"பச்சிகளாம் பறவைகளாம்..! ஒரே பாடலில் TREND-ஆன கொங்கு தமிழ்..!" நவீன் பிரபஞ்சம் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2022
  • பச்சிகளாம் பறவைகளாம் பாடல் புகழ் பாடகர் நவீன் பிரபஞ்சம் கொங்கு தமிழ் பற்றியும் தன் அனுபவங்கள் குறித்தும் பேட்டி
    #bachelor #dhivyabharathi #NaveenPrabanjam #behindwoods #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 108

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Рік тому +45

    கொங்கு தமிழ் கொஞ்சும் தமிழ் 🙏🥰

  • @reenaprakash4306
    @reenaprakash4306 2 роки тому +138

    நாமக்கல் மாவட்டத்தில் முதல் அணி சின்னமுதலைப்பட்டி வள்ளி ஒயில் கும்மி அணி மாணவிகளாகிய நாங்கள் நவீன் குமார் ஆசிரியர் எங்கள் குருவாக கிடைத்தது மட்டுமல்லாமல் கலைத்துறைக்கு கிடைத்த வரமே🙏🙏

  • @vigneshwar5703
    @vigneshwar5703 2 роки тому +49

    சிறப்புமிக்க பாரம்பரிய பாடலுக்கு நானும் ஓர் அங்கமாக நடனமாடி இருக்கிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி பாடலை சிறப்பாக எழுதி அழகாக பாடிய பிரபஞ்சம் வள்ளி கும்மி ஆசிரியர் திரு. நவக்கரை நவீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @vishnuraman16
    @vishnuraman16 Рік тому +12

    இந்த பேட்டியில் நாங்களும் இருக்கிறோம்..... கும்மி எங்களுக்கு பிடித்த கலை நவீன் மாஸ்டர்இடம் பயில்வது பருமை யும் மகிழ்ச்சியும்
    எங்களுக்கு -சங்கனூர் ஒயில் கும்மிகுழு

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 Рік тому +11

    சமீபத்தில் ஒரு கோவில் நிகழ்ச்சி இந்த ஆட்டம் பார்த்தோம் மீட்டெடுத்த அனைவரும் +பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ammankalaikulu1347
    @ammankalaikulu1347 7 місяців тому +1

    அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பாக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற்றது...
    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @kongunandha
    @kongunandha Рік тому +7

    Kongu special 💚❤️🔥💪🏻

  • @rprabu1689
    @rprabu1689 2 роки тому +51

    கொங்கு என்றுமே தனி அழகு டா,, கொங்கு தனி இனம், தனி கலாச்சாரம்

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 2 роки тому +3

      Kummi songs very much in old Tanjore district and that too third day of pongal festival that KANNI PONGAL or KANUM PONGAL day all young girls will go to all homes in the street of KUMMI songs with dances and applause around gift pot. Finally make PONGAL and distribute to all people. 🤔🤔🤔

    • @Kavi_yugan
      @Kavi_yugan 2 роки тому +6

      Thani inama enna inam ...!

    • @sktexstyles8810
      @sktexstyles8810 2 роки тому +4

      Athu ellam onnum illa.

    • @mp-fc8sc
      @mp-fc8sc 2 роки тому

      @@shivad2841 ungomma soothu

    • @rajendranner5459
      @rajendranner5459 2 роки тому

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @user-qd8be5ko4r
    @user-qd8be5ko4r Рік тому +4

    எங்க ஐயா இருந்தீங்க இவ்ளோ நாள்.. மிக சிறப்பு ..

  • @nowniya7213
    @nowniya7213 2 роки тому +14

    அண்ணா நன்றி மிகவும் தெளிவான பாடல் வரிகள் அண்ணா👍👍💯

  • @gnanaprakashkiruthikagowda8171

    சொலவம்பாளையம் வள்ளி கும்மி எங்களின் குரு திரு. கல்லாபுரம் ரத்தினம் ஐயா அவர்கள் எங்களுக்கு குருவாக கிடைத்தது எங்களின் முற்கால பாக்கியமே....

