அருப்புக்கோட்டை...தூத்துக்குடி சாலை இல்லை. அருப்புக்கோட்டை...புதூர்,நாகலாபுரம்,விளத்திக்குளம் சாலை.இந்த சாலையில் நாகலாபுரம் உள்ளது.😊 மற்றும் திருவைகுண்டம் குற்றச்சாட்டு, இராமநாதபுரம் நிகழ்வுக்கு முந்தியது.
இச்செய்திக்கு நன்றி.ஆனால் மக்களுக்கு பயன்படும் bard போன்ற செய்திகளை பகிருங்கள். வரலாறும் முக்கியம்தான் ஆனால் இதுபோன்ற செய்திகளால் பயன் இல்லை.இலக்கியம் பற்றி சொல்லுங்கள்.நன்றி
தானாதிபதி பிள்ளை புகழ் ஓங்குக💚💛💚🙏🏼 வேளாளர் பிள்ளைமார்கள் நம்மளுடைய வரலாற்றை கையில் எடுங்கள்
👑👑👑👑👑👑👑👑👑👑🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 தானவதிபிள்ளை அவர்களின் தியாகத்தை போற்றுகின்றேன்💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை பெருமை எங்கள் தமிழ் இனத்திற்கு வாழ்க தானாவதி பிள்ளை அவர்களின் புகழ் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தானாவதிபிள்ளை தூக்கிலிட்ட இடத்தை தினமும் நான் கடந்து செல்பவன். அங்கு ஒரு கல் நினைவுத்தூண் உண்டு. நன்றி ஐயா. From நாகலாபுரம்
Antha idathiruku nan sellavendum endru en manam sella thoondugirathu ayya athu enge ullathu ayya...
உண்மை வரலாற்றை சொன்ன ஐயாவுக்கு நன்றி 🙏
நீண்ட காலமாக இருந்து வந்த கறைகளை அகற்றி விட்டீர்கள் நன்றி ஐயா நம்பினவர்கள்க்கு ஆக உயிரவே கொடுப்பார்கள்
ஐயா.தளவாய் தாண்டவராயன் பிள்ளை வரலாறு பதிவு செய்ய வேண்டுகிறேன் 🙏
அருமையான விளக்கம் மருதநாயகம் பிள்ளை மற்றும் தளவாய் அரியநாத முதலியார் வரலாறு கூறுங்கள்
கட்டபொம்மு அவர்களை தவறாக சித்தரிக்கும் குள்ளநரிகளுக்கு நீங்கள் கொடுத்த சரியான பதில் ஐயா....
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉❤
தானாவதி பிள்ளை அவர்களுக்கு தமிழக அரசு விழா எடுக்க வேண்டும் ❤❤❤❤❤👑👑👑👑👑👑👑👑👑👑🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை உரக்க சொன்ன உங்களுக்கு 🙏🙏🙏🙏 ஐயா 🙏
மிக மிக அருமை ஐயா
நன்றி ஐயா ❣️🙏
கரைமேல் படித்திருந்த கறையை அகற்றி, நிறைமொழி மாந்தர் பெருமையை அடைய ஒரு மறைமொழி பாட்டையில் செல்ல செய்துவிட்டீர்கள்...!!! நன்றி ஐயா.
பயங்கர கொடூரங்களைப் புரிந்த அரக்கர்களின் மொழியைப் பற்றிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்கிறோம். தமிழனாய் பிறந்தோம் தமிழை வளர்ப்போம்.
உண்மையான வரலாறு பதிவு செய்த ஐயா.உங்களுக்கும் பேராசிரியர் ஐயா.மாணிக்கம் அவர்களுக்கும் தலைவணங்குகிறோம்🙏
அரிய செய்தியை அறிந்து கொண்டோம் ஐயா, தங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் 🙏
அருமையான பதிவு ஐயா..🙏🏻🙏🏻
மனதார வாழ்த்துகிறேன் ஐயா
நல்ல செய்திகள் கோடி நன்றிகள் உங்களுக்கு 🙏🙏🙏
மக்களுக்கான பதிவு நல்லவர் வல்லவர் நன்றி ஐயா
நன்றி ஐயா
மிக்க நன்றி அய்யா, வரலாற்றை நுணுக்கமாக அறிந்துகொண்டோம் அய்யா
உண்மை உரக்கச் சொன்ன தங்களுக்கு மிக்க நன்றி ஐயா
வணக்கம் அய்யா
நிறைய புது செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றிகள் வாழ்வோம் வளமுடன்
இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்...👏👍👌🙏
மகத்தான தகவல்.அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.நன்றி ஐயா.
Thank you for your information
HISTORY REWRITTEN BY YOU.
THANKS
ஐயா வணக்கம்
அருப்புக்கோட்டை...தூத்துக்குடி சாலை இல்லை.
அருப்புக்கோட்டை...புதூர்,நாகலாபுரம்,விளத்திக்குளம் சாலை.இந்த சாலையில் நாகலாபுரம் உள்ளது.😊
மற்றும் திருவைகுண்டம் குற்றச்சாட்டு, இராமநாதபுரம் நிகழ்வுக்கு முந்தியது.
நல்லவர்களின் ஆசி என்றும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏
Kali Vanakkam Sir
அருமையான பகிர்வு நன்றி
Sir Volume low va iruku
ஐயா, இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்? வெளியீட்டாளரின் தொடர்பு பற்றிய தகவல் தர வேண்டுகிறேன்
👏👏👏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🏻
கட்டபொம்மன் அப்பா மற்றும் தாத்தா பொல்லா பாண்டியன் பற்றி சொல்லவும்
ஐயா இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்?
முதன்மைப் பார்வையாளர்
😭😭😭😭😭😭😭😭😭
வரலாற்று வேங்கை
அய்யா ஒவ்வெருவரும் ஒப்வொரு மாதிரி கட்டபொம்மன் வரலாரை சொன்னால் மக்களாகிய நாங்கள் எதை நம்புவது
உருட்டுதான்
இச்செய்திக்கு நன்றி.ஆனால் மக்களுக்கு பயன்படும் bard போன்ற செய்திகளை பகிருங்கள். வரலாறும் முக்கியம்தான் ஆனால் இதுபோன்ற செய்திகளால் பயன் இல்லை.இலக்கியம் பற்றி சொல்லுங்கள்.நன்றி
🙏🙏🙏
🙏🙏🙏