நான் ஒரு பட்டதாரி. போட்டி பரீட்சை எழுதி தான் வேலை எடுத்தேன். ஆனால் வேலைஇல்லாத பட்டதாரிகளையும் குறை சொல்ல முடியாது. திருமணத்துக்கு பிறகு குழந்தைகள் இல்லாதது எவ்ளோ வலியோ அதே அளவு வலி தான் வேலை இல்லாததும்
உங்களுக்கு அடுத்தவர்கள் கஷ்டம் புரியாது.... ஒருவர் படித்து பட்டம் பெறுவது எவ்வளவு கஷ்டம்... Private private என்று சொல்கிறீர் இதில் பல பேர் Private இல் வேலை செய்கின்றனர் அதும் 10000 15000 எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்... இதற்காக தானா படித்தது...
@@Shan-pw1vqஇதனை வைத்து பலரும் பலவிதமாக சித்தரிக்கின்றனர்... கேட்கப்படும் கேள்வி விளங்காவிடின் கூறப்படும் பதில் கோணல் மாறாலாகத்தான் அமையும் என்பதற்கு சான்று விமர்சன வாதிகள் ஒருசிலரே... விமர்சன வாதிக்கு தெரிந்தது வெறுமெனே விமர்சனம் மாத்திரமே... படிப்பறிவு/ பகுத்தறிவு இதில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாதவன் மனிதனே இல்லை... கடந்த நாட்களில் யாழ் மாவட்டத்தில் பட்டதாரிகள் பலர் தங்களின் தற்போதைய நிலைப்பாட்டை இவ்வாறு சித்தரித்தனர் ஆனால் அவர்கள் அந்த கூலித் தொழிலாளியையோ/ கூலித் தொழிலையோ கேலி செய்யவில்லை இதனை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.... அரசியல் வாதியின் ஆதரவால், அடிப்படை கல்வி தகைமை இல்லாமல், Diploma முடித்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் சிறந்த சம்பளம் பெற்றுக் கொள்ளக்கூடிய அரச தொழில் வழங்க முடியும் எனில் கஷ்டப்பட்டு உழைத்து அதனூடாக படித்து முன்னிலையான வெட்டுப்புள்ளி எடுத்து பல்கலைக்கழகம் தெரிவாகி பட்டப்படிப்பை முடித்த எங்களுக்கு மாத்திரம் ஏன் அரச தொழில் வழங்கவில்லை???, பட்டதாரிகள் என்பவர்கள் யாவற்றுக்கும் புறந்தள்ளப்பட்டவர்களா??? என்பதையே அவர்கள் சித்தரித்தனர்.... ஆனால் இதனை தவறாக விமர்சிக்க பலபேர்... கவலைக்குரிய விடயம் யாதெனில் எவ்வித விடயமும் விளங்காமல் இங்கு ஒரு கூட்டமே வசைபாடுவது... இன்னுமொரு முக்கிய விடயம் ஒருசிலர் ஏன் இவர்களுக்கு தனியார் துறையில் வேலை செய்ய தெரியாதா??? அரச தொழில் தான் தேவையா??? என கேட்கின்றனர். உண்மையில் அதில் ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம் ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் அரச தொழில் தான் வேண்டும் என்று சொல்ல வரவில்லை ஏன் பட்டதாரிகள் ஆகிய எங்களுக்கு அரச தொழில் வழங்கவில்லை என்றே கேட்டனர்... ஆரம்பத்திலே கூறிவிட்டேன் பகுத்தறிவு/ படிப்பறிவு இதில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாதவன் மனிதனே இல்லை அவனுக்கு வெறுமனே விமர்சனம் மாத்திரமே தெரியும் மற்றும்படி புரிந்து கொள்ள தெரியாது... ஒருவரை விமர்சிக்க முன்பு அவர் எதனை கூறுகின்றார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அதன் பிறகு விமர்சனம் செய்யுங்கள்... சமூக வலைதளங்களில் நல்ல விடயங்களை ஒருவர் பதிவிட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் அவரை விமர்சனம் செய்ய மாத்திரம் நன்றாக தெரியும் நீங்கள் எல்லாம் மனித இனம்தானோ தெரியவில்லை....
Last dialogue than highlight 😂😂😂
வேறலெவல் கருத்து இது புரிய அதுவளுக்கு அறிவு காணா போட்டி பரிட்சையும் வேணாமாம்
பட்டங்கள் பெயருக்குத்தான்.
