கடம்பூர் மாளிகை இப்போ இங்கதான் இருக்கா😱 | Ponniyin Selvan Vlog | Episode - 3 | Fun Panrom Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 565

  • @shangirlkanimozhi20
    @shangirlkanimozhi20 2 роки тому +14

    14:51 சுரங்கப்பாதையைப் பார்த்தபோது goosebumps. 13:50 கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. எப்படி வாழ்ந்தார்கள் சோழர்கள். ஆனால், அவர்களின் அடையாளங்கள் சிதைந்து கிடப்பதைப் பார்க்க வருத்தமாகவுள்ளது. ஒரு வேண்டுகோள் சோழர்கள் கட்டிய, வாழ்ந்த கோவில்கள், மாளிகைகள் அனைத்தையும் பராமரிக்கவும். Blacksheep channelஇன் இந்த முயற்சிக்குப் பாரட்டுக்களும் நன்றியும் சமர்ப்பணம்.

  • @narmatha9427
    @narmatha9427 2 роки тому +13

    Narendhra cholan kulothunga sitharthan karikala khan Vera leval I'm proud to mela kadamboor my studying village

  • @revenuetech932
    @revenuetech932 2 роки тому +46

    அரியலூர் மாவட்டத்தில் மாளிகை மேடு உள்ளது கங்கைகொண்டசோழபுரம் அருகில் உள்ளது இப்போது அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

  • @VinothJosh
    @VinothJosh 2 роки тому +94

    நீங்க ஃபன் பண்ற vlog அடுத்து இந்த மாதிரி நம்மளுடைய வரலாறை எடுத்து சொல்ற அந்த அழகுக்கு big salute lovely ❤️💯 #சித்து..

  • @akshaya7878
    @akshaya7878 2 роки тому +162

    I'm from Kerala 🌴
    Next episode kk pakke waiting
    1000 year history vere level explanation. 🎤🙂

  • @vj_siddhu_kingdom
    @vj_siddhu_kingdom 2 роки тому +361

    Speechless 🥺😢 Idha vida best ah oru vlog pannavey mudiyadhu.. Ponniyin Selvan Vlog nadhum andha places laam poveenga nu mattum than expect pannen.. But, Ivlo deep and detail expect pannavey illa.. Last few mins Literally Cried 😭 #Proud #Goosebumps #Inspired Thank you so much for doing this Vlog and You made my day 🥺🙏🏻

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +27

    4:49 Kadambur fort place we should preserve the Historical place The cholan Dyansty is pride of Tamilnadu 13:40 கடம்பூர் மாளிகை சோழனின் பெருனம சோழ கால அரண்மனை நம் பாரம்பரிய கட்டிடங்கள் பாதுகாப்பு வேண்டும் 🙏 நம் வரலாறு நாம் காக்க வேண்டும் 🙏 15:08 Underground Tunnel Connection of Roads to Gangaikondan cholapuram Town Vera level Goosebumps 🔥 The sculpture made by cholan vera level 🔥

  • @abineshabineshda2376
    @abineshabineshda2376 2 роки тому +30

    13:40 goosebumps level paakka mudiyala 💯😭Siddhu anna 👌❤️

  • @Nira198
    @Nira198 2 роки тому +449

    Govt. and locals should take action to preserve historical places and to avoid further demolition . What we are gonna leave for our future generations? ☹️😢

    • @shivan-cz5zi
      @shivan-cz5zi 2 роки тому

      Government hrnc is the reason why these temples are in poor condition

    • @limarickagnel7148
      @limarickagnel7148 2 роки тому +16

      Konjundu idlyum getti chutneyum

    • @GameOver-sm5te
      @GameOver-sm5te 2 роки тому

      Yes

    • @mansukku
      @mansukku 2 роки тому +2

      @@limarickagnel7148 adha andha dadhike kodukanum..

