ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு தற்போதைய நிலவரம் |

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 63

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 2 роки тому +24

    பசுமை, வளமை, ஆன்மீகம், தெய்விகம், கலை, பண்பாடு இன்னும் பல பல விவடயங்களை ஒருங்கே கொண்டு இருந்த யாழ் அதாவது Jaffna எப்படி ghost city என அதாவது பிசாசு நகர் என இலங்கை ஆட்சியாளர்களால் கட்டமைக்க பட்டதோ அது போல் கொழும்பு ஒரு city of blood and flush ஆக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.ரத்தம் குடிக்கும் ஓநாய்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு இப்பொது அவைகளை இடம் இருந்து காருண்யத்தை எதிர்பார்க்கும் சிங்களவர்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.குறைந்த பட்சம் தமிழர்களுக்கு கண்ணீர் விடவாவது நாங்கள் இருக்கிறோம்.ஆனால் உங்களுக்கு.ரத்தம் உறிஞ்சும் ஓநாய்கள் தான்.இப்பொது புரிகிறதா நரிகளின் நாட்டாமையில் மிஞ்சுவது இறகுகளே அன்றி பறவைகள் அல்ல.இனியாவது விழித்து கொள்ளுங்கள் சிங்கள பறவைகளே.

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 2 роки тому +6

    உள்ளம் குளுமையாக இருக்கிறது.ஆண்டவன் இருக்கிறார்.

    • @mamimamie2130
      @mamimamie2130 2 роки тому

      உண்மை நானும் கடவுள் இருக்கு எண்டு நம்புறேன்...
      கருணாவையும் ஓட ஓட அடிச்சு விரட்டனும்...

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு மிகவும் தெளிவான தகவல்கள் இதைபொல் நல்ல தகவலை எதிர் பாக்கின்றொம் நன்றி வாழ்த்துக்கள்

  • @mamimamie2130
    @mamimamie2130 2 роки тому +8

    எனக்கு ஆச,கருணாவையும் ஓட ஓட அடிச்சு நாட்ட விட்டு ஓட வைக்கணும்...
    மே 18 நினைவுகள்........

  • @rajsu9294
    @rajsu9294 2 роки тому +9

    மமதை பிடித்த ஆட்சியாளர்களுக்கு சரித்திரத்தின் மற்றும் ஒரு பாடம்.

  • @SenthilKumar-dj5zu
    @SenthilKumar-dj5zu 2 роки тому +4

    1947 க்கு பிறகு ஆளும் இலங்கை ஆட்சியாளர்கள் சிங்களரகள் கிடையாது அவர்கள் தென்னிந்திய விஜய நகர அரசின் வடுகர்கள் மௌரிய காட்டுக் குடியினர்.சிங்களம் இவர்களால் உருவாக்கப்பட்ட மொழி. தான் கரவா கரையா,மன்னன் மாகோன் வகை உட்பட 78℅ சிங்களர் தமிழர் மரபினர். ரதால,மகாநாயக்கா மகாமுதலி உட்பட 22 சிங்களர் சிங்களர் திருப்பதி,பதாமநாதபுரம் கோவில் போய் வரும் வடுகத் தெலுங்கர்கள் மௌரியரும் வடுக ப்ராமண புத்த சாமியார்கள் புத்தம் பரப்பிய பொழுது மதம் மாறி மிகப் பிற்காலத்தில் தான் கேரளாவில் மலையாம் வந்தது போல் சிங்களம் உருவாக்கப்பட்டது.அது வரை இன்றைய சிங்களர் புத்தம் தழுவிய தமிழர்களாகவே இருந்ததனர். தரவுகள்:சிங்கள தீவு கதா தெலுங்கு நூல்,கண்டி நாயக்கர் வரலாறு தமிழ் நூல்.

  • @shenonremil5996
    @shenonremil5996 2 роки тому +1

    சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவரும் மரியாதையாக வெளியேற வேண்டும். பதவி மோகம் பிடித்த அனைத்து அரசியல் வாதிகளுக்கும் இது நல்லதொரு பாடமாக அமையும்.நான் சாந்தி லதா

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 роки тому +1

    உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @zaidhmohmead6523
    @zaidhmohmead6523 2 роки тому +3

    மக்கள் போராட்டம் தொடர்க.... வளமுடன்.

