மதம் மாறி மீண்டும் இந்துவான இளம் பெண்...சுவாமிஜி சொன்ன சம்பவம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #IBNews #ilayabharatham #iskcon #hindu #science
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON UA-cam:
    / @ilayabharatham

КОМЕНТАРІ • 443

  • @balasundaramarunachalam9350
    @balasundaramarunachalam9350 5 днів тому +7

    நன்றி ஐயா
    இது போன்ற பல்வேறு நிகழ்ச்சி ஒலி பரப்பி வேண்டும்
    நன்றி

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 6 днів тому +12

    இளைய பாரதம் சேனலுக்கு மிக்க நன்றி. இது போல அரசியல் தவிர்த்து காணொளிகளை எதிர்பார்க்கிறோம். சுவாமிஜி அவர்களை அடிக்கடி பேட்டி எடுங்கள்.

  • @dayakkd
    @dayakkd 5 днів тому +9

    அருமையான கருத்துக்கள்
    சரியான விளக்கங்கள்
    எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வேண்டும். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 5 днів тому +4

    ஹரே கிருஷ்ணா .சுவாமி இது போன்ற கருத்துள்ள நிகழ்ச்சி நிறைய பண்ணுங்க .மிக்க நன்றி 🎉🎉❤❤❤

  • @soumyav2933
    @soumyav2933 5 днів тому +12

    Karthik awesome.. Kodana kodi nandrigal ..thanks..pls bring more like this.. 🙏

    • @agatheeswararscienceandlife
      @agatheeswararscienceandlife 5 днів тому

      தென்னிந்தியாவில் மதமாற்ற சக்திகள் வலுவாக செயல்படுகிறார்கள் தயவு செய்து தாங்கள் பொது வழியில் எதையும் பேசாதீர்கள். இந்து இயக்கங்களிடம் பேசினால் தவறு வராது. மஹாவிஷ்ணு போல் அப்பாவியாக இருக்காதீர்கள்.

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 6 днів тому +63

    மனிதனாக பிறந்து பலர் வேடிக்கை பார்த்து பொழுது போக்குகின்றோம் எங்கோ சிலர் அபூர்வமாக இந்த வாழ்க்கை மூலம் பழுது போக்கி கொள்கிறார்கள்.
    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது .

  • @youchannal8776
    @youchannal8776 6 днів тому +54

    ஹரே கிருஷ்ணா Great Speech

    • @RajasinghT-v2h
      @RajasinghT-v2h 4 дні тому

      குப்பை

    • @youchannal8776
      @youchannal8776 4 дні тому

      @@RajasinghT-v2h
      I think 🤔 you

    • @RajasinghT-v2h
      @RajasinghT-v2h 4 дні тому +1

      @@youchannal8776 Jesus Christ great speech

    • @youchannal8776
      @youchannal8776 2 дні тому

      @@RajasinghT-v2h nonsense

    • @RajasinghT-v2h
      @RajasinghT-v2h День тому

      @@youchannal8776 உன்னை பற்றி இப்போதுதான் தெறிகிறதா

  • @krishnaveni7869
    @krishnaveni7869 5 днів тому +7

    மறு பிறவி உண்டு,கர்மா உண்டு 100% உண்மை என் அனுபவம்

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 6 днів тому +50

    இந்த சுவாமி கூறிய கேரளா பெண் விஷயம் Kerala stories படத்திலும் காண்பித்தார்கள்

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 6 днів тому +13

    ஸ்வாமி ஜீ தங்கள் ""தேஜஸ் "" வசீகரம்.. மனதை கொள்ளை கொள்கிறது ...தங்கள் பேச்சு 💥💥💥💥💥🙏
    😅😅 ❤ ஸர்வம் க்ருஷ்ணார்பணம்🙏🙏🙏

  • @nanbanpapermills3503
    @nanbanpapermills3503 6 днів тому +36

    .ரொம்ப நல்லா இருக்கு. தயவுசெய்து வாரம் ஒருமுறை ஐயாவை அழைத்து ஆன்மீக பதிவை தொடருங்கள். எங்கள் குழந்தைகளுக்கு புரிய வைக்கிறோம் ஆன்மீகத்தை.

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 6 днів тому +119

    சுவாமிகளின் உரைகளை அடிக்கடி தாருங்கள்.