    • @adgaming6091
      @adgaming6091 2 роки тому +8

      keep choosing dravidian parties 🤣😅

  • @sathishkumarravi1348
    @sathishkumarravi1348 2 роки тому +64

    It's kinda goosebumps episodes, because of this vlog many of them will going to start explore this places for experience and evident of our True Velar history and devotion to God by our ancestors...!!! எட்டு திக்கும் ஒளிகட்டும் சோழர்கள் பெருமை, ஓம் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻

  • @ajithkumars6072
    @ajithkumars6072 2 роки тому +6

    idhu varaikkum vandha blacksheep videos la indha video dha starting la irunthu ending varaikkum goosebumps koraiyave koraiyadhe video... thank you bs team

  • @prassnnakumardevanathan7467
    @prassnnakumardevanathan7467 2 роки тому +8

    Indha PONNIAN SELVAN katha ninga solum pothu romba nalla iruku

  • @haroonhero9534
    @haroonhero9534 2 роки тому +20

    Aayirathil Oruvan BGM gives Goosebumps while witnessing such marvellous monuments 🔥🔥🔥

  • @Aalim-o1p
    @Aalim-o1p 2 роки тому +13

    13:45 to 15:05 புல்லிரித்துவிட்டது எம் மூத்தோர் களை நினைத்து😌🐯👑

  • @abubakr3969
    @abubakr3969 2 роки тому +34

    Waaah.! Goosebumps when seeing tunnels and make of the statues & Lord Shiva 💥🔥💫

  • @kanmanig1999
    @kanmanig1999 2 роки тому +34

    My hometown is around these areas...after reading ponniyin Selvan i always wanted to see these in real...Thanks to fun panrom team and black sheep...Living through this vlog ❤️

  • @sasiraja9421
    @sasiraja9421 2 роки тому +6

    Thanks brother's.... நான் காட்டுமன்னார்கோயில் தான். என் ஊரோட பெருமையை நகைச்சுவையா சொல்லுறதுக்கு... நான் பார்த்த சிவன் கோயில் பெருமாள் கோயில், கடம்பூர் சிவன் கோயில் காட்டியதற்கு ரொம்ப நன்றி...பொன்னியின் செல்வன் கதைய நான் முழுசா படிச்சதில்லை உங்க மூலமாக கொஞ்சம், வரப்போற பொன்னியின் செல்வன் படம் மூலமா தெரிஞ்சுக்கணும். Am waiting for your next video...trip ah enjoy பண்ணுங்க...

  • @jayanthimeena2110
    @jayanthimeena2110 2 роки тому +4

    Antha Surangaphathaiai patkum poothu Goosebumps airuchuuu 🥺🥺 really great

  • @aneezibrahim587
    @aneezibrahim587 2 роки тому +64

    Felt like Indiana jones with our soil rooted.. thanks team and Siddhu bro 😍

  • @sd_official2187
    @sd_official2187 2 роки тому +16

    Nerla paatha kuda intha mari feel kedaikkathu background music aprm ninga pesurathu....
    Vera leval feel semaaaaaa
    Namalum oru sozhan nu feel varuthu
    My name sundar
    சுந்தரசோழன்🔥🔥🔥🔥🔥

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 2 роки тому +4

    Many civilization doesn't have these kind of archeological history to back there stories.that is the reason Tamil history is greatest in the world

  • @dinesshprabu
    @dinesshprabu 2 роки тому +30

    Siddhu Anna Vera level vibe la started looking into this PS Katha kekum pothey ivalo exciting ah iruku . You're lucky to visit all the places with a podcast ☺️ King and a serious book reader 😀

  • @rajuanju728
    @rajuanju728 2 роки тому +25

    எங்க ஊர் எங்க கெத்து காட்டுமன்னார்கோயில் 🔥🔥

  • @mr__ff3469
    @mr__ff3469 2 роки тому +2

    Mela kadamboor than ennudaiya oor..the most favorite siven temple....

  • @siva005ss
    @siva005ss 2 роки тому +15

    Thala moththa padaththayum salli salliya odaichutenga!!!
    கொடி padathoda storya kettappa epdi kovam vandhucho, athey emotion.

