Tn Assembly | கேக்காமலே கொடுப்பவர்தான் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • கேக்காமலே கொடுப்பவர்தான் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    #sekarbabu #tnassembly #dmk
    #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

КОМЕНТАРІ • 80

  • @koothapiranmaruthachalamko7024
    @koothapiranmaruthachalamko7024 3 місяці тому +15

    1:35 அருமை அருமை மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவிப்பு. நமது முதல்வர், அமைச்சர் , அதிகாரிகள், மற்றும் ஏனையோர் அனைவருக்கும் நன்றியும் நல்வாழ்த்துக்களும் . திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருச்சி ஸ்ரீரங்கம் இன்னும் சில பெரிய கோவில்களில் பக்தகோடிகளுக்கு அடிப்படைவசதி மற்றும் விரைவான தரிசனம் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டுமாய் மிகவும் அருள் கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 3 місяці тому +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க திரரவிட முன்னேற்ற கழகம்❤️❤️❤️❤️❤️

  • @marthajean8396
    @marthajean8396 3 місяці тому +2

    👍👍👍

  • @saravananmunusamisaravanan7870
    @saravananmunusamisaravanan7870 3 місяці тому +1

    சிறப்பு

  • @Anbu-uq9db
    @Anbu-uq9db 3 місяці тому

    எங்கள் உயிரே தளபதி தான்

  • @annaduraidurai-fl9ov
    @annaduraidurai-fl9ov 3 місяці тому

    அன்னம் தானம்என்பது இல்லாதவர்க்கு வழங்குவதும் நல்லநிலையில்உழைக்காமல்ஒன்றுகூடிஅடுத்தவன்உழைப்பைஉண்பதல்ல அன்னதானம் ஆலயத்திற்கு வரும்( பக்தர் இல்லை)பக்கத்துஊர்மக்கள் இது நாளடைவில் பக்கத்துஊர்என்பது பக்தர் என்பதாக மக்கள் உச்சரித்து அதன் பொருளையே மாற்றினர் அதுபோல் ஒன்றுக்கு மேல் வழங்கும் சாதங்களை பிரசாதம் என்பதாகூறினர்உதாரணமாக ஒன்றுக்குமேல் உள்ளசெய்திகளைகொண்டகாகிதங்களை பத்து அறிக்கை என்றும் சொல்வதை பத்துஅறிக்கை எப்படிபத்திரிக்கையானதோ அதுபோல் ஒன்றுக்குமேல்வழங்கும் கலந்த சாதனங்களை பிர சாதம் என்பது பிரசாதமாக மாறி பின் நாளில் உதிர்ந்த பூக்களாய் எரிந்தசாம்பலாம் நம் மக்கள் வழங்கும் பொருளே நமக்கு பிரசாதமாக மாரி நமக்கு செலவு அவனுக்கு வரவு இதன் விளைவே அர்ச்சகர் போட்டிக்கு எதிர்ப்பது நன்றி.

  • @anbu916
    @anbu916 3 місяці тому

    😂😂😂😂

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்த்துக்கள்

  • @balasubramaniyan2564
    @balasubramaniyan2564 3 місяці тому

    முருகன் கோயில் அமைந்துள்ளது அனைத்து இடங்களிலும் அன்னம்வதானம் பன்னுங்கா

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 3 місяці тому

    மான்பு மிகு அமைச்சர் அவர்களே.. ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோயில் கிராமத்தின் சார்பாக இடிந்த பழைய கோயிலை முழுவதும் அகற்றிவிட்டு புதிய முழுவதும் கற்கோயில் 3.50 கோடி செலவில் கட்டி 2022ல் கும்பாபிஷேகம் அரசின் உதவியோடு சிறப்பாக நடத்தினோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாவையும் தேரோட்டத்தையும் ஊர் பஞ்சாயத்தார் என்று சொல்லிக்கொண்டு ஒரு சிலர் நிறுத்திவிட்டார்கள். ஆகவே பாரம்பரிய மிக்க இந்த திருவிழா நடைபெற தாங்கள் நடவடிக்கை எடுக்க எங்கள் புதூர் கிராமத்தின் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம்🙏🙏🙏

  • @rahuls9886
    @rahuls9886 3 місяці тому +4

    தலைவர் 🙏🏼🙏🏼🙏🏼சிறப்பான அமைதி,செயல் வீரம் சொல், பொருள்,.. அறிவு களஞ்சியம்,. ஆம்.. இது சங்க கால அவையோ என்று மெய் மறந்து கேட்கும் எங்கள் அவை... செந்தமிழ்... நடை அனைத்தும் அடங்கிய பேச்சு செயல்...அருமை அருமை... இது செந்தமிழ் நாடு... அமைச்சர் வாழ்க வாழ்க 🙏🏼❤️🌹👍👌👏

  • @VigneshVignesh.K-dh6ud
    @VigneshVignesh.K-dh6ud 3 місяці тому

    கள்ளக்குறிச்சி போங்க

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 місяці тому

    🟩🟠🩷♠️🤍🟢♣️♉💚💛🟪🔴🟫♉♥️💜🖤🤎🔵🟨❤️⬜🟥⚫♈⬛🩶🟣♦️⚪🟡🟧🩵🔵🟦🩵🟩♥️🤍🟠🩷♠️🟢♣️♉💚💛🟪🔴♉🟫♥️💜🖤🤎🔵🟨❤️⬜🟥⚫♈⬛🩶ؤ

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 місяці тому

    🎂🎈🍀🌿🍻🪨🏔️🅿️🍄🥳🎓🍸🍹🍄✨💐🏫🎖️🏆🤸👍👨‍🎓🏅✊🏅👨🎊ℹ️🎁🍷🛵🚒🌾🪵🎂🎈🌼🪨🍀🌿🍻🏔️🅿️🍄🥳🎓🍸🍹🍄✨💐🏫🎖️🏆🤸👍👨‍🎓🏅✊✌️👨🎊ℹ️ℹ️ℹ️🎊👨✌️✊🏅👨‍🎓👍🤸

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 місяці тому

    Wow 🎉🎉🎉

  • @RafiudeenRafi-i9z
    @RafiudeenRafi-i9z 3 місяці тому +1

    சபாஷ் அருமையான பேச்சு

  • @Anbu-uq9db
    @Anbu-uq9db 3 місяці тому +3

    திராவிட மாடல் கிங் ஸ்டாலின் சார்

  • @mygame1366
    @mygame1366 3 місяці тому +1

    🎉

  • @Anbu-uq9db
    @Anbu-uq9db 3 місяці тому

    😊

  • @LoveAmma-j8u
    @LoveAmma-j8u 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