Making Mini Bike..! Powerful Drift Bike | தெறிக்க விடலாமா.! | ⁉ Public Reaction | Mr.Village Vaathi

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2024
  • Making Mini Bike..! Powerful Drift Bike | தெறிக்க விடலாமா.! | ⁉ Public Reaction | Mr.Village Vaathi
    #bike #bikelover #diy
    In this video I will show you homemade small bike using old scotty bike wheels and bike engine.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @Vinod86876
    @Vinod86876 3 місяці тому +506

    மனிதனால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட ராக்கெட்டை பறக்க விட்டு, அதை தரையிறக்க பாராசூட் பயன்படுத்தப்படுகிறது, பல வெளிநாட்டவர்கள் அதை முயற்சித்ததை நான் பார்த்திருக்கிறேன், அதைப் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது, ஒரு நாள் நீங்கள் ஒன்றை உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @mersal_arun
    @mersal_arun 3 місяці тому +40

    நீ வில்லேஜ் வாத்தி இல்ல.... வில்லேஜ் விஞ்ஞானி....🎉🎉🎉🎉

    • @arthivikram3350
      @arthivikram3350 2 місяці тому +2

      கிராமத்து விஞ்ஞானி

  • @UnnaipolOruvann
    @UnnaipolOruvann 3 місяці тому +22

    The Real Village Vaathi. We proud for your born in Tamilnadu. You reach the Talent heights of Himalaya

  • @MrPalaniarul
    @MrPalaniarul 3 місяці тому +6

    அருமையான முயற்சி சகோதரா.. எனக்கும் இது போன்று ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுகிறது.. நிறைய இது போல செய்ய வேண்டும்..

  • @priyap5263
    @priyap5263 3 місяці тому +79

    17:04 ROYAL HONDA nu vainga😂😂😂😂😂

  • @LithishV
    @LithishV 3 місяці тому +92

    விவசாய வேலை செய்யும் உபகரணங்கள் செய்யுங்கள்

    • @vkeychannel3094
      @vkeychannel3094 2 місяці тому +3

      Seinja apadiye share panni aruthu thalliduvaru Ivaru..🤦🤦 unnamatiri boomer yella post laium irukinga... Farmers kaga live ah yethuvum seiya matinga... UA-cam la matum comments poduvinga🤦

  • @mmkbotboys9217
    @mmkbotboys9217 3 місяці тому +7

    அண்ணா நடவு இயந்திரம் உருவாக்குங்க

  • @UnnaipolOruvann
    @UnnaipolOruvann 3 місяці тому +5

    All your Projects are Not simple to do. You really worked in high in Backend. Love you bro

  • @ShivaS0007
    @ShivaS0007 3 місяці тому +62

    Brother நீங்க ஊருல இருகர்துநாலையோ என்னமோ மக்கள் கண்ணுல சரியா உங்க நீங்க தயாரிச்ச வண்டி படல... ஆன நீங்க சென்னையில ஓட்டிருந்திங்கனா எல்லாரும் வாய்ய பொலந்து பாதுறுப்பாங்க மக்கள் இங்க தூக்கி வெச்சி கொண்டாடிருபாங்க ❤

  • @Thalapathyforever-ww4nq
    @Thalapathyforever-ww4nq 3 місяці тому +16

    Anna eppadi Anna neenga vera level scientist agave haitinga

  • @Life_Is_Very_Short_Nanba
    @Life_Is_Very_Short_Nanba 2 місяці тому +6

    GD நாயுடு அவர் போல் உங்கள் அறிவிற்கு யாரும் உதவவில்லை என்று கவலை வேண்டாம். உங்கள் தனி கலை திறனை காட்டி கொண்டு இருங்கள் நிச்சயம் தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் உங்கள் பெயர் சொல்லப்படும் கலை!!👏😊

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 3 місяці тому +48

    மிக மிக சூப்பர் வண்டி பார்த்ததும் ஒட்டி பார்க்கலாம் போல் இருக்கிறது சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vivekr4391
    @vivekr4391 3 місяці тому +63

    உண்மையான மன நிறைவு உங்க சிரிப்பிலேயே தெரியுது நண்பா.... வாழ்துக்கள் முத்து மற்றும் கலை குழுவினருக்கு

    • @athiseshan1233
      @athiseshan1233 3 місяці тому

      அருமை அருமை...