மற்றவர்கள் உழைத்து பெரிய
உயரத்துக்குப் பாேய் விடுவார்கள்.
ஏனெனில் அவர்கள் எந்த
வேலையையும் குறைவாக
நினைப்பதில்லை
சிறப்பான கருத்து வெளிப்படுத்தல் 👍🏼
சொல்லி வேலை இல்லை.தரம்❤ தரமான சிந்தனை வெளிப்படுத்தல் தொடர்ந்து செய்யுங்கோ ❤❤❤❤❤❤
Engada manasila irukiratha sonnathuku thanks
Well said 👍🏼Ipdi government free a educate panni velaiku pokama ituntha Epdi country develop aakum.
நாங்களும் அரச வேலை வேண்டாம் என்றிட்டு பிரைவேட் வேளைக்கு போய் 15 பேர் 13 வருடங்களின் பின் வெளி நாடு வந்தோம்
Guys, you all are amazing. Getting out a good message through comedy. Hope these people come out of the box and thinking openly. Well done sons 👏👏👏👏
Most of the people da manasula ituntha barame kuranchu pochu . Ellarum ninachatha apdiye solitukireenga .👍🏼
இனிமேல் இப்படியான பொருட்களைக் கொண்டு வந்து போராடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் பயனுள்ள தகவலைச் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்
Nee enna ethukku than sadda nadavadikkai edukka pooriya avan avan vali theriyatha aakal eppady roll pannira alavukku private la velai kidaichcha jarada pooka maddankal nu sonnavai college padichcha mandaikkulla sarakkilathavankalukku velai 3A eduththu University poonavan enna da seaithan
@@Sabi954 Aiyaa ellam arincha mandaikkulla sarakku irukkura 3A eduththa pudunkiye;
Unakku Ivala sarakku irunthaa antha sarakka vachu unda thiramaya kaaddi vela onda pidiyan nalla sampalaththoda
Athan niraya mandaikkulla sarakkirukku ella athuvum college padikkiravan ellam muddal nee 3A eduththonna periya pudunki
Appo poi unnadda irukkura sarakka vachu nalla velaiya thedi seiyan ean ippidi roadla nindu arasa velaikku pichai edukkuraai
Unmai thaan bro.... Most of government staffs are very poor mindset 😂
Super .Good luck guys
Super 👌
❤❤❤🇨🇵🇨🇵🇨🇵👍👍👌👌👌🎉🎉🎉🎉 சூப்பர்👍👍
நான் ஒரு பட்டதாரி. போட்டி பரீட்சை எழுதி தான் வேலை எடுத்தேன். ஆனால் வேலைஇல்லாத பட்டதாரிகளையும் குறை சொல்ல முடியாது. திருமணத்துக்கு பிறகு குழந்தைகள் இல்லாதது எவ்ளோ வலியோ அதே அளவு வலி தான் வேலை இல்லாததும்
Super Bros👌👌👌👌
Sema bros❤
Excellent script🙏🏻
வேற லெவல் ❤
Nalla nadipu
Super
This video have lot of fun
Superb😂😂😂
மிக அருமை..
Good massage 😂
Vera leave!
Haaqq omg kodumai congratulations podiyal
Super super
Clean Srilanka😊😊😊
Keep it up brothers ❤❤❤
Visar nai❤ super
சூப்பர்
Super ah eruku
Pirasana Anna பொய் சொல்லுறார் HND English படிக்குறார். 😅😂
Super brother keep it up ❤ clean video so nice ❤ and this video so comedy 😂
உண்மையான கருத்து👌👌🥰
உண்மை சகோ 👍
Super bros
Super bro..❤❤❤
Super bro 💕
😂😂
Maanahara sabai kuppa vandile vele seirathum government job than adhukkuthan vacancy koodeva irukku😂
Clean srilanka
Annakale konsam business management ku konsam private work eduththu thankovan 😂
Naan a/l maths padikiran apoo piraku ipdithanaa 😂😂😂
Vashanthu Kandu niraya kaalam
எனக்கு it park ல் வேலைக்கு வந்தது வீட்ட விடவில்லை இப்போ வேலை இல்லாமல் தையல் வேலை பழகி தைத்து கொடுக்கிறேன்
@@SakthiShop IT Park Ippovum Anka Irukkuthaa Anna ?
