Це відео не доступне.
Перепрошуємо.

mithunam 2024 july maatha palan

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • #jrkamlu #rasipalan mithunam july matha palangal 2024 | மிதுனம் ஜூலை மாத பலன்கள்
    ‪@jrkamlu9861‬
    #mithunamlaknam #mithunam #mithunam_2024
    #mithunamrasipalan #mithunamlagnam #mithunam2024 #mithunamrasi #மிதுனம்
    #mithunamastrology #aried #ariedhoroscope #ariedlove #ariedmessi
    #மிதுனம்ராசி #மிதுனம்ராசிபலன்
    #astrologypost #astrologytamil #horoscope
    #astrologyreadings #astrologyfacts #astrologysigns #horoscopearies #zodiac #zodiacastrology
    #mithunamhoroscope #மிதுனம்மாதராசிபலன்கள்
    #horoscopetamil
    #julymathapalangal2024
    #mithunamjulymathapalangal2024 #rahuketupeyarchi #sevvaipeyarchipalangal #astrology #astrologytips #astrologyposts #astrologymemes #zodiacsign #gemini #geminihoroscope #geminilove
    #மிதுனம்
    #ஜூலைமாதபலன்2024 #ஜூலை2024 #ராகுகேது
    #மிதுனம்ராசிபலன் #மிதுனம்மாதராசிபலன்கள்
    #மிதுனம்ஜூலை2024 #மிதுனம்ராசி #மாதபலன்கள்
    #julymathapalan2024
    #mithunam_2024
    #mithunamlaknam
    #margazi2024 #mithunam2024 #july
    #mithunamga #mithunamlagnam
    #julypalangal #mithunamgalagnam
    #mithunamgalaknam
    மிதுனம் புதன் பெயர்ச்சி 2024
    மிதுனம் ராசி
    மிதுனம் ராசி பலன்
    மிதுனம்
    மிதுனம் சுக்கிர பெயர்ச்சி 2024
    சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை
    மிதுனம் கார்த்திகை 2024
    ஜூலை மாத பலன்கள் 2024 மிதுனம்
    ஜூலை மாத ராசி பலன் 2024 மிதுனம்
    மிதுனம் ராசி 2024
    மாதபலன் 2024
    மிதுனம் ராசி பலன் இன்று
    மிதுனம் லக்னம் பலன்கள்
    gemini astrology tamil
    gemini astrology today
    gemini horoscope 2024 tamil
    gemini horoscope july 2024 tamil
    gemini horoscope tamil
    gemini horoscope today tamil
    gemini zodiac sign facts tamil
    gemini astrology tamil
    gemini zodiac sign 2024 tamil
    gemini zodiac sign personality female Tamil
    gemini zodiac sign personality male Tamil
    gemini zodiac tamil
    gemini zodiac sign tamil
    gemini astrology 2024 tamil
    gemini astrology july 2024 tamil
    gemini zodiac sign dark side Tamil
    mithunam rasi palan 2024
    mithunam rasi
    mithunam Sukra peyarchi 2024
    mithunam budhan peyarchi 2024
    aani month rasi palan 2024 mithunam
    july matha rasi palan 2024 mithunam
    mithunam july 2024
    mithunam rasi palan
    mithunam
    vakra guru peyarchi 2024 mithunam
    mithunam 2024 rasi palan
    mithunam 2024 rasi paalan tamil
    rahu ketu peyarchi 2024 to 2025
    mithunam sani peyarchi 2024
    mithunam
    monthly rasipalan
    daily rasipalan
    mithunam july 2024 rasi palan
    business
    sani
    love
    sani vakra peyarchi
    sani vakram
    horoscope
    rasi palan
    mithunam guru peyarchi 2024
    mithunam rahu ketu peyarchi 2024
    sani vakra peyarchi
    vakra sani peyarchi 2024 mithunam rahu ketu 2024
    job
    astrology
    marriage
    velai
    sani vakra peyarchi 2024
    money
    #astrology
    #horoscopetamil
    #rasi #mithunam
    #horoscope #rasipalan #zodiacsign #gemini #astrologytamil