  • @user-id2tt7vt1g
    @user-id2tt7vt1g 2 місяці тому +1

    நல்ல முயற்சி இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும்❤

  • @user-jz8fr8td4r
    @user-jz8fr8td4r 3 місяці тому +5

    உங்க பெயர் ரொம்ப நாளாக கேட்டேன் இப்போது முத்து சொல்லி விட்டார் கலை என்று தெரிந்து விட்டது😮😊🎉

  • @vadivelan.m1369
    @vadivelan.m1369 3 місяці тому +22

    Very very very beautiful and super mini splendor ❤❤❤❤❤❤

  • @Chandramohan-cl8lp
    @Chandramohan-cl8lp 3 місяці тому +11

    True Village Vigani ❤😂

  • @vivasayam820
    @vivasayam820 12 днів тому

    நீங்கள் ஒரு தனி நிறுவனமே ஆரம்பிக்க அனைத்து திறமைகளும் உள்ளது அருமையான வண்டி

  • @vvlove2935
    @vvlove2935 3 місяці тому +1

    ❤ Anna Super Anna Super Bike nu vainga Anna ❤

  • @mastersowners6362
    @mastersowners6362 3 місяці тому +10

    Ungludeya Muyirchi.. SUCCESS..! Super Thambi..! Innum Puthu Techniques EthirParkiren..!

  • @user-jw5qy2ub9l
    @user-jw5qy2ub9l 3 місяці тому +15

    Bro in the mini royal Enfield is very 🎉🎉😮😮
    super

  • @manogarselvam966
    @manogarselvam966 3 місяці тому

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தம்பி, நீங்கள் மேன் மேல வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👍

  • @Santhosh_Babu_b.s
    @Santhosh_Babu_b.s 3 місяці тому +32

    Bro oru palaiya car vaaingi athula ulla engine na yeduthu electric motor, battery, controller fit panni petrol to electric car convertion pannuinga bro

    • @Kapathuvomofficial
      @Kapathuvomofficial 3 місяці тому +1

      Bro idha pananuma naa government kitta permission vaganum u know this

  • @saravanan765
    @saravanan765 3 місяці тому +62

    Name mini royal enfield correct ah💯 suit aaguthu bro🔥super bro

  • @motivationvideos5343
    @motivationvideos5343 Місяць тому +1

    Neenga oru village vingnani boss indha dialogue Ungalku dhaan bro set aagudhu 😮😮

  • @cholanisam7662
    @cholanisam7662 12 днів тому +1

    தானியங்கி குழந்தை தொட்டில் automatic cradels செய்ங்க சகோ.❤

  • @iexploress
    @iexploress 3 місяці тому +32

    You're are very few rare youtuber do this kind of video with much of sincerity in creating it.. 👌🏻👌🏻👌🏻

  • @smileshafi8069
    @smileshafi8069 3 місяці тому +4

    ...🤩really mini royal Enfield💥super🔥very useful👍video📸 tq bro❤...

  • @user-lm1cx8sq6z
    @user-lm1cx8sq6z 27 днів тому +1

    Bro neenga panrathu ellame nallathan irukkum❤

  • @fungame1925
    @fungame1925 3 місяці тому

    Super bro,yar yepdi patha namakkenna,but safety is important,god job

  • @akshiVijima
    @akshiVijima 3 місяці тому +3

    Hats off Engineer ❤

  • @Marakkaamasirichirushortstamil
    @Marakkaamasirichirushortstamil 3 місяці тому +7

    வேற level போங்கோ 👍

  • @Mr_DN_1303
    @Mr_DN_1303 3 місяці тому +2

    Video Super 🎉🎉❤. Bro neengalum restoration video poda try pannipaarunga ... nalla irrukum

  • @user-py1xe9po9e
    @user-py1xe9po9e 3 місяці тому

    Bro you one of the inspiration to all, nenga eppavumey Vera leveltha bro,na mechanical padichu onnu pannalayenu feel pannirukey onga video pakku pothula ennala panna mudiyumnu thonuthu because of you.

