சந்திரனுக்கு 12-ல் குரு இருந்தாலே செல்வ சேர்க்கை குபேர வசியம் confirm | THIRUVARUL TV

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • சந்திரனுக்கு 12-ல் குரு இருந்தாலே செல்வ சேர்க்கை குபேர வசியம் confirm | THIRUVARUL TV
    #thiruvarultv #astrologer #ponniahswamigal #astrology #maharishiponniahswamigal #rasipalangal #jothidam #jathagam
    Ponniah Swamigal
    8610371416
    9150807775
    Facebook Page : / thiruvarultv
    Twitter : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    Whatsapp Channel : whatsapp.com/c...
    திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

КОМЕНТАРІ • 13

  • @MSRKR
    @MSRKR День тому

    ❤ சோதிட அருவி.கேட்க கேட்க பரவசம்.நன்றி. வணக்கம். 🎉🎉🎉

  • @Formerthegod
    @Formerthegod 14 днів тому +1

    அய்யா அவர்கள் பாதம் வணங்குகிறேன்.❤❤❤

  • @lakshmiravi4582
    @lakshmiravi4582 10 днів тому

    ஜோதிடம் தெரிந்தவர்கள் கேள்வி கேட்டா சிறப்பாக இருக்கும் அவர் எவ்ளோ பெரிய ஜோதிடர் அவர் சொல்வதை 20% புரியவேண்டும் எதிரில் பேட்டி எடுப்பவர்களுக்கு 🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 13 днів тому

    அய்யா வணக்கம்! நன்றி அய்யா!

  • @prabhus.k7589
    @prabhus.k7589 14 днів тому

    சிறப்பு சிறப்பு : தாமத திருமணத்தை பற்றி வீடியோ போடவும்.....40 வயது கடந்துவிட்டேன் எனக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை....

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 14 днів тому +4

    எல்லாம் அமைந்தவட்களுக்கு சந்தோஷமாக வாழ தெரியாது. 😂

  • @YogaMani-ls9zf
    @YogaMani-ls9zf 12 днів тому

    Sir simma rasi 2025 sollunga please

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 12 днів тому

    சந்திரனில் குரு புதன் இருந்தால்

  • @devotionalsongs9407
    @devotionalsongs9407 12 днів тому

    Rishbam thulam yeppadinga 5, 12 agum nga? 5,11 dhaney? Illaina 6,12 dhaney nga?

  • @prabhus.k7589
    @prabhus.k7589 14 днів тому

    நான் மேஷராசி+ மேஷலக்னம் எனக்கு 7 இல் சனி உச்சம்....2 இல் ராகு 8 இல் குரு+கேது...வயது 42 இன்னும் திருமணம் ஆகவில்லை....திருமணம் ஆகுமா ஆகாதா....

  • @SivaSankar-t8r
    @SivaSankar-t8r 14 днів тому

    Ore lagnam irundhal thirumanam seiyalama

    • @anandaraj3366
      @anandaraj3366 13 днів тому

      ஒரே லக்கினம் 100% தடையில்ல ஆனா வேற அமைப்புகள் பார்க்கணும்

  • @ags1388-g1z
    @ags1388-g1z 14 днів тому

    Guruvum thirumanam amaipum nu title irukanum...... content is different for title....