உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ua-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html
இல்லை இந்த குழியினை பற்றிசொல்லவில்லை. பைபிள் ஆனால் நரகத்தை பற்றி🌹🌹🌹🌹🌹 சொல்லுகிறது. இது போன்ற🌹🌹🌹 பயனுள்ள தகவல்களை தொடர்ந்து🌹 கொடுங்கள் பிரதர். வாழ்த்துக்கள்🌹
வாழவே வழியில்லாத பாலைவனத்தில்... வாழும் வழியை ஆதி குடிகள் தங்களது கூட்டு முயற்ச்சியால் இப்படிப்பட்ட கிணறுகளை வெட்டி உயிர்வாழ்ந்திருக்கலாம் ; நிலவைத் தொட வின்கலம் உருவாக்கியதை போன்று... நீரை பருக நிலத்தை தோண்டியிருக்கலாம்.
இந்த குழி பற்றி எனக்கு தெரிந்து குரானில் எதுவும் இல்லை ஆனால் ஜின்கள் பாம்பு உருவத்தில் வரும் என்ற ஹதீஸ் உள்ளது ஆனால் இங்கு இருக்கும் பாம்புகள் ஜின்களா என்று கேட்டால் என்னிடம் பதில் கிடையாது
அன்னா : எனக்கு தெருந்து quran : தமிழாக்கத்தில் எந்த இடத்தில் இப்படி ஒரு செய்தி இல்லை: Quran : அதிகாரம்:72 அல் ஜின் : மனிதர் கண்களுக்கு தென்படாத படைப்பு: Jin என்பது மனிதர் கண்களுக்கு தென்படாத படைப்பு: நம்மளை போன்ற ஒரு உயிரிணம் : ஆதலால் : நம்மை அடிக்கவோ அடக்கவோ முடியாது : சிலர் சொல்வது போல்: உருமாரும் சக்தி யுக்தி எல்லாம் ஜின் ர்க்கு கிடையாது : அதிலும் நல்ல வகை கெட்ட எண்ணம் கொண்ட ஜின்களும் இருக்கும்: ஆதலால்: சிலர் கூருவது போல் : ஜின் களுக்கு சக்தி இருந்தால் நம்மால்: உயிரோடு இருக்க முடியுமா …..
மிகவும் அருமை சகோதரரே எண்ணிப் பார்க்க முடியாத அதிசயங்கள் யாராலும் எட்ட முடியாது துணிந்து செய்த செயலுக்கு அந்த மனிதருக்கு நன்றி அதை வெளிக்கொண்டு வந்த அந்த சகோதரருக்கு நன்றி
உங்கள் பதிவு சொல்லிய விதம் தெளிவு மிகவும் அருமை , மேலும் வேதாகமத்தில் இந்த குழி பற்றி சொல்லப்படவில்லை. ஆனால் பாதாளம் குறித்து சொல்லப்பட்டுள்ளது அங்கு அழுகையும் பர்க்கடிப்பும் இருக்கும்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சகோதரரே ஜின்கள் பாம்பு ரூபத்திலும் வரும் என்று நபி அவர்கள் கூறினார்கள் பாம்பு ரூபத்தில் மட்டும் என்று சொல்லவில்லை ஆகையால் எல்லா ரூபத்திலும் வரும் உதாரணமாக சித்தர்கள் காட்டில் தவமிருக்கும் போது அந்த தவத்தைக் கலைக்க பல விலங்குகள் போல் வரலாம் ஜின்கள் காடுகள் ஆல்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தான் அதிகம் காணப்படும் பலவித சப்தங்களை எழுப்பி மனிதர்களை பயமுறுத்தும் உதாரணம் நரகாசுரன் பாம்புகளுக்கு உணவு எப்படி கிடைத்தது இத்தனை ஆண்டுகள் பாப்பிருந்தால் அளவில் மிகப்பெரியதாக இருந்திருக்க வேண்டும்.உள்ளே இறங்கிவரை அது ஒன்றும் செய்ய வில்லையா?,, நான் ஒருசில முறை ஜின்களை உணர்ந்திருக்கிறேன்
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் என்ற வட்டாரத்தில் ஒரு மலை இருக்கிறது. அந்த மலையின் உச்சியில் இருந்து அதன் அடிப்பாகத்தை நோக்கி ஒரு பாரிய குழி அமைந்துள்ளது. அதனுள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது.
