ஐயர் காமெடி நகைசுவை மன்னன் 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #வள்ளிதிருமணநாடகம்
    #ஸ்ரீவள்ளிதிருமணம்
    #நாடகம்
    #ஸ்ரீவள்ளிதிருமணநாடகம்
    #வள்ளிதிருமணம்
    #வள்ளிதிருமணநாடகம்
    #vallitirumananadagam
    #vallitirumanam
    #நாடகம்
    #bigboss
    #hariharan
    #ஹரிஹாரன் வள்ளிதிருமணம் நாடகம்
    #R. P HARI HARAN
    #nadagam
    #பபூன் ஹரிஹரன் காமெடி
    #சகலகலாவல்லவன் ஹரிஹரன்

КОМЕНТАРІ • 68

  • @senthil9312
    @senthil9312 Рік тому +8

    ஹரிஹரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,தரமான சம்பவம்.

  • @saamaaniyan
    @saamaaniyan Рік тому +4

    ஒரு ராகம் பாடலோடு காதில்.... பாட்டிற்கு இடையில் தாங்களும் ராணி அவர்களும் நடித்த பெர்பாம்ஸ ்செம ! கோவிலில் திருமணம் செய்து கொள்ளலாமா என தாங்கள் கேட்பதும் அதற்கு அவர் சந்தோஷத்தில் நாணப்படுவதும் ஆஹா! பிரமாதம்! இருவரும் தேர்ந்த கலைஞர்கள் ! 🙏🙏🙏

  • @RahulMyLeader
    @RahulMyLeader 11 місяців тому +4

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 முறை பார்த்துட்டேன் சலிக்கவே இல்லை.

  • @senthil8372
    @senthil8372 Рік тому +2

    பேஸ்...பேஸ் நன்னா இருக்கு. அசத்திட்டேள் போங்க. அவாளா வே மாறிட்டேள். வாழ்த்துக்கள் ஐயர் வாள் 🌷🙏

  • @arunprasath3163
    @arunprasath3163 Рік тому +4

    இவர் சிறந்த மேடை நாடக உலகத்தின் எம் ஆர் ராதா.
    வாழ்த்துக்கள்

  • @ilayarajaramasamy7901
    @ilayarajaramasamy7901 Рік тому +8

    *உலக நாயகன் அண்ணன் ஹரிஹரன் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏...*
    *கரூர்காரன் கோயமுத்தூரில் இருந்து இளையராஜா(எ)சரவணன்*

  • @makalimakali825
    @makalimakali825 2 роки тому +3

    சூப்பர் கருத்து

  • @stephenjeyarajk
    @stephenjeyarajk 10 місяців тому

    சூப்பர் டான்ஸ், நான் ஒரு ஹரிஹரன் ரசிகன், வாழ்த்துக்கள்

  • @user-tu4fj6jq2k
    @user-tu4fj6jq2k 3 місяці тому +1

    Nalla samooga sinthanai ulla nadagam arumaiyannan hariharan super

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 Рік тому +1

    தம்பி ஹரிஹரனுக்கு சிறப்பான வாழ்த்துகள்,,

  • @pazhanivadivel7028
    @pazhanivadivel7028 Рік тому +9

    அருமையான கருத்துக்களை நகைச்சுவை கலந்து முற்போக்கு சிந்தனைகளை சகதோரியும் அரிகரண் அண்ணாவும் தருவது மிகச்சிறப்பு! வாழ்த்துகள்!

  • @muthukaruppu2358
    @muthukaruppu2358 9 місяців тому

    என்னா நடிப்பு சூப்பர் ஹரிஹரன் அண்ணா

  • @vijayananth6061
    @vijayananth6061 Рік тому +1

    அ௫மையான பதிவு👍👍👍👍👍

  • @thangapandian3659
    @thangapandian3659 Рік тому +1

    அருமையான நடிப்பு வாழ்க வளமுடன் ஐயா ஹரிஹரன் அவர்களுக்கு கிராமிய கலை குழுவின் சார்பாக மைக் செட் சங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றி நல்வாழ்த்துக்கள் நீங்க எந்த ஊருக்கு நாடகத்துக்கு போனாலும் உங்கள் குரலைக் கேட்கவும் உங்கள் உங்களைப் பார்க்கவும் வெள்ளம் போல மக்கள் திரண்டு கொண்டு வந்திருப்பார்கள் உங்கள் பேச்சைக் கண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @ganeshabt500
    @ganeshabt500 Рік тому +1

    Arumayana pathevu super

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 Рік тому +1

    சகலகலா வல்லுனர் ஹரிஹரன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @prabakowsi4272
    @prabakowsi4272 11 місяців тому

    சூப்பர் அருமை நாடகம்

  • @chockalingamchockalingam3778

    அருமையான நடிப்பு

  • @user-ln3bw7ft5r
    @user-ln3bw7ft5r 2 місяці тому

    T.P.S.Mani.Supper

  • @rathishkumar1678
    @rathishkumar1678 Рік тому +9

    ஹரிஹரன் ஐயா உங்கள் கறுத்து அறுமை

  • @ravichandranmahesh4421
    @ravichandranmahesh4421 Рік тому +3

    சமூகக் கருத்துக்களை காலம் அறிந்து நாடகத்தின் மூலமாகச் சொன்ன செய்தி அறுமை

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Рік тому

    ஹரி ஹரன். பிராமணர். நடிப்பை
    அருமையாக நடித்துள்ளார். 👍🌹

  • @drksudulaimani8819
    @drksudulaimani8819 Рік тому +2

    Dear Hariharan sir,your performance along with Durairaj sir and Ranimam combination is always ahead while watching this spontaneously alleviate all worries, thanks all to your team