    • @ajeeshmt
      @ajeeshmt 6 днів тому +4

      #Sense - When u poke a person with a needle. A sensing person can feel pain
      Person with Hypoesthesia cannot sense
      These non believers have to make use of their sense.

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 5 днів тому +3

      ​​@@ajeeshmt Is Allah merciful or not?. Why does he give permanent hellfire to disbelievers?.
      How can a merciful person give unlimited suffering to his own creation just for ignoring him
      Being merciful and permanently torturing his own creation is hypocrisy. Such a person cannot be a God.

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 5 днів тому +1

      ​@@kishorekumar-yw8djCorrect... Eternal hell is fake... Temporary pain for many years only... Not permanent stay... But next birth

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 5 днів тому

      @@adhithyannarasimma7713 A have argued with many muslims online, they wanted to prove sanatana dharma is a mythology or made up story. They will only speak about Krishna Leela where Krishna steals cloths of Gopis. They wanted to project Krishna as womenizer and prove their religion is best and perfect.
      They cannot glory their Allah and Mohammad without criticizing other religions. If you read the Quran, you can see Allah is always envious about his own creation. He has great ego to the extant that if a person doesn't worship him upon leaving this body Allah will give them permanent hell. I have asked to Muslims that what about the good deeds done by the disbelivers they might have helped people in distress, they might have fed a hungry people, they might have provided shelter to homeless people. Regardless of all these merits Allah provides permanent hellfire to disbelivers. This is their final answer.
      From this I understand Allah is not a God and Quran cannot be a holy book.

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 6 днів тому +36

    Very interesting. We need more and more like this vedios. Thanks and regards

  • @chandran.m3433
    @chandran.m3433 6 днів тому +24

    அற்புதமான அறிவுஆண்மிகம்இன்றுநாண்கேட்டுதற்க்குநன்றிசொல்கிறேன்சாதரமானநானேஇதைஉணர்ந்துள்ளேன்பரியவில்லைஎன்றால்அவன்துஸ்டஜனம்ஆகும்ஜெய்இந்த்

  • @padhmanabanvelayutham4134
    @padhmanabanvelayutham4134 6 днів тому +10

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இறைவன் என்று யார் சொன்னாலும் அவர் பாதம் தொட்டு வணங்குவேன். காரணம் இறைவா என்று சொல்லும்போது இறைவன் அவருக்குள்ளே வருகிறான் . நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 5 днів тому +4

    ஸ்வாமியின் பேட்டி
    எப்போதுமே ஸ்வாரஸ்யமாகவே இருக்கிறது
    . இது போன்று
    பல பேட்டிகளை இன்றைய தலைமுறைக்கு
    கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது கருத்து

  • @SudarMani-lb6sj
    @SudarMani-lb6sj 6 днів тому +20

    🙏ஹரி ஓம் நமோ நாராயணா 🙏

  • @sugunasasikumar9466
    @sugunasasikumar9466 5 днів тому +16

    சித்தர்களால் சாதாரணமாக செய்த விசயங்கள் அறிவியலாள் அசாதாரணமாக, செய்ய இயலாமல் உள்ளது. இறைவன் இறைவன்தான். அவன் இன்றி அணுவும் அசையாது, ஓம் நமோ நாராயணா.

  • @saravananc7121
    @saravananc7121 6 днів тому +76

    மறுபிறப்பு என்பது உண்மை இந்து மதம் ஒன்றே உண்மையான மதம் மற்றும் இயற்கை அதன் படி செயல்படுகிறது

    • @JebaKumar-e3n
      @JebaKumar-e3n 6 днів тому

      மறு பிறப்பு இல்லை இதை உங்க காஞ்சி சங்கராட்சியர் சொல்லி இருக்கார் மனிதன் ஒருமுறை பிறப்பதும் பின்பு நாய தீர்ப்பு அடைவது அவனுக்கு நியமிக்க பட்டு இருக்கு ஆத்மாவுக்கு அழிவு இல்லை நம் ஆவிக்கு அழிவு இல்லை இந்த பூமியில் நம்ம பாவங்களை அறிக்கை பண்ணி பண்ணி மீட்பு மனம் திரும்பு ஜல நானஸ்தானம் சுபாவம் மாற்றம் கெட்ட வார்த்தை பேசாம இருப்பது ஜென்ம சுபாவம் மாருவது பாவத்துக்கு செத்து நீதிகு பிழைகிறது இது தான் 7 மாற்றம் இப்படி இருந்தால் நாம் மோட்சம் போகலாம்

