தங்களின் கற்பித்தல் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு வயது 60ஆகிறது. ஹிந்தி கற்க ஆசைப்பட்டு உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து கற்றுக் கொள்ளுகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . வாழ்த்துக்கள். டக்ன்னு என்று ஒரு வார்த்தை கேட்டு இருந்தாங்க. அதன் அர்த்தம் சீக்கிரமாக மற்றும் உடனடியாக என்று பொருள் படும். டக்ன்னு எடு , டக்ன்னு கொடுத்து விட்டான் என்று பொருள்படும்.
Please give me idea about how to write sentences using a verb in different tenses. This would be very helpful. Please try to make the class the way I have asked you.
Mam plz frequency focus on Hindi vocabulary videos... 1) economic 2) culture 3) spritual 4) politics, crime 5)love 6)nature We need set of Hindi vocabulary from this topics plz make video about it...!!! We are waiting...
டீச்சர் இது எந்த விதத்தில் நியாயம் இதுக்கு முன்னாடி நீங்க சொல்லி இருந்து இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் நான் கண்டிப்பா பதில் சொல்லுவேன். முன்ன பின்ன சொல்லாம திடீர்னு இத காமிச்சு இதுக்கு இந்தியில் பேரு என்ன சொல்லு அப்படின்னு கேட்டா நான் எங்க போகட்டும். எனக்கு இந்தி தெரியாதுன்னு தானே உங்ககிட்ட நான் கேட்கிற கத்துக்கிட்டு. இருக்கேன் நீங்க வந்து இதுக்கு அர்த்தம் சொல்லுனா நான் என்ன பண்ண முடியும். சொல்லுங்க பாக்கலாம்.
நம்மை சுற்றியுள்ள பொருட்களை சொன்னால்தான் எளிதாக புரிகிறது உங்க சேவை தொடறட்டும் நன்றி🎉🎉🎉🎉🎉🎉
🙏
Super explanation! बहुत अच्छा है!
Thanyavad 😊
தங்களின் கற்பித்தல் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு வயது 60ஆகிறது. ஹிந்தி கற்க ஆசைப்பட்டு உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து கற்றுக் கொள்ளுகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . வாழ்த்துக்கள். டக்ன்னு என்று ஒரு வார்த்தை கேட்டு இருந்தாங்க. அதன் அர்த்தம் சீக்கிரமாக மற்றும் உடனடியாக என்று பொருள் படும். டக்ன்னு எடு , டக்ன்னு கொடுத்து விட்டான் என்று பொருள்படும்.
நன்றி!!!
Hinti leaning channal ல எப்பவும் நீங்க தான்super star,,,,⭐⭐⭐
அன்பிற்கு நன்றி 🙏❤
மேடம் இதுவும் நல்லா தான் இருக்கு எனக்கு ஹிந்தி ல தையல் பொருட்கள் பற்றி ஹிந்தி ல அருத்தம் தெரியணும் அடுத்த வீடியோவில் அத பற்றி போடுங்க
Good teaching achahai
Super teaching
Teacher Madam ji. We want more and more Hindi words like this. Please Madam. Excellent coaching Madam.
Sure Ji. Your comments are a big motivation for me.. Thanks a lot Ji 🙏
Very useful
Can u explain the daily use dhaal varities in Hindi
Thank you so much sister ❤❤❤❤
Super Ma'am. Thanks
Super coaching
நன்றி
Romba very rarely latters good good
Please give me idea about how to write sentences using a verb in different tenses. This would be very helpful. Please try to make the class the way I have asked you.
Please check " Hindi grammar through tamil " In the playlist 🙏
Mam plz frequency focus on Hindi vocabulary videos...
1) economic
2) culture
3) spritual
4) politics, crime
5)love
6)nature
We need set of Hindi vocabulary from this topics plz make video about it...!!!
We are waiting...
கம்பிளுக்குத்தான் கம்பல். போர்வையை சதர் என்று அழைப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
Classes aacha hai😊
🎉🎉🎉🎉 1:43
Please make the video to learn Tamil through Hindi.....
Viewer from kerala🙂🙂
Welcome 🎉
Hi G first comment
Hi G 🙋♀️
Super
அக்கா மளிகை பொருள் name சொல்லுங்க
House la huspand or all pepole da yum pesa solli kuduga sister pls
❤vidya
Chhani - filter name
🤗🤗
Bedsheet ena soluvanga mam
Bed chadhar
Chai chaanee wala uska naam jii
❤
ஒன்ற வருஷத்துக்கு முன்னாடி கேட்ட வீடியோ எல்லாம் இப்ப தான் போடுறீங்க சந்தோசம்
😊
ஜாலி
👍
Tea vadikatiku - channi
Tea vadikattiku Hindi la Chalni right ah sis?
✅
Kuppai Moram ku yenna sollaradhukuk didi
Koode ka thasla (कूड़े का तसला)
Jaali,janni
Hadeli
Chay chakni
chaay kee chalanee
Chaai philter
பிச்சர் நீங்க ஒன்னு ரெண்டு மூணு சொன்னீங்க இல்லையா அதுல 20 ஓட நிப்பாட்டிடீங்க 20 லிருந்து 100 வரைக்கும் சொல்லிக் கொடுங்க 20 30 40 50 60 70 80 100 அது சொல்லிக் கொடுத்து இருக்கீங்க ஆனா 20 லிருந்து 100 வரைக்கும் நீங்க சொல்லல அது சொல்லிக் கொடுங்க பார்ட் 1 பார்ட் 2 பார்ட் 3 அப்படி கூட சொல்லுங்க பிரச்சனை இல்ல
கால் என்ன சொல்வாங்க
Pair - foot/leg
Chai filter
T vadikatti hai
😂😂😂😂😂
Dee philtar
chai ke chalanee
👍
எரிச்சலூட்டும் விளம்பரம்
Slow teach hei
चलनी
Eppo ethukku hindi ??? Tamil and english use panu

Chalni