  • @kskoks
    @kskoks 2 роки тому +23

    We are UK team of Naveen Master , he is a real gift . He is excellent in teaching online Kummi and made it so easy . Such a young age he is a great inspiration and spread positivity all over the world.

  • @jhainavi_14
    @jhainavi_14 8 місяців тому +1

    Sense of humour....is ur identity....feeling blessed as ur student Anna..... wishing you all success in your upcoming endeavours.....stay happy Anna....

  • @rajpriyanagaraj3161
    @rajpriyanagaraj3161 2 роки тому +3

    Naveen Anna enakku teacher nu sollarathula rombha happy and proud students of you anna

  • @unirider6505
    @unirider6505 2 роки тому +5

    Full of positive speech,,,wow

  • @hakeemabarvin6885
    @hakeemabarvin6885 2 роки тому +2

    Wow....it's amazing talent... hats of....

  • @mahades2007
    @mahades2007 Рік тому +9

    திரு நவக்கரை நவீன் குமார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    -மாதேஸ்வரன், சேலம் மாவட்டம்.

  • @sharmibpharm5429
    @sharmibpharm5429 2 роки тому +2

    Super no words to say Naveen Machan 🤗

  • @konguadhitya5207
    @konguadhitya5207 2 роки тому +5

    சங்கனூர், கோவை ⚡💥

  • @sivaprakash1516
    @sivaprakash1516 Рік тому +2

    சலங்கை ஆட்டம் என்று சொல்லுவார்கள்... கொங்கு நாட்டின் சிறப்பு..

  • @karthicraja6820
    @karthicraja6820 2 роки тому +9

    CBE always nice 💝💝💝

  • @gurulakshmig947
    @gurulakshmig947 2 роки тому +1

    Vazthukkal ........

  • @dhanushadhanasha2292
    @dhanushadhanasha2292 2 роки тому +3

    Anchor varun smile 😍😍

  • @user-nc1up1pm2b
    @user-nc1up1pm2b Рік тому +1

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி பஞ்சாத்தி ஊராட்சி எங்கள் ஊரில் இது போன்ற கும்மியடி (மொலக்கொட்டு)திருவிழா எல்லா சித்திரை மாதம் ஒரு வாரம் நடக்கும் எங்களுடைய மூதாதையர்கள் செய்த திருவிழா தற்போது இருப்பது வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

  • @lakshmiagencies4296
    @lakshmiagencies4296 2 роки тому +5

    Super da mapula i will proud to be you soooo much da naveen

  • @shankarharikrishnan8913
    @shankarharikrishnan8913 Рік тому +2

    Really fantastic 👏👏👏

  • @vishnuraman16
    @vishnuraman16 Рік тому +1

    சங்கனூர் ஒயில்கும்மி குழுவின் நன்றிகள்

  • @Star-rq3jd
    @Star-rq3jd Рік тому +1

    Please make an album based these songs.

  • @Ulaavanmagan
    @Ulaavanmagan Рік тому +1

    Really amazing.

  • @dhanushadhanasha2292
    @dhanushadhanasha2292 2 роки тому +2

    All song sema😍😍

  • @meltingsongswithcoffee7088
    @meltingsongswithcoffee7088 2 роки тому +4

    வருன் முகத்துல அந்த வெட்கத்த பாருங்க பா

  • @dhanushadhanasha2292
    @dhanushadhanasha2292 2 роки тому +2

    Unga songs yellam ketdu kitdea irukka than thonuthu🥰😍

  • @Ulaavanmagan
    @Ulaavanmagan Рік тому

    Vera level voice and lyrics

  • @sivaselvakumar5663
    @sivaselvakumar5663 Рік тому +2

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 😍💪😍💪

  • @s.jaiakashaishwarya.ss.jai4760
    @s.jaiakashaishwarya.ss.jai4760 2 роки тому +3

    Super sir 🙂🙂🤝💐💐

  • @chandrus1854
    @chandrus1854 2 роки тому +3

    South tamilnadu fulla inthamathri thaan kovil festvl la paadi aaduvanga oyil aadurathu 🥰❤🥰

  • @lingamjaganathan1282
    @lingamjaganathan1282 Рік тому +1

    🙏🌺 Master Naveen Thanks 🙏🌺

  • @villagemix8206
    @villagemix8206 Рік тому +1

    naveen annan .....vera level talend....