  • @dushyanth9040
    @dushyanth9040 2 роки тому +6

    Ellarum inimel avanga nilaparapa vachi cholar pandiyar nu adaimozhi vachikalam😅🔥
    Dushyantha cholan🔥

  • @boopathim3502
    @boopathim3502 2 роки тому +1

    உங்கள் வருகைக்காக காத்திருக்கும் சோழ தேசம் உங்களை அன்போடு வரவேற்கிறது..

  • @tjson6711
    @tjson6711 2 роки тому +4

    அருமையான vlog episode எல்லாருக்கும் புரியும் படி எடுத்து சொன்ன விதம் அருமை சகோ...

  • @kd_Thamizhan
    @kd_Thamizhan 2 роки тому +3

    13:44 andha bgm keakum podhu udambula goosebumps aaguthu❤️

  • @Littlebee__13
    @Littlebee__13 2 роки тому +4

    Unmailaye entha maathiri kovilgala paakum pothu semmaiya erruku... Ennakum palzhaya Kovilgala aaraichi pandrathu romba pidikum... Entha series super ahh erruku... Eagerly waiting for next episode 💥💥💥✨✨

  • @premrahulvlogs4832
    @premrahulvlogs4832 2 роки тому +3

    Indha series full ahve goosebumps ah irruke bhaa!

  • @kanagalingamjothilingam7537
    @kanagalingamjothilingam7537 2 роки тому +42

    This series is mind blowing... Was eagerly waiting for today's episode

  • @akjailani9604
    @akjailani9604 2 роки тому +1

    பொன்னின் செல்வன் படம் மூலமாக
    பழமையான வரலாற்றை நீங்கள் எடுத்து சொல்வதற்கு மிக்க நன்றி இன்னும் நிறைய பழைய விஷயங்களை மற்றும் பழைய செய்திகளை எதிர்பார்த்துக் கொள்கிறோம் அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங்.....
    நன்றி Funpandrom Team.....

  • @anbuvip3799
    @anbuvip3799 2 роки тому +2

    Naanu 3years clg angatha padicha anga ipudi oru visiyam irukuna thariyathu ninga poirukinga superrr.....💓💓🔥🔥

  • @Arunkumar-ht1jx
    @Arunkumar-ht1jx 2 роки тому

    உணமையாவே மெயிசிலுக்குது ப்ரோ வாழ்த்துக்கள் பார்க்கமுடுயாத இடம்மெல்லாம் பார்க்க உங்களால் ஒரு வாய்ப்பு மிக்க நன்றி 👍

  • @Tamilmovievibes27
    @Tamilmovievibes27 2 роки тому +7

    Np Anna udayar story padichittiga pola...... 🥰
    Mr tamilan chennal paruga arumsiyaa irukum

  • @sharukhanbabu6130
    @sharukhanbabu6130 2 роки тому +25

    Next episode um crt tym ku varum nu wait panra team members sarpaga vazthukala

  • @idhaya2057
    @idhaya2057 2 роки тому

    நீங்கள் காண்பிக்கும் இந்த‌ காணொளிக்கு நன்றி.

  • @Abi-xk1di
    @Abi-xk1di 2 роки тому +3

    Vera level fun pandrom team neenga than endha Mari evlo deep ha ponniyin selvan pathi solluringa edha veda evlo deep and clean ha ungala thavara vera yarum epidi solla matanga hats off to all the team of Black sheep neenga sollurathu mattum illama andha place kuda romba clean the review pannthuku romba thanks Black sheep team you are sooo great 💓💓💓💓💓💓💓💓💓💓

  • @soulsportz4478
    @soulsportz4478 2 роки тому +8

    You guys are narrating the story with fun it's like a new age ponniyin selvan 😍🥰😘superb

  • @swathirajashekar3245
    @swathirajashekar3245 2 роки тому +14

    This series is amazing, keep doing historical vlogs ❤❤ . You 3 ppl are rocking and we got a good information🙏.

