1RC,Rental RC னா என்ன..நா machine வாங்கணும் இப்போலாம் 1 rc வரல nu சொல்றாங்க ஒரு ஷாப் ல..இன்னொரு ஷாப் ல 1 rc nu சொல்லி விக்குறாங்க..யார நம்பனு தெரியல..1 rc nu சொல்றவங்க cannon 3030 , 74000 சொல்றாங்க.,rental rc nu சொல்றவங்க 68000 சொல்றாங்க..எது சரி அண்ணா
(RC Machine) Reconditioned Machine Foreign la use பண்ணின machine. Indiaku import செஞ்சி konjam changes பண்ணி sales pannurathu than 1RC Machine. ippo Used machine indiaku வரல government தடை பண்ணி வச்சிருக்காங்க. so becareful befor buy RC machine.
@@mycomputertamil thank you..rental rc nu sale பன்றவங்களும் இதே தான் சொன்னாங்க..1 rc எங்கேயும் வரல..rental rc தான் எல்லாரும் 1 rc nu சொல்லி kudupanga nu சொன்னாங்க
top 5 best Kyocera Machine Price Specification see below video bro ua-cam.com/video/cw56RtlnRY4/v-deo.html According to me Offline is best Online la machine eppadi varumnu solla mudiyathu bro
நான் அனுபவித்த உணர்ந்த உண்மை 2001 ல் ஆரம்பிக்கும்போது canon 3581 அனலாக் மிஷின் 3 நிமிடம் கழித்து heat ஆகிரெடியாகும் 10 ஆண்டுகள் போராடிcanan 200பிறகு canon 3300 என3 மெஷின்கள் மாற்றிசெலவுசெய்துகடைநடத்திவருகிறேன் ஆனால் கடந்த 2010க்குபிறகு வெறும்10000 ரூபாயில் பிரிண்டர் கிடைக்க ஆரம்பித்தத பின் எங்கு பார்த்தாலும் ஜெராக்ஸ் கடை இன்று ஜெராக்ஸ் எல்லாம் ஒருதொழிலல்ல
Good review
Thanks!
bro edu better konica 367 va? kyocera 3212i va?
Bro according to me kyocera is good
Nice info bro
1RC,Rental RC னா என்ன..நா machine வாங்கணும் இப்போலாம் 1 rc வரல nu சொல்றாங்க ஒரு ஷாப் ல..இன்னொரு ஷாப் ல 1 rc nu சொல்லி விக்குறாங்க..யார நம்பனு தெரியல..1 rc nu சொல்றவங்க cannon 3030 , 74000 சொல்றாங்க.,rental rc nu சொல்றவங்க 68000 சொல்றாங்க..எது சரி அண்ணா
(RC Machine) Reconditioned Machine Foreign la use பண்ணின machine. Indiaku import செஞ்சி konjam changes பண்ணி sales pannurathu than 1RC Machine. ippo Used machine indiaku வரல government தடை பண்ணி வச்சிருக்காங்க. so becareful befor buy RC machine.
@@mycomputertamil thank you..rental rc nu sale பன்றவங்களும் இதே தான் சொன்னாங்க..1 rc எங்கேயும் வரல..rental rc தான் எல்லாரும் 1 rc nu சொல்லி kudupanga nu சொன்னாங்க
@@rithanyasreek928 yes. Better go for new machine. Thankyou
Na mobile shop vachuruken enakun printer theva paduthu excess ah Xerox machine vanguna printer theva paduma padatha
Color printera bro Or black and white
@@mycomputertamil colour bro replay pannunga
Bro esevai maiyam , xerox and color prints what prints vaga
Used vaingkama buy new machine.
Business purpose ku na kyocera 2020 vangalama ?
Enga vangurathu (online or offline)
Ena range varuthu ipa
top 5 best Kyocera Machine Price Specification see below video bro
ua-cam.com/video/cw56RtlnRY4/v-deo.html
According to me Offline is best
Online la machine eppadi varumnu solla mudiyathu bro
One day ku 5000 pages front and back podura mathri yentha mechine Vanguna better ah erukum sir
Go for canon brand bro
Brooo..... Ink type method la... A3 machine eruka broo
Eruku
Epson l 15150
Brother t4500dw
Kyocera 2020 monthly duty cycle
70,000 - 80,000 Thank You
@@mycomputertamil thanks bro
Inthellam iruka machine aa paathu neegalae solluga bro Ithuku oru video poduga brands, and rates
Thanks u bro
Bro for xerox shop business which gst plan is best regular or composition plan? Please reply, or make video if possible.