வணக்கம் நண்பர்களே, " A2Z Marketplace " என்று புதிதாக UA-cam Channel தொடங்கியுள்ளோம். இதில் ஆடு, மாடு, கோழி,குஞ்சு பொறிப்பான், விவசாய இயந்திரம், வாகனங்கள், நிலம், வீடு என்று சகலமும் விற்பனை காணொளி பதிவுகளை வரும் நாட்களில் காணலாம். தேவையுள்ளவர்கள் மற்றும் விற்க விரும்புவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இந்த வலைதளம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளோம். உங்களிடம் விற்பனைக்கு இருக்கும் பொருளை நம் " A2Z Marketplace UA-cam Channel " லில் விளம்பரம் செய்ய என்னுடைய வாட்ஸ்ஆப் +917667878594 நெம்பருக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்க. இதுநாள் வரை உங்களின் துணையுடன் புதுமை உழவன் யூடியுப் சேனலின் வளர்ச்சிக்கு ஆதவளித்தது போல் கீழே கொடுத்துள்ள நம் புதிய " A2Z Marketplace " சேனலை சப்ஸ்கரைப் செய்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சேனல் லிங்க் 👇 ua-cam.com/channels/um0-tMDdL6ZXDKvdzXpJ9g.html நன்றி, ரமேஷ்.
நன்றி தோழரே அருமையான விளக்கம் . எனக்கு ஒரு பவர் வீடர் பதிவு போடவும். முழுமையாக விளக்கம் மற்றும். விலை .Hp சம்மந்தப்பட்ட அனைத்தும். எனது தோட்டத்தில் வெங்க சரலை மண் பூமி (காத்துக்கொண்டு இருப்பேன் உங்கள் வீடியோவை பார்க்க )
தம்பி அருமையான தெளிவான விளக்கம் மற்றும் ட்ராலீபிரஷ்கட்டர் அதன் பயன்பாடு பற்றி தெளிவான விளக்கம் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
I am from Mandya district Karnataka, bought varsha brush cutter. 2 stroke 52cc Tiller attachment not worth 2teeth and 3th blade good use Bought chain trimmer outside ,good use and worth,but use boots and face shield while using. Need regular grease at chaft joints. Need regularly tight all nuts. And buy outside market 2 teeth blade ,so after that we can sharp it ,I bought for 800rs Germany blade . Can sharp it repeatedly ,worthy . Over all ,buy only brush cutter. fittings can buy outside as per your requirements.
Backpack side cutter உங்க வீடியோ பார்த்து வாங்க நினைத்தேன் ஆனால் கடைக்காரர் sise backpack வாங்கி கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்தார் நான் யோசித்து பார்த்தேன் side backpack வாங்கி கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி best side backpack
சரியான நேரத்துல சரியான ஒரு தகவல் கிடைத்தது. உடனே போய் ஒரு பிரஸ்கட்டர். வாங்கியேதீரணும் என்று. தீர்மானமாக இருந்தேன் காரணம் முதுகுதண்டு பிரச்சினைகாரணமாக குனிந்துவேலைசெய்யமுடியாது ஆள்இல்லாம நானே களைவெட்டலாம் என்று நினைத்திருந்தேன்
Nice n true review about brush cutter.. Im brush cutter user for past 3 years maintenance is must and our usage is 50 % for tiller use.. Im using China brush cutter not bad.. I have 2 brush cutter n one auger works fine stil now.. My suggestion jus visit some farm n use urself and get some knowledge n buy..as i known side pack is better than back pack.. Make sure service near by n buy tats most important
Short ah sollanu na.. Mini farmers 2 acres okay.. Remaining tractor la ottitu remain part ah ithu use panni let's remove tats all.. 1 cent weeder la cover panna 30 mins aagum according to usage n soil.. Trimmer line also better
Great explanation. Very useful video. Thank you so much. Whatever you have explained we experienced it in our farm. Bought this cutter because of labour issues in our area.
Today I saw your excellent explanation about prush cutter.I want your guidance to purchase prush cutter for weed out cotton cultivation and coconut vattapathi . kindly suggest suitable cutter or weeder.
வணக்கம் நண்பர்களே,
" A2Z Marketplace " என்று புதிதாக UA-cam Channel தொடங்கியுள்ளோம். இதில் ஆடு, மாடு, கோழி,குஞ்சு பொறிப்பான், விவசாய இயந்திரம், வாகனங்கள், நிலம், வீடு என்று சகலமும் விற்பனை காணொளி பதிவுகளை வரும் நாட்களில் காணலாம்.
