உண்மையில் அக்கா கனிமொழிக்கு சிறந்த பதவி கொடுத்த திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள் திரவிட சித்தந்த்தை டெல்லியில் சரி எங்கும் தைரியாமாக ஒலிக்க செய்பாவர் நான் அஇஅதிமுக தொண்டனக இருந்தலும் இவரை வாழ்துவது எனது கடைமையாகும் ஆண்கள் மட்டுமே அரசியல் செய்யும் காலத்தில் பெண்ணக உயர்ந்து இருக்கிறார் இதற்க்கு என்னுடை வாழ்த்துக்கள்✍️✍️✍️💐💐💐
*கொள்கை தெரியாதா /இல்லாத தலைமையில் இயங்கும் திராவிட இயக்கங்கள். திருட்டும், ஊழலும் மட்டுமே கற்ற தலைவர்கள். இந்த லஞ்ச, ஊழலாள தான்டா தமிழ்நாட்டையும், தமிழனையும் வித்திட்டீங்க 😱. ஊழல், லஞ்ச வழக்குகளில் இருந்தும், வியாபாரங்களைக் காப்பற்றவே மத்திய அரசின் கால் பிடித்தீர்கள். எப்படி வளமாக வாழ்ந்த மண்.
நான் தி மு க கட்சியைசார்ந்தவரல்ல ஆனால்அனுதாபி. போற்றி தகுதிப் பொறுப்பை திமுக கட்சியில் உயர்த்தப்படவேண்டியவர்களில் திருதிருச்சிசிவாஅவர்கள்ஆவார்.நல்லதுநடக்கும்..
திமுகவின் பொறுப்பேற்று உள்ள அனைத்து தலைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தயவுசெய்து பொது மேடையில் கொஞ்சம் கண்ணியமாக தலைவர்கள் பேச வேண்டும் மக்களை மிகக் கேவலமாக நினைக்காதீர்கள் மக்களுக்கு கொடுக்கிறது சலுகை ஓசி இல்லை கட்சியின் பெயரை கெடுக்காதீர்கள்
திமுக தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் தளபதி அவர்களுக்கு அனபான வாழ்த்துகள் !பொதுச்செயலாளர் ,பொருளாளர் ,முதன்மைச் செயலாளர் ,துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோருக்கும் அன்பான வாழ்த்துகள் !!
திராவிட முன்னேற்றக் கலகம் தமிழகத்ததின் நிரந்தர முதல்வர் ஐயா மு க ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்ற கட்சி கழக தலைவராக வந்தமைக்கு நன்றி அவரை வாழ்த்தி வணங்குகின்றேன் என்றும் உங்கள் வழியில் ஐயா இன்று போல் என்றும் நீடோடி வாழ்க வாழ்க என்று இறைவனிடம் வேண்டுகிறேன் இவன் தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் தெற்கு ஒன்றியம் தென்கரை பேரூர் ஐந்தாவது வார்டு செயலாளர் மு பெரியமுத்து
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
ஏகமனதாக அனைவரின் ஒப்புதலுடன் கழக தலைவர், பொதுச்செயலாளர், தலைமக்கழக பொறுப்பாளர், துணை பொதுச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒருசிலரை தவிர அனைவர் முகத்திலும் மகிழச்சியே இல்ல!!அதே பழைய OC கூட்டம். இது நிச்சயமாக . மற்றவர்களுக்கூ காட்டம்! கலைஞர் கால சுப்பூலட்சுமியை விரட்டிவிட்டு நாசுக்கா கனிமொழி உள்ள!! பழைய மொந்தை! பழைய கள்ளூ!!BOO.ஹாஹாஹாஹ!
தளபதி அரசு தினசரி நாளிதழ் ஈரோடு மாவட்டம் சார்பாக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஈரோடு மாவட்ட சார்பாக..
பொன்முடிக்கு பதிலாக-- திருச்சி சிவா அவர்கள் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி யதற்கு அது ஓர் பாடமாக அமைந்திருக்கும்.