  • @PraveenKumar-iw5rh
    @PraveenKumar-iw5rh 3 місяці тому +3

    Bro neega sonna mathiri Naa comment pannitan but neega veera level bro keep it up . Differenta yathavathu puthusa innovative va neega eathavathu saiunga bro 😊😊🎉🎉😂😂😢😢😮😮

  • @medprint5198
    @medprint5198 3 місяці тому +7

    Bro....To support you i am watching the advertisement fully, not skipping it....
    Ennala mudinja dhu ❤❤❤

  • @GAMING_KING_G
    @GAMING_KING_G 3 місяці тому +1

    Royal+xl+hero+❤ super bike nice 🎉🎉🎉

  • @Magician_TOBI
    @Magician_TOBI 3 місяці тому +1

    Low budget harley davidson Street 750....❤❤❤Vera level bro.....❤❤😂😂

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 3 місяці тому +9

    வெற்றியின் ரகசியம் -"முயற்சி மட்டும்தான் தேவை" தங்களது வீடியோ அருமையாக உள்ளது,

  • @MRSPEED010
    @MRSPEED010 3 місяці тому +5

    Bro vera level creativity 💯😁

  • @mohamedhussain53
    @mohamedhussain53 9 днів тому

    Super neenga pannuna ellathaum Vida enakku ethu romba pidichirukku

  • @naveenezhil2419
    @naveenezhil2419 3 місяці тому +1

    Hard work never fails

  • @user-li4pj9bs1x
    @user-li4pj9bs1x 3 місяці тому +6

    K.G.F Rockey boy bike😊😊😊

  • @saravananrj7340
    @saravananrj7340 3 місяці тому +12

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் 👏👏👏

  • @mohammadazarudin8098
    @mohammadazarudin8098 3 місяці тому

    கலை❤ உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @user-jy3ji1lx1r
    @user-jy3ji1lx1r 2 місяці тому +1

    Bro neenga romba creative bro

  • @MURUGESANBALAMURUGAN
    @MURUGESANBALAMURUGAN 3 місяці тому +4

    Vera level thambi

  • @nature_with_sathish
    @nature_with_sathish 3 місяці тому +3

    Super anna
    Nallaruku intha bike

  • @mskthefire31
    @mskthefire31 2 місяці тому

    இரும்புக்கடை விஞ்ஞானி😳👍👍👍👍👍

  • @vijay19075
    @vijay19075 2 місяці тому

    உங்கள மாதிரி திறமைசாலிகளுக்கு அரசு அங்கீகாரம் கிடைத்தால் மகிழ்ச்சியாய் இருக்கும் bro

  • @vetrivel2451
    @vetrivel2451 2 місяці тому

    அந்த வண்டியை பார்த்தால் எனக்கே ஓட்டணும் போல இருக்கு😮

  • @SelvamSelvam-vj4iw
    @SelvamSelvam-vj4iw 3 місяці тому +5

    😍Supper😍pro😍

  • @Nijanthan-10-
    @Nijanthan-10- 3 місяці тому +10

    Sema super Enjoy pana video pathu enakum vandi ottanum pola iruku ❤ Mini RE sema 🔥

  • @AnimalWorldUtube
    @AnimalWorldUtube 3 місяці тому +1

    Blue sheet pottu Work place shed onnu podu bro. Ini Anga than work pannanum. பட்டறை

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 місяці тому

    Great 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    Thayakkam irukkuravangalukku indha video oru boost up Bro...
    Thank you so much 🤝
    ..