தேவையுள்ளவர்கள் மற்றும் விற்க விரும்புவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இந்த வலைதளம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளோம்.
உங்களிடம் விற்பனைக்கு இருக்கும் பொருளை நம் " A2Z Marketplace UA-cam Channel " லில் விளம்பரம் செய்ய என்னுடைய வாட்ஸ்ஆப் +917667878594 நெம்பருக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்க.
இதுநாள் வரை உங்களின் துணையுடன் புதுமை உழவன் யூடியுப் சேனலின் வளர்ச்சிக்கு ஆதவளித்தது போல் கீழே கொடுத்துள்ள நம் புதிய " A2Z Marketplace " சேனலை சப்ஸ்கரைப் செய்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சேனல் லிங்க் 👇
ua-cam.com/channels/um0-tMDdL6ZXDKvdzXpJ9g.html
நன்றி,
ரமேஷ்.
நன்றி தோழரே அருமையான விளக்கம் . எனக்கு ஒரு பவர் வீடர் பதிவு போடவும். முழுமையாக விளக்கம் மற்றும். விலை .Hp சம்மந்தப்பட்ட அனைத்தும். எனது தோட்டத்தில் வெங்க சரலை மண் பூமி (காத்துக்கொண்டு இருப்பேன் உங்கள் வீடியோவை பார்க்க )
Ok anna
A2zmarcketplease
Ĺlĺĺl
Super, thanks
நானும் வீடியோ போடுறேன் என்ற பேருக்குன்னு இல்லாமல் உண்மை தன்மையை மிக தெளிவாக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்.தாங்கள் பணி தொடரட்டும்.
இப்படி தாங்க ஒரு மெசினுடைய சாதக பாதகங்களை அனுபவத்தின் படி சொல்ல வேணுங்க..அருமையான விளக்கம்.. பாராட்டுகள்
எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய முறையில் விளக்கம் அளித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
முற்றிலும் உண்மையான தகவல் நன்றி தம்பி உண்மை பேசியுள்ளீர்கள்.
நண்பரே நீங்க கொடுத்த ஆலோசனை ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது மிக்க நன்றி நண்பரே நீங்க ஒரு நல்ல விவசாயி கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
மிக அருமையான பதிவு ஐயா உங்கள் தலைப்புக்கு ஏற்றார்போல் நானும் அனுபவப்பட்ட பல விஷயங்கள் என்ன 90 சதவிகித விஷயங்களை கூறியிருக்கிறார் மிக அருமை நன்றி
உண்மையான அனுபவத்தை சொல்லிட்டீங்க அதுல நானும் ஏமாந்துட்டேன் நல்லா சொன்னீங்க இனிமேல் யாரும் என் மறக்க கூடாது மிக்க நன்றி அண்ணா
தலைப்புக்கு ஏற்றார் போல் யாருமே சொல்லாத தகவல் தாங்க.. 👏👏👏👍👍👍👌👌👌
உண்மையான அனுபவத்தை சொல்லி இருக்கிறார்..
அருமையான பதிவு பயனுள்ளதுஇந்தகம்பெனிகாரன்கூட இதுபோலவிளக்கமளிக்கமாட்டான்
நல்லா எதார்த்தமா சொன்னீங்க நண்பா. தொடரட்டும் வாழ்த்துக்கள்
விவசாயிகள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மிக அருமை தங்களைப் போன்றோர் நாட்டுக்கு தேவை
Parava illa kaasu vaangitu kolaikara naainga mathiyila nallathu soldradhuku sila per than irukkanga good job
தம்பி அருமையான
தெளிவான விளக்கம்
மற்றும் ட்ராலீபிரஷ்கட்டர்
அதன் பயன்பாடு பற்றி
தெளிவான விளக்கம்
சொல்லுமாறு கேட்டுக்
கொள்கிறேன்நன்றி
வணக்கம் வாழ்த்துக்கள்
தமிழில் தெளிவான எளிதாகபுரிந்து கொள்ளக்கூடிய விளக்கம்.மிகநன்றி🌺
உண்மையான மற்றும் தெளிவான விளக்கம்.வாழ்த்துகள்.
மிகத் தெளிவாக உண்மையை கூறியதற்கு நன்றி
சிறப்பு. தெளிவான விளக்கம். நன்றி
Brush cutter பற்றி அரிய தகவல்கள். நன்றி.
பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி சகோதரர்...
I am from Mandya district Karnataka, bought varsha brush cutter. 2 stroke 52cc
Tiller attachment not worth
2teeth and 3th blade good use
Bought chain trimmer outside ,good use and worth,but use boots and face shield while using.
Need regular grease at chaft joints.
Need regularly tight all nuts.
And buy outside market 2 teeth blade ,so after that we can sharp it ,I bought for 800rs Germany blade . Can sharp it repeatedly ,worthy .
Over all ,buy only brush cutter. fittings can buy outside as per your requirements.
Excellent Presentation
நிறைய சந்தேகங்களுக்கு தீர்வு பெற்றேன். நன்றி
உண்மை தகவல் சொன்னதற்கு நன்றி நண்பர்
எளிதில் புரியும்படி தெளிவான பேச்சு.
வாழ்த்துக்கள்
Bro naa fortune company brush cutter vachirukkan! Vaagi 2 years aaidichi! Vaagi oru 2 months good performance! Antha 2 months fulla naa maattukku soola thattu thaa aruppen! After 2 months recoil starter problem vandhuchi ! Seri nu pudhusaa vaagi pottan ! Oru recoil Rs.500! Adutha rendu naalla adhuvum poiduchi ! Seri yenna daa panni tholaiyerudhunu thirumbaiyum pudhusaa vaagi pottan ! Athuvum adittha 5 naal la poiduchi ! Aduthum onnum vaagi pottan, adhuvum gaali! Ithula yenakku thevai illatha Rs.1500 vetti selvuthaan! Antha tension la 6-7 months antha thukki oorama pottan! Indha prachanaikku munnaadi starting trouble adikkadi varum! Avalo tension naa irudhudhu,, yendaa intha machine vaaganamnu adikkadi nenaippan ! Athukku apparam 5 months munnaadi antha machine ooda recoil munnaadi clutch(appadi thaa sonnaaga ! Athuthaa antha recoil starter ooda connect aairukkum ), recoil, carburettor cleaning and some basic services pannan,, athukku apparam thaa antha recoil prachanai solve aanudhu! Machine old aagamoodhuthaan starting konjam easy yaagavum , quick aagavum start aagudhu! Ithukku kuda kodutha antha 3 teeth blade good performance but 1 time dha use pannam one side fulla kaali!
So intha brush cutter starting konjam reduce pandrathukku antha mechine at least weekly once start pannugaa! Antha machine na use panna panna thaa easy start aagum ,namma yethir paatha andha performance yedukka mudiyum!
Backpack side cutter உங்க வீடியோ பார்த்து வாங்க நினைத்தேன் ஆனால் கடைக்காரர் sise backpack வாங்கி கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்தார் நான் யோசித்து பார்த்தேன் side backpack வாங்கி கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி best side backpack
I don't want to buy this brush cutter. Thanks na. You saved me
சரியான நேரத்துல சரியான ஒரு தகவல் கிடைத்தது. உடனே போய் ஒரு பிரஸ்கட்டர். வாங்கியேதீரணும் என்று. தீர்மானமாக இருந்தேன் காரணம்
முதுகுதண்டு பிரச்சினைகாரணமாக குனிந்துவேலைசெய்யமுடியாது
ஆள்இல்லாம நானே களைவெட்டலாம் என்று நினைத்திருந்தேன்
அருமையான விளக்கம். நன்றி.
உன்மையாண" Review 🔥💯🙏🏻👍
Nice n true review about brush cutter.. Im brush cutter user for past 3 years maintenance is must and our usage is 50 % for tiller use.. Im using China brush cutter not bad.. I have 2 brush cutter n one auger works fine stil now..
My suggestion jus visit some farm n use urself and get some knowledge n buy..as i known side pack is better than back pack.. Make sure service near by n buy tats most important
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நான் பிரஷ்கட்டர் வாங்கி அனுபவபட்டிருக்கிறேன்
Ok நீங்கள் சொல்லுவது மிக்கநன்றி பிரஸ்ட்
அருமை நண்பா ,அருமையான தகவல்
சிறப்பான விளக்கம்
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம் நண்பரே அருமை
Very useful video.... Tough to find farm workers nowadays....
Arumaiyana vilagam very useful for viewers
நானும் வாங்க நினைத்தேன்முடிவை மாற்றிகொண்டேன் நண்பருக்கு நன்றிகள்
சிறப்பான பதிவு.... வாழ்த்துக்கள் சகோதரர்.