என் அரசியல் ஆசான் அன்பிலார் அவர்களின் தவப்புதல்வர் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வழங்க வேண்டும் அன்புடன் குண்டூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருச்சி
தயாநிதிமாறனையும் தலைமையின் ஒரு அங்கமாக நியமிக்கப்பட வேண்டும் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழகமெங்கும் பெரியார் கொள்கையினை ஓங்கிட செய்க
உண்மையில் அக்கா கனிமொழிக்கு சிறந்த பதவி கொடுத்த திமுக தலைவருக்கு வாழ்த்துக்கள் திரவிட சித்தந்த்தை டெல்லியில் சரி எங்கும் தைரியாமாக ஒலிக்க செய்பாவர் நான் அஇஅதிமுக தொண்டனக இருந்தலும் இவரை வாழ்துவது எனது கடைமையாகும் ஆண்கள் மட்டுமே அரசியல் செய்யும் காலத்தில் பெண்ணக உயர்ந்து இருக்கிறார் இதற்க்கு என்னுடை வாழ்த்துக்கள்✍️✍️✍️💐💐💐
துணைப்பொதுச்செயலார் அக்கா கனிமொழி அவர்கள் வாழ்க 💐💐💐❤️
வாழ்துக்கள்
மீண்டும் கழக துணை பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
😂😂😂😂😂😂
Dai nela yaruda sunni
@@u.r1657 unga akka thangchi iruntha kelu solluvanga mama yaru nu
ஓ.சி.பஸ் அமைச்சருக்கு வாழ்த்துகள்
திமுகவின் நடை சரியான ஆட்சியைத் தரும்
சகோதரி திருமதி.கனிமொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
நல்லதேர்வு
..
அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
என்றும் மலர்ந்த முகத்துடன் காணும் எங்கள் குலமகள் கனிமொழியை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்த தளபதி அவர்களுக்கு கோடானு கோடி நன்றி 🙏
வ்வ்வவஹஜஜ்ஜ
ழ
வந்த
Po d sunni
@@srimaththi6695 தரம் தாழ்த்தி விமர்சனங்கள் தவிர்க்கலாம் 🙏
Enna enna solran paarunga
Sombu
திண்டுக்கல் மாவட்டம் எங்கள் குடும்ப தலைவர் ஐயா தென்பாண்டி சிங்கம் மாண்புமிகு அமைச்சர் ஐ.பி அவர்களின் கழக பணி சிறக்க வாழ்த்துக்கள்.
d,m,k,endrumdmkthan,adhu,than,kalakam
பொது செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் திமுக செய்வீர்
பழையன கழிதல்!
பழையன புகுதல்!!
பாவம் ! ஒருசிலரை தவிர யார் முகத்துல மகிழச்சி இல்ல!!விளைவு விரைவில் தெரியும்!
Boo.ஹாஹாஹாஹ!
அய்யா அந்தியூர்.செல்வராஜ் அவர்களின் கழக பணி சிறக்க வாழ்த்துக்கள்....
துணை முதலமைச்சர் உதய ஸ்டாலின் உடனே ஆக்க வேண்டும்
வாழ்க ஆ ராசாவே! பெரியாரின் உண்மைமாணவர்நீர்! கலைஞர்வளர்த்த அன்பு பிள்ளை! உமது உயர்வால் திராவிடம்உயர்வடை கிறது. திராவிட அடையாளம்நீர்! வாழ்க ! வாழ்க !
துரைமுருகன் அய்யா அவர்களவுக்கு வாழ்த்துக்கள் பல காலம் கட்சியின் விஸ்வாசம் அய்யா தான் அவர்கர்களே பெருமை படுத்திய தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி
Duraimurugan ku vayasu aayetuchi pola paththirikiyaalar santhippil correct answer Illai
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் துணை முதல்வர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும்
கழகத்தின் போர் வாள் திருச்சி சிவா அவர்களுக்கு நல்ல பொறுப்பு வழங்க வேண்டும்.
வாய்பில்லராஜா
அனைத்தும் நேருவிடம்
உள்ளது. எனவே குனிந்து
கும்பிட்டா பதவி உயர்வு
கிடைக்கும் இதுதான் திமுகவின் நீதி.
எந்த நாட்டுடன் போர்புரிய வாள் பிடித்தார்
அவர் பிடித்ததெல்லாம் திருட்டு திராவிட கருணாநிதியை வால்பிடித்து பிழைத்திருப்பார்
கொஞ்சம் பொறுங்க....புள்ள அலப்பறை ஓவரா இருக்கு!
புள்ளைய ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும், நம்பிக்கையில் கொஞ்சம் தளர்வு தான் காரணம்
*கொள்கை தெரியாதா /இல்லாத தலைமையில் இயங்கும் திராவிட இயக்கங்கள்.
திருட்டும், ஊழலும் மட்டுமே கற்ற தலைவர்கள்.
இந்த லஞ்ச, ஊழலாள தான்டா தமிழ்நாட்டையும், தமிழனையும் வித்திட்டீங்க 😱.
