அழகான குடும்பம் , அம்மா பாவம் அம்மாவை கஷ்டப்படுத்தாதீங்க கடவுளுக்கே பொறுக்காமல் போயிடும், வீடு யாருக்காவது இருந்திட்டு போகட்டும் இருக்கும் இல்லத்தை சந்தோசமா வைத்திருக்கணும் சகோதரி, தயவு செய்து அஷ்மியை வைத்து கொண்டு உங்கள் குடும்ப பிரச்சினைகளை பகிடிக்கும் கதையாதீர்கள். கடந்த காணொளிக்கு முதல் காணொளியில் நீங்களும் உங்க கணவரும் ஓடிப்போன கதை எல்லாம் நீங்களும் உங்க அம்மாவும் கதைக்கிறீங்க
இனிய மாலை வணக்கம் ❤🙏❤சஜி❤ சாரு ❤🙏❤அஸ்மி குட்டி❤ உங்கள் குடும்பங்களுக்கும் இன்று எனது மனமார்ந்த உழவர் திருநாள் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்❤🙏❤16.01.2025❤🙏நேற்று 15.01.2025 மாட்டுப் பொங்கல் சஜி 🙏14.01.2025 தைப்பொங்கல் சஜி 🙏அந்த நாள் கதை இது✌ தமிழர் வாழ்க🙏 எம் தாய் நாடு வளர்க 🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🙏🙏உங்கள் காணொளிக்கு மிக்க நன்றிகள் சஜி❤🙏❤

Super ❤

❤❤❤