இந்த topic ஒரு கடல் மாதிரி பரந்து இருக்கிறது.நீங்க சிரத்தை எடுத்து அதிக நேரம் ஒதுக்கி இந்த பதிவு போட்டது மக்கள் மேல் உள்ள அக்கறையை காட்டுகிறது.இதை விளக்குவது கடினம்.அதுபோல இப்போ கொஞ்ச மாதங்களாக இந்த பங்குச்சந்தை பற்றி அதிகமாக பேச்சி உலா வருகிறது.ஆதலால் இந்த பதிவும் தேவையானது.நன்றி
ஆனா பாருங்க கடந்த 10 வருஷமா இந்த செபி அமைப்பு எந்த ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரவில்லை... இந்தியாவில் லட்சாதிபதிகளை பிச்சைக்காரன் ஆக்கிய பெருமை இந்த செபி அமைப்பிற்கு உண்டு... கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது... அப்போது செபி அமைப்பு தன்னுடைய நவ துவாரங்களை மூடிக்கொண்டு இருந்தது
Trade edukkuravaga loss aaguranga but trade pathi class edukkuravan Nalla profit pakkuranga. pona week kuta kerala la orutha bmw car vangi eruka clas la vara income la ... classes nu onnumey kidaiyathu market la own ah kathukonga

அவ்வளவு நல்ல செபி ஏன் அதானி மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை
😂😂😂
பப்புவை கேளுங்கள்
@@elangovansjain9984 Gabbu Modi kku pesa theriyatha😂😂
Yes correct
Good question😂😂
கார்த்திக் மாயக்குமார் சொல்வது உண்மை. நாமே பண்டமெண்டல்ஸ் பார்த்து சிந்தித்து பங்குகளை வாங்குவதுதான் நல்லது.
ஆனா பாருங்க கடந்த 10 வருஷமா இந்த செபி அமைப்பு எந்த ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரவில்லை... இந்தியாவில் லட்சாதிபதிகளை பிச்சைக்காரன் ஆக்கிய பெருமை இந்த செபி அமைப்பிற்கு உண்டு... கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது... அப்போது செபி அமைப்பு தன்னுடைய நவ துவாரங்களை மூடிக்கொண்டு இருந்தது
Crct bro
Correctaana nerathula Correct aana video and romba nallathu
Trade edukkuravaga loss aaguranga but trade pathi class edukkuravan Nalla profit pakkuranga. pona week kuta kerala la orutha bmw car vangi eruka clas la vara income la ... classes nu onnumey kidaiyathu market la own ah kathukonga
Correct Mam
Okay 👍
that true
Very useful information 👍
கொஞ்சம் share market குள்ள company ஓட price எப்டி ஏறுது, இறங்குது னு detail ah சொன்னா, அது ஒரு தனி content ah போகும் bro
அத சொன்னா மாயம் சேனலும் இருக்காது.😂😂😂😂
@@Jaih_v institutional hedging & promoters oda transaction nalayum than nadakuthu bro..
Good information bro 👍
Good information ❤
If SEBI that much good then why they are not taking Adani😂😂😂
Good initiative
Super information brother
I first comment so super awarnes ❤ sir
You are wrong bro. SEBI is to protect the interest of the investor. Also to guide the Listed firms
குவைத் வந்துட்டு போயிருக்காரு அதை பத்தி கொஞ்சம் ஒரு வீடியோ போட்டீங்கன்னா நல்லா இருக்கும்
Hi anna I am big fan you
விளம்பரங்கள் கூட இந்த வீடியோ க்கு share market invests விளம்பரம் வருது
ஹலோ ஃப்ரெண்ட் மோடி குவைத்துக்கு வந்ததை பற்றி ஒரு நியூஸ் பத்தி போடுங்க என்னென்ன கையெழுத்து போட்டு இருக்காங்க பத்தி போடுங்களேன்
RSI indicator 50 to 60 (buy), 70 to 80 (sell), 40 to 50 (stoploss)
ithu parvale bro datascientist , chatgpt excel soli gtharen solli youtube influencer ad poduranga adhuku appu vekka solunga pls
Before invest need to study about the company verywell
Naanum daily market analysis podren but sebi oda rules break pannathilla👍
Class edukringalae athu thapu illaya ?
@wealthyDigitalbusiness classes legal tha Sir
PACL பத்தி சொல்லமாட்டிங்களா 😞😞😞
Anna vivasayaththa paththi video poduingka Anna pls
Share market na ennane theriyathu enakkellam😂😂😂
😂 good
Bro kerala again dumped medical waste in kanniya kumari bro please speak about it😢😢😢😢😢 in our place they did see sun news or search in UA-cam
Okay 🆗👍
PACL patti pesu ya
இப்படியும் உள்ளது பெங்களுர் சேர்ந்த நிறுவனம் sebi registered also FINLIGHT RESEARCH INDIA PRIVATE LTD பல ஏமாற்று வேலை செய்கிறது
❤❤
Not even one company got fine
9 c yaruku poi serum yamanthe makkaluku poi seruma bro ?
👏💖👍🙏
Lucky baskhar❤
Next fine tamil talkies blue shirt maron
LOOSE ALL WHEN GREADY.
Hi
SEBI not applicable to Adani 😂
Ayya ,sebi thana adani case visarikuraga ?? 😅😅
✍️📡👍.....🎆
Why 9 month old video?
சகோ. ரஷ்யா மேல உக்ரைன் ட்ரோன் தாக்குதல் பண்ணன்களா அத ஏன் இன்னும் பதிவு பண்ணல
Anna actor Karan bakthi padalgal Tamil actor
🙆🙆🙆🙆🙆
It takes 5mins to study about company’s fundamentals…it seems funny
Amala Shaji 😂😂😂
SENI ye olunggu illa beo😂
Bjp government is jumla
😅😅😅😅😅
Old news bro toooooooo late
அதானி இதை விட பெருசா கோடிக்கணக்கில் திருடி இருக்கான்.. அவனை இந்த செபி நாள நடவடிக்கை எடுக்க முடியுமா 😂😂😂😂
Jumla is modi amitsha