ஊழல், லஞ்ச வழக்குகளில் இருந்தும், வியாபாரங்களைக் காப்பற்றவே மத்திய அரசின் கால் பிடித்தீர்கள்.
எப்படி வளமாக வாழ்ந்த மண்.
நாம் தமிழர் 🔥🔰🌾🔥
DMK DMK DMK
My ❤️ kalinar iyya
And Stalin sir 👍👍👍👍👍👍🙏
ஐயா ஐ பெரியசாமி அவர்களை நீங்கள் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பிறகு உங்களை அதே துணைப் பொதுச் செயலாளர் பதவியில் வைத்திருக்கிறார்கள்...
P
அருமை வரவேற்கிறேன் இனிய தமிழ் தேசிய வாழ்த்துக்கள்
நான் தி மு க கட்சியைசார்ந்தவரல்ல ஆனால்அனுதாபி. போற்றி தகுதிப் பொறுப்பை திமுக கட்சியில் உயர்த்தப்படவேண்டியவர்களில் திருதிருச்சிசிவாஅவர்கள்ஆவார்.நல்லதுநடக்கும்..
அவருடைய மகனால் அவருக்கு பின்னடைவு ஏற் பட்டிருக்கலாம்
அருமையான தகவல் விளக்கம் இதை இப்ப என்பார்வைக்கு போட்டதர்க்கு மீடியா சகோதரா என் நல்வாழ்த்துகள் !
Arakkonam DMK super ❤️🇵🇬🇵🇬👍👍👍👍👍👍👍👍👍👍
கனிமொழி. அவர்களுக💕 குவாழ்த்துக்கள்
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
திமுகவின் பொறுப்பேற்று உள்ள அனைத்து தலைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் தயவுசெய்து பொது மேடையில் கொஞ்சம் கண்ணியமாக தலைவர்கள் பேச வேண்டும் மக்களை மிகக் கேவலமாக நினைக்காதீர்கள் மக்களுக்கு கொடுக்கிறது சலுகை ஓசி இல்லை கட்சியின் பெயரை கெடுக்காதீர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்க என்றென்றும் வாழ்க ஏழையேன் என் மக்களின் தலைவர் தங்கத் தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
திமுக தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் தளபதி அவர்களுக்கு அனபான வாழ்த்துகள் !பொதுச்செயலாளர் ,பொருளாளர் ,முதன்மைச் செயலாளர் ,துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோருக்கும் அன்பான வாழ்த்துகள் !!
வாழ்த்துக்கள் .............
அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
... அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
திராவிட முன்னேற்றக் கலகம் தமிழகத்ததின் நிரந்தர முதல்வர் ஐயா மு க ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்ற கட்சி கழக தலைவராக வந்தமைக்கு நன்றி அவரை வாழ்த்தி வணங்குகின்றேன் என்றும் உங்கள் வழியில் ஐயா இன்று போல் என்றும் நீடோடி வாழ்க வாழ்க என்று இறைவனிடம் வேண்டுகிறேன் இவன் தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் தெற்கு ஒன்றியம் தென்கரை பேரூர் ஐந்தாவது வார்டு செயலாளர் மு பெரியமுத்து
எங்கள் திருச்சி சிவாக்கு திறமை இல்லையா? இன்றும் நாடாளுமன்றத்தில் அவர் குரல்தான் திமுக சார்பில் ஓங்கி ஒலிக்கிறது.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
Dai yaaru da antha ayya unga ayya ku vera velai mairu illaiya
வாழ்த்துக்கள் 💐💐💐💐🏴🚩
Congrats kanimozhi sister. And all others.
எங்கே. எங்கள். PTR?
Where?
.அனைவருக்கும் வாழ்த்துகள்
Vazhga valamudan super
பஸ்.ஓசிஎன.மக்களை.விமர்சிக்காமல்.இருப்பதுநன்று.இது.உங்கள்.கட்சிவிடயம்.நன்று.எலோருக்கும்.வாழ்த்துகள்.
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மாதத்தில் ஒரேஒரு நாள் மட்டுமாவது
நேர்மையுடன் லஞ்சம் பெறாமல்
மக்கள் தொண்டு செய்ய வேண்டும். நடக்குமா?
