குலசை முத்தாரம்மன் பாமாலை-Kulasai Mutharamman Paamalai-Kulasai Mutharamman Tms Old Songs-Mutharamman

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo Рік тому +2

    ஓம் காளி.ஜெய்காளி.குலசைமுத்தாரம்மன்தாயேதுனை.நவராத்திரிநாயகியேசரணம்அம்மா.ஓம்சக்தி.பராசக்திதாயேஎங்கள்குடும்பத்தைகாத்தாருளவேண்டும்தாயேசரணம்அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🌿🌿🌿🙏🙏🙏

  • @ramaprabaharan7162
    @ramaprabaharan7162 2 місяці тому

    குலசேகரப்பட்டிணத்தில் வீற்றிருக்கும் தேவீமுத்தாரம்மனின் புகழ்பாட ஒரு ஜன்மம் போதாது.

  • @ananthperumal1007
    @ananthperumal1007 4 дні тому

    எல்லாருக்கும் எல்லாம் வெற்றிதான்

  • @kannanvelayutham718
    @kannanvelayutham718 10 місяців тому +5

    குலசை முத்தாரம்மன்

  • @radhakannan105
    @radhakannan105 3 роки тому +26

    தாயின் பாமாலை சாங் கேட்ட ஆயிரம் ஜெர்மங்கள் போதாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩

  • @azhagesnadarajanazhagesnad7666
    @azhagesnadarajanazhagesnad7666 10 місяців тому +2

    முத்தாரம்மன் குலசையில் அருள் பாவித்ததை கூறியதற்கு மிகவும் நன்றி எங்கள் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் புகழ் போற்றி போற்றி அம்மா முத்தாரம்மா அப்பா ஞானமூர்த்தீஸ்வரர் புகழ் என்றும் எல்லா இதயங்களிலும் ஓங்கி நிற்க மிகவும் ஆசைப்படுகிறேன்

  • @azhagesnadarajanazhagesnad7666
    @azhagesnadarajanazhagesnad7666 10 місяців тому +2

    ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி ஓம் முத்தாரம்மா எங்க முத்தாரம்மா எங்க தங்க முத்தாரம்மா எங்க முத்தாரம்மா எங்க தங்க முத்தாரம்மா எங்க முத்தாரம்மா எங்க தங்க முத்தாரம்மா குலசையிலே வீற்றிருக்கும் எங்க ஞானமூர்த்தீஸ்வரரும் எங்க முத்தாரம்மனும் கோடி கோடி கோடி கோடி லட்சம் பல கோடி பல ஆயிரம் கோடி மக்கள் இதயத்தில் குடியிருக்கும் எங்க ஞானமூர்த்தீஸ்வரர் எங்க முத்தாரம்மா

  • @nithishe475
    @nithishe475 3 місяці тому

    Amma thaya en noya sari panni vitchru om kali jei kali

  • @MuthuKumar-dl8ck
    @MuthuKumar-dl8ck Рік тому +6

    என் தாய் பாடல் கேட்டா மனம் நிம்மதி கிடைக்கும் ஓம் காளி ஜெய் காளி🙏🙏🙏🙏🙏

  • @siva7843
    @siva7843 8 місяців тому

    எத்தனை காலம் எத்தனை யுகம் தோன்றி அழிந்தாலும் என் தாயின் புகழ் மாறாது...ஓம் சக்தி பராசக்தி 🌙🔱 இந்த பாடலும் எத்தனை காலம் கேட்டாலும் அதே உணர்வு கிடைக்கும் இது சத்தியம் ❤

  • @vg.selvamnadar5375
    @vg.selvamnadar5375 3 роки тому +4

    குலசை முத்தாரம்மன் துணை

  • @kanikani1518
    @kanikani1518 3 місяці тому

    Ohm sakthi Nana moorthy eswarar motharamman saranam amma

  • @s.veerakumar1127
    @s.veerakumar1127 Рік тому +1

    ஓம் சக்தி

  • @senthilmala5596
    @senthilmala5596 2 роки тому +1

    தாயே எல்லாம் நீயே 🙏🙏🙏

  • @rselarajnadarselvaraj9270
    @rselarajnadarselvaraj9270 2 роки тому +2

    பிணி நீக்கும் தாயே முத்தாரம்

  • @palanimalar5049
    @palanimalar5049 3 роки тому +6

    ஓம் காளி ஜெய் காளி முத்தாரம்மன் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arichanranarichanran209
    @arichanranarichanran209 3 роки тому +4

    முத்தாரம்மன் என்றும் நீயே துணை

  • @senthilmala5596
    @senthilmala5596 2 роки тому +7

    மனக்கவலை நீக்கும் தாயே நீயே துணை 🙏🙏🙏

  • @srivinothkumar9716
    @srivinothkumar9716 Рік тому

    அய்யா உண்டு

  • @vsvallinayakamvsvallinay-ew3ll
    @vsvallinayakamvsvallinay-ew3ll 7 місяців тому

    Mutharamman keda varam kudukum theivam enga mutharamman..nambinorai kaividathaval