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 роки тому +7

    மீண்டும் தொடங்கட்டும். மக்கள் போராட்டம் கோட்டாவை கைது செய்யும் வரை. 💪💪💪💪💪

  • @KSGitaTV
    @KSGitaTV 2 роки тому +8

    At least the Srilankan pple have realized lately to oppose these corrupt politicians. Better late than never. Here Indians are going to face the same situation soon.

  • @javablues1678
    @javablues1678 2 роки тому

    Great reporting!

  • @kingstonxavier2587
    @kingstonxavier2587 2 роки тому

    Good coverage 👍

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 роки тому

    நன்றி

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 2 роки тому

    நன்றிநன்றி

  • @balaraman5864
    @balaraman5864 2 роки тому +1

    காமாட்சி நாயுடு கிட்ட ஒரு நேர்க்ணல் கிடைக்குமா

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 2 роки тому +1

    Super 👌 👍 😍

  • @rajenthirankethishwaranraj1178
    @rajenthirankethishwaranraj1178 2 роки тому +1

    Mahindha mattum gota endra 2 manasatchi illadha arakkargal iruvarum nattai virtu veliyera vendum

  • @rupanbavi7654
    @rupanbavi7654 2 роки тому +5

    Atharavalarkal illai jeil kaithikal

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому

    Pitha pitha pitha thay parama pitha pitha thay Jolly Jolly srilanka Jolly.... Beast song dedicated to Sinhalese people...

  • @mohamedajmal8643
    @mohamedajmal8643 2 роки тому +1

    Adei gota naan onaku okawaa

  • @Reenaarshi
    @Reenaarshi 2 роки тому +4

    Now jail kaithikal Ellam alari malikaikku porankala

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 2 роки тому +1

    👍👍👍👍👍👍👍👍

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 роки тому

    👌👌👌👌👌👌

  • @fathifarzana7189
    @fathifarzana7189 2 роки тому +1

    👍

  • @arulalagan4590
    @arulalagan4590 2 роки тому +2

    இன்று காலை 9 மணி இல்லை நேற்று காலை.

  • @Reenaarshi
    @Reenaarshi 2 роки тому +2

    He resigned why still call him CM are you supporting him

  • @rajpravin676
    @rajpravin676 2 роки тому +3

    👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌💪💪💪💪💪

  • @mohideenmohideen1410
    @mohideenmohideen1410 2 роки тому +1

    💐💐💐💐💞💞💞

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 роки тому +2

    Karma Return 👆

  • @ravichanthiran5417
    @ravichanthiran5417 2 роки тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 2 роки тому

    👍👌🌹

  • @shaheelmohomed636
    @shaheelmohomed636 2 роки тому +1

    ennada mukkuthai

  • @mugamvelan4847
    @mugamvelan4847 2 роки тому

    Where’s the muthaiya muralitharan he need to show up he’s thief face social media now, and explain what happens in Sri Lanka

  • @nadaraja8334
    @nadaraja8334 2 роки тому

    Karumam Karumam

  • @mariselvan849
    @mariselvan849 2 роки тому +5

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 2 роки тому +1

      Pitha pitha pitha thay parama pitha pitha thay Jolly Jolly srilanka gaally, beast songs dedicated to Sinhalese people... 😁😁😁

    • @mariselvan849
      @mariselvan849 2 роки тому

      @@lightupthedarkness8089 Revelation 10:3
      [3]சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
      And cried with a loud voice, as when a lion roareth: and when he had cried, seven thunders uttered their voices.

  • @ليلىسيلانيه
    @ليلىسيلانيه 2 роки тому

    2009,enkala,entha,may,18,ennada,sitha,makintha,entha,18,unakku,sauthan,

  • @dreamronjaffna5471
    @dreamronjaffna5471 2 роки тому +2

    Mackal alla mahindavin koolipadai.

  • @kunalangopal3486
    @kunalangopal3486 2 роки тому +2

    Banabavam sumahvidathu 😡😡😡😡

  • @Ayshusalik
    @Ayshusalik 2 роки тому

    Ellam thinnam idapatta sadhi

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 2 роки тому

    😭😭😭😭😭😭😭😭

  • @kamalkawya2492
    @kamalkawya2492 2 роки тому

    Makkalin porattam thotarum.

  • @akfmobiletechnology1246
    @akfmobiletechnology1246 2 роки тому

    Inda Chanel totally fack reporting panuga

  • @kasthurymuruganantham3569
    @kasthurymuruganantham3569 2 роки тому

    Daei pundy olukaka sulu sunne

  • @gafoornawabdeen4765
    @gafoornawabdeen4765 2 роки тому

    Lll00lll