  • @BalaSri-wq6kz
    @BalaSri-wq6kz 3 місяці тому +3

    Super bro 👌👌👌

  • @sathyas4014
    @sathyas4014 3 місяці тому +4

    Great 🎉

  • @ranjithvijay1002
    @ranjithvijay1002 3 місяці тому +1

    Bro bike super ah iruku 🎉🥳🤩 apro oru doubt bro headlight work aagumaa. Bling aagura mari oru shorts poduga broo.....❤

  • @yogalakshmi8197
    @yogalakshmi8197 3 місяці тому

    Very. Very awesome bike I am impressed

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 місяці тому +3

    Super ❤❤
    Excellent video 📸

  • @infinitygoku7404
    @infinitygoku7404 3 місяці тому +3

    Super video 👌

  • @sugumaranv1814
    @sugumaranv1814 27 днів тому

    சூப்பர் தம்பி... உன்னுடைய ஒவ்வொரு வீடியோவும் மற்றொரு ஜிடி.நாயுடு இங்க
    இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்துகிறது. கலை முத்து
    இருவரும் கண்டுபிடிப்புகளின்
    கனிமுத்து பாப்பாக்கள் என்று
    வாழ்த்துகிறேன்..!

  • @user-ff2to6df5r
    @user-ff2to6df5r 3 місяці тому +1

    U proved u are a real village vatthi

  • @rameshvishal1017
    @rameshvishal1017 3 місяці тому +7

    அண்ணா மினி ராயல் என்ஃபீல்டு வண்டிக்கு ரவுண்டு கண்ணாடி வையுங்க 🙂😅

  • @arjunnivaash2737
    @arjunnivaash2737 3 місяці тому +8

    Like from malaysia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 supper ayya👍🏻👌👌👌👌

  • @FFgamingtharoon
    @FFgamingtharoon 2 місяці тому +1

    Anna Nice bike Anna you level level try successful🏆💪

  • @g.m.murugang.m.murugan6010
    @g.m.murugang.m.murugan6010 2 дні тому +1

    சூப்பர் ப்ரோ ❤️🎉😂👍👍

  • @user-tv1no8cb7t
    @user-tv1no8cb7t 3 місяці тому +8

    முத்து அண்ணாவேற 😍😍😍 கலை அண்ணா 😍😍😍

  • @MuruganR-wi8gi
    @MuruganR-wi8gi 3 місяці тому +3

    சூப்பர் ப்ரோ கலை மற்றும் முத்து

  • @InterestingAjay
    @InterestingAjay 3 місяці тому

    Very nice Anna, you are good inspiration of young mechanical student, I wish to you become creative mind, keep create 👍

  • @azhaguanbu1694
    @azhaguanbu1694 3 місяці тому +3

    ❤Kalai 💥 Muththu Mass 🎉

  • @k.bsrisaovrath105
    @k.bsrisaovrath105 3 місяці тому +1

    அண்ணா scooter+ bike = scoobi (ஸ்கூபி) 😂எப்படி இருக்கு?? 💪🔥🔥

  • @Malathimalathi-eb1wi
    @Malathimalathi-eb1wi Місяць тому

    Ithu kariyappattinam bustand thana... ❤... Bike vera level❤... Namma oorula ipti oru scientist irukkuratha nenacha perumaiya iruku😍

  • @Senthilsenthil-oe4lb
    @Senthilsenthil-oe4lb 3 місяці тому

    வேற லெவல் ப்ரோ
    எக்ஸெல் இன்ஜின் போட்டா சூப்பரா இருக்கும் 👍👍👍👏

  • @coolscience907
    @coolscience907 3 місяці тому

    Unga video pakkum pothu ungala oru naal nerla pakanum pola asa iruku

  • @user-mk2jp6jo4w
    @user-mk2jp6jo4w 3 місяці тому

    ப்ரோ சூப்பர் ப்ரோ அடுத்த முறை helicopterசெய்யுங்க ப்ரோ❤❤😊😊🎉🎉

  • @KING-OF-FF-GAMER
    @KING-OF-FF-GAMER 3 місяці тому +2

    Na mass❤❤ na petrol reaction😂😂

  • @vinothkanna9958
    @vinothkanna9958 Місяць тому

    அருமை சகோ.. Good try. all the best..