  • @irose4066
    @irose4066 Рік тому +1

    Today I watched your valli Kummi in live. Wow !!! I was Mesmerised…your song is so good. Well organised.

  • @karthikeyinivijayabaskar406
    @karthikeyinivijayabaskar406 2 роки тому +17

    We are very proud to being as student of Naveen Kummi Master. And we are the first team of Namakkal district. Thank You Master.🙏🙏🙏🙏🙏

    • @MrPongiri
      @MrPongiri Рік тому

      Hi I am from erode interested to learn this kummi dance. How?

  • @rgbabu3612
    @rgbabu3612 Рік тому +1

    Pls come out in Music Worldwide

  • @jagadeeswaran330
    @jagadeeswaran330 Рік тому

    Naveen sir is a gift to tamil music🤩

  • @dhana3503
    @dhana3503 2 роки тому

    Super sema ithu nama CBE la sanganoor la nadanthathu🙂🙂🙂

  • @natararaj546
    @natararaj546 Рік тому

    Excellent congratulations anna

  • @antonyajith6348
    @antonyajith6348 Рік тому

    Song keka romba Nalla iruku

  • @Dinesh285
    @Dinesh285 2 роки тому +6

    ஈசன் வள்ளி கும்மி குழு சார்பாக வாழ்த்துக்கள்

  • @Naveen-mh9jg
    @Naveen-mh9jg Рік тому

    அருமை

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 Рік тому

    Nallvallthukal.

  • @kavinrajtheentrepreneur9439
    @kavinrajtheentrepreneur9439 2 роки тому +32

    கொங்கு தமிழ் 🇨🇬 🇵🇹

  • @ayubkhan345
    @ayubkhan345 2 роки тому

    Semma

  • @priyaprakash9695
    @priyaprakash9695 2 роки тому +5

    வருண் தல 🥳🥳🥳

  • @user-el5gb7rh9r
    @user-el5gb7rh9r 11 місяців тому

  • @SJA198
    @SJA198 Рік тому

    Heads off

  • @gnanamsounthariya4163
    @gnanamsounthariya4163 2 роки тому +11

    புன்சிரிப்பிற்கு இளவரசன்.......வருண்

  • @vigneshvicky8447
    @vigneshvicky8447 2 роки тому

    Super

  • @rgbabu3612
    @rgbabu3612 Рік тому

    Super Anna

  • @vishnuraman16
    @vishnuraman16 Рік тому +2

    எங்கள் ஆசிரியர் நவீன் சார் என்று சொல்வதில் எங்களுக்கு பெருமை

  • @moorthyk1498
    @moorthyk1498 4 місяці тому

    Super I am participating

  • @sripriya341
    @sripriya341 2 роки тому +5

    Sir I want to learn that dance... Where it is...???

  • @surender7826
    @surender7826 2 роки тому

    Whats happening

  • @Star-rq3jd
    @Star-rq3jd Рік тому

    any other same kind of songs?

  • @ramvlogger7995
    @ramvlogger7995 2 роки тому +7

    Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please..

    • @ANTISANGI406
      @ANTISANGI406 2 роки тому

      Yes da ..unga amma voda name kuda andha register la irukunu sonaanga ...😀😀

    • @hottrending6477
      @hottrending6477 2 роки тому

      @@ANTISANGI406 kuruma kumbal sc thevidiya payalaaaaa🔪🔪🔪🔪🔪

  • @venkadasamym7949
    @venkadasamym7949 2 роки тому +1

    Arumayana kongunaattu gramiyakkslai. Bazhga end vaxhthukksl vmvenkstasy

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 роки тому +1

    தந்தனத்தோம் என்று சொல்லியவில்லினி
    ல் பாடல்
    நாஞ்சில் நாட்டு
    மெட்டு

  • @Star-rq3jd
    @Star-rq3jd Рік тому +3

    இச்சை இல்லா ரெண்டு மணிபுறவ. wow.