சகோதரா.. நான் இஸ்லாமியன் சில குறிப்புகள் பற்றி திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்- ல் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அது இந்த குழியோடு ஒப்பிட்டு பார்க்கையில் சற்று முரணாக உள்ளது.. என்னவென்றால் யாஜ்ஜுக் மகுஜுஜ் பற்றிய குறிப்பு கியாமத் என்கிற இறுதி நாளின் பெரிய பத்து அடையாளங்கலில் ஒன்று அது பற்றிய குறிப்புகள் நீங்கள் புகாரி ஹதீஸ் இல் நீங்கள் காணலாம்..
எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய மனிதனுக்கு வைராக்கியம் இருந்தால் பாதாளத்தில் வைரம் எடுத்து வரலாம் இது தான் உண்மை மனிதனுக்கு பயம் இருந்தால் வீட்டிலும் வாழ முடியாது
வணக்கம் அண்ணா. அருமையான பதிவு தெளிவான விளக்கத்துடன்முத்துக்கள், நீர் மற்றும் சூரியொளி எவ்வாறு கிடைக்கின்றன. பாம்புகள் மாத்திரம் அங்கு இருக்கின்றன அவற்றிற்கு உணவு எப்படிக்கிடைக்கின்றது?
மோட்சம் ஒன்று உண்டு. அதே போல் நரகம் அது பாதாளக் குழி என்றும் அழைக்கப்படும். அக் குழிதான் இதுவா?அல்லது வேறு ஒன்றா என்பது தெரியாது. ஆனால் பாவம் செய்தால் நரகம் நிச்சயம்.
😂😂😂 மனிதன் நிலவுக்கே சென்று வந்துவிட்டான் இந்த நிலையில் இந்த குகை பற்றி பெரிதாக மனிதர்கள் அலட்டிக் கொள்வது மிக சிரிப்பாகஇருக்கிறது😂 இது மாதிரி நல்ல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள் 🙏
Yemen is a place of religious importance and steeped in history. According to the Bible, Noah knew it as “the land of milk and honey” and the Three Wise Men presented the infant Jesus
வணக்கம். நான் வடலூர் சார்ந்தவன். இங்கு ஒரு வயதான பெண் தினம் தினம் தெரு நாய்களுக்கு பால் உணவு 3வேலையும் செய்து வருகிறார்கள். அவர்களை பற்றி நீங்கள் பேச வேண்டும் என எனது எதிர்பார்ப்பு. நன்றி நண்பரே
“அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”(தானியேல் 2:44) “அப்படிப் போகும்போது, ‘பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்று பிரசங்கியுங்கள்.”(மத்தேயு 10:7) “அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19 அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள். 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொன்னார்.(மத்தேயு 28:18-20)
@@santhosh-h bro yenaku intha ஆன்மா pathi video pottenga illa athule innum details venum bro ஆன்மா எங்க இருந்து உருவானது எப்படி உருவானது சொல்லுங்க bro ஆன்மா இப்போ எங்க இருந்து வந்தது எப்படி உருவானது சொல்லுங்க விரிவா ஒரு பதிவு வெனும் bro ungalala mudiuma sollunga bro
Masha allah...mukonana valaikuda pol ethuvum oru athisayam...athu oru palaivanam....atha paraigalen veriyam nerai ourjum thanmaiyaga erukum...sirya oli serithalavu pathu atha neer muthagavum fasiles form aga marukerathu...pambukaluku neer pothumanatha erukum...Ahamadulahi for everythink...
கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ? யோபு 38:16 சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ? யோபு 38:17
வணக்கம் உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் கேட்ட கேள்வி குர்ஆனில் இந்த நரகத்தில் குழி என்று அழைக்கப்படும் அதைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கின்றதா என்று 💯 சதவிகிதம் திருக்குர்ஆனில் எவ்வித தகவலும் இல்லை
அன்னா : எனக்கு தெருந்து quran : தமிழாக்கத்தில் எந்த இடத்தில் இப்படி ஒரு செய்தி இல்லை: Quran : அதிகாரம்:72 அல் ஜின் : மனிதர் கண்களுக்கு தென்படாத படைப்பு: Jin என்பது மனிதர் கண்களுக்கு தென்படாத படைப்பு: நம்மளை போன்ற ஒரு உயிரிணம் : ஆதலால் : நம்மை அடிக்கவோ அடக்கவோ முடியாது : சிலர் சொல்வது போல்: உருமாரும் சக்தி யுக்தி எல்லாம் ஜின் ர்க்கு கிடையாது : அதிலும் நல்ல வகை கெட்ட எண்ணம் கொண்ட ஜின்களும் இருக்கும்: ஆதலால்: சிலர் கூருவது போல் : ஜின் களுக்கு சக்தி இருந்தால் நம்மால்: உயிரோடு இருக்க முடியுமா …..
Bro intha thagaval kekka nalla irunthu, please kids mobile rompa close sa and athigama use panntrathala eyes 🪱varuma , yenna yenna problems varumnu oru video podunga please
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ua-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html
Please எனக்கு doctor a p j கலாம் ஐயா பத்தி தெளிவா போடுங்க. இலங்கையில் லதீஸ்வரன்
அசாமில் நடைபெற்று வரும் காவல்துறை அத்துமீறலை பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பரே
Super
Jinn paathii videos poduka bro horror story nalla irukum
Hi
இல்லை இந்த குழியினை பற்றிசொல்லவில்லை. பைபிள் ஆனால் நரகத்தை பற்றி🌹🌹🌹🌹🌹 சொல்லுகிறது. இது போன்ற🌹🌹🌹 பயனுள்ள தகவல்களை தொடர்ந்து🌹 கொடுங்கள் பிரதர். வாழ்த்துக்கள்🌹
என்னை பின்பற்றுவோர் ஆழ்கடலில் உள்ள, நீருற்றை காண்பார்கள். இயேசு கிறிஸ்து..
அருமையான பதிவு. பாதாளத்தில் இறங்கிய முதல் மனிதருக்கு வாழ்த்துக்கள்.தில்லிருந்தால் எதுவும் சாத்தியம்.
❤️👍
வாழவே வழியில்லாத பாலைவனத்தில்...
வாழும் வழியை ஆதி குடிகள் தங்களது கூட்டு முயற்ச்சியால் இப்படிப்பட்ட கிணறுகளை வெட்டி உயிர்வாழ்ந்திருக்கலாம் ;
நிலவைத் தொட வின்கலம் உருவாக்கியதை போன்று...
நீரை பருக நிலத்தை தோண்டியிருக்கலாம்.
இந்த குழி பற்றி எனக்கு தெரிந்து குரானில் எதுவும் இல்லை
ஆனால் ஜின்கள் பாம்பு உருவத்தில் வரும் என்ற ஹதீஸ் உள்ளது
ஆனால் இங்கு இருக்கும் பாம்புகள் ஜின்களா என்று கேட்டால் என்னிடம் பதில் கிடையாது
Excellent
அன்னா :
எனக்கு தெருந்து quran : தமிழாக்கத்தில் எந்த இடத்தில் இப்படி ஒரு செய்தி இல்லை:
Quran : அதிகாரம்:72 அல் ஜின் : மனிதர் கண்களுக்கு தென்படாத படைப்பு:
Jin என்பது மனிதர் கண்களுக்கு தென்படாத படைப்பு: நம்மளை போன்ற ஒரு உயிரிணம் :
ஆதலால் : நம்மை அடிக்கவோ அடக்கவோ முடியாது :
சிலர் சொல்வது போல்: உருமாரும் சக்தி யுக்தி எல்லாம் ஜின் ர்க்கு கிடையாது :
அதிலும் நல்ல வகை கெட்ட எண்ணம் கொண்ட ஜின்களும் இருக்கும்:
ஆதலால்: சிலர் கூருவது போல் : ஜின் களுக்கு சக்தி இருந்தால் நம்மால்: உயிரோடு இருக்க முடியுமா …..