    • @sivaalagan6260
      @sivaalagan6260 Рік тому

      தம்பி ஹரிகரன் நடிப்பு Super

  • @rajagopalanm9422
    @rajagopalanm9422 Рік тому

    Super hariharan sir

  • @user-zh3ii1bd1k
    @user-zh3ii1bd1k Рік тому

    சூப்பர் நாடகம்😊

  • @kannanp3886
    @kannanp3886 8 місяців тому

    Excellent Performance

  • @gunasekaransekaran9275
    @gunasekaransekaran9275 Рік тому

    வாழ்த்துக்கள் ஹரி அண்ணா

  • @oorkavalanvellaisamy2312
    @oorkavalanvellaisamy2312 10 місяців тому

    அரிகிரன்சொல்வதுஉன்மை

  • @lakshmanannagappan9874
    @lakshmanannagappan9874 Рік тому

    Beautiful very nice double meaning jokes

  • @leninraja3337
    @leninraja3337 Рік тому

    வேறலெவல் காமெடி

  • @m.maruthupandiyanm.maruthu168

    Supper Hari anna

  • @mathicountline1280
    @mathicountline1280 Рік тому

    Vera leval

  • @Subumeena-bh4oc
    @Subumeena-bh4oc 2 місяці тому

    supar

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Рік тому +2

    வாழ்க வளமுடன் 💐🌹👍💯💯💯

  • @pandithevan4741
    @pandithevan4741 Рік тому

    சூப்பர் தல 😆😆🤣🤣🤣

  • @user-fe5yx9oj4q
    @user-fe5yx9oj4q 10 місяців тому

    ❤❤

  • @eganathanchakkaraverthy4418
    @eganathanchakkaraverthy4418 20 днів тому

    👍🙏❤

  • @sahulsultan-pe4mc
    @sahulsultan-pe4mc 9 місяців тому

    Super

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px Рік тому

    Super 👌

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Рік тому +2

    🙏🙏🙏

  • @k.prabhuspps342
    @k.prabhuspps342 Рік тому

    Anna super😂😂😂🤣😂🤣🤣

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 Рік тому

    Super sir

  • @user-pb7en8ft7f
    @user-pb7en8ft7f Місяць тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌

  • @kalisureshtechspeech1620
    @kalisureshtechspeech1620 Рік тому

    very nice...

  • @rwaranWaran-ce7wz
    @rwaranWaran-ce7wz 6 місяців тому

    வேடசந்தூர் விஜயன் ஆடியோஸ் உரிமையாளர்கள் மற்றும் நண்பர்கள்

  • @a.murugan6047
    @a.murugan6047 2 роки тому

    Super anna

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom Рік тому

    நீங்கள் செய்யும் இந்த சேவையை சினிமாவில் செய்தால் மிகச்சிறப்பு
    இடையில் உள்ள இரட்டைஅர்த்தங்கள் மட்டும் நீக்கினால் மிகச்சிறப்பு

  • @ravichandran-zl8if
    @ravichandran-zl8if Місяць тому

    ஒலியின் தரம் மிக மோசமாக உள்ளது. யார் பேசுவதும் புரியவில்லை. சரி செய்து மீள் பதிவு செய்யவும்.

  • @karmegamm8104
    @karmegamm8104 Рік тому

    👌👌👌👌👌🤝

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Рік тому +1

    பெரியார் கூட இப்படி சொல்லி இருப்பாரோ தெரியவில்லை.
    அன்பே சிவம்!

  • @Sam-iq2rm
    @Sam-iq2rm 2 роки тому +1

    Hari Than Topu Appu...

  • @D.sivanesan
    @D.sivanesan 2 роки тому

    புல் பவர் ஸ்டார்1848

  • @muthuvelm549
    @muthuvelm549 Рік тому

    😅😅😅😅😅

  • @BALAJIBALAJI-lj2ne
    @BALAJIBALAJI-lj2ne Рік тому

    உங்கள் ஆசி என்ன பொல் வெளிநாடு வாழ் எங்கலுகும் வேண்டும்.
    தேவகோட்டை பாலா

    • @rphariharan7054
      @rphariharan7054  Рік тому +1

      உங்களுக்காதான் இந்த சேனல் நா open செய்து இருக்கிறன் ♥️

  • @sanijaga4953
    @sanijaga4953 Рік тому

    Audio not clear bos

    • @rphariharan7054
      @rphariharan7054  Рік тому

      Try to fix next vedio

    • @sanijaga4953
      @sanijaga4953 Рік тому

      @@rphariharan7054 I am from thanjavur, karukkadi Patti, you did last week vallithirumanam nadagam my village karukkadi Patti.

    • @rphariharan7054
      @rphariharan7054  Рік тому

      Ohh ok

    • @sanijaga4953
      @sanijaga4953 Рік тому

      @@rphariharan7054 👏👏👏💝

  • @user-uk9cm9ge8v
    @user-uk9cm9ge8v Рік тому

    😂😂😂😂😂

  • @rajarajan5688
    @rajarajan5688 Рік тому

    ஆடியோ சரியில்லை
    கிளியரா ன ஆடியோ இருந்தால் போடவும்