மேஷ ராசி பலன்கள் 2024 | ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத பலன்கள் | ஆதித்ய குருஜி | Aanmeega Glitz

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 63

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  3 місяці тому +13

    மேஷம் - • ua-cam.com/video/zaCqr3ERTe4/v-deo.html
    ரிஷபம் - • ua-cam.com/video/6iv-_80R2AE/v-deo.html
    மிதுனம் - • ua-cam.com/video/Q8NGPZTgueQ/v-deo.html
    கடகம் - • ua-cam.com/video/7j3lRxb6O5c/v-deo.html
    சிம்மம் - • ua-cam.com/video/tEtjwLjnpfI/v-deo.html
    கன்னி - • ua-cam.com/video/JDGm-cDN7_I/v-deo.html
    துலாம் - • ua-cam.com/video/m5pyI48AEAc/v-deo.html
    விருச்சிகம் - • ua-cam.com/video/0yv6t6z3kgc/v-deo.html
    தனுசு - • ua-cam.com/video/-WTXi7eNljc/v-deo.html
    மகரம் - • ua-cam.com/video/hRbN8sl0DQs/v-deo.html
    கும்பம் - • ua-cam.com/video/i-4eRLb0qmc/v-deo.html
    மீனம் - • ua-cam.com/video/92j42dBw8GY/v-deo.html

  • @SubramaniyanSubramaniyan-yh9js
    @SubramaniyanSubramaniyan-yh9js 3 місяці тому +35

    பிச்சை எடுக்போகலாம் என்று நினக்கன்றேன் ஐயா மேசம் ராசிக்கு உசுப்பு ஏற்ற தான் சொல்கின்றனர்

    • @alagarsamys8659
      @alagarsamys8659 3 місяці тому

      😀😀😀😀😀😀😀
      நானும் மேஷம் ராசி

  • @jakirhussai2406
    @jakirhussai2406 3 місяці тому +55

    நடந்தால் சந்தோசம்... ஆனால் நடப்பதில்லை ஐயா... இனி நான் ஜாதகமே பார்க்க மாட்டேன்... நன்றி ஐயா... தலையெழுத்து படி நடக்கட்டும்....

    • @LathaRajeshwari
      @LathaRajeshwari 3 місяці тому +3

      Supera sonnenga

    • @innocent_boy_karthi8639
      @innocent_boy_karthi8639 3 місяці тому

      Crt

    • @hemalathalatha7784
      @hemalathalatha7784 3 місяці тому

      Sir sonnathu edume nadakkali oru kulanthai ku davama irukku en son ku kidakkali 4 yrs ahuthu

    • @JayaVeerapandi-rv2gs
      @JayaVeerapandi-rv2gs 3 місяці тому +1

      இது பொதுபலன்கள் தயவு செய்து தங்கள் சுய ஜாதகம் பார்க்கவும்

    • @invisibledon4060
      @invisibledon4060 3 місяці тому

      Adutha 71/2 varusam 2025 la irunthu yarum josiyam pathurathinga😂
      71/2 Sani arambikuthu mesathuku
      Avlo thaa

  • @arunarajarunaraj
    @arunarajarunaraj 3 місяці тому +4

    Raththa kaneer tha vatikren thinamum samaalikka mudiyala solrathu onnu natakrathu onnu mesarasi thalaiyeluthu yeppavumea maaraathu sir nantri

  • @shalinishal8475
    @shalinishal8475 3 місяці тому +9

    Apadi etavatu nadantal naan update pandren...itu varaikum ematram..

  • @balamurugans1675
    @balamurugans1675 3 місяці тому +5

    நீங்க சொல்லும் எதுவும் உண்மையாக இருந்தா நல்லா இருக்கும் ஐயா

  • @premadevi7365
    @premadevi7365 2 місяці тому

    Enaku oru doubt, mesa rasiku nallathu sonnalum kettathu tha nadakuthu kettathu sonnalum kettathu tha nadakuthu. Athu yen sir

  • @MTKumariSri
    @MTKumariSri 2 місяці тому

    Rompa kastama paturom iyya velaium kitaigamal patichitu summa erugan iyya 😢

  • @shalinishal8475
    @shalinishal8475 3 місяці тому +7

    Oru shop open Panna dream...but
    Ellam tadanggal..sotanai...39 years old mesam aswini...

    • @ManiGomathi-e4p
      @ManiGomathi-e4p 3 місяці тому +1

      😂😂😂same problem

    • @surendarvijay2520
      @surendarvijay2520 3 місяці тому +1

      Aasai pattu, muyarchi panna dhaane kashtam, inimel dhandama suthalam nu irukken.

    • @PondytoKL
      @PondytoKL 2 місяці тому

      Same

  • @vijayanand8542
    @vijayanand8542 3 місяці тому +5

    I am 39 still marriage agla neenga solrathu ketkathan nala eruku but onum nadukula ... last 10 years rompa mosam after 2014....😮

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 3 місяці тому +15

    Mesham : Sarva Nasam.

  • @kmrk1990
    @kmrk1990 3 місяці тому +7

    இந்த ஞானசூனியங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்

  • @IlavarasanIlavarasan-yb7uz
    @IlavarasanIlavarasan-yb7uz 3 місяці тому +2

    Super🎉

  • @shrinithi3579
    @shrinithi3579 3 місяці тому +7

    மேஷம் எப்பவும் மோசம்

  • @Mahalaksm1
    @Mahalaksm1 2 місяці тому

    Goat poala maysha rasi karargal also pavapatta rasi.

