'கடவுள் கொடுத்த மறு ஜென்மம்!'- அறுவைசிகிச்சைக்கு பிறகு மீண்ட அர்ச்சனா உருக்கம்..! |Polimer news|

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 442

  • @JD--Vlogs
    @JD--Vlogs 3 роки тому +718

    வீடியோ பார்த்து கொண்டே கமெண்ட் வாசிபவர் ஒரு👍

    • @JD--Vlogs
      @JD--Vlogs 3 роки тому

      @Meera Krishnan ஆட்டு பாலில் பால் கோவா பன்னிர்கொம் பாருங்க

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 роки тому +781

    நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் ஆனா வாய கொஞ்சம் மூடிக்கொண்டு இருந்தால் நல்லது அர்ச்சனா அக்கா...

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 роки тому +719

    இனி கவலை வேண்டாம் இந்திய பொருளாதாரம் உயர்ந்துவிடும்..

  • @nilamano26
    @nilamano26 3 роки тому +344

    இந்த செய்திய தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு நீயும் அங்கேயே படுத்துக்க.....

  • @Mano-oc4qq
    @Mano-oc4qq 3 роки тому +133

    இன்று இது ரொம்ப முக்கியமான செய்தி ...🤦🤦

  • @nellaiaachimesskprraja3657
    @nellaiaachimesskprraja3657 3 роки тому +178

    காசு நிறைய இருந்த அடுத்தவங்க கொஞ்சம் கொடுத்து உதவனும் இல்லைனா இப்படித்தான் ஆகும்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +188

    உலகத்துல நல்லவங்க நிறைய பேருக்கு சோதனை நிறைய நடக்குது..அதையெல்லாம் தேடிப் பிடிச்சி போடுங்க பாலிமர்..👍🙏🙏!!!

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 3 роки тому +1

      Unakku poraamai😵😵

    • @vigneshwarikailasam6720
      @vigneshwarikailasam6720 3 роки тому +3

      @@vsjoshvavsjoshva1830poraamai ila verum unmai..
      Pinna ena poor people kastam pathu podalam...ivaga yadho periya naatu naladhu panuna oruthara pathi poduramari news poduraga

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 3 роки тому

      @@vigneshwarikailasam6720 👌👍✌️

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому +2

      @@vsjoshvavsjoshva1830 நான் பொறாமையில சொல்றேன்னே வச்சிக்கோ...நல்லவங்க வாழ்ந்தா பாக்குறவங்க சந்தோஷப் படுவாங்க..ஏன்னா, நாலு பேருக்கு நல்லது பண்ணுவான்ற நம்பிக்கை இருக்கும்...இவங்க எத்தனை சோலோ யூடியூபருக்கு ஸ்டிரைக் அடிச்சி அலைய விட்டாங்க தெரியுமா? அவங்க கதறல் புரியுமா? போப்பா...

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 3 роки тому +1

      @@neelavathykrishnamurthy1186 ok ok

  • @bhuvanaragavani3075
    @bhuvanaragavani3075 3 роки тому +319

    இருக்குற இடம் தெரியாம இருந்துக்கனும் இனிமே 😂😂😂

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 роки тому +46

    உங்களுக்கு மூலை இருப்பதை ஸ்கேன் செய்து டாக்டர்கள் உறுதி செய்திருக்கிறார்கள் ௭ன்று சொன்னீர்கள் ௮தை பயன்படுத்த வேண்டும் என்று பணிவோடு கேட்டு கொள்கிறேன்

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 роки тому +192

    சரி இனிமேலாவது கண்டதை எல்லாம் வீடியோ போடமால் இரு

  • @ghostriderzgang3001
    @ghostriderzgang3001 3 роки тому +249

    இனிமேலாவது அன்பு ஜெயிக்கும் ன்னு நம்புரியா ன்னு கேக்காம இரு

  • @PKumar-m6u
    @PKumar-m6u 3 роки тому +85

    இனியாவது உனக்கு நல்ல புத்தி வரட்டும் ஆண்டவா 🙏🙏🙏

  • @KumarKumar-rh2cu
    @KumarKumar-rh2cu 3 роки тому +27

    இனிமேலாவது ஆச்சி மசாலா வாங்கு என்று விளம்பரம் செய்ய வேண்டாம்...😢😢😢😢

  • @mohanstr2492
    @mohanstr2492 3 роки тому +210

    கழிவறை சுற்றுலா இரண்டாம் பாகம் ரெடி😂😂😂😂

  • @muneeseswaran765
    @muneeseswaran765 3 роки тому +1

    நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் அர்ச்சனா அக்கா

  • @haribery9835
    @haribery9835 3 роки тому +4

    My sister is also nurse I am always proved of her. God bless all doctor's and Nurses. And that news reading mam really appreciate and god blesses u.

