நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்...(20:66-76)..

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 24

  • @rizwanafathima4680
    @rizwanafathima4680 3 дні тому +13

    நான் இஸ்லாத்தை ஏற்றதற்க்கு பிறகு குர்ஆனில் உள்ள வசனங்கள் மட்டுமே என் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தி கொண்டு இருக்கிறது. Subhanallah Alhamdulillah.. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது❤..
    இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.. சொர்கத்தில் சேர்ப்பானாக❤

  • @akash-bq6sq
    @akash-bq6sq 2 дні тому +1

    Alhamdulillah al quran a ovvoru nalum othumbothu allah nammodu irukanratha unrnthe nichayamaga thunbathodu inbam iruku mashallah enaku thantha bakyathai 🤲en kudumbathuku tharanumnu dua cheiyungal akka lahilaha illallah muhammad rasulallah 🤲🤲🤲🤲

  • @rukshanas6309
    @rukshanas6309 3 дні тому +8

    ஆமீன், ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.உங்களைப் பார்த்த எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது சகோதரி.உங்கள் துவாவை அல்லாஹ் கபூல் செய்வான்.

  • @akbarhafiz4773
    @akbarhafiz4773 2 дні тому +2

    இதிலிருந்து. என்ன.தெரிகிறது.உறுதியான.ஈமானுடன்.ஒரு.நிமிடம். வாழ்ந்தாலே.போதும். சுவற்க்கமும்.கிடைக்கும்

  • @ThasneemVajee
    @ThasneemVajee 2 дні тому +2

    குடும்பங்களிலும் நான் என்ற அகங்கார எண்ணங்கள் உள்ளவர்கள் அதிகம் இவர்களை இறைவன் தான் அறிவான் மற்றவர்களுக்கு இவர்கள் நல்லவர்கள் வெளிப்பார்வையில். உள்ளத்தை அறிந்தவனும் உள்ளங்களைப் புரட்டிப் போடக் கூடியவனும் இறைவன் ஒருவனே!
    அல்ஹம்துலில்லாஹ்
    இவ்வுலகம் நமக்கு நரகம் தான் மற்றவர்களின் அயோக்கியத் தனமான கொடுமையினால் நிம்மதி தருவது இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையும் அவன் இறக்கிவைத்த குர்ஆன் வசனங்களும் தான்.
    அல்ஹம்துலில்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்
    [அல்லாஹ் போதுமானவன்]

  • @fathimaparveensulthana2127
    @fathimaparveensulthana2127 3 дні тому

    Aameen...aameen ya rabbul aalameen

  • @mmakmohi9577
    @mmakmohi9577 3 дні тому

    Aameen 🎉

  • @sjuvairia6530
    @sjuvairia6530 2 дні тому

    ❤❤❤❤

  • @SubethaBegum-j7v
    @SubethaBegum-j7v 3 дні тому

    Aameen Aameen ya rabbul alamin

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 2 дні тому

    No Panam pathavi ,but Allah with you ♥️ anytime ❤ avane nammai vali natathi selkiran

  • @olivey5044
    @olivey5044 2 дні тому

    السلام عليكم ورحمة الله وبركات
    ماشاءالله تبارك الله الله يعافيها يارب

  • @SeyedMariyam-k6h
    @SeyedMariyam-k6h 3 дні тому +1

    Fathima sabarimala virku assalamu alaikum wa Rahmatullah wa barkathuhu yangalukkum nalla dwa pannavum

  • @basheersherifa4172
    @basheersherifa4172 2 дні тому +1

    Fathima avarhale an thambiku nikkah nadakka dhua seiggal ❤

  • @SeyedMariyam-k6h
    @SeyedMariyam-k6h 3 дні тому

  • @Khadeejahfaathima
    @Khadeejahfaathima 3 дні тому +1

    Assalamualaikum wrbk sister namakita Allah subahanallah tala irrukuran

  • @raseenaibrahim6278
    @raseenaibrahim6278 2 дні тому +1

    Assalamu alaikum wa Rahmatullah WA barakatuhu sister. Engalukaaga dua seinga . In sha Allah

  • @Liyana123Liyana
    @Liyana123Liyana 2 дні тому

    Assalam alikkum ma. Enakkakaga ennududa kanavarudaya aravanaippum anbum enakkum en kulandhihalukkum kidaikkum badi dua seiga ma. Enakku irandu pen kulandhihal avugalukku allh vudaya padhuhappum urudhiyana imanayum tharumbadi dua seiga ma

  • @RahmathNisha-j5m
    @RahmathNisha-j5m 2 дні тому

    Aslamualaikumameen

  • @RahmathNisha-j5m
    @RahmathNisha-j5m 2 дні тому

    Asalamualaikm

  • @RahmathNisha-j5m
    @RahmathNisha-j5m 2 дні тому

    Aslamualaikum

  • @FathimaBarveen-e6m
    @FathimaBarveen-e6m 2 дні тому

    Assalamu alaikum ka intha vasanathai na epa othinaalum kannirudan than milven

  • @hhtt2525
    @hhtt2525 2 дні тому

    சகோதரி எனக்கு ஒரு சந்தேகம் மஹ்ரம் இல்லாமல் பயணம் மேற்கோள்ள கூடாது என்று இருக்கும் போது நீங்கள் எப்படி உம்ரா பயணம் மேற்கொண்டீர்கள்?? மஹ்ரம் இல்லாமல் உம்ரா பயணம் போக கூடாது என்கிற காரணத்தால் என் பயணம் தடைபட்டது. எனக்கு பதில் அளிக்கவும்

  • @Suheirbatcha
    @Suheirbatcha 2 дні тому

    ❤❤