ஏகமனதாக அனைவரின் ஒப்புதலுடன் கழக தலைவர், பொதுச்செயலாளர், தலைமக்கழக பொறுப்பாளர், துணை பொதுச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
திமுக கழகத்தில் அனைத்து பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் 🙏வணக்கம் 🙏 மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉🎉🎉
தமிழகத்தின் சாமி தென்மண்டலத்தின் சாமி ஐ.பெரியசாமி 🏴🚩
ஆண்டி முத்து ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வழக்கம்போல் சங்கிகள் வயிறு எரிகிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
ஒருசிலரை தவிர அனைவர் முகத்திலும் மகிழச்சியே இல்ல!!அதே பழைய OC கூட்டம்.
இது நிச்சயமாக .
மற்றவர்களுக்கூ காட்டம்!
கலைஞர் கால சுப்பூலட்சுமியை விரட்டிவிட்டு நாசுக்கா கனிமொழி உள்ள!!
பழைய மொந்தை! பழைய கள்ளூ!!BOO.ஹாஹாஹாஹ!
A Raja 💙❤️🖤👏👏👏
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Kanimozhi🔥🔥🔥🔥
அக்காவும் அக்காவோட கள்ள புருஷனுக்கும் பதவி 👌🏻👌🏻
கழகத்துக்காகவும்.மக்களுக்காகவும்.தன்உயிரையேதரும்சேகர்பாபுக்கு.துணைபொதுச்செயலாளர்பதவிதரலாம்......பொன்முடிக்கு...தந்தது.கழகத்துக்கே..களங்கம்.
Super Thalaivare
இந்த காணொளியில் ஏன் அந்தியூர் செல்வராஜ் முழுமையாக காண்பிக்கவில்லை?? 😮
Vera yaru enga anna udhay matum tha 😍😍😍
தளபதி அரசு தினசரி நாளிதழ் ஈரோடு மாவட்டம் சார்பாக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஈரோடு மாவட்ட சார்பாக..
பொன்முடிக்கு பதிலாக--
திருச்சி சிவா அவர்கள்
துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி யதற்கு அது ஓர் பாடமாக
அமைந்திருக்கும்.
இனிமேலாவது ஒழுங்கா இருக்க கத்துக்கொங்க.
Congratulations 👏👏
புதியதாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வெல்க திராவிட மாடல்.
❤🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா ஐ பெரியசாமி அவர்களே நீங்கள் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் நீங்கள் துணைப் பொதுச் செயலாளர் மேல் எந்த ஒரு பதவியும் வகிக்க முடியாது...
மற்ற லெட்டர்பேட்..உப்புமா கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பைவிட உயர்பதவி இது..
100% உண்மை ஐ.பெரியசாமி அவர்கள் தென்னகத்தின் சிங்கம் 🦁 எனக்கு நெடு நாள் வருத்தம்
வாழ்த்துகள்
ஸ்டாலின் ஐயா ஒரு வேண்டுகோள் ஐயா ஒரு நாளாவது ஐயா காமராஜரின் ஆட்சி தாருங்கள் ஐயா
விடியல் காமராஜர் ஆட்சி எல்லாம் தரமாட்டார் வெரும் கட்டுமரம் ஆட்சி மட்டுமே தருவார்
Ni kettathu correct.aana ketta aalu thappu.he never give it
Vazhipulla Raja athu arivu vennam sry athu atha kanchilla yaru kittayum illa
ஸ்டால்ன் மனசாட்சி-காமராஜர் ஆட்சி ☺️😢
காமராஜைகேவலப்படுத்தவேண்டாம்பிளீஸ்
எல்லா மக்கள் மனமும் புன்படாமல் பாகுபாடு பார்க்காமல் ஆட்சி நடத்தவேண்டும் இதுவே அனைவரின் எதிர்பப்பக உள்ளது
பாவம் எ,வ வேலு எனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லையே...நினைக்கிறான்...
நண்பரே அவர் பாக்யராஜ் கட்சி யின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் திமுகல இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து வச்சிருக்கதே அதிகம்
Vazhthukkal . Anaithu. Thiru Amaichar Avarghalukku
Congratulations to all
மதுரை இல் ஒருவர் கூட தகுதி இல்லையா திமுக தலைமை தலைவரே 🙏🙏🙏🙏 மிக வருத்தமாக உள்ளது
புதியதாக பொறுப்பேற்று கொண்டுள்ள அனைத்து பொது செயலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
என் அரசியல் ஆசான் அன்பிலார் அவர்களின் தவப்புதல்வர் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வழங்க வேண்டும் அன்புடன் குண்டூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருச்சி
Ponmudi sir vazythugal
முத்திரையர் ஓட்டு மட்டுதான் வேண்டும் எங்களுக்கு அவர்களுக்கு எந்த பதவியும் கொடுக்க மாட்டோம் இது தான் சமுகநீதி கொள்கை
திருடர் முன்னேற்ற கழகம் தமிழகத்திற்க்கு வாய்த்த சாபம்..... உங்களின் சமூகநீதி வேசம் உங்களின் அமைச்சர்களின் செயல்களாலே தினம் தினம் வெளுக்கிறது......