КОМЕНТАРІ • 33

  • @jrkamlu9861
    @jrkamlu9861  Місяць тому +4

    Jrk amlu join லிங்க் 👇ua-cam.com/channels/6QXJjnfImXdJWgmASsWhQQ.htmljoin
    2024 ஜூலை மாத பலன் 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft5EXah9Y1QMsbEwdzRP6XD8.html&si=a1Qx6YhnNkpGT1zL
    சனி வக்கிரம் ஜூன் 2024 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft6DeC8-92YHJM-EgZA22BeG.html&si=gRcEG36Tw2F5lVbT
    சூரியன் பெயர்ச்சி ஜூன் 2024 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft5Vq_o0GZGN9SVEAyrN6SKH.html&si=8dZ5P922WzcT7qqu
    24-5-2024 to 9-6-2024 budhan peyarchi palangal 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft4YoyS-CM1LRcIuEjeNok6W.html&si=cfWPpMkpCNPIn_BN
    sukra peyarchi palangal 20-5-2024 to 13-6-2024 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft78SH_Ld1KygK32qoYOCVra.html&si=8TMa-FHGHbpwBlrB
    வலுவிழந்த ராகு கேது பலன்கள் 25 ஏப்ரல் 2025 வரை 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft5XCnjz3nii_9PQITBl01Ph.html&si=ggZi8q3cU5gCXTDg
    suriya peyarchi uchcham nivarthi palangal may june 2024 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft7bVaIpkv5CckzYb9EeAFxJ.html&si=Ez_dzMXyf7LN2_6Z
    budhan peyarchi neecham nivarthi palangal 7-5-2024👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft4YdVxhv7Lxt_Q0dYFot0EZ.html&si=-rZNh1awBUm4nrbu
    2024 மே மாத பலன்கள் 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft5moXZviETHhaYo72swxWBM.html&si=07VSQpMWRCoaWESn
    சுக்கிரப் பயிற்சி 25-5-2924 வரை 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft5XvzUm9_Ebo-y-b_Xe1DQk.html&si=oYuxatJxR_eutHBe
    செவ்வாய் ராகு சேர்க்கை 1-6-2024 வரை 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft6VCt1EUc1U2d2vPwctRHyV.html&si=xHstW-1XHzgV24Kd
    தமிழ் வருட பிறப்பு ராசிபலன் ஏப்ரல் 2024 ஏப்ரல் 2025 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft4NrEs69L-a0m-6SA5z-8Pb.html&si=Le3ZQEn7l-PbK-ZM
    சூரியன் பெயர்ச்சி உச்சம் ஏப்ரல் மே 2024 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft5jcqkeM6PEasAmiwEZpXt7.html&si=2u54G-Kgw7qTsXm_
    வார ராசிபலன் 15 4 2024 வரை 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft6duTmcZAse9sYDKnc75BC7.html&si=Kl0o1sQ92LZKBsEV
    குரு பெயர்ச்சி 2024 டு 2025 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft76qn2XWvgI8qMpS1JAXtD7.html&si=Bw-8KwBepIRgqewZ
    சுக்கிர பெயர்ச்சி உச்சம் ஏப்ரல் மே 2024 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft4tTZc4TEjTL71NvjapCiav.html&si=_DgBZFQ4B1E9psk3
    செவ்வாய் பெயர்ச்சி ஏப்ரல் 2024 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft56553VjpXo8P_ss7FqHBfv.html&si=SHUswut-9wgtOeSk
    sukra peyarchi uchcham palangal march april 2024
    👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft4tTZc4TEjTL71NvjapCiav.html
    செவ்வாய் சனி சேர்க்கை பலன் | செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் மார்ச் 2024
    👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft56553VjpXo8P_ss7FqHBfv.html
    intha vaara rasi palangal 26-3-2024 varai 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft5lQJWorYsdnYLydXDC94aa.html
    சூரியன் பெயர்ச்சி மார்ச் 2024 👇
    ua-cam.com/play/PLuFjNbqY1ft6pE8iSg6ms3eMlpSdcdOqR.html&si=kXfIpL1eOHgNaSvl
    ❄️🧚😀🧚❄️

