TVK Maanadu | மாற்றத்தை தருவாரா விஜய் ? மக்கள் சொல்வது என்ன... | Vijay Maanadu

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 8

  • @parthibang
    @parthibang 2 години тому +1

    we need a new young Leader in Tamilnadu 2026 Vijay🎉

  • @sravindran6350
    @sravindran6350 Годину тому +1

    மாநாடு, கட் அவுட், பேனர், பேரணி, ஊர்வலம் இதையெல்லாம் காலம் காலமாக எல்லா அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தி வருகின்றனர் . விஜய் யும் அதே பாதை அதே பயணம். இது ஒரு திரைப்படத்தின் முதல் நாள் பூஜை. படம் வெளிவந்த பிறகு தான் தெரியும் இது சூப்பர் ஹிட்டா? அல்லது தோல்வியான்னு தெரியும். அது வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m Годину тому

    மாற்றத்தை தருவாரோ இல்லையோ, மக்களுக்கு சேவை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது .

  • @stephenbalasundaram8874
    @stephenbalasundaram8874 2 години тому +2

    மாநாட்டிற்காக செலவு செய்யும் பணம் யாருடையது? அந்த பணத்தை திரும்ப ஆட்சி பிடித்தவுடன் வட்டியும் முதலுமாக எடுத்துவிடுவார்கள். தமிழக மக்கள் மீன்டும் மீண்டும் 5 வருடத்தை வீணடிக்கிறார்கள்.

    • @parthibang
      @parthibang 2 години тому

      Nanba tvk ku Vote pottpodugaa

    • @packiaraj8504
      @packiaraj8504 Годину тому +1

      50 varusama ena panitu iruthanga ...