  • @manikandan7225
    @manikandan7225 3 роки тому +8

    லட்சக்கணக்கான மனிதர்கள் தினமும் மருத்துவமனை செல்கின்றனர் அதில் இவரும் ஒருவர்

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 роки тому +95

    வெட்கமா இல்லையா பாலி உனக்கு? இது இப்ப தேவையான நியூஸா?

  • @frindzne8733
    @frindzne8733 3 роки тому +44

    🙏 இறைவன் அனைவருக்கும் நல்லது தான் செய்வார் நம் நேரம் சரியில்லை என்றால் விபரீதம் நடக்கும்!!!

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 3 роки тому +4

      Nanmai tharum kadavul thaan theemaigalaium seikiraar

    • @frindzne8733
      @frindzne8733 3 роки тому +1

      @@vsjoshvavsjoshva1830 சகோ எனக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது என் வாழ்வில் நடந்தது நான் செற்று பிழைத்தேன் கடவுள் இருக்கிறார் 🙏

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 3 роки тому

      @@frindzne8733 ok God bless you Mr

    • @frindzne8733
      @frindzne8733 3 роки тому

      @@vsjoshvavsjoshva1830 நன்றி சகோ 🙏

  • @jilsarasara8526
    @jilsarasara8526 3 роки тому +1

    இனியாவது அடுத்தவங்க வளர்ச்சிய பார்த்து பொறாமை கொள்ளாமல் , அவங்க வெற்றிய ஏற்று கொள்ளுங்க use your marujennmam🙏 God bless you 👍

  • @saibha5152
    @saibha5152 3 роки тому +35

    பஜாரி வாய அடக்கு... அதுல TRP பார்த்துட்டியா... Copyright Strike அடிச்சில

  • @thalapoongodi846
    @thalapoongodi846 3 роки тому +37

    இந்த ஜென்மத்திலாவது கொஞ்சம் ஒழுக்கமாக இரு முக்கியமா உன் பெண் குழந்தையை நல்ல படியாக பார்த்து கொள்

  • @vjeeva123
    @vjeeva123 3 роки тому +13

    யாரெல்லாம் கமெண்ட் படிக்க வந்தீக.. ஒரு லைக் போடுங்க 👇

  • @samkamalesh5125
    @samkamalesh5125 3 роки тому +20

    இதன் பிறகாவது ஒழுக்கமாக உன் வீட்டு கக்கூசை ஊருக்கு காட்டாமல் இரு..

  • @sassenthil8995
    @sassenthil8995 3 роки тому +3

    ❤️ வாழ்க வளமுடன் ❤️

  • @kamaleshudaiyar1256
    @kamaleshudaiyar1256 3 роки тому +2

    மதனைக் காணவில்லை மதனைக் காணவில்லை எங்கே மதன் எங்கே மதன் எங்கேயடா மதன் எங்கேயடா மதனுக்காக தானேடா இந்த சேனலையே பார்த்தேன் மதன் எங்கேயடா

  • @kettavan2513
    @kettavan2513 3 роки тому +12

    தாய் கிழவி பாலிமர் கிட்டையும் அன்பை காட்டிடுசி😀😀😀😂
    அன்பு ஜெயிக்கும் நம்பிரயா😂
    டிராமா Queen 🤫

  • @ascentshiva
    @ascentshiva 3 роки тому +1

    90s kids இன் சிரிப்பழகி நீங்காதான் அக்கா! மீண்டு வந்து திரும்பிய உங்களுக்கு,மேலும் சாத்திக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்❤️✨🙏

  • @balamuruganr5079
    @balamuruganr5079 3 роки тому

    👍👍👍👍👍👍நலமுடன். வாழ்க

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 роки тому +1

    Welcome To Back ❤️❤️🌺

  • @sparrowheist2483
    @sparrowheist2483 3 роки тому +1

    Archana fans like here❤️.
    👇👇👇

  • @raviKumar-rz9th
    @raviKumar-rz9th 3 роки тому +4

    Archana akka ❤️ God bless you 🎊

  • @HELLOPEDIAOfficial
    @HELLOPEDIAOfficial 3 роки тому +4

    😭😭😭என் அன்பு மக்களே... என்னைப்போன்ற சின்ன யூட்யூபருக்கும் உங்கள் அன்பு கலந்த ஒத்துழைப்பு கொடுங்கள்.. அன்பு உறவுகளே 🙏🙏🙏😭😭😭