    • @Kathiravan-1
      @Kathiravan-1 День тому

      👀

    • @saravananc7121
      @saravananc7121 День тому

      @@Kathiravan-1 true there's nothing to be freak off

    • @Kathiravan-1
      @Kathiravan-1 День тому

      @@saravananc7121 ஆம் இந்நு மதம் ஒன்றே உண்மையானது

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 6 днів тому +20

    ஸ்ரீமத் பாகவதம் படியுங்கள் அதில் இல்லாதது எதுவும் இல்லை மேம் 🪷🪷🪷🪷

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 5 днів тому +8

    நம் பாரத தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் சனாதன பக்தி சேனல்கள் துவக்கப்படவேண்டும்.

  • @Venkateswari095
    @Venkateswari095 6 днів тому +38

    உங்கள் ஆன்மீக சொற்பொழிவு அடிக்கடி தேவை அய்யா. நமது இந்து மதம் தழைத்தோங்க வேண்டும் அய்யா.

  • @saravanaakumar1865
    @saravanaakumar1865 6 днів тому +8

    அருமையான விவாதம் அழகு ❤

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 5 днів тому +2

    Wounerful speech in Swamiji really interesting from Coimbatore super speech Swamiji vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri 🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 днів тому +4

    Excellent krishnaya namaga

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 6 днів тому +13

    More and more spiritual things should come like this to enlighten general public. Jai sriram

  • @rvcharry830
    @rvcharry830 6 днів тому +22

    இவர் போல நிறைய சொற்பொழிவு ஆற்றக்கூடிய நபர்கள் தேவை, இல்லை என்றால் சனாதனம் என்பது தெரியாமல் போய்விடும்

    • @Jayantan846
      @Jayantan846 5 днів тому +1

      என்ன ரங்காச்சாரி
      எப்படி இருக்க

    • @kumaran2451
      @kumaran2451 5 днів тому +1

      ​@@Jayantan846நீ எப்படி இருக்கடா?

    • @Jayantan846
      @Jayantan846 5 днів тому

      @@kumaran2451 என்னாடா அவனுக்கு சப்போட்டா
      வந்து பெரியாரோட கோவனதுனிய துவைச்சு கொடுத்துட்டு போடா

  • @krishnankonar644
    @krishnankonar644 6 днів тому +4

    நன்றி, நன்றி, நன்றி.❤❤❤

  • @vijaytirran5869
    @vijaytirran5869 5 днів тому +4

    Wonderful speech by swamiji... really interesting..from Malaysia...

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 6 днів тому +13

    கிடைத்ததை உண்பது ஆன்மீகம், அடுத்தவனுக்கு விளங்காமல் தட்டிப் பறித்து உண்பது அறிவியல்.

  • @jkcraftsentertainment6204
    @jkcraftsentertainment6204 6 днів тому +4

    Wonderful interview... 🎉

  • @gurukarumban7300
    @gurukarumban7300 6 днів тому +38

    பிரபஞ்சத்தைப் பற்றிய அகவய தேடுதல் ஆன்மீகம்,புறவய தேடுதல் அறிவியல்,இரண்டும் சேருமிடங்கள் ஏராளம்,விலகுமிடங்களும் ஏராளம்,உயிர்க் குலத்திற்கு நன்மை பயக்கும் அறிவே உயர்வானது 🙏🙏

    • @parasuramamg
      @parasuramamg 6 днів тому +1

      வாழும் காலத்திலா வாழ்க்கைக்குப்பிறகா

    • @gurukarumban7300
      @gurukarumban7300 6 днів тому +8

      @@parasuramamg எங்கிருக்கிறோமோ அங்கே,கீதையின் கூற்றுப்படி நாம் இல்லாத காலம் ஒன்று இல்லை 🙏

  • @velendranrengarajan660
    @velendranrengarajan660 6 днів тому +9

    சுவாமிகளின் பாதம் பணிகிறேன்

  • @sureshr8981
    @sureshr8981 6 днів тому +29

    நானும் யதார்த்தமாக இந்தமாதிரி கேள்விகளை கேட்டா என்னை ஏலியன் மாதிரி பாக்குறாங்க ஐயா

    • @urs5072
      @urs5072 6 днів тому +5

      so you have spent tiime to knowalien but not your scriptures, iskcon,chinmaya

    • @sureshr8981
      @sureshr8981 6 днів тому

      @@urs5072 நான் வேதங்கள் படித்ததில்லை ஆனால் நாத்திகர்களிடம் நிறைய வாதிடுவேன் அப்போது பலர் என்னை ஏலியன் மாதிரி பாக்குறாங்க.

