Bethlahem Pogappo / A Tamil christmas song byBenny.J.Samraj / All night prayer ministries

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024
  • Lyrics , Tune & Sung by Benny .J.Samraj
    Music,Mix,Master ,DOP & Edit by Jolly Antony at Grasswood Studio Bangalore / +91 8015704373 , +91 8939393036
    போகப் போறோம் போகப் போறோம் பெத்லகேமிற்கு போகப் போறோம்
    பாக்கப் போறோம் பாக்கப் போறோம் உலக ரட்சகரபார்க்கப்போறோம்
    வாரிகளா நீங்களும் வாரீகளா
    உலக ரட்சகர பாக்கப் போறோம் -போகப்
    மேய்பர்கள் மந்தையை காத்தனரே திடீரென தூதன் வந்து நின்றானே பயப்படாதே பயப்படாதே என்றுசொன்னானே
    நற்செய்தி நாயகரை அறிவித்தானே
    கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் வந்தனரே யூதருக்கு ராஜா எங்கே என்றாரே நட்சத்திரத்தை கண்டு
    மகிழ்ச்சி கொண்டாரே
    பணிந்து கொள்ளப் போறோம்
    என்று சொன்னாரே -
    நட்சத்திரம் எங்கள் வழிகாட்டியே
    அது காட்டும் பாதையில் தான்
    போகப் போறோமே
    தாவீதின் ஊருக்கு வந்தடைந்தோமே உலக ரட்சகர பார்த்து மகிழ்ந்தோமே..

КОМЕНТАРІ • 10

  • @vinithageorge6460
    @vinithageorge6460 6 днів тому

    வாழ்த்துக்கள் அழகிய வரிகள் சூப்பர் பாடல் அருமை அசத்தல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanaselvi5866
    @gnanaselvi5866 11 днів тому +2

    Glory to God nice and beautiful lycris கிறித்துவின் பிறப்பு நட்சத்திரம் சாஸ்திரிகள் இயேசுவை பணிதல் அத்தனையும் பாடல் வரிகளாக.....அருமை❤

  • @georgen9755
    @georgen9755 3 дні тому

    Bhuddhaar !!

  • @Rani-nr8go
    @Rani-nr8go 8 днів тому

    Super God bless you 💞💞🎉🎉🎉

  • @gopalsamy7837
    @gopalsamy7837 11 днів тому

    Superb🎉🎉🎉🎉🎉 praise the lord 🙏 God bless you 🙏

  • @kersonprem7785
    @kersonprem7785 11 днів тому

    அருமை

  • @chitrapriya4399
    @chitrapriya4399 11 днів тому +1

    👌👌👌🙏🙏🙏👏👏👏👏

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 8 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sugunajayaprakash5871
    @sugunajayaprakash5871 11 днів тому

    Benny chitappa,song super, nice singing 🎉🎊🤩

  • @christymanoharan143
    @christymanoharan143 11 днів тому

    ❤❤❤❤❤