  • @rasipalanastrology
    @rasipalanastrology Місяць тому +2

    மிக்க மகிழ்ச்சியான செய்தி கூறியுள்ளீர்கள் ரொம்ப நன்றி

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Місяць тому +4

    Money loss kooda parava illa, manasu loss aaguthu❤

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      மனம் லாஸ் ஆகாம இருக்க. இறையை நாடுங்கள்.

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 Місяць тому +1

    நன்றி ஐயா🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      நன்றிகள்.
      நீங்க நல்லா இருக்கணும் நல்லா இருப்பீங்க.

  • @positivity4084
    @positivity4084 Місяць тому

    நன்றி ஐயா❤❤❤❤

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому +1

      நீங்க நல்லா இருக்கணும். நல்லா இருப்பீங்க. உங்களுக்கு தெய்வம் துணை இருக்கும்.

  • @PriyaKarthikeyan-19
    @PriyaKarthikeyan-19 Місяць тому +1

    கடினமாக உழைகின்றேன்... பண வரவில் தொய்வு நீடிக்கின்றது..😢😢😢😢நிலையான வேலையும் அமையவில்லை ஐயா.. 😞😞

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      வேலை தொழில் ஜீவனத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 9ஆம் இடமான பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். இது சிறப்பு தான். மேலும் குரு ராசிக்கு 4 8 6 போன்ற இடங்களை பார்வையிடுகிறார். இதுவும் சிறப்பு தான். நான்காம் இடத்தில் கேதுவும் பத்தாம் இடத்தில் ராகுவும் இருக்கிறார்கள். பத்தில் ஒரு பாவி இருப்பது சிறப்பு. நல்ல பலன்கள் கிடைக்கும். ஆக இந்த காலகட்டத்தில் நீங்கள் நன்கு முயற்சி தாள் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் வீடியோவை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பாருங்கள் இன்னும் நல்ல புரிதல் கிடைக்கும். நீங்க நல்லா இருக்கணும் நல்லா இருப்பீங்க. என்றென்றும் வாழ்க வளமுடன்.

    • @PriyaKarthikeyan-19
      @PriyaKarthikeyan-19 Місяць тому +1

      ஐயா பதிலாளித்தமைக்கு மிக்க நன்றி... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
      ஆண் ஜாதகம் 09/02/1987
      மிதுன ராசி..விருச்சகம் லக்கினம்.. மிருகசீரிடம் மூன்றாவது பாதம்.. பிறந்த நேரம் :2.10 Am.. மன உளைச்சல் எப்போது தீரும்.. வேலையில் பிரச்சனை எப்போது சரி ஆகும்.. ஐயா

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      படிப்படியாக குறையும்

    • @PriyaKarthikeyan-19
      @PriyaKarthikeyan-19 Місяць тому +1

      @@jrkamlu9861 மிக்க நன்றி 🙏🏻🙏🏻

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      @PriyaKarthikeyan-19 👍👍👍

  • @positivity4084
    @positivity4084 Місяць тому

    ஐயா வணக்கம்... பெண் ஜாதகம்... மிதுனம்...மிருகசீரிடம் 3 ஆம் பாதம்... குரு திசை செவ்வாய் புத்தி...12/09/90...
    பிறந்த நேரம் 1.16pm...
    🍀 என் வாழ்க்கை எப்பொழுது மாறும்....
    🍀 என் பொருளாதார வாழ்க்கை....
    🍀 திருமண வாழ்க்கை....
    🍀 லாட்டரி யோகம் உண்டா....
    🍀 என் அரசாங்க வேலை வாய்ப்பு....
    உங்கள் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா.... நன்றி.... வாழ்க வளமுடன் நீங்கள் என்றென்றும்....😊