Aaam jingal . Phambu & Natuvakali uruvangalil Thannai urumaatra midiyum. Ivvalavu yean. Jingal Manidharhal uruvatrilum Vara mudiyum . Aanaal adhatku nammai edhuvum seiya mudiyaadhu.
all I can think is jeans pant. I don't believe any of these stories from any religion.
சுந்தர். C படம் இருட்டு படத்த்தில் ஜின்கள் பாம்பு உருவத்தில் வருவார்கள்
மனிதன் அறியாத ஒன்றை பெரியதாக கூறுவான் அறிந்த ஒன்றை சிறியதாகவும் கூறுவான்
இதன்ஆராய்ச்சி மூலம் நிச்சயம்எல்லாம் வல்ல இறைவன் மக்களுக்கு சில படிப்பினைகளை வழங்குவான்.. படைத்தவனுக்கே இதனை பற்றிய ஞானம் தெரியும்.. அல்லாஹு அக்பர்...👍
ஆகாங்
Allah Akbar
மிகவும் அருமை சகோதரரே எண்ணிப் பார்க்க முடியாத அதிசயங்கள் யாராலும் எட்ட முடியாது துணிந்து செய்த செயலுக்கு அந்த மனிதருக்கு நன்றி அதை வெளிக்கொண்டு வந்த அந்த சகோதரருக்கு நன்றி
Hi
கேட்பதற்கு சுவையாகவும் ஸ்வாரசியமாகவும் இருந்த பதிவு.
நீர் நிறைந்தால் குழிநிறையவேண்டும் அந்தநீர் எங்கேபோகிறது
உங்கள் பதிவு சொல்லிய விதம் தெளிவு மிகவும் அருமை , மேலும் வேதாகமத்தில் இந்த குழி பற்றி சொல்லப்படவில்லை. ஆனால் பாதாளம் குறித்து சொல்லப்பட்டுள்ளது அங்கு அழுகையும் பர்க்கடிப்பும் இருக்கும்
🙏🏾
👍
@@kvijayaraj5062 😍
Amen.Praise The Lord JESUS
@@tamilprayerwarriors3662 😡😡😡🤬💢
இயற்கையின்(இறைவனின்) படைப்பு ஒவ்வொன்றும் அதிசையம் மற்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது .மனிதனின் கால் பட்டதால் இனி அது நரகம்தான்...
இப்படியே எல்லாரும் சொல்லிட்டு கடந்து போயிருந்தா கண்டுபிடிப்புகள் வராமலே போயிருக்கும்.எதிர்கால சந்ததி மூட நம்பிக்கையுடனே வாழ வேண்டி இருக்கும்
🤣🤣🤣🤣😂
Karthick bro amanushiyam illanu sonninga aanaa desert country Yemen la water fall irukku deep cave la oxygen athigama irukku antha cave floor keela ivalavo snake antha ponthukkulla irukkuna apo antha cave floor ku keelayum kandippa space irukka vaaippu irukku. Antha snake holes pakathula kuli thondi paatha innum neraya paakkalam.
Ithu just ennoda karuthu yethavadhu thappa iruntha sorry guys.
அருமையான பதிவு... முதன்முதலாக தங்களது பதிவினை பார்க்கிறேன்.. மிக அற்புதமான ஒரு பதிவு...
சங்கீதம் :- 69 : 15 ஆழம்
சங்கீதம் :- 88 : 05 பிறேதக்குழி
சங்கீதம் :- 141 : 7
பாதாள வாய்
யோபு :- 26 : 6 பாதாளம்.