Super
Heartiest congratulations to Kanimozhi madam. If Kalaignar alive he will be very happy to see a women his daughter rising to this level.
Ponmudi ossi Vera level
இதுதான் dmkவின். பெருமை. தன் தங்கையே என்றும் பாராமல் போட்டில கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறிய உங்களுக்கு வீர வணக்கம் 🙏🙏👍🏻🙏🙏🙏🙏🙏
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தவப்புதல்வி கனிமொழி அவர்களுக்கு வாழ்த்துகள் 👏💐👍
மானமிகு ஆ ராசாவே
Ponmudi Raja vest
இன்பநிதிக்குபதவிகுடுங்கப்பா
All the best to all elected person's
விரைவில் மாணவரணி செயலாளர்
வாழ்த்துக்கள்
Unkali naril 😭 parkka 👍 vaypu 🙏 illai
❤️ U ❤️ tub ❤️ I'll ❤️ parthu 😭 annantha ❤️ kanner 👍🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🎉🎉🎉🎉 0:28
நடிப்பு சிறப்பு
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 7:49
Justice for srimathi
அடிமட்டு தொண்டர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம். பழைய நிர்வாகிகளை தவிர்த்து புதிய நிர்வாகிகளை உருவாக்கி இருக்கலாம்.
எதுக்கு டா உருட்டிட்டு 🤣🤣
சுடலையின் விடியல் குடும்ப ஆட்சி....
தென்தமிழகத்தின் கழக போர்வாள் திரு.ராஜகண்ணப்பனுக்கும் கழகத்தில் சார்பாக முக்கிய பொறுப்பு கொடுத்துத்தால் நன்றாக இருக்கும்....
இரண்டாவது முறையாக என்று சொல்லுங்கள் இரண்டாவது தி.மு.க. வின் தலைவர் அல்ல.
அய்யா.திமுகவில்.இருக்கிற.அரசியல்.வாதிகள்.அனைவரும்.நல்ல.பதவியில்.இருக்கணும்.32.ஆண்டுகளுக்கு.முன்.அய்யா.கலைஞர்.அவர்களால்.இளைஞர்களுக்கு.வேலை.வாய்ப்பு.அளித்து.மக்கள்.நலப்பணியாளர்கலுக்குமட்டும்.நல்ல.முடிவே.இல்லையே.
உங்களுக்கு.ஒரு.மனசாட்சியே.இல்லையா.திமுக.வில.இருக்கிற.தலைவர்கள்.யாருமே.வாய்யை.திறக்க.மாட்டீர்களா.13500.பனியாலாறும்.
சொல்லமுடியாதுயறத்தில்.உள்ளோம்.இன்னும்.எங்களுக்கு.நல்ல.முடிவு.க்கிடைக்கவில்லையென்றால்.எங்கள்.வாக்கையை.கெடுத்த.க்கொடுமைக்காறிக்க்கு.நேர்ந்த.க்கொடுமைதான்.உங்களுக்கும்.ஏற்ப டும்.
தயாநிதிமாறனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அய்யா மாறன் உழைப்பை யாரும் மறந்திடக்கூடாது.
2g
தயாநிதிமாறனையும் தலைமையின் ஒரு அங்கமாக நியமிக்கப்பட வேண்டும்
தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழகமெங்கும் பெரியார் கொள்கையினை ஓங்கிட செய்க
God bless you dear sister kanimozhi
துணைத்தலைவர் யாரும் இல்லியே ஏன்?
உதயநிதி
என்று படை தளபதி எங்கள்
தங்கம் பொதுசெயலாளர் அண்ணன் பணிசிறக்க
வாழ்த்துகிறேம் ஊத்தங்கரை
மத்தியம் ஒன்றியம்
பொன்முடி ❤️👍
Iperiyasamy
A.Raja+ k .kanimoli supper
வெல்க திராவிடம்
அதே பழைய மொந்த! பழங் கள்ளூ!! ஒருசிலரை தவிர வேறு யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்ல!! பாவம்!!
!boo ஹாஹாஹாஹ