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому +1

      ஜனன கால நிலவரங்களை பார்க்கின்ற போது நன்றாக உள்ளது எந்த தோஷங்களும் இல்லை. தற்போதைய கோச்சாரத்தின் படி சனி ஒன்பதில் பாக்கியஸ்தானத்தில் பலமாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். என்பது மட்டுமில்லாமல் வக்கிர நிலையில் இருப்பதால் சனியால் உங்களுக்கு அதிவேகத்தில் விரைவான பலன்கள் கிடைக்கும். குரு பன்னிரண்டில் இருந்து கொண்டு ராசிக்கு 4 6 8 போன்ற இடங்களை பார்க்கிறார். குருவால் சுப விரயங்கள் ஏற்படும். உங்களுடைய அஷ்டம பாதிப்புகள் விலகும். கடன் நோய் எதிரி பகை அனைத்தும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பொருளாதார நிலை உயர்வு பெரும். குடும்ப சூழ்நிலைகள் சிறப்பாக இருக்கும். சனியாலும் குருவாலும் வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளது. ஆறாம் இடத்தை பார்ப்பதால் அரசு வேலை கிடைப்பதற்கான யோகங்கள் உள்ளது. மேலும் நான்காம் இடத்தில் கேதுவும் பத்தாம் இடத்தில் ராகுவும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்தில் ஒரு பாவி இருப்பது நற்பலன்களை மட்டுமே கொடுக்கும். பத்தாமிடம் வேலை தொழில் ஜீவனஸ்தானம். எனவே இந்த காலகட்டத்தில் பிரம்மாண்ட காரகனான ராகுவால் உங்களுக்கு மிகச்சிறந்த உயர்பதவி வேலை கிடைக்கும். கேதுவை குரு பார்ப்பதால் கேதுவின் தாக்கங்கள் குறையும். கேது புனிதம் அடைந்து உங்களுக்கு நற்பலன்களை கொடுப்பார். எனவே இனி உங்களுக்கு வாழ்க்கை இனிதாக வசந்தகாலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தயவுசெய்து கிரகங்கள் கொடுக்கக்கூடிய இந்த மாதிரியான வாய்ப்புகளை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் எல்லாவிதங்களிலும் முன்னேற்றங்கள் கிடைக்கும். தயவுசெய்து நமது சேனல் வீடியோக்களை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பார்த்து உங்களுடைய உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்து நமது சேனல் வளர உதவி செய்யுங்கள். வாழ்க வளமுடன் வளர்க எல்லையில்லாத வானளவு.

    • @positivity4084
      @positivity4084 Місяць тому

      @@jrkamlu9861 கண்டிப்பாக பகிர்கிறேன் ஐயா....❤️

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Місяць тому

    I believed jrk , this is kbr

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Місяць тому

    Annaaaa thiruvanaamalai selkiren, sani thasai age 47

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      வாழ்த்துக்கள்

  • @sudhanarayan5724
    @sudhanarayan5724 Місяць тому

    Enemies following me any bad effects will come

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      கிரகங்களின் நிலவரப்படி எதிரிகளின் சூழ்ச்சிகளும் தாக்கங்களும் படிப்படியாக குறைகிறது.

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen Місяць тому

    நன்றி ஐயா ❤❤🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

    • @sinathambiraja3983
      @sinathambiraja3983 Місяць тому +1

      Raja🎉

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      @sinathambiraja3983
      👍👍👍❤️

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Місяць тому

    Meet only failures, so mindset going badly things, wife's all problem, so expect another's, i feel bad, but can't control,

    • @jrkamlu9861
      @jrkamlu9861  Місяць тому

      உங்களுக்கு பிடித்தமான ஒன்றை உதாரணத்திற்கு கடவுளை நினைத்து கண் மூடிக்கொண்டு மௌனமாக உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடியும் இருங்கள். கொஞ்ச நாட்கள் கடினமாக இருக்கும். போகப்போக உங்களுடைய மனது உங்களின் கற்றுக்கொள் வந்துவிடும்.

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Місяць тому

    I didn't see last 3 months
    my wife's 💔........-----____.😢