  • @AponKhan-w5t
    @AponKhan-w5t 3 місяці тому

    Vannakam sir ❤❤❤

  • @Honest5
    @Honest5 3 місяці тому +5

    எல்லோரும் பலன்களை அள்ளி விடராங்க...ஆனால், எதுவும் நடப்பது மாதிரி தெரியவில்லை...எதற்காக இந்த ராசி பலன்கள்?

  • @Shanti-t2t
    @Shanti-t2t 3 місяці тому

    என் கணவருக்கு பிரச்சனை மேல் பிரச்சினை வருகிறது நீங்கள் இந்த மாதிரி சொல்லறிங்க. ஏதோ. ஆறுதல்

  • @gunasegaranindradevi3955
    @gunasegaranindradevi3955 2 місяці тому

    Health?

  • @kavindairyvivasaee1877
    @kavindairyvivasaee1877 3 місяці тому +5

    ஜாதகம் பார்க்கும் ஜோசியர் அனைவரும் பண முதலைகள் ஆவது மட்டும் வருட வருடம் நடந்து கொண்டிருக்கிறது.

    • @allbhineindia
      @allbhineindia 3 місяці тому

      ஆமாங்க
      மீடியாவின் நல்லா பேசுறானுங்க
      ஆனா நம்பி போனா பணத்தை பிடிங்கிட்டு ஜாதக புத்தகத்தை படிச்சிட்டு அனுப்பிடுறாங்கா.

    • @hemalathalatha7784
      @hemalathalatha7784 2 місяці тому

      @@kavindairyvivasaee1877 correct

    • @SelvamSelvam-i8j
      @SelvamSelvam-i8j 2 місяці тому

      Correct mesham rasi romba mosham worst rasi mesham

  • @AmuVaram
    @AmuVaram 2 місяці тому

    Kadaila mattum nampuvom.intha joshiyanuka ellam kasukakasound poduranuka namma vendam.kadaula nampuvom

  • @PadmavathiK-oj6nb
    @PadmavathiK-oj6nb 2 місяці тому

    Iam36yearsoldstilnomarrage.noparrents.norealatives.verytragedylife

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 3 місяці тому +5

    Onnume nadakaa maatuthu
    Entha peyarchi vanthalum no use
    Life veruppa irukku

  • @veeramanin860
    @veeramanin860 3 місяці тому

    🙏🙏🙏

  • @suryelakcumi6998
    @suryelakcumi6998 3 місяці тому +3

    Only struggle. Everything goes terrible and nothing give benefit .. Wish to leave this world as soon as possible!

    • @angayarkannisethuraman8161
      @angayarkannisethuraman8161 3 місяці тому

      Alarukum prblm irrukum leaving than Sol na aprm yarumea irruka mattagala nambalum nalla irrupom nambuga..nega solitega ungaluku ena therium nu nenipega nega solla Athea nellamai la thn na irrukan..

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 3 місяці тому +2

    1:39 Starts

  • @felixantony247
    @felixantony247 3 місяці тому +11

    நீங்க மேஷ ராசிக்கு தவிர மத்த ராசிக்கு பலன்கள் சொல்லுங்க..... நீங்க சொல்லறது போல ஒன்னும் நடக்குறது இல்ல..... கேட்க நல்லா இருக்கு ஆனால் நடப்பது இல்லை எதும்......
    வேற வேலைசெய்து பணம் சம்பாரிக்க பார்

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  3 місяці тому +1

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @Suresh_monish
    @Suresh_monish 3 місяці тому +2

    Mesam ahh romba romba mosama iruku life pudikala avlo yematram kastam kadan ellam iruku single life ah pokuthu ethuku da namba irukom nu iruku ....

  • @Lybitha
    @Lybitha 3 місяці тому

    🎉🎉🎉

  • @kamarajramasamy8696
    @kamarajramasamy8696 3 місяці тому +5

    Ethanaiyo peyarchi vanthu poyachu....innun varum. Kadantha 5 varudamaga oru munnetramum illai.
    Ungalai pola jothidarkal videos paarthu Aluthuvittathu.
    Jothidarkal kaatil nalla Pana Mazhai.
    Enkal nilamaiyil oru maatramum illai.
    Jothidam paarthu, paarthu engal kasuthaan veenakirathu.

  • @shobhanam2958
    @shobhanam2958 3 місяці тому

    🎉❤1,:42

  • @selvipattu-iv6nt
    @selvipattu-iv6nt 3 місяці тому

    ஆண்களுக்கு மட்டும் பலன் சொல்றீங்க பெண்களுக்கு ஏன் சொல்வதில்லை

  • @Ambika-z4w
    @Ambika-z4w 3 місяці тому +1

    Edhume nadakuratu Ellai weste

  • @sweetlalitha7531
    @sweetlalitha7531 3 місяці тому +6

    Mesam is always mosam

  • @PrabhuPrabhu-ce1ui
    @PrabhuPrabhu-ce1ui 3 місяці тому

    Ipoda kai operation panidu vada

  • @seethagovind6097
    @seethagovind6097 2 місяці тому

    Mesam mosam