வெளிப்படுத்தின விசேஷம் :- 11: 7 பாதாள மிருகம்
வெளிப்படுத்தின விசேஷம் :-20 : 1 , 2
பழைய பாம்பு
மேல் சொன்னது வேதாகமத்தில் உள்ளது
👌
Jayam offset judah1:6 avargal yaarunu sollunga
Ennaa purithu
👍👍👍👍👏👏👏
Ana ulla irunthathu puthu paampu...
மகிழ்ச்சிஅந்தஇடத்திற்கேசென்று வந்ததாகஉணரவைத்தமைக்கு
நன்றிஅறிந்துகொண்டதுமகிழ்ச்சிஅளிக்கின்றது நன்றி,
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சகோதரரே ஜின்கள் பாம்பு ரூபத்திலும் வரும் என்று நபி அவர்கள் கூறினார்கள் பாம்பு ரூபத்தில் மட்டும் என்று சொல்லவில்லை ஆகையால் எல்லா ரூபத்திலும் வரும் உதாரணமாக சித்தர்கள் காட்டில் தவமிருக்கும் போது அந்த தவத்தைக் கலைக்க பல விலங்குகள் போல் வரலாம் ஜின்கள் காடுகள் ஆல்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தான் அதிகம் காணப்படும் பலவித சப்தங்களை எழுப்பி மனிதர்களை பயமுறுத்தும் உதாரணம் நரகாசுரன் பாம்புகளுக்கு உணவு எப்படி கிடைத்தது இத்தனை ஆண்டுகள் பாப்பிருந்தால் அளவில் மிகப்பெரியதாக இருந்திருக்க வேண்டும்.உள்ளே இறங்கிவரை அது ஒன்றும் செய்ய வில்லையா?,, நான் ஒருசில முறை ஜின்களை உணர்ந்திருக்கிறேன்
நீர்வீழ்ச்சி இருக்கு. ஆனால் கொட்டும் தண்ணீர் எங்கே போகிறது? இன்னும் குழி ஆழமாயிருக்கிறதோ?
நான் சொல்லும் நரகத்தில், பாதாளத்தில் அவியாத அக்கினி, அலரல், கூக்குரல், பாம்புகள் பூச்சிகள் , தேள்கள். போன்ற பல.இருக்கும்.
நன்றாக உள்ளது உங்களின் உரையாடல்... ❤️❤️❤️
This looks like heaven door way .... Should have been a thrilling experience for that 2 cave expertise .... Hats off for them
மிகவும் அழகாக இருக்கிறது அந்த குழிக்குள் நன்றி கார்த்திக் பகிர்ந்தமைக்கு 🙏
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில்
மூதூர் என்ற வட்டாரத்தில்
ஒரு மலை இருக்கிறது.
அந்த மலையின் உச்சியில் இருந்து அதன் அடிப்பாகத்தை நோக்கி ஒரு பாரிய குழி அமைந்துள்ளது.
அதனுள் என்ன இருக்கிறது என்பது
மர்மமாகவே இருக்கிறது.
I think its name is Hadhara mouth. In holy quraan.
இது இருக்கிறதா???
நானும் திருகோணமலை தான் .
சரியான அமைவிடத்தினை சொல்ல முடியுமா?
பார்க்க ஆர்வமாக உள்ளது..
கடலில் கிடைக்கும் முத்துக்கள் அங்கே எப்படி வந்தது????அதைப்பற்றிய ஆய்வு என்ன ப்ரோ???....ஸ்வாரசியமானபதிவு
பாலைவனமே ஒரு காலத்தில் கடல்தான் .பாலைவனத்தில் பெட்ரோல் கிடைக்குது இல்லையா
Names veydadu madepu orvakeyven man
@@kanthavelp7857 புரியல ...