    • @jesudoss3702
      @jesudoss3702 3 роки тому

      Video kku ipdi oratha vandhudringa da

  • @suryamurugan4601
    @suryamurugan4601 3 роки тому +4

    ஆணவத்துல ஆட கூடாது...ஆரி அண்ணா போன்ற நல்ல மனிதர்களை மதிக்க கற்றுக் கொள்ளவும்..அவரின் நல விரும்பிகளின் சாபம் தான் இந்த அறுவை சிகிச்சை

    • @priyangar665
      @priyangar665 3 роки тому

      Ama bro Aari bro va mattum Ella Eva eppo pathalum mathavangala porali pesittu eruppa 💩 apram avanga Kitta poi onnumey theriyadha Madhiri pesuva evalukku edhey polappu dhan😅

    • @priyangar665
      @priyangar665 3 роки тому

      Eva pesuna pechikki epdi aiduchi

  • @BharathidasanRajendiran
    @BharathidasanRajendiran 3 роки тому +1

    Bathroom tour pota la adhan brain problem vandichi 😂😂😂

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 роки тому +11

    அர்ச்சனா சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்🤗🤗🙏🙏🙏🙏

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +21

    "பாத்ரூம் டூர் "அர்ச்சனா 🛁🚽

  • @junaithabegum3522
    @junaithabegum3522 3 роки тому

    ரொம்ப முக்கியம்

  • @chrishmano9237
    @chrishmano9237 3 роки тому +18

    God bless you🙏🙏🙏

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 роки тому +19

    அர்ச்சனா சிஸ்டர் இப்ப யூடியூபில் வீடியோ போட வேண்டாம் கொஞ்சம் நாளைக்கு ஓய்வு எடுங்க🙏🙏🙏

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 3 роки тому +4

      Appadinnaa neengal avargalai azhaiththu soru podunga

    • @priyangar665
      @priyangar665 3 роки тому +4

      @@vsjoshvavsjoshva1830 video pottu sambaricha dhan sothukku valippannanumnu avalukku avasiyam ellai Ava veettu kakkusey avulo perusa erukkum adhukkey kasu erukkum podhu sappattukku erukkadha😅

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому +1

      @@priyangar665 🤣🤣🤣👌👏👍🙏

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому

      @@vsjoshvavsjoshva1830 நீங்க அவங்க சொந்தமோ?🙄😂

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 3 роки тому

      @@neelavathykrishnamurthy1186 no comments

  • @Suresh-hl6rf
    @Suresh-hl6rf 3 роки тому +34

    நி ஆரிய கொஞ்சமா பேசுனே

  • @sureshdrivir8422
    @sureshdrivir8422 3 роки тому

    Valga valamudan

  • @velvel2796
    @velvel2796 3 роки тому +1

    வீடியோ போடலயோ????

  • @deeparao1432
    @deeparao1432 3 роки тому

    Kadavul irukan kumaru 😉stay blessed 🙏

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 3 роки тому +1

    God bless to you archana 👍💐

  • @prakashjk3459
    @prakashjk3459 3 роки тому +8

    Get well soon.... Take care

  • @nellaiaachimesskprraja3657
    @nellaiaachimesskprraja3657 3 роки тому +37

    ஓவரா சீன் போட்டா இப்படித்தான்😡😡😡😡

    • @madhousenetwork
      @madhousenetwork 3 роки тому +2

      Mess la mudhalla tharamaana dosai ya oothu

  • @krithikakrithika9978
    @krithikakrithika9978 3 роки тому

    Be happy Always keep smiling... 😍

  • @parameswarank9784
    @parameswarank9784 3 роки тому

    பூரண குணமடைய வேண்டுகிறோம் 🙏

  • @sankarapandi5949
    @sankarapandi5949 3 роки тому

    Super Archana

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 роки тому

    Vazgha valamudan

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @mytubeplus7199
    @mytubeplus7199 3 роки тому +1

    அய்ய எனக்கும் இப்படிதான் இருக்கு , நான் எங்கேனும் , சென்றாலோ, அல்லது எதையாவது செய்யப்போனாலோ இப்போ போகாத. இப்போ போனினா பிச்சனை வரும் , என்பதை மீரி போய் பார்ப்பேன் அப்படியே பிரச்னை வரும் . செய்யாத என்று சொல்லும் ..மீரி செய்வேன் அது சொன்னா மாதிரியே ஆப்பு அடிக்கும்..... இது அப்ப நவ்ல தொரு மூளை நோய்யா ?