  • @nithyawings
    @nithyawings 2 роки тому +1

    I'm from kerala anak tamil padika theriyath but idha story theringkanam apedine romba aasa so idha story completed panuga it's my humble request and very well saying bore adikavee illa super brozzz👍🏻👍🏻👍🏻👍🏻keep going👍🏻🙏🏻❤😍

  • @shivani751
    @shivani751 2 роки тому +22

    Recently went to Barcelona, and everyone was raving about Sagrada Familia.
    They cherish it so much. But these temples are much older and grand.
    But unfortunately in very bad conditions.
    Even locals don’t know much about it. Sad fact.
    They should make these temples almost like a tourist site, only then will they try to manage.
    I mean even Taj Mahal has very bad maintenance and that is a world wonder.
    I guess no matter what it will be poorly maintained……
    It just makes me tear up 😢

  • @dkdineshkumar9221
    @dkdineshkumar9221 2 роки тому

    KATTUMANNAR KOIL உங்களை அன்புடன் வரவேர்கிறது.........🤗

  • @nivedhitharajkumar486
    @nivedhitharajkumar486 2 роки тому +2

    Goosebumps 😍😍😍😍😍😍 UA-cam channels who've grown huge must unravel such legendary places like this. Ponniyin Selvan places mattum ilaama Tamil Nadu la irukra neraiyaa historical places oda vlog neenga continue pannaa nalarkum.. this is fun and informative too.. Keep it up guys🥳👌👌👏👏👏

  • @shriaki8519
    @shriaki8519 2 роки тому +2

    Really proud of guys.... Ingala poi nerala pakka mudiyumanu therila... Ana nerlaya paatha feel ... Thanks

  • @vijayk2891
    @vijayk2891 2 роки тому +1

    18.07....ans .... பிற்கால சோழர்களுக்கு கோவில் கட்டுவதை காட்டிலும் அதனை புதுபிப்பதில் ஆர்வம் அதிகம்

  • @NaveenKumar-bk4by
    @NaveenKumar-bk4by 2 роки тому +7

    The best vlog forever
    Really a goosebumps moment

  • @SivaKumar-uh2pn
    @SivaKumar-uh2pn 2 роки тому +3

    சோழர்களின் கட்டிட கலையில் இறைவன் இருக்கும் கருவறை கோபுரம் மட்டுமே உயர்வாகவும் மற்றவை அந்த கோபுரத்தை விட உயரம் குறைவாக இருக்கும்...(எ.கா) தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்

    • @joepeetar079
      @joepeetar079 3 місяці тому

      புத்த விகாரங்கள் வைத்து கோவில்களை எழுப்பினர். ஒரு கால கட்டத்திற்கு பிறகு புத்த பீஷுக்களே சோழர்களின் கட்டடக்கலை யை பார்த்து வியந்து போற்றினர்

  • @jpbrothersontheway764
    @jpbrothersontheway764 2 роки тому

    நாம் சோழன் என்பதில் பெருமிதம் அடைவோம்.......... மெய் சிலிர்க்கிறது....🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @whiteheart3972
    @whiteheart3972 2 роки тому +4

    💥Aairathyil oruvan bgm....🛐😭(goosbumps)....death ra.....🔥🥺

  • @Sureshkumar-tw8op
    @Sureshkumar-tw8op 2 роки тому +20

    The definition of PAMBAN!!! 🔥

  • @joelkanagaraj3177
    @joelkanagaraj3177 2 роки тому +16

    🙏Thank you for bringing good things to people

  • @tellandexplain6952
    @tellandexplain6952 2 роки тому

    நம் முன்னோர்களின் திறமை இந்த கோவில்கள் சூப்பர் அண்ணா

  • @maniziva6437
    @maniziva6437 2 роки тому +3

    12:03 proud of Pudukkottai

    • @SRIHARIBMXlCS
      @SRIHARIBMXlCS 4 місяці тому

      PUDUKKOTTAI Kingdom❤️‍🔥🔥🔥

  • @Tamilmovievibes27
    @Tamilmovievibes27 2 роки тому +6

    Padam relise pannrathukulla all update solliduga.... ✨💥

  • @VinothKumar-cv2ei
    @VinothKumar-cv2ei 2 роки тому +3

    Historical vlog thanks team... Also fun fully loaded....