    • @Jayantan846
      @Jayantan846 5 днів тому

      ​@@urs5072stop religious conversions u iskcon ,chinmaya in other countries
      Because of u people Hindus are suffering from racism.....

    • @sindhujaanandn4154
      @sindhujaanandn4154 5 днів тому

      Find your right Guru. ISKCON is the best place where they take this knowledge free of cost to thousands of people . As Swami has mentioned, ISKCON has a Guru sampradhaya.
      Hare Krishna 🙏

    • @Jayantan846
      @Jayantan846 5 днів тому

      @@sindhujaanandn4154
      Why to be a good human?
      What is the use?

  • @renganathannr1504
    @renganathannr1504 6 днів тому +6

    Good information, Valga Bharatham, Valarga Bharatham

  • @srisakthitex9461
    @srisakthitex9461 6 днів тому +2

    மிக மிக அருமையான காணொளி இதேபோன்று காணொளிகளை நான் மேலும் மேலும் எதிர் பார்க்கிறேன்

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 6 днів тому +6

    இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகில் உள்ளதை நாம் புரிந்து கொண்டதை அறிவியல் என்கிறோம். புரியாதது ஏராளம்.

  • @rmohansingh3967
    @rmohansingh3967 6 днів тому +4

    U r great

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 6 днів тому +8

    எங்கள் கோவில் வருமானம் அறநிலையத் துறையின் மூலம் அரசு கஜானாவிற்கு செல்லாமல் இது போன்ற ஆன்மீக விஷயங்களை வளர்ப்பதற்கு பயன்படுத்த வேண்டும்... இதற்காக தான் கோவில்களுக்கு சொத்தை எழுதி வைத்தார்கள்..

  • @Munuswamy.G
    @Munuswamy.G 6 днів тому +9

    இந்த நிகழ்ச்சியின் முழு காணொளி எடிட் செய்யாமல் பதிவிட்டால் மிகவும் நல்லது. சில இடங்களில் ஜமப் ஆகிறது திரு. கார்த்திக் கோபிநாத் அவர்கள். இதுபோன்ற நிகழ்ச்சி அடிக்கடி பதிவிடவும். இவரது இருந்தாலும் நல்லது.

  • @sheelanathan2649
    @sheelanathan2649 5 днів тому +2

    Thanks you so much. Truth always comes out through a divine person like you. Please keep doing your service to us. Thank🙏🏻❤️❤️

  • @gopalanyadhirajam7422
    @gopalanyadhirajam7422 6 днів тому +9

    சூப்பர் சூப்பர் 💐

  • @ThoothukudiAnnachi
    @ThoothukudiAnnachi 5 днів тому +3

    மிக அருமையான பதிவு
    ❤❤ ❤ 🙏🙏🙏

  • @kanthanakhil
    @kanthanakhil 6 днів тому +9

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @pazhanikumarr1938
    @pazhanikumarr1938 6 днів тому +13

    Excellent,please do more

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 6 днів тому +8

    விஞ்ஞானம் மாறி கொண்டே இருக்கும்.இயற்கை ஒத்துழைக்கவில்லையென்றால் விஞ்ஞானத்தால் செயல்படமுடியாது. உடலை பார்க்கலாம்.மனசை பார்க்க முடியாது.ஆனால் உணரமுடியும்.விஞ்ஞானத்திற்கும் ஞானத்திற்கு உள்ள வித்தியாசம் அதுதான்.நல்ல விஷயங்களை இளஞர்களிடம் கொண்டு போக வேண்டும்.ஒரு பயனுள்ள விஷயத்தை விவாதித்துள்ளீர்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்ண.

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 6 днів тому +9

    சாமிகளின் பேட்டி அருமை.
    மறுபிறவியை பற்றி விரிவான பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்.
    கிருத்துவமும்,இஸ்லாமும் மறுபிறப்பு இல்லை என்ற ஒரு கொள்கையின் மேல் தான் உள்ளது.வருங்கால விஞ்ஞான வளர்ச்சியில் மறுபிறப்பை விஞ்ஞான பூர்வமாக நிறுபித்து விடுவார்கள்.அப்போது உலகெங்கும் இந்த தர்மம் தழைத்து ஒங்கும்.
    Hare Rama hare krishna

  • @francisp9509
    @francisp9509 5 днів тому +3

    An excellent Swami. Very nice to listen to.

