீங்கள் கூறியுள்ளது போல வெள்ளை நிறத்திலேயே எழுத்துக்களை போடுகிறோம். மிக்க நன்றி ஐயா. நல்லதே நடக்கும்.
Madam, Thank you so much for the wonderful teaching. But kindly can you tell me, where can we get the thirupugal book with the meaning. Kindly suggest me Mam
Muruga Sharanam 🙏🙏🙏👌👌👌
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
Vankkam mami.Nan Thirupugal katru kolla vendum mami.Neril karkanum.
என்ன சொல்வதுனு தெரியலை உங்கள் பாதத்தில் விழுந்து வணங்குகிறன் முருகா சரணம்
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். இறைவன் அருளால் அனைத்தும் நடக்கிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. அவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.முருகா சரணம்.
Thankyou so much mami. I learnt this Thiruppugazh easily .
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Super. Kindly subscribe if not already subscribed, to learn more and more Thirupugazh and get all my notifications. God bless you madam, Muruga charanam.
Sollitharum azhage arumai.nangalum karrukolla sandarppam kodutha nsivanarukkum thangalukkum nanri🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. தாங்கள் கற்றுக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் என்றும் அருள் புரிவார்.
அருமை அருமை அருமை அருமை❤
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள்.
@@krishnamurthysivaraman9534 i want to join class i am in Bangalore
Arunagirivazh perumale 👌👌🙏🙏🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் கோகிலா. முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.
Vazhga valamudan Mami arumai Unga
singing thq nandri Mami 👏👏👏👏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
Arumaiyana. pathivu
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.🙏🙏
Ohm Muruga potri, potri 🙏🙏
Vaazhga valamudan vaazhga nalaudan. Muruga charanam.
மிக்க நன்றி அம்மா
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் என்றும் அருள் புரிவார்.
Amma Naan thirupugazh Padika artham puriyamal aendha channel parkanum nu theriama muruga niae aennaku oru channel Aha Kattunu na kanna Mudikinu scroll panna murugan onga channel LA vanthu niruthitar andha murugan arul petravar Amma Niga unga video parthuthaan thirupugazh padikaporen romba nandri amma
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முருகனின் அருள் உங்களுக்கு கிடைத்து விட்டது என்று நம்புகிறேன். நீங்கள் மேன் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். முருகா சரணம்.
Mam..You teach v.well
Vaazhga valamudan vaazhga nalamudan Sairam. God bless you. 🙏🙏🙏
Nanum kathunden sooper sister valga valamudan
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மேடம். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். முருகா சரணம்.
Excellant
Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள்.