DNA ACTIVATION - பயன்கள் என்ன? அம்ருத சித்தி /ஆன்லைன் நேரலை வகுப்பு 17.11.2024/6379691989
Вставка
- Опубліковано 4 лис 2024
- அம்ருத சித்தி - DNA ஆக்டிவேஷன்!
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 17.11.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
பதிவு செய்ய: alphamindpower...
உங்கள் இளமை மற்றும் சக்தியை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த வகுப்பு அதற்கு சிறந்த வழி!
இந்த வகுப்பில் இரண்டு சக்திகளை உணர்வீர்கள்.
சர்வ சித்தி சக்தி உங்களை மிக சக்தி வாய்ந்த முறையில் தூய்மைப்படுத்தும்.
அம்ருத சித்தி சக்தி உங்கள் DNAயை ஊக்குவித்து உங்களுக்குள் இளமை மற்றும் சக்தியை புதுப்பிக்கும்.
DNAயை ஊக்குவிப்பதால் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகள் வெளிவரும். மிக சிறப்பான ஆரோக்கியத்தையும் உணர்வீர்கள்.
அன்பையும் கனிவையும் பொழிந்து நோய் குணப்படுத்தும் க்வான் இன் என்ற தேவதையின் அறிமுகம் இந்த வகுப்பில் கிடைக்கும்.
அம்ருத சித்தி தியானம் மிக உயர்ந்த நிலையை உணரச் செய்து முழுமையான மன நிம்மதியையும் உள்ளார்ந்த மாற்றத்தையும் அளிக்கும் அற்புதமான சக்தி வாய்ந்த தியானம்.
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 6379691989, 6379300611
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 6379691989, 6379300611
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Online Live Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 6379691989, 6379300611
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us: Ph: 6379691989, 6379300611
Thanks Amma ❤
அம்மா உங்கள் ஆல்பா முத்திரை மற்றும் தியானம் பிரபஞ்ச சக்தி இவற்றின் மூலம் நான் கொஞ்சம் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
Thank you, Guruji ❤
Thanks guruji🎉🎉🎉
ஆல்ஃபா வணக்கம் குருஜி... நன்றி குருஜி நான்
How much the cost ?
I can speak tamil but cant read mem do u provide any tools in English
@@RathaSupramaniam You will receive the meditation in both English and Tamil. Pl call 6379691989 for more details.
When is the next class for Amrutha Siddhi program
@@saraswathi5060 we will not know now