வைரமுத்து ஐயா அவர்களின் கருத்துக்களஞ்சிய தமிழ் உணர்வு பொங்கிவழிந்திடும் உயர் சிந்தனையில் சிதறிட்ட முத்துக்களை என் மனதில் ஒரு மலர்மாலை போல் கோர்த்து தமிழன்னைக்குச்சூடவைத்த அன்புத் தம்பி கொற்றவனே! வாழ்க உம் தமிழ்மொழியின் உணர்ச்சி ததும்பும் சொல் திறம் வளர்க!தன் கருத்துகளை கதைப் பாத்திரங்கள் வழி புலப்படுத்தியதமிழ்மொழி அழகோ அழகு!அக்கால விடுதலைப் போராளிகள் உடன் வாழ்ந்தது போலொரு மனவுறுதியை தந்திட்ட வைரமுத்து ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கமும் நன்றியும் உரித்தாகுக!
அருமை அருமை நண்பரே... உணர்ச்சி பொங்க வைக்கும் குரல்... மிக அருமை...
மிக்க நன்றி...
❤நன்றிகள்
வைரமுத்து ஐயா அவர்களின் கருத்துக்களஞ்சிய தமிழ் உணர்வு பொங்கிவழிந்திடும் உயர் சிந்தனையில் சிதறிட்ட முத்துக்களை என் மனதில் ஒரு மலர்மாலை போல் கோர்த்து தமிழன்னைக்குச்சூடவைத்த அன்புத் தம்பி கொற்றவனே! வாழ்க உம் தமிழ்மொழியின் உணர்ச்சி ததும்பும் சொல் திறம் வளர்க!தன் கருத்துகளை கதைப் பாத்திரங்கள் வழி புலப்படுத்தியதமிழ்மொழி அழகோ அழகு!அக்கால விடுதலைப் போராளிகள் உடன் வாழ்ந்தது போலொரு மனவுறுதியை தந்திட்ட வைரமுத்து ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கமும் நன்றியும் உரித்தாகுக!
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி அம்மா... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
Super sir.....
தங்கள் உரை மிகவும் அழகு ஐயா
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
நன்றி! என்மனதை கட்டளையின்றி கட்டிவைத்த உங்கள் வாசிப்புக்கும் வரிகளுக்கு சொந்தமான வைரமுத்தும். அய்யாவுக்கும்
மகிழ்ச்சி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்... உங்கள் ஆதரவுக்கு நன்றி...
உங்கள் வாசிப்பு சூப்பர் பெயர் கூட சூப்பர் இது உங்களோட இயற்பெயரா புனைப்பெயரா
மிக்க நன்றி. இது என்னுடைய புனைப்பெயரே... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
@@kotravan2.0 மிக நல்ல தேர்வு எல்லா கதையயுமெ நான் படிக்கிறேன்
Arumai 🎉
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
சிறப்பு தம்பி. முழுமையாகத் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.❤❤❤🎉🎉🎉
மிக்க நன்றி அக்கா...
காவி நிறத்தில் ஒருகாதல்-முடிவு மதுபாலாவின் மழலையை க்காக்கும்அருள்உள்ள துறவில்அவர் காதல் நினைவை நிறைவு செய்தது மனத்திற்கோர் நிம்மதி*
மிக்க மகிழ்ச்சி...
❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
நன்றி நண்பரே ❤
மிக்க நன்றி தோழர்... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
அழகு அருமை
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
தங்கள் உரை மிக அழகு ஐயா
மிக்க நன்றி ஐயா...
Different story
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா...
9:14