  • @ushajayabal3772
    @ushajayabal3772 5 днів тому +4

    HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 6 днів тому +2

    சுவாமிஜி உரையை எதிர்பார்கிரேன் . நன்றி

  • @sandhyaraghavan4439
    @sandhyaraghavan4439 6 днів тому +4

    Wonderful explanation 👌👌👌

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 5 днів тому +2

    நன்றி

  • @tmtpranavasri
    @tmtpranavasri 5 днів тому +3

    அருமையான பதிவு....

  • @chandruq8
    @chandruq8 5 днів тому +1

    Arumai ! TN people should hear and realise. Dandavat Pranams

  • @shaktiprakash1308
    @shaktiprakash1308 5 днів тому +3

    அருமை அருமை 🙏

  • @latharamachandran3935
    @latharamachandran3935 6 днів тому +3

    Excellent

  • @JothiNadar-tl6bd
    @JothiNadar-tl6bd 6 днів тому +4

    Samyji. extradinary lecture & explanation for kaliyugam people

  • @ShantiNarayanan
    @ShantiNarayanan 5 днів тому +2

    Finally someone thought of having an spiritually interesting show that is not astrology & pariharam. Appreciate this move of daring to such shows. Please do more such shows. There are many elite folks in TN itself who can provide very valuable inaight on our Dharma

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 5 днів тому +3

    Swamy saranam 🙏🙇

  • @anushakrishna3793
    @anushakrishna3793 6 днів тому +2

    Namaskarams to Swamiji!🙏🙏

  • @nithiyas1436
    @nithiyas1436 5 днів тому +4

    Vaalga valarga aiya

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 5 днів тому +4

    தம்பி கார்த்திக் கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற மகான்களின் காணொலிகளை அடிக்கடி போடுங்கள். அல்லது புதிய சேனல் உருவாக்கி ஹிந்து தர்மங்கள் பற்றிய புரிதலை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லித்தர முன் வரவேண்டும்.

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 6 днів тому +12

    ஆன்மீம் பேசுரவர் பக்கத்தில் கொஞ்சம் நம்பிக்ககையாக படுத்து உறங்களாம் சயின்ஸ் பேசுரவன் பக்கத்தில அப்படி முடியாது

  • @malathigovi3545
    @malathigovi3545 5 днів тому +2

    Well explained swami thanks a lot for the special video iyya nandrigal pala iyya

  • @meenanagaraj-b8f
    @meenanagaraj-b8f 3 дні тому

    Wonderfully Explained...Energy Flow is Awesome...Great Inspiration! Super Interview❤

  • @indirant
    @indirant 6 днів тому +4

    இதுபோன்ற விவாதங்கிலில் நாத்திவாதியையும் சேர்த்து கலந்துரையாடலாக மாற்றவும்.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 6 днів тому +1

    Great really great research of explains great swamiye je to be continue on regularly thanking you sir

  • @ramaidasa2488
    @ramaidasa2488 5 днів тому +3

    Great prabhu Hare Krishna

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 6 днів тому +7

    Hindus need more people like our samy

  • @jayalakshmivenkatachary6130
    @jayalakshmivenkatachary6130 6 днів тому +11

    excellent

  • @karthiviji8024
    @karthiviji8024 6 днів тому +1

    அற்புதமான பதிவு, இந்துக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 6 днів тому +15

    பாரதத்தில் ஏன் சமயத்தை பாடசாலைகளில் சொல்லிக்கொடுப்பதில்லை?

    • @Poolankurichi
      @Poolankurichi 6 днів тому +2

      செகுலர்

    • @yellowlotus919
      @yellowlotus919 5 днів тому

      காங்கிரஸ் தலைவர் நேரு பரதேசி பண்ணிய வேலை இது.இந்துக்களுக்கு அவர்களின் மதத்தை எங்கும் கற்பிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தான்.ஆனால் மற்ற மதத்தை எங்கும் படிக்கலாம்.இதை எதிர்த்தவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்

  • @SujathaR-y2o
    @SujathaR-y2o 5 днів тому +3

    உங்கள் சேவை இந்துக்களுக்கு தேவை.