  • @anupreetha6463
    @anupreetha6463 2 роки тому +12

    good editing. it makes to look the episode like movie feel. research and content was too good. thanks for the team. keep rock black sheep

  • @sweatheartchandru
    @sweatheartchandru 2 роки тому +12

    Goosebumps overloaded 🔥🔥🔥 #Waiting for next episode 👍🏻

  • @Prabakar_
    @Prabakar_ 2 роки тому +6

    Goosebumps level -up agittey iruku pa🥵poga poga♥️....

  • @sarikaabhi..7290
    @sarikaabhi..7290 2 роки тому

    Ivalavu visayatha theriyapaduthunathukku nandri..🙏🙏

  • @poornabharathi368
    @poornabharathi368 2 роки тому +8

    Aii fan panrom team.. Enaiyum serthukonga pa.. Naanum varen.. I can't control my goosebumbs

  • @divyaindhu4260
    @divyaindhu4260 2 роки тому +3

    Vera level ❤️🔥..naan book padichurukken ..athunala ivanga avolo nalla solluvangala nu ninaichen first . ..book padikka pothu yellam naan chlos period pona yeppudi irukkum nu adikkadi yosichchuruken ..ana ninga Vera level 😀..semma intersting cholos valntha places ah pakka .confirm ithum yellarum intha places and cholos pathi therinchuga useful ah irukum ❤️☺️.

  • @WickRady_Edits
    @WickRady_Edits 2 роки тому +3

    Wow.. Now many people will go there after movie, will be celebrated equally like famous temples soon.. Thank you team

  • @Malarvannan42
    @Malarvannan42 11 місяців тому +2

    0:44 Ulundurpet ❤😊

  • @ngoutham8760
    @ngoutham8760 2 роки тому +1

    Sidu bri NP what a great effort
    Simply supet

  • @pagalavan_edits6193
    @pagalavan_edits6193 2 роки тому

    i burst to tears when i saw the condition of the kadambur palace.

  • @rajkwt2140
    @rajkwt2140 2 роки тому +2

    I am in Sri Lanka enaku history nale romba pudikum athulaum cholargal na apade oru verupam avagalukagave vlog potu padikura pulaigaluku help panurega thank you next video waiting

  • @popstime1376
    @popstime1376 2 роки тому

    That sculpture is most important ...chola dynasty is great

  • @positiveyou9829
    @positiveyou9829 2 роки тому +2

    That sound from the statue ❤️

  • @TheProfessor2806
    @TheProfessor2806 2 роки тому +2

    Really inspired history...thank you FP team.

  • @prithvirao86
    @prithvirao86 2 роки тому +3

    Hats off bro I have never enjoyed historical video with so much fun. Becoz of ur video I have started checking about history.thanks bro and special thanks to harshat .u have proved v r all humans

  • @கிரேஸிகண்மணி

    Varigalai vasikaiyile piramandamthil azhththum...ippozhudhu ungal kaanoliyum..vilakkangalum innum viyappirku ullakkugirathu...arumai sagokkale...ungalodu sernthu ippunniya boomigalukku nangalum selgirom kaanoli vayilaga... nandrigal 🙏🏻

  • @jegatheeshwaranjegatheeshw9809
    @jegatheeshwaranjegatheeshw9809 2 роки тому

    Siddhu na only reason for watching black sheep ❤️

  • @gops_here
    @gops_here 2 роки тому +4

    The best initiative from blacksheep so far....💯💯💯🔥🔥🔥

  • @darshiniraja9337
    @darshiniraja9337 2 роки тому +1

    The editing for this PS series is Soo cool

  • @rharishkmr
    @rharishkmr 2 роки тому +1

    15:45 Sivan vs Padhrakali ஆடல் போட்டி திருவாலங்காடு ல நடந்தது அங்கே தான் பத்ரகாளி கும் தனி சன்னதி இருக்கு. நடராஜனின் 5 சபைகளில் , ரத்தின சபை அது 😊🙏

  • @abinav8488
    @abinav8488 2 роки тому

    Movie ya vida neenga real la anga poi kedu sollurathu miga araumaiyana pathivu

  • @vasanthvasanth2084
    @vasanthvasanth2084 Рік тому +1

    14.50 Goosebumps 🙏🙏🙏

  • @kanagalakshmi463
    @kanagalakshmi463 2 роки тому

    Dei midnight la pathuten da unga video va bayam+ goosebumps moments ra yeppa saami... bcz bgm video n unga story narration...

