அற்புதமான விளக்கம் ஓரு விளக்கம் தர வேண்டுகிறேன். வரும் மாதங்களில் குரு சுக்ரன் அஸ்தமனம் இதில் கோயில் மற்றும் வீட்டு விசேஷம் செய்வது பற்றிய விளக்கம் தாருங்கள்
அருமையான விளக்கம். லாபம் பார்ப்பது புண்ணிய காரியங்களை செய்வது, வியாபாரமுதலீடு செய்வது. இவற்றை செய்யலாம். நற் காரியங்கள் அனைத்திற்கும் குளிகை பொருந்தும்.
Saha Panchangam Nakshatra Hora in Play Store - Android Application give you accurate Kuligai, Chandrashtama, Horai and UbaHorai based on your local Sun Raise Timings
Kindly explain how this can be calculated where sun rises in USA and Day time is only for 8 hours and not 12 hours. means it rises at 7:30 AM and sets at 4:15 PM during November and December. This would help us to calculate accurately
எமகண்டம் நேரம் நல்ல நேரமா ? எமகண்டம் என்பது எமகண்டகம் என்று சொல்ல வேண்டும் என்றும், எமனை வெல்லக்கூடிய நேரம் என்று சிலர் சொல்லுகிறார்கள். எமகண்டம் நல்ல நேரமா? கெட்ட நேரமா? எது சரி.
"" குளிகை நேரம் "" துல்லியமான விளக்கம் !!! அய்யா அவர்கட்கு நெஞ்சார்ந்த பணிவின் நன்றிகள் !!!
நல்ல கருத்துள்ள பயனுள்ள தகவல்....
பாராட்டுக்கள்....
அற்புதமான விளக்கம்
அற்புதமான விளக்கம்
ஓரு விளக்கம் தர வேண்டுகிறேன்.
வரும் மாதங்களில் குரு சுக்ரன் அஸ்தமனம் இதில் கோயில் மற்றும் வீட்டு விசேஷம் செய்வது பற்றிய விளக்கம் தாருங்கள்
அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
நன்றி சாமி
அருமையான விளக்கம். லாபம் பார்ப்பது புண்ணிய காரியங்களை செய்வது, வியாபாரமுதலீடு செய்வது. இவற்றை செய்யலாம். நற் காரியங்கள் அனைத்திற்கும் குளிகை பொருந்தும்.
வணக்கம் சார் இன்று வரைநான் குளிகை நேரத்தை கெட்டதுன்னு நினைத்திருந்தேன் உங்கள் பதிவை கேட்ட பிறகு நிறைய விஷயம் தெளிவு பெற்றேன் மிக்க நன்றி 🙏🏻
Nanum appadithan ninaithirundhen
தெளிவான விளக்கம். நன்றி ஐயா
நல்ல விளக்கம்
அருமை.👌
மிக்க நன்றி ஐயா
ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏
Very useful information. Thank you
nalla vilakkam ayya.
Thank You Sir,.for creating a valuable and useful awareness...and information..❤❤
அருமையான விளக்கம்...
நன்றி ஐயா....
Thank you Ayya. Very good information.
நன்றி ஐய்யா
Wonderful explanation
அருமையான கருத்து
Super Ayya Thank You
Thank you very much 🙏
சிறப்பு மிக்க விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹
Well conceived and delivered. Thanks.
Super fine God bless you and your family from jaffna sri lanka
Nice explanation 🙏🙏🙏
Thank you Ayya.Got the very good knowledge.🙏
Arumai
Super point welcome
Excellent
Super,swamy
Dhanyosmin 🙏🙏🙏
Pls continue
Super
Tqu mama
Pl speech to mandhi details please sir
சனிக்கிழமை மட்டும் சூர்யோதயத்தில் இருந்து 1.30 மணி தள்ளி கணக்கிடவேண்டும் . மற்ற நாட்களில் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டநேரத்தில்தானே தொடங்கும்.
😊
Saha Panchangam Nakshatra Hora in Play Store - Android Application give you accurate Kuligai, Chandrashtama, Horai and UbaHorai based on your local Sun Raise Timings
சூரிய உதயத்திலிருந்து 1.30 மணி நேரம் தான் குளிகை நேரம்.
சனிக்கிழமை மட்டும்
எல்லா நாட்களிலும் சூர்யோதயத்திலிருந்துதான் கணக்கிடவேண்டும்
மற்றவை களையும் ,அதாவது திதி ஆரம்பம் ,நக்ஷத்ரம் ஆரம்பம்,யோகம், எல்லாமே.....
🙏🙏🙏🙏🙏
Kindly explain how this can be calculated where sun rises in USA and Day time is only for 8 hours and not 12 hours. means it rises at 7:30 AM and sets at 4:15 PM during November and December. This would help us to calculate accurately
U r welcome
வணக்கம் ஐயா! எனக்கு ஒரு சிறிய விளக்கம் உடனடியாக வேண்டும்
Vasakkal vaikkalama
ஓசைக்கு மணி கட்டுகிறேன், ஆசைக்கு ஓரு ஆண் மகன் வேண்டும். இந்த முருகன் கோவில் எங்கு உள்ளது
Fertility hospital
விளக்கு ஏற்றலாமா பூஜை பண்ணலாமா ஐயா
Few Periyava says language barrier, it's regarding any new ashram; free stay, food provided?
My father passed away on Bhisma Ekadasai,he blessed as divine soul,his body has taken in kulikaitime after conducting special pooja to him
Good
மாலையில் 6 மணிக்கு முன்னதாக சூரிய அஸ்தமனம் நிகழும் போது அந்த நேரத்தில் ராகு காலம் முடிந்துவிப்டதாக கொள்ளலாமா
Oru dupakoor system ready panni vachikittu nalla orai eamatri sappittukittirunga .
எமகண்டம் நேரம் நல்ல நேரமா ? எமகண்டம் என்பது எமகண்டகம் என்று சொல்ல வேண்டும் என்றும்,
எமனை வெல்லக்கூடிய நேரம் என்று சிலர் சொல்லுகிறார்கள். எமகண்டம் நல்ல நேரமா? கெட்ட நேரமா? எது சரி.
A small
We have 27 stars
kindly let me know where they are located in the sky and they are a group or single star
குளிகை நேரத்தில் கடனை திருப்பி கொடுத்தால் கடன் அடையும் என்று கூறுகிறார்கள்...சரியா?
🌹❤️🙏
NANTRI
குளிகை நேரத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்யலாமா? தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்,
திதி தர்ப்பணம் குளிகை வரும் நேரத்தில் செய்யகூடாது
@@O_m_n_a_m_a_s_i_v_a_y_a மிக்க நன்றி ,, கோடி நமஸ்காரம் உங்களுக்கு,,,
இதெல்லாம் நம்புறது மாதிரியா இருக்கு.வேசத்தில் இதுவும் ஒன்று.வேலைக்கு ஆகாத பேச்சு.வேற கை வேலை இருந்தா பாருங்க ஒய்
அருமையான விளக்கம் ஐயா நன்றி👏🙏
Good
Good
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அய்யா நல்ல விளக்கம்
Nice explanation Guruji