  • @kannamanips3287
    @kannamanips3287 6 днів тому +4

    Excellent speech by Swamiji

  • @Siva-z9i
    @Siva-z9i 4 дні тому

    அன்பாளர்.. ராமதாஸ் சுவாமி ஜி அவர்களுக்கு..ஆதி அந்த முதல்.. மூத்த.. தமிழ்த்தாய் மண்ணில்...ஆன்மீக..புண்ணியபூமியில்...பிறந்த... நன் நம்பிக்கை ( இறை சக்தி) மனிதர்கள்!!!.. சார்பாக....நன்றிகளும், வணக்கங்களையும்..தெரிவித்துக்கொண்டு... பேரானந்தமடைகிறேன்!!!! தங்களின்.. மேலான
    .. விளக்கம்..அற்புதம்!! அடியேன்.. ஆழ் மனதில்... இதே... விளக்கங்கள்... சிறிய.. வயது..முதல்.. தோன்றி.. வந்து.. இன்று வரை... பொதுவாக..பேசி வருகிறேன்.! இறைவன் கொடுத்த பிறவிபயன்! முன்னோர்கள் வழி.. தாய் தந்தை.. அதன் வழி.. நாம்.. என்று.. உணர்வது தான்.. சத்தியம் தர்மம்.. அன்பு.. அனைத்திற்கும்... மூலாதாரம்...! அது தான் ஆன்மீகம்! இயற்கை தான்... இறை சக்தி..! இது " கலியுகம் " களி கொண்டு... பிறருக்கு " வலி" கொடுத்து.. ஆனந்தம்.. காணும்.. மனிதர்கள் தான்.. தீய சக்திகள்...!?? நிறைந்து.. இருப்பது தான்..கலியுகம்!? கெட்ட கர்மா... மறு.. பிறவி..தொடர்ச்சி.. அனைத்து விதமான..நல்வினை.. தீவினை.. பலன்.. உணர.. மனித மனமாற்றம் ஒன்றே இறையனுபவம் எய்தும்... என்று.. மேலும்.. இது போன்ற.. பதிவுகள்.. தொடரட்டும்.. அறியாத.. யதார்த்த.. மனிதர்கள் கூட.. கரையேறிவிடுவார்..!! நாத்திகம்.. பேசும்... மூடநம்பிக்கை, அவதூறு.. துஷ்பிரயோகம்.. செய்யும்.. தீய சக்திகள்.. தனது.. சந்ததியினருக்கு ம்.. பாவம்.. கர்மா.. தொடரும்... என்று... உணர... மன மாற்றம் அடைய.. அதிசிறந்த.. இறை விளக்கம்.. அற்புதம்!!! அறிவால் அறிவது அறிவு!!! மெய்ஞானம் வழி தான்.. விஞ்ஞானம்.. அறிவியல் வழி.. இறையனுபவம் எய்தாது!??? அன்பு ஒன்றே.. இறைவன்..இயற்கை யே.. இறைவன்!! அது தான்.. ஆன்மீகம்!! நிகழ்காலத்தில்.. உலக அளவில்... "ஸ்ரீ ஸ்ரீ பகவத் தர்மம்" ஒன்றே.. " பரம்பொருள் " .. என்று.. மனித குலம்.. உணர்ந்து. " ஒன்னெஸ் " நிலை பெற்று வருகிறது!!! மனித நேயம் வளர்ப்போம்..சத்தியம் தர்மம் காப்போம்.!! பேரிடர்.. தவிர்ப்போம்.!?? நன்றி. அன்பு டன் இறையன்பன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 6 днів тому +18

    சுவாமிகளின் பாதம் பணிகிறேன். நன்றி உரித்தாகுக தம்பி கார்த்திக்! தொடர்கவே தம்பி! Need of the hour. Way questioning should be little more sensible will be better. 🎉🎉🎉🎉🎉

  • @rganeysh
    @rganeysh 5 днів тому +3

    Hare Krishna. Amazing explanations

  • @prameenaskitchen3016
    @prameenaskitchen3016 5 днів тому +2

    Super Swamiji, Very good explanation

  • @giridhandapani7328
    @giridhandapani7328 6 днів тому +6

    அருமையான விளக்கம்

  • @manickam9811
    @manickam9811 6 днів тому +14

    ஸ்ரீராமஜெயம்

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 6 днів тому +22

    84..லட்சம். யோனி வகைகள்..உயிர்கள்..இந்த..பிரபஞ்சத்தில்..உள்ளன..இந்த..உயிர்கள்..தோன்றுவதும்கிடையாது..அழிவதும் கிடையாது..ஆனால்..பிறப்பும்..உண்டு..இறப்பும்..உண்டு..அதைப்போலவே..இந்த உலகமும்..தோன்றுவதுவும்..இல்லை...அழிவதுவும்..இல்லை..இந்து..மதத்தில்.உள்ள..தத்துவம்..

