@@kmlknowledgehub5142துலாபாரம் பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வில்லை. தேவையான பொருட்கள் அங்கே கிடைக்குமா. டிக்கெட் ஆன்லைன் அல்லது ஆஃப் லைன். அடுத்த வாரம் கிளம்புகிறோம் விளக்கம் கொடுங்கள்
குழந்தைக்கு சோறு கட்டுவதற்கு உண்டான வழி முறைகளை சொன்னீங்க சரி. ஆனால் தனிப்பட்ட முறையில் குருவாயூரப்பனை தரிசனம் காண செல்பவர்கள் எப்படி போக வேண்டும். தங்கும் இடம், என்ன ஆடைகள் அணிவது, ஆன் லைன் கட்டணம், குளித்தல், எங்கே சாப்பிடுவது, முன்கூட்டியே கோயிலுக்கு அருகில் தனியார் லாட்ஜில் தங்கலாம் அல்லது கோயில் தங்கும் இட வசதிகள் உண்டா என்பன போன்றவைகளையும் சொல்ல வேண்டாமோ ? எல்லோருமே குழந்தைக்கு சோறு ஊட்டத் தான் போவார்களா ? குடும்பத்தவர்களுடன் சென்று குருவாயூரப்பனை தரிசிக்க மாட்டார்களா ? பதிவு போடும் போது, வெளியூர்களில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களின் நிலை அறிந்தும் விளக்கங்கள் சொல்ல வேண்டாமோ ? Come to the point, Sir. Ok.
அனைத்து ம்அருமை எந்தன் குருவாயூரப்பா
விளக்கம் அருமை.நன்று
Very useful information tqu so much ❤️
Thank you so much
Super sir
Super tq
Useful information. We are seniors. How to have Darshan? Pl.guide us.
துலாபாரம் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி கூறவும்.
Bro anna prasatham kku ticket anga poi eduthukkalama
Hello sir are foreigners allowed inside this temple ? Very nice video thanks
12.09.2023 en babe born ana enaku ennaiku vara solluvanganu check panni solringana anna
Thanks bro
Bro , Senior Citizen (seprate Q) தனி வரிசை இருக்கிறதா .
Hai bro Anna prasannam ethana Maniku start aagum bro
Anna annaparasannam onlinela mattumtha ticket book panna mudiuma
Pro offline tharasan tikect temple la erukka or only online thana
Free tharisanamthgu online booking pananuma?
rooms stay enga nala irukum bro guruvayoor la
Is wheel chair available for disability person?
Online tikect edukkama pona edppadi tharasan porathu
Phone Allowed bro ?
Sis photos avangaley send pannangla.illa neenga call panni kettingla.
துலாபாரம் ஆஃப் லைன் டிக்கெட் உண்டா சார்
ippo online Free dharshan ticket Available ah
Bro நம்ம தமிழ்நாடு முருகன் கோவில் போன்று முடி காணிக்கை செலுத்த முடியுமா??? அந்த முறை இங்கு உண்டா??? ப்ளீஸ் சொல்லுங்க???
இல்லை நன்பா
Illai
Id unlock பண்ணனும் ஜி ரொம்ப எமர்ஜென்சி ஹெல்ப் பண்ணுங்க ஜி
Chronnu tkt darishanam unda? Allowed or tkt vankitu pokanums illa free darisanam thana? Explain sir?
Only allowed parents others normal dharsanam tha poganum
எப்போ போனா கூட்டம் கம்மியா இருக்கும் அது நேர தகவல் பத்தி கொஞ்சம் சொல்லுங்க
ua-cam.com/video/1G-zKpMeqmg/v-deo.html
Bro u go on week days
Don't go on Saturday & Sunday
6:42 6:43
Phone allowed ah sir
@@kmlknowledgehub5142துலாபாரம் பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வில்லை. தேவையான பொருட்கள் அங்கே கிடைக்குமா. டிக்கெட் ஆன்லைன் அல்லது ஆஃப் லைன். அடுத்த வாரம் கிளம்புகிறோம் விளக்கம் கொடுங்கள்
Comfort station kum kovil kum evolo distance broo
ua-cam.com/video/1G-zKpMeqmg/v-deo.html
Thulabaram poda things namba tha cary pannito poganum maa illa anga irrukumaa amt pay panni namba vagikalam maa
Yes available there you can pay for it
Ipo website la free dharishanam option illayae.
sunday temple open-ah ilaya
Open
Phone pocketla kuda kondu poga kudatha?
Only purse and water baby's milk allowed
Ethana month la food kudukalam brother
6 months
Cloakroom timings yepdi bro
4.30 AM to 8 PM
Free dharshan iruka bro
S irukuthu
குழந்தைக்கு சோறு கட்டுவதற்கு உண்டான வழி முறைகளை சொன்னீங்க சரி. ஆனால் தனிப்பட்ட முறையில் குருவாயூரப்பனை தரிசனம் காண செல்பவர்கள் எப்படி போக வேண்டும். தங்கும் இடம், என்ன ஆடைகள் அணிவது, ஆன் லைன் கட்டணம், குளித்தல், எங்கே சாப்பிடுவது, முன்கூட்டியே கோயிலுக்கு அருகில் தனியார் லாட்ஜில் தங்கலாம் அல்லது கோயில் தங்கும் இட வசதிகள் உண்டா என்பன போன்றவைகளையும் சொல்ல வேண்டாமோ ? எல்லோருமே குழந்தைக்கு சோறு ஊட்டத் தான் போவார்களா ? குடும்பத்தவர்களுடன் சென்று குருவாயூரப்பனை தரிசிக்க மாட்டார்களா ?
பதிவு போடும் போது, வெளியூர்களில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களின் நிலை அறிந்தும் விளக்கங்கள் சொல்ல வேண்டாமோ ? Come to the point, Sir. Ok.
அன்ன ப்ராசனம்.
சோறூட்டல்.
That is the name not annaprasadam.
Bro number tha koncham kudunkale
1000,rs.over
This is bigness
Not like
Temple is manymind
No,
எப்போதும் கூட்டம் கம்மியா இருக்கும் சொல் லுக
சீவேலி