இறந்து போன எரிமலை. மற்ற படி சொல்வதற்கு ஒன்றுமில்லை
மிக அருமையான தெளிவான விளக்கங்களுடன் கூடிய, அருமையான பதிவு 🙏🙏🙏
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
சகோதரா.. நான் இஸ்லாமியன் சில குறிப்புகள் பற்றி திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்- ல் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அது இந்த குழியோடு ஒப்பிட்டு பார்க்கையில் சற்று முரணாக உள்ளது.. என்னவென்றால் யாஜ்ஜுக் மகுஜுஜ் பற்றிய குறிப்பு கியாமத் என்கிற இறுதி நாளின் பெரிய பத்து அடையாளங்கலில் ஒன்று அது பற்றிய குறிப்புகள் நீங்கள் புகாரி ஹதீஸ் இல் நீங்கள் காணலாம்..
Time illa time illa
பாதுகாக்க பட வேண்டிய இடம்
அசாமில் நடைபெறும் காவல்துறையின் அத்துமீறலை பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பரே
oombu
சூப்பர் கார்த்திக்.தகவல்கள் நன்று.வாழ்க வளமுடன்.
எல்லாம சிவமயம்
ஓம் நமசிவாய
மனிதனுக்கு வைராக்கியம் இருந்தால் பாதாளத்தில் வைரம் எடுத்து வரலாம்
இது தான் உண்மை
மனிதனுக்கு பயம் இருந்தால்
வீட்டிலும் வாழ முடியாது
ஓம் நமசிவாய, எங்கும் எதிலும் சிவமே
That paampu mind voice : Ingayum vanthuttingalada
இதேபோல் பத்மநாபபுரம் கோயில் கதவையும் திறக்கலாமே
Yes
Yes I am wetting
Fast ahh bro
அதிரடி வீரர் நம்ம ஊரில் யாரு?
வணக்கம் அண்ணா. அருமையான பதிவு தெளிவான விளக்கத்துடன்முத்துக்கள், நீர் மற்றும் சூரியொளி எவ்வாறு கிடைக்கின்றன. பாம்புகள் மாத்திரம் அங்கு இருக்கின்றன அவற்றிற்கு உணவு எப்படிக்கிடைக்கின்றது?
நண்பா, அறிவு என்பது வேறு, தெரிதல் என்பது வேறு
மிகவும்...... அருமை..... சகோதரர்....
மிகவும் அருமையான வீடியோ. நன்றி தம்பி.
இதை பற்றி இன்னும் நான் அறிய விரும்புகிறேன் நண்பா.
இந்த குழியை பற்றி எதுவும் குர் ஆனில் சொல்லப்படவில்லை
Same in our country we must open the secret door in Anantha Padma Swamy temple in Kerala
The Truth will come one day . that Squard was great ....
parkum poludhu alagavum adhai nengal koorum poludhu swarisyamagavum ulladhu arumai👌👌👌
மோட்சம் ஒன்று உண்டு. அதே போல் நரகம் அது பாதாளக் குழி என்றும் அழைக்கப்படும். அக் குழிதான் இதுவா?அல்லது வேறு ஒன்றா என்பது தெரியாது. ஆனால் பாவம் செய்தால் நரகம் நிச்சயம்.
I'm a Singaporean yes yes yes Vikram is alive Jai hind
The Topics you are choosing are interesting and different good job keep it up.
😂😂😂 மனிதன் நிலவுக்கே சென்று வந்துவிட்டான் இந்த நிலையில் இந்த குகை பற்றி பெரிதாக மனிதர்கள்
அலட்டிக் கொள்வது மிக சிரிப்பாகஇருக்கிறது😂
இது மாதிரி நல்ல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள் 🙏
Ulla irukkura avloa paampukkum irai eppidi kidaikkum..🤔
Thanks bro anega visayengal teindu kola mudigiradu ❤
Karthick your quality of content is very nice, keep continuing the good work
உங்களுடைய பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது
Yemen is a place of religious importance and steeped in history. According to the Bible, Noah knew it as “the land of milk and honey” and the Three Wise Men presented the infant Jesus
Bb. Bb
PTL Keep on with the adventures work. It's interesting.
இரண்டுமே அடுத்த புத்தகங்களை பார்த்து எழுதப்பட்டவை தானே!.