  • @duraimurugan8270
    @duraimurugan8270 3 місяці тому

    அருமை .... வேற லெவல் அப்புரம் என்ன சொல்ல .....

  • @Gojo-wy9yy
    @Gojo-wy9yy 3 місяці тому +1

    Orae maari content illama mokka pandra UA-camrs ku naduvula uniqueaana super aalau ya neee❤

  • @na___yaru___pa__22
    @na___yaru___pa__22 3 місяці тому

    Bro super bro back side konjom highta irrukalam ❤❤❤❤❤

  • @anbutamilan2987
    @anbutamilan2987 Місяць тому

    The word exactly for this work - genius

  • @Arivalagan-xs5te
    @Arivalagan-xs5te 3 місяці тому

    சூப்பர் தம்பி..... வேற.. வேற. Leval...

  • @natrajmurthy4031
    @natrajmurthy4031 3 місяці тому

    Semma talent thala

  • @durairaj7479
    @durairaj7479 3 місяці тому

    அருமையான கண்டுபிடிப்பு

  • @NeelavathiK-oj1
    @NeelavathiK-oj1 2 місяці тому

    பின்னாடி danger light set pannuga

  • @bakkurudheen9912
    @bakkurudheen9912 3 місяці тому +1

    Very talented bro neenga keep going 🎉

  • @manojmv719
    @manojmv719 Місяць тому

    பல கிருக்கணுகளுக்கு மத்தியில் நீ ஒரு விங்யானி கிறுக்கன்,, bro evulo length aah video ponalum fulla ne panradha podunga bro idhalaam skip panna manase varadhuu💥💥💥

  • @MrAV143
    @MrAV143 3 місяці тому

    Wow super talent bro

  • @user-wy1ht2lu7j
    @user-wy1ht2lu7j 2 місяці тому

    Super bro ungaaa .... level.....ennum....peiriyathaga.....valthukiren......🎉🎉🎉

  • @kumarvel5232
    @kumarvel5232 2 місяці тому

    Vera level bro unga inventionukku nan rasigan

  • @user-iz8li4ym8k
    @user-iz8li4ym8k 2 місяці тому +1

    Bro it's just looking like a wow.....🎉 Mini Java maari irruku bro ### bro

  • @sakthivboy
    @sakthivboy 3 місяці тому

    Mini Enfield. Broo.. ✨💥 Enga ouru.. திருத்துறைப்பூண்டி than bro.. ❤

  • @mmkbotboys9217
    @mmkbotboys9217 3 місяці тому +1

    அண்ணா நடவு இயந்திரம் உருவாக்குங்க❤

  • @anbarasucharms8929
    @anbarasucharms8929 3 місяці тому

    Ithu nalla iruku..!

  • @vetrichelvham
    @vetrichelvham Місяць тому

    excellent making and detailing

  • @magicvoicechannel
    @magicvoicechannel 2 місяці тому +1

    Bro aanekku ondu 😅 semme bro niigge❤

  • @sathiyaselane7571
    @sathiyaselane7571 3 місяці тому

    Bharosa Sama super bro Bharosa Mein super bro all the best bro mini bike super hero🎉

  • @DurgaDurga-ro7xu
    @DurgaDurga-ro7xu 3 місяці тому +1

    super cute bike

  • @srimanoj7847
    @srimanoj7847 Місяць тому

    🌟🌟🌟👌🏻👌🏻Super bro..nalla muyarchi pennadi chinna sprocket podunga illana eppavum high rpm la run aagitu irukkum 🌟 name kuttuy Beast nu veinga 💯🌟 nalla irukum