  • @RAAJ-
    @RAAJ- 3 роки тому +3

    Get well soon archana...but please don't come back to Vijay tv...

  • @Saiznm
    @Saiznm 3 роки тому +1

    Yes உண்மை. Doctors nurse God 🙏

  • @keerthid7454
    @keerthid7454 3 роки тому +51

    News la podrathukku Vera vishayamay illaya. Naattuku romba thevai

  • @nsant3790
    @nsant3790 3 роки тому +1

    Please do pre cleanliness and repair works in Rain/Flood alert areas😷🙏🏻. Lots of peoples died in Maharashtra

  • @you_me_2gether
    @you_me_2gether 3 роки тому +24

    மூளை இருக்கட்டும் ஒரு பக்கம் next எந்த tour bathroom 2.0 tour பொடுவிங்கள் ஆ 😆😆
    அன்பு செலுத்திவிட்டேன் நன்றி வணக்கம்

  • @saranyas9081
    @saranyas9081 3 роки тому

    I like archu akka ❤️

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +37

    இது தேவையில்லாத கண்டண்ட் பீஸ்...

  • @sudajini1694
    @sudajini1694 3 роки тому

    Atchumma u will be alright . Tears is the best honour to the doctor's ❤️🙏

  • @senthilkumar-30
    @senthilkumar-30 3 роки тому +1

    அர்ச்சனா முதலில் நீங்கள் யாரையும் வெறுக்காமல் இருங்கள். பிக் பாஸ்ஸில் ஆரியே வெறுத்தது போல்

  • @quezinmark8225
    @quezinmark8225 3 роки тому +14

    Operation அப்ப அனேகன் படம் K TV la பாத்துருபாங்கபோல😂😂

  • @Mumee5251
    @Mumee5251 3 роки тому +5

    Enimalayuchum bathroom tourla podama eru.......nallatha Mattum pesu...mathuvangalukum Nallathu pannu ....Nalla erupa.....enimal yarukum copyright lam kudatha😂

  • @a1suriya615
    @a1suriya615 3 роки тому +4

    Bathroom tour part 2 பார்க்க தயாராக இருங்கள்....

  • @deveilincartinate1279
    @deveilincartinate1279 3 роки тому

    God🤍 bless!❤ be health & happy!👍

  • @nagaprime2501
    @nagaprime2501 3 роки тому

    I pray Akka

  • @anandvictor7021
    @anandvictor7021 3 роки тому

    ரத்த கோதிப்பு (bp), சக்கரை (sugar) கட்டுப்பாடாக இருக்கு வேண்டும். உடல் இடை சரியாக இருக்க வேண்டும். பழம், காய்கறி நல்லா உன்ன வேண்டும். உடல் பற்சி செய்ய வேண்டும். எட்டு மணிநேரம் உறங்க வேண்டும். இது போதும் ஆரோக்கியமாக வாழ.

  • @mohammedbasith7891
    @mohammedbasith7891 3 роки тому +7

    Kk nala vishyam dhan 😀❤️
    Inu aachi 😒mathavanga vai la velamae irru🚶😇

  • @prabhakarannithi7986
    @prabhakarannithi7986 3 роки тому

    அன்பு தான் ஜெய்க்கும் 😀

  • @kadarkaraiselvam2415
    @kadarkaraiselvam2415 3 роки тому

    God bless you. I work shipping.good helth expected. Lovely successful.

  • @nagipragalathan.n3310
    @nagipragalathan.n3310 3 роки тому +2

    most useful news for current situation..😒😒😒😒WTF?

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 3 роки тому

    இவள பார்த்தாலே இந்த சூழ்நிலையிலும் கூட கோவம் வருது 😠😠😠😠

  • @sivasankarisankari5003
    @sivasankarisankari5003 3 роки тому

    God bless you akka

  • @vijayandevadoss8007
    @vijayandevadoss8007 3 роки тому +28

    டாய்லெட்டில வழுக்கி விழுந்து மூளையில் ஓட்டையா?

  • @vijiarts90
    @vijiarts90 3 роки тому +20

    உனக்கு வாய்ல சனி அதான் வேற ஒன்னும் இல்ல

  • @trywin9504
    @trywin9504 3 роки тому

    Happy life

  • @superjeevitha4519
    @superjeevitha4519 3 роки тому

    I 💕.you amma

  • @dailynewfuns
    @dailynewfuns 3 роки тому

    கடவுள் இருக்கான் குமாரு 😂😂😂😂

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 роки тому +15

    நல்லவங்களுக்கு ஆண்டவன் சோதனை குடுப்பான் 😏 ஆனால் கைவிட மாட்டான் சகோதரி 🙏வாழ்க வளமுடன் 💐💐

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому +5

      இவ்ளோ பாசமா? அதுக்கு தகுதியானவங்களா அவங்க...மரியாதை இல்லாம மத்தவங்கள பேசுற வாய் அது...தனக்கு மட்டுந்தான் உலகத்துல ஆண்டவன் அறிவை குடுத்துருக்கான்னு நம்பிட்டு பேசுற ஆள்...