Oru naalaiku ithana vdo va😍😍....elam super...i am ur new subscriber...u deserve more subscribers brother...👌❤️
Hi
வணக்கம். நான் வடலூர் சார்ந்தவன். இங்கு ஒரு வயதான பெண் தினம் தினம் தெரு நாய்களுக்கு பால் உணவு 3வேலையும் செய்து வருகிறார்கள். அவர்களை பற்றி நீங்கள் பேச வேண்டும் என எனது எதிர்பார்ப்பு. நன்றி நண்பரே
முயன்றாள் எதுவும் சாத்தியமே..............
“அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”(தானியேல் 2:44)
“அப்படிப் போகும்போது, ‘பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்று பிரசங்கியுங்கள்.”(மத்தேயு 10:7)
“அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19 அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள்.
20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொன்னார்.(மத்தேயு 28:18-20)
I like your tamil anna, and the way you talk very clearly and nice, keep it up anna..😃
alex from Malaysia
Maayam studio thanks for showing this patala well hats of to u shabbas👍👍👍👍👍
உங்க பதிவு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு இன்னும் இதே மாதிரி பண்ணுங்க வாழ்த்துக்கள் 🎉
❤️👍👍
@@santhosh-h நன்றி நீங்க யாரு
@@vigneshm3023 harshaa .from covai district, pollachi.u who 🤔
@@santhosh-h bro yenaku intha ஆன்மா pathi video pottenga illa athule innum details venum bro ஆன்மா எங்க இருந்து உருவானது எப்படி உருவானது சொல்லுங்க bro ஆன்மா இப்போ எங்க இருந்து வந்தது எப்படி உருவானது சொல்லுங்க விரிவா ஒரு பதிவு வெனும் bro ungalala mudiuma sollunga bro
@@vigneshm3023 already uploaded in mayyam mystery channel 😍👍
இதை பற்றி திருகுரான்னில் ஏந்த இடத்திலும் தெருவிக்கபடவில்லை
Anna super thalapathi pathi podunga naa vijay fan❤❤❤❤❤❤
எந்த ஒரு கருவியும் இல்லாமல் போனால் தான் மனிதன் வெளியே வர முடியாது என சொல்லியிறுப்பார்கள் என்று தோன்றுகிறது....
ஒட்டு மொத்த அரேபியா நாடுகளும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது தான்.அதனால் அங்கே நீர் ஊற்று இருப்பது ஒன்றும் புரியாத புதிர் அல்ல.
Neengha use Pandra wearing semma beauty aah irukku
Anna ungaludaiya big fan anna big topic is my favorut anna
வணக்கம் நண்பரெ உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஆனால் லௌட் ஸ்பீக்கர்ல வெச்சு கேட்டாலும் மிகவும் குறைவாக வே கேட்கிறது அதை மட்டும் சரிசெய்யுங்கள் நன்றி
Yes
Bro ithoda 2nd part kandipa podunga..
நரகத்தின் குழி பாதை பாவமே
பைபிள் இந்த குழி பற்றி எதுவும் எந்த இடத்திலும் சொல்ல பட வில்லை.நரகம், பாதாளம்,நரகாகினி. இவை பற்றியே சொல்ல பட்டுள்ளது.
Bathala kuzhinu solla pattu irukiradhu.
தலைவா சென்னை to பெங்களூர் சாலையில் இருக்கும் வாணியம்பாடி புதுக்கோவில் பற்றிய வீடியோ போடுங்க
Nanum tirupattur tha enakum antha kovil pathi therium , anga naraiya pambuu kadal iruku🪱🪱🪱🪱
இந்த கிணறு ஆது.. கூது என்ற இரு வலிமை மிக்க சமுதாய்ங்களால் உருவாகி இருக்கலாம் . பிரமிடும் அவர்களால் கட்டப்பட்டது தான்..ஆராயுங்கள்
Masha allah...mukonana valaikuda pol ethuvum oru athisayam...athu oru palaivanam....atha paraigalen veriyam nerai ourjum thanmaiyaga erukum...sirya oli serithalavu pathu atha neer muthagavum fasiles form aga marukerathu...pambukaluku neer pothumanatha erukum...Ahamadulahi for everythink...
