திரித்துவ தேவனுக்கு தனி தனி ஆலயம் இருக்குதா ? | Pr. Suresh Ramachandhran | Tamil Christian Message

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • திரித்துவ தேவனுக்கு தனி தனி ஆலயம் இருக்குதா ?
    பிதாவாகிய தேவனுக்கு ஒரு ஆலயம்
    குமாரனாகிய இயேசுவுக்கு ஒரு ஆலயம்
    பரிசுத்த ஆவியானவருக்கு ஒரு ஆலயம்
    இப்படி வேதத்தில் இருக்கிறதா ? ஆம் இருக்கிறது இந்த செய்தியை முழுமையாக கேளுங்கள்

КОМЕНТАРІ • 31

  • @anudavidddavid7917
    @anudavidddavid7917 День тому +1

    God bless you brother .Great message .Amen .

  • @nstanlysamsonnstanlysamson5672
    @nstanlysamsonnstanlysamson5672 День тому +1

    Amen🙏

  • @arulsamuel2428
    @arulsamuel2428 День тому +4

    நபர்கள் அல்ல
    தன்மை என்று சொல்வது பொருந்துமே
    இஸ்ரவேலே கேள்
    நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே
    இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i День тому +3

    🎉 SUPER COMEDY 🎉

  • @monishap8228
    @monishap8228 День тому

    Sprr

  • @s.slygin5927
    @s.slygin5927 День тому

    கர்த்தரே ஆவியானவர் கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு. 2 கொரிந்தியர் 3:17.

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY День тому +4

    இது புதிய கள்ள உத்தேசமாக இருக்கே பரவாயில்லை இலங்கையிலும் இப்படி ஒருவரா?

  • @ganistonfernando3512
    @ganistonfernando3512 День тому

    இது நாள் வரை இவரை நான் நல்ல போதகர் என்று நினைத்திருந்தேன்.

    • @johnstephen5840
      @johnstephen5840 3 години тому

      என்ன காரணம் அய்யா

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY День тому +2

    ஐயா உங்களிடம் ஒரு கேள்வி? நாம் இரட்சிக்கப்படவும் , பரலோகம் போவதற்கு நீங்கள் போதிக்கிற திரித்துவம் என்றா விசுவாசிக்க வேண்டும்? அல்லது அந்த கர்த்தர் தான் இந்த இயேசு என்பதை விசுவாசித்து அறிக்கைப் பன்ன வேண்டுமா.?

    • @ArunKumar-u8j1h
      @ArunKumar-u8j1h Годину тому

      அண்ணே இது ஆழமான சத்தியம்

  • @Subbiah-b5m
    @Subbiah-b5m День тому

    I request you to read john chapter 8 verse 24.

    • @Utiz-gp8ss
      @Utiz-gp8ss День тому

      i request you to read john 17:3

    • @Subbiah-b5m
      @Subbiah-b5m День тому

      I request you to read john chapter 14 verse 9.

  • @kanisurya2832
    @kanisurya2832 День тому

    Kalla vubathesam

    • @johnstephen5840
      @johnstephen5840 3 години тому

      நல்ல உபதேசம் அய்யா

  • @kirubaitv9195
    @kirubaitv9195 День тому

    வாய்க்கு வந்ததெல்லாம் ஏதோ சத்தியம் என்று பேசாதிருஙகள்.
    #எபேசியர் 4:6
    [6]எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

  • @s.slygin5927
    @s.slygin5927 День тому +1

    வேதத்தை சரியாய் படியுங்கள் தவறாய் பேசாதீர்கள்

  • @VaideeswariAruldass
    @VaideeswariAruldass 11 годин тому

    பைத்தியம் முத்தி போச்சு. மூன்று நபர்கள் மூன்று தெய்வங்கள். ஆனால் ஒரே கடவுள். அதாவது மூன்று சாமிகள்.நம்ப கிறிஸ்தவ சாமி பேர் முனுசாமி என்று சொல்லலாம் அல்லவா. இவர் சொல்வதை பார்த்தால் நம்ம மூன்று நபர்களை உடைய ஒரே சாமி முனுசாமி. திரத்துவ சாமி அதாவது முனுசாமி.

  • @jayarani763
    @jayarani763 5 годин тому

    குறை சொல்கிறதை விட்டு பைபிளை நன்றாக படிங்க

  • @s.slygin5927
    @s.slygin5927 День тому

    கள்ளப் போதனை

  • @HafeelaNiyas
    @HafeelaNiyas День тому

    ஹார்ட் வர போகுது ஜோக்கர் போய் புழுனி