Thank you Thambi ungaludaiya honest information ku. Nandri
முத்தான தங்களது .தகவலுக்கு நன்றி நன்பரே, /சகா
Very good presentation. I am lucky to see your video before buying a brush cutter.
நேர்மையான பதிவு..நன்றி
அருமையான விளக்கம் அண்ணா 👌👌👌
Complete practical review... super brother
Best explanation it is more useful for farmers 🙏🙏🙏🙏
Evaga sonathu 10000000%. true...
Awesome video, review comments are genuine...best way of explanation....Good job Ramesh sir.
சரியாக.சொன்னீர்கள்.நன்றி
ஆனா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் நன்றி நான்
Thennai marathukku meen amilam kuduppathu pathi sollunga
வாழ்த்துக்கள்
எல்லாத்தையும் புரியும்படி சொன்னிங்க மிக்க நன்றி 💪🙏
உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்
Very good description and honest analysis. Thank you very much. Pl suggest a machine to clean and enable to put manure around coffee Areca pepper etc.
தெளிவான பதிவு 💐
Thank you so much for your honest review from user point of view.
அருமையான விலக்கம் ஐயா மிக்க நன்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை
இதில் நெல் அறுக்க முடியுமாஅது எவ்வளவு நேரம் அறுக்க லாம் ஒரு நாளைக்கு
Honest review.. Salute.. Keep going with similar review from farmer point of view.. Instead of manufacturer's point.... Thank you
Semma questions and answers. We need more real reviews ❤️❤️❤️❤️👍🏻
Genuine review
Head's up 🔥🔥👍🏻
Arumaiyana vilakkam thambi
நல்ல விளக்கம் ஐயா
Seems the gentleman has explained very well. It will be appreciated the same explanation could be expressed in English. Thanks
Oru naluku maximum 1to2 hourstha use panna mudium. Body pain heavya varum bro.
நற்பதிவு.வாழ்த்துக்கள்.
நல்லா விசியம் நண்பா
உண்மை சொன்னதற்கு நன்றி
மிக்க நன்றிகள் நண்பா.
Thank you for your clear presentation. Prior to buy a brush cutter.best wishes.
Most Honest Review about brush cutter
Thank you brother 🙏
Verynice&honestexpilation,tanks
very well explained bro. Thank you.
Nice practical good explanation .
அருமையான பதிவு நன்பா
தகவலுக்கு மிக்க நன்றி
நன்றிங்க ஐயா 🙏
Short ah sollanu na.. Mini farmers 2 acres okay.. Remaining tractor la ottitu remain part ah ithu use panni let's remove tats all.. 1 cent weeder la cover panna 30 mins aagum according to usage n soil.. Trimmer line also better
Really good enganne evlo arumaiyaga explain pannirukkaru❤️❤️ really like it brother
அண்ணா இதே போன்று chaff cutter ku oru video podunganna....athu ithu nu கண்டதும் பேசுறாங்க...
யதார்த்தமான பதிவு....வாழ்த்துகள்....
Very Good review, No sellers can explain these details, Thanks bro
Super nga, correct ah sonninga
Very very good excellent impressive big useful video 👌👍
Most awaiting video thank you bro
சரியான தெளிவான விளக்கம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மிகவும் அருமையான வழிகாட்டுகள் நண்பா தொடரட்டும்
நன்றி நண்பரே....
Sir reality speech super brother
Excellent explanation sir. Great.
UA-cam la first unmayana video potrukinga bro 👍
Anna thennai marathil irukkum vellai puchiyai eppadi kuraipadhu nu oru video podunga please
Thanks for the very clear explanation.
Good explanation thank you
10.00 மிக மிக உண்மையான ரிவ்யூ. உடம்பு வலி அதிகமாக வரும். இதுபோல் power weeder களை எடுக்குற இயந்திரம் , அதிலும் இதே பிரச்சினை
நன்றி
அருமை நண்பரே
Very good explanation
Great explanation. Very useful video. Thank you so much. Whatever you have explained we experienced it in our farm. Bought this cutter because of labour issues in our area.
Today I saw your excellent explanation about prush cutter.I want your guidance to purchase prush cutter for weed out cotton cultivation and coconut vattapathi . kindly suggest suitable cutter or weeder.
Nel kathir aruvadai seiya brush cutter payan paduthalama