  • @santhoshm7924
    @santhoshm7924 2 роки тому +19

    For your info....கரிகாலன் கொல்லப்பட்டது காஞ்சிபுரம் பாசறையில்....சதி தீட்டப்பட்டது தான் கடம்பூரில்....

    • @saravanaammu
      @saravanaammu 2 роки тому

      கடம்பூரில் உள்ள சம்புவரையர் மாளிகையில் தான் அந்தக் கொலை நிகழும்

    • @vaithilingam6852
      @vaithilingam6852 2 роки тому

      இல்ல... கடம்பூர்ல தா கொலை பண்ணுவாங்க

    • @joepeetar079
      @joepeetar079 Рік тому

      ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது கடம்பூர் மாளிகை,.... திட்டம் தீட்டியது திருப்புரம்வியம் என்று படித்தேன்.

  • @Subashini_Mahendran_
    @Subashini_Mahendran_ 2 роки тому +1

    Aditha karikalan kollapattathal kopuram ezhupama stop pannitanga apdinu soldranga.near my native place than NP ❤️

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 роки тому

    Naa vera oru video parthttu irundhan scroll panna sidhu anna video ponniyin selvannu 😀 enna paramaa..

  • @drsneka
    @drsneka 2 роки тому +6

    Best vlog ever 💥 mind-blowing series🔥

  • @manikandanganesan6933
    @manikandanganesan6933 2 роки тому

    எங்க ஊர் காட்டுமன்னார்கோவிலுக்கு வந்ததக்கு நன்றி தோழர்கலளே

  • @SRIHARIBMXlCS
    @SRIHARIBMXlCS 4 місяці тому

    12:21 PUDUKKOTTAI kingdom❤️‍🔥🔥🔥

  • @rubas8706
    @rubas8706 2 роки тому +2

    நார்த்தாமலை என் ஊர் பக்கம் தா இருக்கு 🥰🥰🥰

  • @thanushan.d9
    @thanushan.d9 2 роки тому +2

    Proud to be a Thamilan

  • @dheenam2987
    @dheenam2987 2 роки тому

    Bro.. ponniyan Selvan movieyae patha Mathiri irukku thanks🤗

  • @unicorngirl9921
    @unicorngirl9921 2 роки тому

    Ponniyin selvan story very interesting neenga sollum pothu

  • @saranyanagarajan
    @saranyanagarajan 2 роки тому

    Np "kuravai koothu" maranthutinga😇🔥🔥

  • @pavithrapavithra5726
    @pavithrapavithra5726 Рік тому

    Spr bro ....videos la semma intha place la pakkanum pothu kantipa intha kovilku la pokanunu asaiya eruku 🤝🙏

  • @KarthiKeyan-wp6qu
    @KarthiKeyan-wp6qu 2 роки тому +1

    முயற்சிக்கு தலைவணங்குகிறேன்

  • @sms2455
    @sms2455 2 роки тому +2

    Sonna time kku upload pannunga brothers 😍🤗🤗🤗🤗😅 video super np ketten sollunga

  • @divyadharshana2287
    @divyadharshana2287 2 роки тому +1

    Thanks for the great experience brothers and np

  • @anithaalagar2874
    @anithaalagar2874 2 роки тому +2

    Great np annnaa.....u r rockzzzz.... 👌💜💜✨✨

  • @risheghesh5932
    @risheghesh5932 2 роки тому +3

    Ithuvaraikkum vanthathulaye best Vlog ❤️🔥

  • @Vishnu_im
    @Vishnu_im 2 роки тому +3

    Proud of pudukkottai ♥️✨🤙

  • @shaivignesh9826
    @shaivignesh9826 2 роки тому

    The finishing goosebumps views🤍of temple history

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 роки тому

    GV music 👌👌👌👌bgm for Chozhas
    நம் சோழ தேசம்