SUPER MESSAGE
💯💥
7:30 👏👏👏👏👏👏
❤❤🎉🎉🎉🎉
Thankyou❤
😜
Bros 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Enna thambi ungaludaya thadi enge
💜💜💜🫶🏼🫶🏼
First view
3rd view
Brothers neenka mattavarkalin valijai purijama kathaikka vendam ippidi paththa doctor archunavin karuthai neenkal ettukkollunko
1st View
Thanks for being the first to watch! 🙏
உங்களுக்கு அடுத்தவர்கள் கஷ்டம் புரியாது.... ஒருவர் படித்து பட்டம் பெறுவது எவ்வளவு கஷ்டம்... Private private என்று சொல்கிறீர் இதில் பல பேர் Private இல் வேலை செய்கின்றனர் அதும் 10000 15000 எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்... இதற்காக தானா படித்தது...
Padipathu not for government jop
Padichum Piriyosanam Illaje Paavam 😂
@@Shan-pw1vqஇதனை வைத்து பலரும் பலவிதமாக சித்தரிக்கின்றனர்...
கேட்கப்படும் கேள்வி விளங்காவிடின் கூறப்படும் பதில் கோணல் மாறாலாகத்தான் அமையும் என்பதற்கு சான்று விமர்சன வாதிகள் ஒருசிலரே...
விமர்சன வாதிக்கு தெரிந்தது வெறுமெனே விமர்சனம் மாத்திரமே...
படிப்பறிவு/ பகுத்தறிவு இதில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாதவன் மனிதனே இல்லை...
கடந்த நாட்களில் யாழ் மாவட்டத்தில் பட்டதாரிகள் பலர் தங்களின் தற்போதைய நிலைப்பாட்டை இவ்வாறு சித்தரித்தனர் ஆனால் அவர்கள் அந்த கூலித் தொழிலாளியையோ/ கூலித் தொழிலையோ கேலி செய்யவில்லை இதனை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்....
அரசியல் வாதியின் ஆதரவால், அடிப்படை கல்வி தகைமை இல்லாமல், Diploma முடித்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் சிறந்த சம்பளம் பெற்றுக் கொள்ளக்கூடிய அரச தொழில் வழங்க முடியும் எனில் கஷ்டப்பட்டு உழைத்து அதனூடாக படித்து முன்னிலையான வெட்டுப்புள்ளி எடுத்து பல்கலைக்கழகம் தெரிவாகி பட்டப்படிப்பை முடித்த எங்களுக்கு மாத்திரம் ஏன் அரச தொழில் வழங்கவில்லை???, பட்டதாரிகள் என்பவர்கள் யாவற்றுக்கும் புறந்தள்ளப்பட்டவர்களா??? என்பதையே அவர்கள் சித்தரித்தனர்....
ஆனால் இதனை தவறாக விமர்சிக்க பலபேர்...
கவலைக்குரிய விடயம் யாதெனில் எவ்வித விடயமும் விளங்காமல் இங்கு ஒரு கூட்டமே வசைபாடுவது...
இன்னுமொரு முக்கிய விடயம் ஒருசிலர் ஏன் இவர்களுக்கு தனியார் துறையில் வேலை செய்ய தெரியாதா??? அரச தொழில் தான் தேவையா??? என கேட்கின்றனர். உண்மையில் அதில் ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம் ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் அரச தொழில் தான் வேண்டும் என்று சொல்ல வரவில்லை ஏன் பட்டதாரிகள் ஆகிய எங்களுக்கு அரச தொழில் வழங்கவில்லை என்றே கேட்டனர்...
ஆரம்பத்திலே கூறிவிட்டேன் பகுத்தறிவு/ படிப்பறிவு இதில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாதவன் மனிதனே இல்லை அவனுக்கு வெறுமனே விமர்சனம் மாத்திரமே தெரியும் மற்றும்படி புரிந்து கொள்ள தெரியாது...
ஒருவரை விமர்சிக்க முன்பு அவர் எதனை கூறுகின்றார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அதன் பிறகு விமர்சனம் செய்யுங்கள்...
சமூக வலைதளங்களில் நல்ல விடயங்களை ஒருவர் பதிவிட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் அவரை விமர்சனம் செய்ய மாத்திரம் நன்றாக தெரியும் நீங்கள் எல்லாம் மனித இனம்தானோ தெரியவில்லை....
Goverment work than vanum enntal Goverment than enna pnnum mr 😮
தலையிடி யும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தால் தெரியும்
@@thirukumaransubramaniam-vd6xc 😂
Pin me❤
ua-cam.com/users/shortssptv_dlfO_4?feature=shared
ua-cam.com/users/shorts9bcYICC3UiU?si=zR4M0MZBakV1AUt4
😂😂😂😂😂