  • @murugaraja2576
    @murugaraja2576 3 роки тому +2

    என் மனக்கவலை போக்கும் பாமலை 💞💞💞💞💞

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 роки тому +3

    🙏🏻🌷OM SAKTHI GNANA MOORTHEESWARAR SAMETHA MUTHTHARAMMAN AMMA THAYEEE NEYEE THUNAI IRUKKANUM MA🌷🙏🏻

  • @pkrishnamurthiperumal2258
    @pkrishnamurthiperumal2258 2 місяці тому

    om Shakthi om,

  • @sudha1810
    @sudha1810 2 роки тому +1

    🙏neeye thunai amma🙏

  • @thangamuruganthangamurugan2042

    எத்தனைமுறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கதோன்றிய பாடல்

  • @pradeepmanikandan555manika8
    @pradeepmanikandan555manika8 Рік тому +1

    Om kali mutharammma

  • @KannanKannan-wd7qq
    @KannanKannan-wd7qq 2 роки тому +3

    என் கவலையே மறக்க வைத்த பாடல் டி. எம். எஸ்.வாய்ஸ் அருமை

  • @thirumanimurugan1576
    @thirumanimurugan1576 Рік тому

    ஓம் காளி

  • @perumal0256
    @perumal0256 2 роки тому +1

    Mutharamman Thaye Thunai

  • @muthuramalingam6232
    @muthuramalingam6232 2 місяці тому

    Om kali🙏

  • @தி.ஹரிராமன்

    எனக்கு திக்குவாய் என்று பெயர் உண்டு அந்த பெயரும் மாற்றி அமைத்தால் என் தாய் முத்தாரம்மன் காளி என் தாய் அவள் சொன்ன முதல் வேடமா எனக்கு பெண் வேடம் என்று என்னை பெத்த அம்மாவிடம் சொன்னால் எ😢என்னை பெத்து எடுத்துவல் கண் கலங்கிய நிலையில் 😅இது உன் பிள்ளை இல்லை என் பிள்ளை 🎉 என்று இப்போது எனக்கு திக்குவாய் என்ற பேச்சுக்கே இடமில்லை 😅 அப்படி ஒரு குழவை என் நாவில் ❤😅 இப்போது நான் ஒரு நல்ல பாடகன்😅😅

    • @தி.ஹரிராமன்
      @தி.ஹரிராமன் Рік тому

      எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பண்டராபுரம் த.திருமால்நாடார் மகன் ஹரிராமன் 😅😅😅😅😅😅😅

  • @Bala-sw4dq
    @Bala-sw4dq 2 роки тому +1

    ஓம்

  • @yogasaniya5857
    @yogasaniya5857 3 роки тому +1

    Mutharamman Thunai 🙏🙏🙏🙏🙏

  • @aswin_ashokkumar
    @aswin_ashokkumar 11 місяців тому

    Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @blinkandarmyforever653
    @blinkandarmyforever653 2 роки тому

    ஓம் காளி ஜெய் காளி

  • @sundararajanp3797
    @sundararajanp3797 2 місяці тому

    OHM KAALI

  • @EsakkiMuthu-yk3ov
    @EsakkiMuthu-yk3ov Рік тому

    TMS sir is nailed it and susheela mam what a voice. Om kali jai Kali

  • @muthukumarramanathan7706
    @muthukumarramanathan7706 4 місяці тому

    பக்தி பாடல்கள் இடையில் விளம்பரங்கள் வேண்டாமே

  • @BalaMurugan-cc1qb
    @BalaMurugan-cc1qb 6 місяців тому

    Om Om Kali

  • @sathyabama5319
    @sathyabama5319 2 роки тому

    Super super super

  • @MT15_Devil
    @MT15_Devil Рік тому

    🙏🙏🙏🙏

  • @ponganesh.sponganesh.s4609
    @ponganesh.sponganesh.s4609 2 роки тому

    Anna m.p.3 song வேணும் download

  • @sudalimani7619
    @sudalimani7619 3 роки тому

    om sakthi

  • @manikandan7111
    @manikandan7111 2 роки тому

    Hi

  • @aadhilangams3377
    @aadhilangams3377 2 роки тому

    🙏🙏🙏🙏👏👏🙏🙏

  • @devim3343
    @devim3343 2 роки тому +1

    V

  • @sudalaimuthum1005
    @sudalaimuthum1005 2 роки тому +2

    தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @Ramu-t2j
    @Ramu-t2j 2 місяці тому

    ஓம் காளி ஜெய் காளி

  • @sasikumar3722
    @sasikumar3722 Рік тому

    🙏🌹

  • @nanthakumara4507
    @nanthakumara4507 Рік тому

    ❤❤❤❤❤

  • @SavararanKumar
    @SavararanKumar 9 місяців тому

  • @RameshRamesh-sn4cd
    @RameshRamesh-sn4cd Рік тому

    🙏🙏🙏💞💞💞

  • @tmsgaming1563
    @tmsgaming1563 Рік тому

    🙏🙏🙏

  • @gowsidhana9788
    @gowsidhana9788 2 місяці тому

    🙏🙏🙏🙏