  • @sundaralingam7609
    @sundaralingam7609 6 днів тому +4

    இந்த பிரபஞ்சம் மிகவும் அர்புதமான ஒன்று அதனிடம் விஞ்ஞான ரீதியாக பேச முடியாது வெற்றி பேர முடியாது ஆன்மிக சிந்தனைகள் ஞான சிந்தனைகள் மூலம் தான் உணரமுடியும் இயற்கை நம்மோடு பேசும் ஆனால் இப்போது உள்ள நபர்கள் வேடிக்கை செய்வான் இதை உணர்ந்த மனிதன் அமைதி அடைகிறான்

  • @mugarajan
    @mugarajan 4 дні тому +3

    திருஅருட்பாவில் அத்தனை உண்மைகளையும் எளிமையான முறையில் வள்ளலார் கூறியுள்ளார்....

    • @n.ksubramanian7834
      @n.ksubramanian7834 День тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெரும் கருணை
      அருட்பெருஞ்ஜோதி. நன்றி.

  • @rkkanna2713
    @rkkanna2713 6 днів тому +4

    ஶ்ரீ ராம ஜெயம்🌌🛕🕉️🪷

  • @veeralakshmisathish5234
    @veeralakshmisathish5234 3 дні тому +1

    Super explanation Sir. Thankyou very much

  • @vijayas804
    @vijayas804 17 годин тому

    Mind is clear after listening swami's speech.
    Different from other religious speech. Please explain different different topics swamy. Best wishes from London.

  • @muralipadmanaban5899
    @muralipadmanaban5899 6 днів тому +2

    ஹரேகிருஷ்ண 🙏

  • @suchitrasns
    @suchitrasns 6 днів тому +5

    This podcast should be for more time. Felt like, it was ended abruptly.
    Pls cal this swami once more and discuss more🙏

  • @ravivc2952
    @ravivc2952 6 днів тому +2

    Hare krishna

  • @girisrinivas4675
    @girisrinivas4675 6 днів тому +3

    Super explanation

  • @venkateswararaocn7272
    @venkateswararaocn7272 6 днів тому +9

    Sarvam Shri Krishnaarpanam

  • @ramakrishnanr2734
    @ramakrishnanr2734 6 днів тому +3

    Good & welcome program 👏👌👍🌹

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 5 днів тому +1

    Superb fantastic excellent Swamijis presentation is all bound answer to all nonsenses of life and cosmic

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 6 днів тому +3

    உண்மை என்னவென்றால்
    போதுமான குறுமார்கள் இந்து மதத்தில் இல்லை சுவாமி
    தாங்களை போல் குருமார்கள்
    ஏராளமான குருமார்கள்
    வரவேண்டும் சுவாமி
    வாழ்த்துக்கள்

  • @kumakuma6237
    @kumakuma6237 5 днів тому +2

    Guruvae sarnam

  • @Vijayakumar-bx3wl
    @Vijayakumar-bx3wl 6 днів тому +3

    Spritual is real wisdom

  • @lathagopinathan3868
    @lathagopinathan3868 5 днів тому +1

    Hare Krishna Hare Krishna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 5 днів тому +4

    ஹரே க்ருஷ்ணா. நேரம் போனதே தெரியவில்லை. ப்ரமாதமான விளக்கங்கள்.

  • @kathankannan2752
    @kathankannan2752 6 днів тому +5

    WiFi Blootooth electricity air இன்னும் நிறைய நம்மால் பார்க்க முடியாது ஆனால் நம்புகிறோம்

  • @gmanogaran9144
    @gmanogaran9144 5 днів тому +2

    சுவாமி , ஆன்மா ஒன்றானதா பலவானதா ? பூரண ஆன்மா ஒன்றாயிருக்கும் பட்சத்தில் , அவஸ்தை மட்டும் பல ஆனதா .