Bro idhu manidhan kal padadha varaikum nalla iyarkiya irukum.. Manidhan kaal pattal andha iyarkkeyum alinjirum😞
Unga vedios ellam nalla iruku.. Neraya per pakkaranga...
Rummy add podadhinga anna
1:50 eppo neenga parunga neenga sonna pothu aavala irunthen but pachakunu ad vanthuruchu appideye na shock aayiten
முதலில் ட்ரோன்கள் இறங்கவில்லை அப்பரம் எப்படி மனிதன் இறங்கையில் வெளிச்சமாக இருந்தது ?
ஆயிரம்அடி நம்ம போர்வல் குழிக்குள்ள ட்ரோன இறக்கி ஆய்வு செஞ்சாலும் இதவிட அற்புதமான செய்தி கிடைக்கும். உன்மை தெரியும்வரை அது அமானுஸம்.
கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?
யோபு 38:16
சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ?
யோபு 38:17
அழகான இடம்
சிறப்பு சகோதரா
Thanni erukku
மிக தெளிவான பதிவு👍👍
Romba Azhaha irukku
Enakku Romba pudichchirukku
வணக்கம் உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் கேட்ட கேள்வி குர்ஆனில் இந்த நரகத்தில் குழி என்று அழைக்கப்படும் அதைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கின்றதா என்று 💯 சதவிகிதம் திருக்குர்ஆனில் எவ்வித தகவலும் இல்லை
Maayan ur voice and subject presentation is awesome..and polite 👍👍
Wow wonderful sir.very nice 👌👌💐💐💐
நல்ல வீடியோ ப்ரோ இந்த மாதிரி வீடியோ நிறைய எதிர் பார்க்குறேன்
அன்னா :
எனக்கு தெருந்து quran : தமிழாக்கத்தில் எந்த இடத்தில் இப்படி ஒரு செய்தி இல்லை:
Quran : அதிகாரம்:72 அல் ஜின் : மனிதர் கண்களுக்கு தென்படாத படைப்பு:
Jin என்பது மனிதர் கண்களுக்கு தென்படாத படைப்பு: நம்மளை போன்ற ஒரு உயிரிணம் :
ஆதலால் : நம்மை அடிக்கவோ அடக்கவோ முடியாது :
சிலர் சொல்வது போல்: உருமாரும் சக்தி யுக்தி எல்லாம் ஜின் ர்க்கு கிடையாது :
அதிலும் நல்ல வகை கெட்ட எண்ணம் கொண்ட ஜின்களும் இருக்கும்:
ஆதலால்: சிலர் கூருவது போல் : ஜின் களுக்கு சக்தி இருந்தால் நம்மால்: உயிரோடு இருக்க முடியுமா …..
Snake ah demon kuda dhana compare pannuvaga? Anga adhu mattum dhana iruku?
Bro intha thagaval kekka nalla irunthu, please kids mobile rompa close sa and athigama use panntrathala eyes 🪱varuma , yenna yenna problems varumnu oru video podunga please
Bajrang dal
Antha soundu ku Karanam vacuum ma erukalam apadi eruntha
1. vacuum sounds strange ahh erukum athu ghost sound nu thapa purinju erupaga
2. keela erukura vacuum top atmospheric air suck panni erukum so anga oxygen level maintain agi eruku
3. Suck pannum pothu mala erukura object and humans eluka pattu erukum
Super 👍 please I want 2 part
Very super bro ancient times I want know about it more pls sent looking for.
நண்பா... இதனை பற்றி குர்ஆனில் செல்லப்படவில்லை...
Super brother arumai
Super bro all the best
Supper eelathu thamilar canada nangka thamilar
Wow super bro 👍 sema video
Bajrang dal
இவர்கள் இனி எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே . இவர் ........ வின் ஏஜன்ட்