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому +1

      @@neelavathykrishnamurthy1186 யார் என்ன செய்றாங்களோ
      அதற்குண்டான பலனை அனுபவிப்பாங்க சிஸ்டர் 😏🙏என்னை பொறுத்தவரை எல்லோரும் நல்லவரே🙏

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому +1

      @@விடியல்செய்திகள் நல்லதே நடக்கும் தங்க குட்டி 😁🙏

    • @anishantony2335
      @anishantony2335 3 роки тому

      @@விடியல்செய்திகள் ஜீசஸ் கைவிட மாட்டாரு 🙋🏻‍♂️😜🙌👍

    • @vsjoshvavsjoshva1830
      @vsjoshvavsjoshva1830 3 роки тому

      @@anishantony2335 jesus meendum boomiku varuvaanu nambura unnai maathiri sompaeri echa soruku vaalaattum koththadimai naayigal irukkum varai ippadi thaan irukkum

  • @bhaskaranindia4701
    @bhaskaranindia4701 3 роки тому +1

    ஆம் கடவுள் மிக பெரியவர்

  • @shanmugamyuvaraj2508
    @shanmugamyuvaraj2508 3 роки тому

    Apadiyee vaaikkum oru operation pannidungaa Docter...pesi pesiyee kolraa...engala...evaa pesa aarambichaalee engalukku kovam varuthu😀😅😀

  • @nandhininandhu8899
    @nandhininandhu8899 3 роки тому

    Get well soon akka ☺

  • @alwaysbehappy7441
    @alwaysbehappy7441 3 роки тому

    God bless u

  • @kokilakoki6024
    @kokilakoki6024 3 роки тому

    ❤️💞💖🥰😘💗💓

  • @velankannan8039
    @velankannan8039 3 роки тому

    👏👏👏👏👏🤝🤝🤝🤝👍👍👍👍👍

  • @dhineshk.u6892
    @dhineshk.u6892 3 роки тому +1

    It’s not a important news what about the vaccine and the meet exams and all

  • @RinZl3r27
    @RinZl3r27 3 роки тому +1

    Just ignore her...

  • @karthikkrish4087
    @karthikkrish4087 3 роки тому +3

    Kadavul irukan kumaaru 😂😂😂😂😂😂😂😂😂inimel konjam scene podamam irunga😅😅😅😅

  • @shanthis8488
    @shanthis8488 3 роки тому

    🙏

  • @MahanArangar
    @MahanArangar 3 роки тому

    பிரியாணி விளம்பரம் நடிச்ச பாவம்
    உலகிற்கு அன்பு சைவம் பண்பை பரப்ப பாடுபட வேண்டும்

    • @karthikeyan2128
      @karthikeyan2128 3 роки тому +1

      Pls do this for mee

    • @MahanArangar
      @MahanArangar 3 роки тому

      @@karthikeyan2128 ஓம் அகத்தீசாய நம

  • @vasanthibalan5622
    @vasanthibalan5622 3 роки тому

    This news is very important to our Nation

  • @LIVE-pj7qm
    @LIVE-pj7qm 3 роки тому +6

    என்னென்ன சொல்றான் பார்ரா 🤣🤣🤣🤣கடவுள் கொடுத்த மறுஜென்மம் ஆமா

  • @chandramouli4145
    @chandramouli4145 3 роки тому

    Ini copyright strike than

  • @ilango8312
    @ilango8312 3 роки тому +2

    Ini bathroom tour varatha😂

  • @krishnarajselvamemt3587
    @krishnarajselvamemt3587 3 роки тому +1

    Appae AHS naangae😪😪

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 3 роки тому

    God bless you archana

  • @SenthilKumar-hf1nu
    @SenthilKumar-hf1nu 3 роки тому

    இனி வர காலங்களில்செய்திகள் பார்க்க ரொம்ப கேவலமான முறையில் இருக்கு

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +1

    ஜய் டிவிக்கு போனது தான் உங்களுக்கு வந்த வினையே அர்ச்சனா....

  • @Mr.CJ007
    @Mr.CJ007 3 роки тому +1

    Apo next bathroom tour pakala 😂