  • @saravanakumar8707
    @saravanakumar8707 Рік тому +1

    Dear Behindswood,
    That song is the mixture of two folk arts,one is Mr.Prabanjam song and another one is Devarattam.We helped to choreograph song and we performed in it....

  • @mavalavanneelash2851
    @mavalavanneelash2851 Рік тому +1

    கொங்கு

  • @Star-rq3jd
    @Star-rq3jd Рік тому

    got more into this song after watching this interview.

  • @sivaprakash1516
    @sivaprakash1516 Рік тому +6

    Deii Anchor பேட்டி எடுக்கும் போது வாங்க போங்க சொல்லி பேசு...வா போ என்று பேசிட்டு திரியிற..

  • @plainspeaking8885
    @plainspeaking8885 2 роки тому

    idhu kongu nadanam avlo than.. ishu madhiri neraiya irukku..

  • @ManojKiyan
    @ManojKiyan Рік тому

    This anchor always talking singular. Mind your conversation. Take it serious.

  • @naveenmca87
    @naveenmca87 Рік тому

    Good

  • @dhilipkarthikeyan2585
    @dhilipkarthikeyan2585 Рік тому +1

    I’m naveen sir’s old student I missed his contact number if anyone have means plz share me

  • @asar7t
    @asar7t 2 роки тому +2

    no name display for the person giving the interview, only for anchor... behindwoods becoming waste!

  • @googlebala1819
    @googlebala1819 Рік тому +2

    Apo ithu Malayalam song illaya ......

  • @dhivakar3524
    @dhivakar3524 2 роки тому

    Pattu nalla thaan irrukku, unimay antha padam oru bittu padam da... unaku therium la....

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 2 роки тому +26

    Kongu tamil ❤️❤️❤️
    Chennai tamil 🚽🚽

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 2 роки тому +6

      Both become same after POLLACHI !!!🤔

    • @user-qo9pm6wb9t
      @user-qo9pm6wb9t 2 роки тому +3

      வாழ்த்துக்கள் தொடருட்டும் நற்பணி வாழ்த்துக்கள்

    • @konguadhitya5207
      @konguadhitya5207 2 роки тому

      @@shanmughaminakkaavalan2258 Incident ku Tamil kum enna samandham 😏 edho ull kuthodadhan nee pesuraa

    • @jacksparrow-zc2hg
      @jacksparrow-zc2hg 2 роки тому

      Apdiya enga Chennai Tamil rasigathuku oru kuttama iruku

    • @vignesheeebe
      @vignesheeebe Рік тому

      எல்லாம் சரிதான். ஆனா இது கொங்கு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இதுல மீருன ஆளுங்க எல்லாம் பாண்டிய நாடு மற்றும் சோழ நாடுகளிலும் அடையாளம் இல்லாமல் இருக்கிறார்கள். கொஞ்சம் தேடிப்பாருங்கள் பிறகு புரியும் இது ஒட்டுமொத்த தமிழனுக்கும் சொந்தமனதென்று

  • @velappanindirabai9323
    @velappanindirabai9323 Рік тому +1

    இப்போது தமிழகத்தில் இந்து மதத்தின் மீது பலமுனை தாக்குதல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நேரம் இது போன்ற இந்து பண்பாட்டு கலாச்சார கும்மிப்பாட்டுகளை மீண்டும் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு உண்டாகும். வாழ்த்துக்கள் ஐயா!!

  • @dineshdineshkannan6223
    @dineshdineshkannan6223 Рік тому

    வேளாளர் cast songs beast

  • @sathyam3214
    @sathyam3214 Рік тому

    Super